;
Athirady Tamil News

22 நாட்களாக காணாமல்போன பாடசாலை மாணவர்கள் கண்டுபிடிப்பு

தலவாக்கலை பகுதியில் கடந்த 22 நாட்களுக்கு முன்னர் காணாமல்போன மூன்று பாடசாலை மாணவிகள் மற்றும் பாடசாலை மாணவன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். காலி - மெட்டியகொட பிரதேசத்தில் மறைந்திருந்த நிலையில் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார்…

தீக்கிரையாக்கப்பட்ட இலங்கை அரசியல்வாதிகளின் வீடுகள்! காரணம் நாமல்

போராட்டக் காலக்கட்டத்தின் போது அரசியல்வாதிகளின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டமை சிறந்தது என்று நாமல் ராஜபக்ச தெரிவிக்கும் கருத்து முறையற்றது. கடந்த 2022 மே மாதம் 9ஆம் திகதி நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa) உள்ளிட்ட தரப்பினர் செய்த தவறினால் தான்…

செல்போன் பார்க்க விடவில்லை – குழந்தைகள் தொடர்ந்த வழக்கால் பெற்றோருக்கு ஏற்பட்ட…

செல்போன் பார்க்க அனுமதிக்காத பெற்றோர்கள் மீது குழந்தைகள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்போன் பயன்பாடு இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெற்றோர் வரை செல்போன் பயன்பாட்டிற்கு…

இஸ்ரேலை தாக்க தயாரான ஈரான்., போர்க்கப்பல்களை நிலைநிறுத்திய அமெரிக்கா……

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே (Ismail Haniyeh) கொல்லப்பட்டதையடுத்து, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் தயாராகி வருகிறது. இந்த வார இறுதியில் கடுமையான தாக்குதலுக்கு வாய்ப்புகள் உள்ளன. இந்நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்க…

கிளிநொச்சி கடற்பரப்பில் மர்மபொருளுடன் சிக்கிய மன்னாரை சேர்ந்த மூவர்!

கிளிநொச்சி - இரணைத்தீவு கடற்பரப்பில் சுமார் 7 கோடி ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகத்துக்கிடமான வகையில் பயணித்த படகு ஒன்றை நேற்றையதினம் கடற்படையினர் சுற்றிவளைத்து சோதனையிட்டுள்ளனர். இதன்போது…

ஆடி அமாவாசையில் கீரிமலையில் விசேட பூஜை

ஆடி அமாவாசை பிதிர்க்கடன் நிறைவேற்றும் பூசை வழிபாடுகள் யாழ் கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்திலும் கீரிமலை கண்டகி தீர்த்த கரையிலும் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. தந்தையை இழந்தவர்கள் பிரதிர்க்கடன் செலுத்தும் விரதாமான ஆடி…

வரி வருமானத்தை இழந்து வரும் இலங்கை: சவாலாக மாறியுள்ள இணைய வளர்ச்சி

இணையம் மூலமான கெசினோ சந்தையின் விரைவான வளர்ச்சியின் காரணமாக இலங்கை கணிசமான வரி வருமானத்தை இழந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பல இளைஞர்கள் சர்வதேச அளவில் ஒழுங்குபடுத்தப்பட்ட பல்வேறு பந்தய தளங்களை அணுகுவதால், இந்த நிலையில்…

பூமியை விட்டு விலகும் நிலவு : நேரத்தில் நிகழவுள்ள மாற்றம்

பூமியின் ஒரே ஒரு துணைக்கோளான நிலா பூமியை விட்டு மெதுவாக விலகி செல்வது சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விஸ்கான்சின்-மாடிசன் பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரு ஆய்வாளர் குழு இந்த ஆய்வு…

வாழைத்தண்டு சூப் குடிப்பதன் ஆரோக்கிய நன்மைகள் இவ்வளவா?

மாலை நேரங்களில் வழக்கமாக அனைவரும் காபி, டீ போன்றவற்றை அருந்தும் பழக்கம் கொண்டவர்களாக தான் இருக்கிறோம். இதை தவிர நாம் வீட்டில் வித்தியாசமாக எதாவது செய்து சாப்பிட்டால் சுவை இன்னும் பிரமாதமாக இருக்கும் என நினைப்பவர்களுக்கு இந்த பதிவு…

ஒலிம்பிக்கில் சுவிட்சர்லாந்துக்கான முதல் தங்கப்பதக்கத்தை வென்ற வீராங்கனை

ஒலிம்பிக் போட்டிகளில் சுவிட்சர்லாந்து தனது முதல் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளது. முதல் தங்கப்பதக்கத்தை வென்ற வீராங்கனை ஒலிம்பிக் போட்டிகளில், 50m air rifle போட்டியில் Chiara Leone (26) என்னும் பெண், தங்கப்பதக்கம் வென்றுள்ளார். அவர்…

கமலா ஹாரிஸுடன் நேரலை விவாதம்… நாள் குறித்த டொனால்டு ட்ரம்ப்

ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட இருக்கும் கமலா ஹாரிஸுடன் நேரலை விவாதத்திற்கு தாம் தயாரென்று டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். விவாதம் ரத்து எதிர்வரும் செப்டம்பர் 4ம் திகதி பென்சில்வேனியாவில் உள்ள அரங்கம் ஒன்றில், இந்த…

திருகோணமலை மக்களை சந்தித்த ரணில்

திருகோணமலை மாவட்ட மக்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பானது திருகோணமலை நகராட்சி மண்டபத்தில் இன்று (04) மதியம் இடம்பெற்றுள்ளது. 13 முக்கிய விடயங்கள் இதன்போது, திருக்கோணேஸ்வர ஆலய…

குவைத்தில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் விடுதலை

குவைத்தில் கைது செய்யப்பட்ட இசைக்கலைஞர்கள் உள்ளிட்ட இலங்கையர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குவைத் நாட்டில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் தலையீட்டினை தொடர்ந்து குறித்த குழுவினர் நேற்று இரவு விடுவிக்கப்பட்டதாக வெளிவிவகார…

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு இவருக்கே! வெளியான அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவை நிபந்தனைகளுடன் வழங்க இன்றையதினம் (04-08-2024) தீர்மானித்துள்ளது. கொழும்பு கொம்பனித்தெருவில் அமைந்துள்ள முஸ்லிம் காங்கிரஸின் பிரதான காரியாலயத்தில்…

ஹாப்பி நியூஸ்..கல்லூரி மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி – இந்த ஆவணங்கள் இருந்தால் போதும்!

கல்லூரி மாணவிகளுக்கு இலவச எலக்ட்ரிக் ஸ்கூட்டர் திட்டத்தை செயல்படுத்த தயாராக உள்ளது. இலவச ஸ்கூட்டி பெண்கள் அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு ஈடாக முன்னேறிவருகின்றனர். அதற்கேற்ப மத்திய, மாநில அரசுகளும் பெண்களையும் பெண் குழந்தைகளையும்…

மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்ட முக்கிய தகவல்

ஜனாதிபதித் தேர்தலின் போது காவல்துறையினர் மற்றும் ஏனைய அரச அதிகாரிகள் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பான முறைப்பாடுகளைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, 0767914696…

யாழில். ஒன்றரை மாத குழந்தை சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை

யாழ்ப்பாணத்தில் ஒன்றரை மாத குழந்தையின் கைகள் மற்றும் கால்கள் முறிக்கப்பட்டு , சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு, தலையில் பலமாக தாக்கப்பட்டதில் குழந்தை உயிரிழந்துள்ளது. அளவெட்டி பகுதியை சேர்ந்த சசிரூபன் நிகாஸ் என்ற ஒன்றரை மாத குழந்தையே…

காரைநகரில் 4 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 4 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் காரைநகரை அண்மித்த பகுதியில் அத்துமீறி கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட 04 இந்திய கடற்றொழிலாளர்கள் நேற்றையதினம்…

குழந்தையுடன் பாட்டியை காப்பாற்றிய யானை: வயநாட்டில் நெகிழ்ச்சி சம்பவம்

வயநாடு நிலச்சரிவில் யானையின் கருணையால் மொத்த குடும்பமும் காப்பாற்றப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 344 -ஆக உயர்ந்துள்ளது. இந்த எண்னிக்கை 500யை தாண்ட கூடும் என்று கேரள வட்டாரங்கள்…

பொலிஸ் மா அதிபரின் அதிகாரம் தொடர்பில் ஜனாதிபதி விசேட முடிவு

ஜனாதிபதி தேர்தலின் போது பொலிஸ் மா அதிபர் சார்பாக தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்கவிற்கு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில், ஜனாதிபதியின் செயலாளர் சமன்…

ஹமாஸ் தலைவர் படுகொலை… ரகசியமாக ஆட்டத்தைத் தொடங்கிய ஈரான்

தெஹ்ரானில் ஹமாஸ் தலைவர் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் விரிவான விசாரணையை முன்னெடுத்துள்ள ஈரான், சந்தேக நபர்கள் என டசின் கணக்கானோரை கைது செய்துள்ளது. ஈரானின் பாதுகாப்பு நடவடிக்கை இதில், மூத்த உளவுத்துறை அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள்…

ஜேர்மன் தலைநகரில் ரயில் பாதையில் தீ… ரயில் சேவைகள் கடும் பாதிப்பு: சதிவேலையா?

ஜேர்மன் தலைநகர் பெர்லினில், ரயில்களுக்கான சிக்னல்கள் முதலான முக்கிய விடயங்களைக் கட்டுப்படுத்தும் கேபிள் ஒன்றில் தீப்பற்றியதால் ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அது சதிவேலையாக இருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள். ரயில்…

பசுவதையால் தான் கேரளாவுக்கு நிலச்சரிவு.., பாஜக முன்னாள் MLA சர்ச்சை பேச்சு

கேரள மாநிலத்தின் வயநாடு நிலச்சரிவிற்கு பசுவதை தான் காரணம் என்று பாஜகவின் முன்னாள் எம்எல்ஏ கியான்தேவ் அஹுஜா சர்ச்சையாக பேசியுள்ளார். கோர நிலச்சரிவு இந்திய மாநிலமான கேரளா, வயநாடு மாவட்டத்தில் கடந்த செவ்வாய் கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில்…

மூன்று அறைகளில் வெடிகுண்டு… இரண்டு ஈரானியர்கள்: ஹமாஸ் தலைவர் கொலையில் சதிப் பின்னணி

இஸ்ரேலின் Mossad உளவு அமைப்பே, ஈரானியப் பாதுகாப்பு அதிகாரிகளின் ரகசிய உதவியுடன், ஹமாஸ் அரசியல் தலைவரை படுகொலை செய்துள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மே மாதம் தெஹ்ரானில் ஹமாஸின் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே தங்கியிருந்த…

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை – பெருந்தொகையான இலங்கையர்களுக்கு ஆபத்து

மத்திய கிழக்கு நாடுகளில் இடம்பெற்றுவரும் மோதல்கள் காரணமாக 4 நாடுகளில் உள்ள 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கைத் தொழிலாளர்களின் தொழில் ஆபத்தில் உள்ளதாக தெரியவந்துள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பதிவு செய்யப்பட்ட…

பொதுமக்களுக்கு பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ள விசேட தொலைபேசி இலக்கம்

வத்தளை பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் டிப்பர் ரக வாகனத்தின் சக்கரத்தில் உள்ள காற்றை பிடுங்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது. இது போன்ற சம்பவங்கள் இடம்பெற்றால் 0112…

நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த 18 வயதான இளைஞன்… கம்பஹாவில் சம்பவம்

கம்பஹா, கெடவல, அனிகட்டில் நீராடச் சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச் சம்பவம் நேற்றிரவு (03-08-2024) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, உயிரிழந்த நபரும்…

யாழ். நல்லூர்க் கந்தன் திருவிழா… மாநகர சபை விஷேட அறிவிப்பு!

யாழ்ப்பாணத்தில் பிரசித்திப் பெற்ற நல்லூர்க் கந்தன் திருவிழா காலத்தில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் நடைமுறைகள் தீர்மானங்கள் தொடர்பில் மாநகர சபை அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. யாழ்.நல்லூர் கந்த சுவாமி ஆல திருவிழா முன்னேற்பாடுகள்…

இன்ஸ்டாகிராமிற்கு தடை விதித்த நாடு : ஐந்து கோடி பயனாளர்கள் பாதிப்பு

மத்திய கிழக்கு நாடான துருக்கி (Turkey) இன்ஸ்டாகிராமை தடை செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தநிலையில், துருக்கிய அரசாங்கம் இன்ஸ்டாகிராமை முடக்கியுள்ளதாகவும் ஆனால் இந்த தடை குறித்து அரசு எந்த விளக்கமும் அளிக்கவில்லை…

வயநாடு நிலச்சரிவில் தமிழர்கள் மாயம்! 25 பேரின் கதி என்ன?

கேரளாவின் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 358 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தமிழர்கள் 25 பேர் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 358 பேர் உயிரிழப்பு வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலியானவர்களின் 358 ஆக உயர்ந்துள்ளதாக…

மொட்டு கட்சியின் அதிரடி தீர்மானம்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக செயற்படும் உறுப்பினர்கள் எந்த தரத்தில் இருந்தாலும் கட்சியின் உறுப்புரிமையை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மொட்டு கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.…

நாளை இறுதி நாள்! நாட்டு மக்களுக்கான முக்கிய அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தபால்மூல வாக்காளர்களின் விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் நடவடிக்கை நாளையுடன்(05) நிறைவடையவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேவையான தகவல்கள் விண்ணப்ப படிவத்தை பூரணப்படுத்துவதற்காக வாக்காளர் இடாப்பில்…

கொழும்பு சாரதிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்

வணக்கத்துக்குரிய கலபொட ஞானீஸ்ஸர தேரரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (05) கங்காராம விகாரையில் இடம்பெறவுள்ளது. இதன் காரணமாக விசேட போக்குவரத்துத் திட்டத்தை நடைமுறைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். திங்கட்கிழமை (05)…

பலஸ்தீனக் கொடி போர்த்தப்பட்டு இஸ்மாயில் ஹனியே உடல் நல்லடக்கம்

ஈரான் (Iran) தலைநகர் தெஹ்ரானில் படுகொலை செய்யப்பட்ட ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் ஹனீயேவின் இறுதிச் சடங்குகள் நிறைவடைந்துள்ளது. இஸ்மாயில் ஹனீயேவின் (Ismail Haniyeh) உடல் நேற்று முன் தினம் (02.08.2024) வெள்ளிக்கிழமை…