;
Athirady Tamil News

ஆட்டிறைச்சி காணாமல் போன சம்பவம் – 4 பொலிசாருக்கு தண்டனை இடமாற்றம்(photoes)

பொலிஸ் நிலைய குளிரூட்டியில் பாதுகாப்பாக களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த ஆட்டிறைச்சிகள் காணாமல் போன சம்பத்தினை அடுத்து 4 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தண்டனை இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை(26) அன்று அம்பாறை மாவட்டம்…

10 இலட்சம் மரங்களை நட முயற்சிக்கும் 12 வயது மாணவி மின்மினி மின்ஹா(video)

video link- https://wetransfer.com/downloads/9ad2c499128216004652b810412afa9920240729113249/c3d2d1?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 பசுமை மீட்சி பயணம் என்ற நோக்குடன் தேசிய…

தேசத்திற்காய் பங்காற்றிய இராணுவ அதிகாரிகளுக்கு விசேட கெளரவம்

எக்ஸத் ஊடக வலையமைப்பின் ஏற்பாட்டில் “தேசத்திற்காய் நாம் பிரஜை விருது” வழங்கும் நிகழ்வு புதிய காத்தான்குடி அல்-மனாா் அறிவியல் கல்லூரியின் அப்துல் ஜவாத் மண்டபத்தில்  சனிக்கிழமை (27) எக்ஸத் ஊடக வலையமைப்பின் பணிப்பாளா் ஜே.எல்.எம்.ஷாஜஹான்…

வடகொரியாவில் அவசரநிலை பிரகடனம்

வடகொரியாவில்(north korea) கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களைக் கருத்தில் கொண்டு வடகொரியத் தலைவர் கிங் ஜாங்-உன் இந்த நடவடிக்கையை…

கிளி/பரந்தன் இந்து மகா வித்தியாலய மாணவர்கள் சாதனை

வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால் வருடாந்தம் நடத்தப்படும் பாடசாலைகளுக்கு இடையோன பெருவிளையாட்டுப் போட்டி நிகழ்வுகளில் கிளி/பரந்தன் இந்து மகா வித்தியாலயம் கைப்பந்து (Hand Ball) போட்டியில் மாகாண மட்டத்தில் நான்கு சாதனைகளைப் படைத்துள்ளது…

கனடாவில் ஒரு பில்லியன் டொலர் முதலீட்டில் விஞ்ஞான ஆய்வு கூடம்

கனடாவின் ஒட்டாவாவில் ஒரு பில்லியன் டொலர் முதலீட்டில் விஞ்ஞான ஆய்வு கூடம் உருவாக்கப்பட உள்ளது. ஒட்டாவா தேசிய ஆய்வு பேரவையில் இந்த ஆய்வுக்கூடம் அமைக்கப்பட உள்ளது. சமூக அபிவிருத்தி அமைச்சர் ஜின்னா சொட்ஸ் இந்த விடயத்தை அதிகாரப்பூர்வமாக…

115 கிலோவில் இருந்து 67 கிலோ..! பிரித்தானிய பெண்ணின் உடல் எடை குறைப்பு ரகசியம்

115 கிலோவிலிருந்து 67 கிலோவாக உடல் எடையை குறைத்த பிரித்தானிய இளம் பெண் சமூக வலைதளங்களை கலக்கி வருகிறார். உடல் எடை குறைப்பு பிரித்தானியாவின் நார்த்தாம்டனில் 20 வயதான ஒரு சந்தைப்படுத்தல் நிர்வாகி (marketing executive) ஒருவர் தனது அபாரமான…

கருக்கலைப்பு செய்துகொண்டவர் மீது கொலைக் குற்றச்சாட்டு… மானநஷ்ட வழக்கு தொடர்ந்த பெண்!

அமெரிக்காவில் கருக்கலைப்பு செய்துகொண்ட பெண் மீது கொலைக் குற்றச்சாட்டு புகாரளித்து சிறையில் அடைத்ததால் புகாரளித்தவர்கள் மீது மானநஷ்ட வழக்குத் தொடர்ந்துள்ளார். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சுயமாகக் கருக்கலைப்பு செய்துகொண்டதாக பெண்…

இந்த மாநிலத்தில் தான் மது குடிக்கும் பெண்கள் அதிகம் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் அண்மையில் ஆய்வு ஒன்றை நடத்தியது. மது அருந்தும் பெண்கள் எந்தெந்த மாநிலங்களில் பெண்கள் அதிகளவில் மது குடிக்கிறார்கள் என்ற கேள்வியுடன் முன்னெடுக்கப்பட்டது. தொடர்ந்து அதன் புள்ளி விவரம்…

கொடூரத்தின் உச்சம்… முதலைகளுக்கு இரையான சடலங்கள்: தீக்கிரையாக்கப்பட்ட 3 கிராமங்கள்

பப்புவா நியூ கினியில் நடந்த மிக மோசமானப் படுகொலை சம்பவத்தில் குறைந்தது 26 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் 3 கிராமங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும் பகீர் தகவல் வெளியாகியுள்ளது. மூன்று கிராமங்கள் தீக்கிரை பலரது சடலங்கள் முதலைகளுக்கு…

வெளிநாடொன்றில் ஏற்பட்ட காட்டுத்தீ: பாரிய அளவிலான நிலப்பரப்பு தீக்கிரை!

அமெரிக்காவின் (USA) கலிபோர்னியா (California) மாநிலத்தில் ஏற்ப்பட்டுள்ள காட்டுத்தீயினால் மாநிலத்திற்கு பாரிய பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த காட்டுத்தீ பரவலானது, கடந்த புதன்கிழமை (24) முதல்…

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல் : இரட்டிப்பாகும் மானியம்

தேயிலை பயிர்ச்செய்கைக்கு உரமிடுவதற்கு அரசாங்கம் வழங்கத் தீர்மானித்த 2000 ரூபா மானியத் தொகையை 4000 ரூபாவாக அதிகரிக்க விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்த தீர்மானம் இன்று (29) மேற்கொள்ளப்பட்டுள்ளது.…

தமிழ் பொது வேட்பாளர் வீண்வேலை : ஆதரவு கிடைக்காது என சுமந்திரன் அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை முன்னிறுத்துவது வீண் செயல் என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்(sumanthiran) கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்தார். வடக்கில் உள்ள தமிழ் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள்…

ஜனாதிபதி தேர்தல் களத்தில் மற்றுமொருவர்

மக்கள் போராட்டக் முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சட்டத்தரணி நுவான் போபகே நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இது தொடர்பான அறிவிப்பை குறித்த அமைப்பினர் வெளியிட்டுள்ளனர். செப்டெம்பர் மாதம் 21ஆம்…

மத்திய மாகாணத்திலுள்ள சிறுவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்

மத்திய மாகாணத்தின் (Central Province) கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் ஐந்து வயதுக்குட்பட்ட 2,142 சிறுவர்கள் கடுமையான போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2023ஆம் ஆண்டுடன்…

விஜயதாச ராஜபக்சவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு தொடர்பில் நீதிமன்றம்…

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் விஜயதாச ராஜபக்சவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவரும், பதில் பொதுச் செயலாளருமான…

கோலான் குன்றுகள் மீது திடீர் ராக்கெட் தாக்குதல்: கடும் கோபத்தில் இஸ்ரேல்

கோலான் குன்றுகள் மீது நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 12 பேர் கொல்லப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கோலான் குன்றுகள் மீது தாக்குதல் இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் பதற்றம் இன்னும் தனியாத நிலையில், இஸ்ரேல்…

உயிரை கையில் பிடித்துக் கொண்டு வெளியேறும் மக்கள்: காசாவில் தொடரும் போரின் அவலம்

கடந்த 4 நாட்களில் மட்டும் காசாவின் (Gaza) கான் யூனிஸ் (Khan Yunis) நகரத்தில் இருந்து 1.8 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலையில், இஸ்ரேல் (Israel) - ஹமாஸ் போர் காரணமாக…

மைத்திரிபால சிறிசேனவை கடுமையாக சாடிய ரணில்

நாட்டைப் பாதுகாக்கத் தவறியதன் காரணமாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உச்ச நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார். ஹோமாகம பிரதேசத்தில் இடம்பெற்ற விசேட அரசியல் கூட்டமொன்றில்…

ரூ.4 கோடி மதிப்புள்ள படகை கடலில் மூழ்கடித்த கில்லர் திமிங்கலங்கள்

சுமார் ரூ.4 கோடி மதிப்புள்ள படகை கில்லர் திமிங்கலங்கள் தாக்கியதில் கடலில் மூழ்கியது. போர்ச்சுகலில் இருந்து கிரீஸ் நோக்கிச் சென்ற படகு ஒன்று 5 கில்லர் திமிங்கலங்களால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. நியூயார்க் போஸ்ட் படி, 12,000 டொலர் ( இலங்கை…

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கருணைக் கொலை மசோதா அறிமுகம்: அதிகரிக்கும் விவாதங்கள்

வாழ்க்கை முடிவுக்கு வரும் நிலையில் உள்ள பெரியவர்களின் மரணத்திற்கு உதவும் சட்டத்தை அனுமதிக்கும் முக்கியமான மசோதா ஒன்று ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸில்(House of Lords) முன்னாள் தொழிலாளர் நீதித்துறை செயலர் லார்ட் ஃபால்கனரால்(Lord Falconer)…

அவிசாவளையில் நீரில் மூழ்கி சிறுவன் பலி

அவிசாவளை (Avissawella) பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாச்சிமலை ஆற்றில் நீராடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (28) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த அனர்த்தத்தில்…

கோர விபத்தில் தாய் மரணம் – உதவியின்றி தவிக்கும் பிள்ளைகள்

குருணாகல் பொல்பித்திகம பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 4 பிள்ளைகளின் தாய் உயிரிழந்தார். பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மகள் மற்றும் கல்வியில் ஈடுபட்டுள்ள மேலும் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவரே உயிரிழந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.…

தேர்தலை நடத்த தீர்மானித்துள்ள திகதியில் எவ்வித மாற்றமுமில்லை: ஜனாதிபதி தெரிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலை செப்டெம்பர் 21ஆம் திகதிக்கு அப்பால் வேறொரு தினத்தில் நடத்த தாம் தயாராக இல்லை எனவும், அதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்வதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார். ஹோமாகம…

குறைவடையும் வட்டி வீதங்கள்: ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

நாட்டில் கடந்த காலங்களை விட இன்று இலங்கை ரூபாய் வலுவடைந்துள்ளதுடன் வட்டி வீதம் குறைகிறது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார். அத்துடன், நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியை நான்கு மடங்காக அதிகரிக்கும் இயலுமை…

ஆந்திராவில் மாமியார் வீட்டிற்கு செல்ல அரசுப் பேருந்தை திருடிச் சென்றதால் பரபரப்பு!

ஆந்திராவில் தனது மனைவியை சந்திப்பதற்காக அரசுப் பேருந்தை திருடி மாமியார் வீட்டிற்கு ஓட்டிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நந்தியாலா மாவட்டத்தில் உள்ள ஆத்மகூரு பேருந்து நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த அரசுப் பேருந்து…

இன்னும் 3 மாசம் தான்? சென்னை வரும் மிக பெரிய ஆபத்து – அதிரவைக்கும் ரிப்போர்ட்

சென்னையில் நவம்பர் - டிசம்பர் மாத மழை என்பது ஒரு கேட்டகனாகவே உள்ளது. பருவமழை ஆபத்து சென்னையில் நடந்து வரும் பல்வேறு கட்டுமான பணிகளால் பருவமழை ஏற்படும் போது பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. சென்னையின் 15 மண்டலங்களில் 7…

அபிவிருத்தி உத்தியோகத்தர் மீது மிலேச்சத்தனமான தாக்குதல்: வவுனியாவில் கண்டன ஆர்ப்பாட்டம்

அபிவிருத்தி உத்தியோகத்தர் மீது மிலேச்சத்தனமான தாக்குதலை நடத்தியமைக்கு கண்டனம் தெரிவித்து வவுனியா (Vavuniya) பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். குறித்த போராட்டமானது இன்று (29) வவுனியா பிரதேச செயலகத்திற்கு…

முட்டை விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

38 ரூபாவிற்கு வழங்குமாறு வர்த்தக அமைச்சர் உத்தரவிட்டுள்ள முட்டையை சுமார் ஒரு மாதத்தில் 38 ரூபாவிற்கும் குறைவான விலையில் கொள்வனவு செய்யும் சந்தர்ப்பம் நுகர்வோருக்கு கிடைக்குமென அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் ரட்ணசிறி…

குறைவடையும் வட்டி வீதங்கள்: ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

நாட்டில் கடந்த காலங்களை விட இன்று இலங்கை ரூபாய் வலுவடைந்துள்ளதுடன் வட்டி வீதம் குறைகிறது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார். அத்துடன், நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியை நான்கு மடங்காக அதிகரிக்கும் இயலுமை…

நாமல் ராஜபக்சவுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு!

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக அமைச்சர் பந்துல குணவர்தன ஹோமாகம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். நாமல் ராஜபக்ச தமக்கு அறிவித்தல் வழங்காமல் ஹோமாகமவில் பொதுஜன பெரமுன கூட்டத்தை ஏற்பாடு செய்தமை தொடர்பில்…

இந்திய விமானம், ஹெலிகாப்டர்களை மீண்டும் பயன்படுத்தும் தீவு நாடு

இந்தியாவினால் அளிக்கப்பட்ட டோர்னியர் விமானம் மற்றும் இரண்டு ஹெலிகாப்டர்களை மருத்துவ வெளியேற்ற சேவைகளுக்காக மாலத்தீவு மீண்டும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. மாலத்தீவில் மூன்று விமான தளங்களை இயக்கி வரும் இந்திய ராணுவ வீரர்களை நாடு…

தபால்மூல வாக்கு பதிவாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

தபால்மூலம் வாக்கு பதிவு செய்யவுள்ளவர்கள் எதிர்வரும் ஆகஸ்ட் 5ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் தமது விண்ணப்பங்களை உரிய மாவட்டங்களின் தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித்…

டிரம்ப் தான் அடுத்த அதிபர்: பிரபல ஜோதிடர் எமி ட்ரிப்

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதத்தில் நடக்கவிருப்பதால், தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக கமலா ஹாரிஸும், குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்ட் டிரம்ப்பும்…