;
Athirady Tamil News

2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் திருமண நிச்சயம் செய்த முதல் காதல் ஜோடி!

உலக விளையாட்டுப் போட்டியில் வீராங்கனைகள் பதக்கம் வென்றால், உலகையே வென்றது போல் மகிழ்ச்சி அடைவார்கள். அதே மேடையில் வாழ்க்கை துணையை கண்டால் அவர்களின் மகிழ்ச்சி ஆயிரம் மடங்கு இருக்கும். சமீபத்தில், ஒரு காதல் ஜோடி பாரிஸ் ஒலிம்பிக்கில்…

80 வயது தாத்தாவை திருமணம் செய்த 25 வயது யுவதி; க்ஷாக்கில் இணையவாசிகள்!

80 தாத்தா ஒருவர் 25 யுவதியை திருமணம் செய்த சம்பவம் இணையவாசிகளை வியக்க செய்துள்ளது. திருமணம் சொர்க்கத்தில் நிச்சரிக்கப்படுகின்றது என பெரியவர்கள் சொல்லுவார்கள். அவர்கள் கூற்றுப்படி எத்தையோ திருமணங்கள் நடந்தேறியும் உள்ளன. அதேபோல சில…

கவனம்: உங்க வங்கி அக்கவுண்டில் இருந்து ரூ.295 ஏன் எடுக்குறாங்க தெரியுமா?

வங்கி அக்கவுண்டில் இருந்து ரூ.295 எடுக்கப்படுவது குறித்து பலர் குழப்பத்தில் உள்ளனர். எஸ்பிஐ வங்கி எஸ்பிஐ வங்கி இந்தியா முழுவதும் கிளைகளை நடத்தி வருகிறது. பல்வேறு கடன் திட்டங்கள் மற்றும் பல சலுகைகள் கொடுக்கப்படுவதால் இந்த வங்கிக்கு…

புலம்பெயர்தல் குறையும் என்று கூறும் கனடா அரசு: கனடா வங்கி கூறும் மாறுபட்ட தகவல்

புலம்பெயர்தல் தொடர்பில் கொண்டுவரப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் புலம்பெயர்வோர் எண்ணிக்கை குறையும் என்று கூறியுள்ளது கனடா அரசு. ஆனால், உண்மையில், புலம்பெயர்வோர் எண்ணிக்கை கனடா அரசு வெளியிட்ட எண்ணிக்கையைவிட அதிகரிக்கும் என மாறுபட்ட கருத்தொன்றை…

மொத்த பேர்களும் மறக்கத் துடிக்கும் பெயர்… கமலா ஹாரிஸின் வெளிச்சத்துக்கு வராத கொடூர…

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கடும் போட்டி நிலவும் பல மாகாணங்களில் ட்ரம்புக்கு எதிராக வலுவான செல்வாக்குடன் கமலா ஹாரிஸ் முன்னேறி வருவதாகவே புதிய கருத்துக்கணிப்புகள் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. ஒரு கெட்ட கனவாகவே உள்ளது ஆனால், முகம்…

இலங்கையில் அதிகரிக்கும் கொலைகள்: வெளியான அறிக்கை

கடந்த ஆண்டின் முதல் பத்து மாதங்களில் 488 கொலைகள் பதிவாகியுள்ளதாக தேசிய தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 52 கொலைகள் துப்பாக்கிச் சூட்டில் நடந்துள்ளன. தங்காலை, நுகேகொட, கம்பஹா,இரத்னபுர மற்றும்…

சூடுபிடிக்கும் ஜனாதிபதித் தேர்தல் : 10இற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில்

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படும் வேட்பாளர்களின் எண்ணிக்கை இதுவரை 15 ஆக அதிகரித்துள்ளது. இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான…

டிப்ளோமா பட்டதாரிகளுக்கு கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்

டிப்ளோமா கற்கை நெறியினை பூர்த்தி செய்தவர்கள் எதிர்காலத்தில் ஆசிரியர் தொழிலில் ஈடுபட முடியாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார். இந்த புதிய முறைமை தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,…

கடவுச்சீட்டு பெற காத்திருப்போருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

முன் பதிவு செய்யப்பட்ட கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்கள் மட்டுமே குடிவரவு மற்றும் குடிவரவுத் துறையின் தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டும் என்று குடிவரவுத் துறை அறிவித்துள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு…

மனிதர்களை மிஞ்சிய யானையின் செயல்… நிச்சயம் மீண்டும் மீண்டும் பார்ப்பீங்க

இரண்டு யானைகள் மனிதர்களைப் போன்று பொறுப்பாக செயல்படும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது. விலங்குகளில் மிகவும் பெரியதும், சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்ததும் ஆகும். யானையைப் பார்த்தாலே சிறுகுழந்தைகள் பெரியவர்கள்…

எச்.ஐ.விக்கு தடுப்பு மருந்து: கண்டுபிடித்துள்ள தென்னாபிரிக்கா ஆய்வாளர்கள் !

உலகம் முழுவதும் அதிகரித்து வரும் எச்.ஐ.வி. (HIV) நோயிற்கான தடுப்பு மருந்தை தென்னாபிரிக்க (South Africa) ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தென்னாபிரிக்காவின் கேப்டவுன் (CAPE TOWN, South…

ஐபோனுக்காக 8 வயது தங்கையை கொன்ற அக்கா! கையும் களவுமாக சிக்கியது எப்படி?

ஐபோனுக்காக 8 வயது சிறுமியை கழுத்தை நெரித்து கொன்ற 12 வயது அக்காவை பொலிஸார் கைது செய்துள்ளனர். தங்கையை கொன்ற அக்கா அமெரிக்காவின் டென்னிசியில் கோடை விடுமுறைக்காக 2 சிறுமிகள் தனது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு ஐபோன் தொடர்பாக…

தினமும் முட்டை ஏன் கட்டாயம் சாப்பிட வேண்டும்?

தினமும் முட்டை எடுத்துக் கொள்வதால் என்னென்ன பயன்கள் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். முட்டை அசைவ பிரியர்களின் பட்டியலில் அதிகமான இடம் முட்டை இருக்கின்றது. முட்டையை பல விதங்களில் சமைத்து சாப்பிட்டு வருகின்றனர். இதில் வைட்டமின்…

சுமந்திரன் பயணித்த வாகனம் விபத்து

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பயணித்த வாகனம் கிளிநொச்சியில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்து இன்று (27) பிற்பகல் 3.30 மணியளவில் கிளிநொச்சி ஏ9 வீதி 155 கட்டை பகுதியில் ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த நாடாளுமன்ற உறுப்பினர்…

மகிந்த வீட்டுக்குள் நடந்த மோதல் – நாமல் மீது தாக்குதல் முயற்சி – மோதலை…

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவிற்கும் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவிற்கும் இடையில் காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கொழும்பில் உள்ள நாமல் ராஜபக்சவின் வீட்டிற்கு நேற்றிரவு…

கறுப்பு ஜூலை படுகொலையின் 41 ஆம் ஆண்டுநினைவேந்தலும் பொதுக் கூட்டமும்

கறுப்பு ஜூலை படுகொலையின் 41 ஆம் ஆண்டுநினைவேந்தலும் பொதுக் கூட்டமும் யாழில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது. ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்க மண்டபத்தில் இவ் நினைவேந்தல்…

தேர்தலில் களமிறங்குகிறேன்: ரணில் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தாம் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். இன்று காலியில் நடைபெற்ற ஜயகமு பொதுக் கூட்டத்தில் ஜனாதிபதி இதனை உத்தியோகபூர்வமாக…

மான்செஸ்டர் விமான நிலைய விவகாரம்… பொலிசார் மீது குற்றவியல் நடவடிக்கை

ன்செஸ்டர் விமான நிலையத்தில் பயணி ஒருவரை கொடூரமாக தாக்கும் காணொளி ஒன்று வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தொடர்புடைய பொலிசார் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடிவாகியுள்ளது. கிரேட்டர் மான்செஸ்டர் காவல்துறை…

வெறும் உப்பு தான்… 200 ரூபாயில் சிறுவன் தொடங்கிய தொழில்: இன்று சந்தை மதிப்பு ரூ 10…

மதுரையை சேர்ந்த பாடசாலை மாணவன், பெற்றோர் அளித்த 200 ரூபாயில் தொடங்கிய தொழில் இன்று ரூ 10 கோடி மதிப்பிலான நிறுவனமாக வளர்ந்துள்ளது. எவரும் மதிப்பளிக்கவில்லை மதுரையை சேர்ந்த 22 வயது சூர்ய வர்ஷன் என்பவரது Naked Nature என்ற நிறுவனம் உருவான…

BMW, Benz Car அனைத்தும் போய்விட்டதே.., வெள்ளத்தில் மூழ்கியதால் உரிமையாளர் வேதனை

குருகிராமில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் BMW, Benz Car அதன் உரிமையாளர் வேதனை தெரிவித்துள்ளார். இந்தியாவின் முக்கிய நகரமான குருகிராமில் கனமழை பெய்ததால் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்கு வசிக்கும் நபர் ஒருவர் தன்னுடைய…

ரணிலே எமது தெரிவு – தேர்தலை எதிர்கொள்வதற்கும் தயார் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

மீண்டும் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவே தெரிவு செய்யப்பட வேண்டும் என தாம் விரும்புவதாகவும் அதுவே தற்கால சூழலுக்கும் தமிழ் மக்களுக்கும் சரியான தெரிவாக இருக்கும் என்றும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ்…

சதுப்பு நிலக் காடுகள் விழிப்புணர்வு தினம்

இன்றைய இளம் சிறார் மத்தியில் சதுப்பு நிலக் காடுளைப் பேணலின் அவசியத்தை எடுத்துக் காட்டும் வகையில் நிகழ்நிலை வினாடி வினாப்போட்டி ஒன்றை நடாத்தி அதில் வெற்றிபெற்ற மாணவருக்கு பரிசும், சான்றிதழும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வு வட்டு…

காஸாவில் குழந்தைகளுக்கு போலியோ அச்சுறுத்தல்., தண்ணீரில் வைரஸின் எச்சங்கள்

இஸ்ரேலுடனான போர் காரணமாக, காஸாவில் நிலைமை மோசமாக உள்ளது. பல சர்வதேச அமைப்புகளின் அறிக்கைகளும் இதைத் தெளிவுபடுத்துகின்றன. இஸ்ரேலிய தாக்குதல்களால் காஸாவில் உள்ள சுகாதார அமைப்பும் மோசமாக சேதமடைந்துள்ளது. பல நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.…

சுற்றுலாவுக்கான மின்னணு விசா முறை தொடங்கியது: ஜப்பான் அமைச்சகம் அறிவிப்பு

ஜப்பான் சுற்றுலாவுக்கான மின்னணு விசா அமைப்பை தொடங்கியுள்ளது. ஜப்பான் சுற்றுலாவுக்கு மின்னணு விசா ஜப்பான் நாட்டிற்கு சுற்றுலா செல்ல விரும்பும் வெளிநாட்டவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக ஜப்பான் வெளியுறவு அமைச்சகம் குறுகிய கால சுற்றுலா…

வடக்கின் மாற்றுத் திறனாளிகளுக்கான இசைப் போட்டி

கனடா புதிய வாழ்வு நிறுவனத்தின் ஆதரவுடன் , நல்லூர் சாவிகா சங்கீத அறிவாலயம் நடத்திய வடக்கின் மாற்றுத்திறனாளிகளுக்கான இசைப் போட்டி இன்று 27.07.2024 சனி காலை நல்லூர் மங்கையர்க்கரசி வித்தியாலயத்தில் சாவிகா சங்கீத அறிவாலய இயக்குநர் ஸகிஸ்ணா…

பொன்முடி குடும்பத்தினரின் ரூ.14 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை

செம்மண் குவாரி வழக்கு தொடா்பாக உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடியின் குடும்பத்தினருக்குச் சொந்தமான ரூ.14.21 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது. தமிழக உயா் கல்வித் துறை அமைச்சராக இருக்கும் க.பொன்முடி, கடந்த 2006-2011ஆம் ஆண்டு…

யாழ்.வீதியில் கண்டெடுத்த தொலைபேசியை விற்றவரும் ,வாங்கியவரும் கைது

வீதியில் கண்டெடுத்த கைத்தொலைபேசியை 76ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்த நபரையும் , அதனை வாங்கியவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் கன்னாதிட்டி பகுதியில் உத்தியோகஸ்தர் ஒருவர் தனது பெறுமதியான கைத்தொலைபேசியை கடந்த 14ஆம் திகதி…

2024 – பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா

33ஆவது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது. உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான இந்த ஒலிம்பிக்கில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர் வீராங்கனைகள் பங்குபற்றுவதாக தெரிவிக்கப்படுகின்றது.…

வடக்கில் உள்ள பட்டதாரிகளுக்கு ஆளுநர் வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு

வட மாகாணத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் (P. S. M. Charles) தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தித்…

யாழ் நகரின் மத்தியில் உள்ள பொதுகுடிநீர்க் குழாய் தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு

யாழ் நகரின் மத்தியில் உள்ள பொதுமக்கள் நித்தம் பயன்படுத்தி வரும் ஒரு குடிநீர் குழாயின் மோசமான நிலை தொடர்பில் சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். பல துறைசார்ந்த அதிகாரிகள் மீது தங்கள் குற்றச்சாட்டுக்களை அவர்கள் சுமத்துவதும்…

வெளிநாடொன்றில் அவசரமாக தரையிறக்கப்பட்ட பயணிகள் விமானம்: வெளியான காரணம்!

சுவிட்சர்லாந்தில் (Switzerland) இருந்து ஜேர்மனுக்கு (German) செல்ல புறப்பட்ட விமானம் சில நிமிடங்களில் மீண்டும் தரையிறக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சூரிச் (Zurich) விமான நிலையத்தில் இருந்து நேற்று (26)…

யாழில் வர்த்தகர்களை இலக்கு வைத்து பண மோசடி

யாழில் வர்த்தகர்களைக் குறி வைத்து இலங்கை தொலைத்தொடர்பு திணைக்களம் மற்றும் அரச வங்கிகளின் பெயர்களைப் பயன்படுத்தி பண மோசடிகள் இடம்பெறுவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, சுன்னாகம், யாழ்ப்பாணம் உள்ளிட்ட…

பழங்குடியின பெண்கள் பொட்டு, தாலி அணிய கூடாது- ஆசிரியர் சர்ச்சை பேச்சு!

பழங்குடியின பெண்கள் பொட்டு வைக்கவோ, தாலி அணியவோ கூடாது. ராஜஸ்தானில் பழங்குடி பெண்கள் தாலி அணியக்கூடாது என்று ஆசிரியர் ஒருவர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் ராஜஸ்தான் மாநிலம் சாடா பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்…

மகிந்த கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க, பிரதமராக நாமல்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன (SLPP), தனது ஜனாதிபதி வேட்பாளராக தொழிலதிபர் தம்மிக்க பெரேராவை (Dhammika Perera) எதிர்வரும் திங்கட்கிழமையன்று பரிந்துரைக்கும் என ராஜபக்சவின் விசுவாசியும், முன்னாள் இராஜதந்திரியுமான உதயங்க வீரதுங்க (Udayanga…