;
Athirady Tamil News

ஜேர்மனியில் மூடப்படும் பழமையான மசூதி: விமர்சித்துள்ள ஈரான்

ஜேர்மனியின் (Germany) மிகப் பாரிய மற்றும் பழமையான ஹம்பர்க் மசூதி (Islamic Center Hamburg) மூடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. Blue Mosque என்று உலகம் முழுவதும் பிரபலமாக அறியப்படும் இந்த மசூதியானது ஷியா முஸ்லிம்…

யாரெல்லாம் நாவல்பழம் சாப்பிடக் கூடாது தெரியுமா?

பொதுவாக அநேகமானவர்கள் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்று தான் நாவல்பழம். இந்த பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, விட்டமின் B உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. நாவல்பழத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி…

பங்களாதேஷ் மாணவர்கள் போராட்டம்: எதிர்கட்சி மீது குற்றச்சாட்டும் பிரதமர்

பங்களாதேஷில் (Bangladesh) இடம்பெற்ற வன்முறைகளின் பின்னணியில் அந்த நாட்டின் எதிர்க்கட்சியின் சூழ்ச்சி காணப்படுவதாக பங்களாதேஷின் பிரதமர் ஷேக் ஹசீனா (Sheikh Hasina) குற்றம் சாட்டியுள்ளார். தொழில் ஒதுக்கச் சட்டம் தொடர்பாக எழுந்த…

கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்து வெள்ளை மாளிகைக்கு திரும்பிய ஜோபைடன்

அமெரிக்க (USA) ஜனாதிபதி ஜோபைடன் (Joe biden) கோவிட் பாதிப்பிலிருந்து குணமடைந்து வெள்ளை மாளிகைக்கு திரும்பியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடனுக்கு கடந்த 17ஆம் திகதிக்கு கோவிட் அறிகுறிகள்…

மீண்டும் தலைதூக்கும் பாதாள உலக கும்பல்கள்: மாத்தறையில் தென்பட்ட சுவரொட்டிகள்

மாத்தறை மாவட்ட செயலகத்திற்கு சொந்தமான பாதுகாப்பு சுவரில் பல இடங்களில் பாதாள உலக கும்பல்கள் தொடர்பான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது ஒரு தனிநபரின் அல்லது திட்டமிட்ட கும்பலின் செயலாக இருக்கலாம் என…

தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டோருக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு

எதிர்வரும் செப்டெம்பர் அல்லது ஒக்டோபர் மாதத்திற்குள் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட அனைவருக்கும் நிரந்தர சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் அனுருத்த வீரசிங்க (Anurudtha Weerasinghe)…

“காவிரியில் 45 டிஎம்சி தண்ணீரை உரிய நேரத்தில் வழங்க வேண்டும்” –…

காவிரியில் ஆகஸ்ட் மாதத்திற்கான 45 டிஎம்சி தண்ணீரை உரிய நேரத்தில் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும் என தமிழ்நாடு தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. டெல்லியில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம், அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடைபெற்றது.…

ரிவோல்வர் ரக துப்பாக்கி மீட்கப்பட்டு கல்முனை பொலிஸாரிடம் ஒப்படைப்பு(photoes)

கடற்கரையில் பிளாஸ்டிக் குழாய் ஒன்றில் கிறீஸ் திரவம் இட்டு புதைத்து வைக்கப்பட்டிருந்த ரிவோல்வர் ரக துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டு கல்முனை தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட…

ரேஷன் அட்டைதாரர்களே மிஸ் பண்ணிடாதீங்க… தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரேஷன் அட்டடை தாரர்களுக்கு தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அது என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் . புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் தமிழ்நாட்டில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் பெற 2 லட்சத்து 80 ஆயிரம் விண்ணப்பம்…

ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 3 சந்தேக நபர்கள் தொடர்பில் விசாரணை

ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 3 சந்தேக நபர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக கல்முனை விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை புற நகர் பகுதியில் கடந்த திங்கட்கிழமை (22) அதிகாலை ரோந்து…

நேர்முக பரீட்சைக்கு சென்ற இளைஞன் ரயிலில் மோதி பலி

பாணந்துறையில் ரயிலில் மோதி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேர்முகத்தேர்வில் கலந்து கொள்வதற்காக தந்தையுடன் சென்ற போதே விபத்து ஏற்பட்டுள்ளது. பாணந்துறை. எலுவில பிரதேசத்தில் வசிக்கும் 22 வயதான கவிது ஹசரேல் என்ற…

இலங்கையில் ஓரினச் சேர்க்கை சட்டவாக்கத்துக்கு கண்டனம்

லங்கையில் ஓரினச் சேர்க்கை சட்டவாக்கத்துக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய ஒற்றுமைக்கான சர்வ மத கூட்டமைப்பினரின் ஏற்பாட்டில் பொரளையில் அமைந்துள்ள Bishop தலைமை காரியாலயத்தில் வணக்கத்துக்குரிய களனி வஜ்ர தேரரின் தலைமையில் நடைபெற்ற ஊடக…

தேர்தல் ஆணைக்குழுவால் சற்றுமுன்னர் வெளியிடப்பட்ட விசேட அறிக்கை

ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பு நாளையதினம் வெளியிடப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி 1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தல்கள் சட்டத்தின் சட்ட ஏற்பாடுகளுக்கமைய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான…

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கருத்துக்கணிப்பில் கமலா ஹாரிஸ் முன்னிலை

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கருத்துக்கணிப்பில் கமலா ஹாரிஸ்(Kamala Harris) ட்ரம்பை(Donald Trump) பின்னுக்கு தள்ளியுள்ளார். அமெரிக்க(USA) ஜனாதிபதி தேர்தல் இந்த ஆண்டு நவம்பர் 5-ஆம் திகதி நடைபெறவுள்ளது.குடியரசு கட்சி…

சிங்கர் நிறுவனத்தினால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு கையளிக்கப்பட்ட ஒரு…

சிங்கர் நிறுவனத்தினால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான நான்கு வளிப்பதனாக்கிகள் கையளிக்கப்பட்டது. யாழ்ப்பாண நகரில் அமைந்துள்ள மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக் கட்டிடத் தொகுதியில் இன்று(25)…

எத்தியோப்பியா நிலச்சரிவு: உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 229 ஆக உயர்வு

எத்தியோப்பியாவில் (Ethiopia) ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 229 ஆக உயர்வடைந்துள்ளது. கடந்த 21ஆம் திகதி தெற்கு எத்தியோப்பியாவின் கெஞ்சோ சாச்சா கோஸ்டி மாவட்டத்தில் கோபா மண்டலத்தில் பெய்த கடும் மழையால் அங்கு…

100-க்கும் மேற்பட்ட இருமல் மருந்துகள் தரக் கட்டுப்பாட்டில் தோல்வி: இந்திய நிறுவனங்களுக்கு…

இந்தியாவில் 100-க்கும் மேற்பட்ட இருமல் சிரப்-கள் தரக் கட்டுப்பாட்டில் தோல்வியடைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தரக் கட்டுப்பாட்டில் தோல்வி இந்தியாவில் 100-க்கும் மேற்பட்ட மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் இருமல் சிரப்-கள்(cough…

உச்சக்கட்ட வன்முறையின் பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பும் பங்களாதேஷ்

பங்களாதேஷில்( Bangladesh) மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் பிறகு தற்போது நாடு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. சுதந்திர போராட்ட தியாகிகள் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் 30 இடஒதுக்கீடு இரத்து செய்யக்கோரி கடந்த 15 ஆம் திகதி மாணவர்களால்…

பாண் உள்ளிட்ட வெதுப்பக பொருட்களின் விலை குறைப்பு: நாளை விசேட அறிக்கை!

பாண் விலை குறைப்பு தொடர்பில் நாளை அறிக்கை ஒன்று வெளியிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, பாண் விலை குறைப்பு தொடர்பில் நேற்று (24) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்…

அரச ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை: வெளியான தகவல்

மே மற்றும் ஜூன் மாதங்களில் பணிக்கு வராத சில பகுதிகளைச் சேர்ந்த அரச ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நேற்றைய தினம் (24) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பான யோசனைக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளதாக…

Fwd: யாழில். பொலிஸ் உத்தியோகஸ்தர் என கூறி 3 இலட்ச ரூபாய் கப்பம் பெற்ற இளைஞன் கைது

யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபரிடம் தன்னை பொலிஸ் உத்தியோகஸ்தர் என அடையாளப்படுத்தி 3 இலட்ச ரூபாய் கப்பம் பெற்ற குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் இளவாலை பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் தன்னை பொலிஸ் புலனாய்வு…

ஓய்வு பெறுவதற்கான வயது வரம்பை அதிகரிக்கும் நாடு

சீனாவில் (china) பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கான வயது வரம்பை அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 1949ஆம் ஆண்டு 36 ஆண்டுகளாக இருந்த சீனா்களின் சராசரி ஆயுள் தற்போது 78 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. வயதானவர்களின்…

யாழ். நீதிமன்றுக்கு அருகில் வாள் வெட்டு முயற்சி – 55 நாட்களின் பின் சந்தேகநபர் கைது

யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு சென்று விட்டு , வீடு திரும்பியவரை வாளினால் வெட்ட முயன்ற குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மே மாதம் 30ஆம் திகதி நீதிமன்றை நடைபெற்ற வழக்கு விசாரணைக்கு சென்று…

முகாமைத்துவ பீடத்தின் புதுமுக மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் நிகழ்வு !

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மறும் வணிக பீடத்துக்குத் தெரிவு செய்யப்பட்டு, பதிவு செய்த மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் மற்றும் அறிமுக நிகழ்வு 23.07.2024 புதன்கிழமை காலை இடம்பெற்றது. முகாமைத்துவ கற்கைகள் மறும் வணிக…

திருச்சியில் நடக்கும் விஜயின் அரசியல் மாநாடு.., 10 லட்சம் பேருக்கு உணவு சமைக்க இப்போதே…

தமிழக வெற்றி கழகத்தின் முதல் அரசியல் மாநாடு திருச்சியில் நடைபெறவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வெற்றி கழகம் நடிகர் விஜய் தமிழக வெற்றி கழக கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவர் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில்…

தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்த கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன காலமானார்

நவ சமசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தனது 81ம் வயதில் காலமானார். கடந்த 2010ம் ஆண்டில் கருணாரட்ன ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டுருந்தார். விக்ரமபாகு கருணாரட்ன தமிழ் மக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார்…

ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி தகவலை வெளியிட்ட கல்வி அமைச்சர்!

அரசாங்க சேவையின் ஓய்வூதியதாரர்களுக்காக விசேட மாதாந்த கொடுப்பனவாக 3000 ரூபா வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இன்றையதினம் (24-07-2024) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த…

முக்கிய அமைச்சர் பதவி விலகத் தீர்மானம்

ஆளும் கட்சியின் முக்கிய அமைச்சர் ஒருவர் பதவி விலகத் தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முக்கியமான அமைச்சுப் பதவியை வகித்து வரும் ஒருவர் இன்று அல்லது இந்த வாரத்தில் பதவி விலகுவார் என தெரிவிக்கப்படுகின்றது.…

உலகிளவில் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு நாடுகள் பட்டியல்… இலங்கை பிடித்த இடம்?

இந்த ஆண்டுக்கான உலகிளவில் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு கொண்ட நாடுகளின் பட்டியலில், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியை பின் தள்ளி சிங்கப்பூர் முதலிடம் பிடித்துள்ளது. இந்த விடயம் ஹென்லி கடவுச்சீட்டு இன்டெக்ஸ் (Henley Passport Index) வெளியிட்ட…

பரீட்டைகள் இடம்பெறும் காலத்தை மாற்றம் திட்டம்… கல்வி அமைச்சர்

நாட்டில் பரீட்சைகள் நடைபெறும் காலத்தை புதுப்பிப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாகக் கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார். பிட்டிபனையில் உள்ள களஞ்சியசாலையில் பாடசாலை பாடப்புத்தகங்களை விநியோகிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு, கல்வி…

புதிய பிரதமரின் அதிரடி நடவடிக்கை:பிரித்தானிய அரசியலில் பரபரப்பு

நாடாளுமன்றில் கட்சி ஒன்றினால் கொண்டு வரப்பட்ட மசோதா ஒன்றுக்கு தனது கட்சியைச் சேர்ந்த ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தமையால் ஆத்திரமடைந்த பிரித்தானியாவின் புதிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்(keir starmer) அந்த ஏழு பேரையுமே…

மூடநம்பிக்கையில் பெற்ற மகள்களை கொன்ற தந்தை: நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு

மூடநம்பிக்கையில் பெற்ற மகள்களை கொன்று இரத்தத்தை லிங்கத்தில் பூசிய தந்தைக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. இந்தியா (India) - கர்நாடகா மாநிலம் (Karnataka State) , பெலகாவி மாவட்டம் கங்ராலி கேஎச் குடியிருப்பைச் சேர்ந்தவர் அனில்…

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவன் எடுத்துள்ள விபரீத முடிவு: அறையில் சிக்கிய கடிதம்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் கணனி விஞ்ஞான பிரிவில் இரண்டாம் வருடத்தில் கல்வி கற்று வந்த 22 வயது மாணவரொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடுகன்னாவ, பிரிமத்தலாவ, பரகடவெல்ல, கிராகமவில் உள்ள தனது வீட்டிற்கு அருகில் உள்ள…

மொட்டுக் கட்சிக்கு பிரதமர் பதவி வழங்கப்பட வேண்டும் : நாமல் ராஜபக்ச

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு வெளியே ஓர் வேட்பாளருக்கு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளித்தால், பிரதமர் பதவி தமது கட்சிக்கு வழங்கப்பட வேண்டுமென கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa) தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா பொதுஜன…