;
Athirady Tamil News

தேர்தலுக்கான பணிகளை ஆரம்பித்தது தேர்தல்கள் ஆணைக்குழு

இலங்கையில் விரைவில் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், தேர்தலுக்கு தேவையான அழியாத மை உள்ளிட்ட எழுதுபொருட்களை உடனடியாக கொள்முதல் செய்ய தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, தேர்தலின் போது வாக்களர்கள் தமது வாக்கினை…

கனடாவுக்கு வரும் இந்திய புலம்பெயர்ந்தோரை வெறுக்கிறேன்… இணையத்தில் வைரலாகும்…

கனடாவில் வாழும் இந்திய புலம்பெயர்ந்தோரை விமர்சித்து இளம்பெண் ஒருவர் சமூக ஊடகம் ஒன்றில் வெளியிட்டுள்ள செய்தி ஒன்று வைரலாகிவருகிறது. இந்திய புலம்பெயர்ந்தோரை வெறுக்கிறேன்... மேகா என்னும் பெயரில் சமூக ஊடகமான எக்ஸில் இடுகை ஒன்றை…

வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு புதிய சிக்கல்: பிரித்தானிய பிரதமரின் புதிய திட்டம்

வெளிநாட்டுப் பணியாளர்களை நம்பி இருப்பதை குறைப்பதற்காகவும், புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதற்காகவும் பிரித்தானியாவின் புதிய பிரதமர் திட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளார். பிரித்தானிய பிரதமரின் புதிய திட்டம் லேபர் கட்சித் தலைவரான கெய்ர்…

குப்பை தொட்டியில் கிடந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள வைர நெக்லஸ்.., தூய்மை பணியாளர் செய்த…

தவறுதலாக குப்பை தொட்டியில் போடப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள வைர நெக்லஸை தூய்மை பணியாளர் ஒருவர் மீட்டு கொடுத்துள்ளார். ரூ.5 லட்சம் மதிப்புள்ள வைர நெக்லஸ் சென்னை விருகம்பாக்கம் ராஜமன்னார் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில்…

விலகிய பைடன்: டிரம்பை வீழ்த்துவேன்…..! புதிய வேட்பாளர் கமலா ஹரிஸ் சூளுரை

ஜனநாயக கட்சியை ஓரணியாக திரட்டி அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டிரம்பை தோற்கடித்து வீழ்த்திக் காட்டுவோம் என்று அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ( Kamala Harris) சூளுரைத்துள்ளார். அமெரிக்க (United States) ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக…

ஆசிரியர்களின் சம்பள உயர்வு : வெளியான மகிழ்ச்சி தகவல்

ஆசிரியர்களின் சம்பள உயர்வை தாமதமின்றி வழங்க முடியுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்…

மட்டக்களப்பில் 16 பேர் அதிரடியாக கைது!

மட்டக்களப்பு - காத்தான்குடி பகுதிகளில் யுக்திய போதை ஒழிப்பு வேலை திட்டத்தின் கீழ் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எஸ் ரமேஷ் தெரிவித்தார். சுற்றிவளைப்பின்போது இன்று செவ்வாய்க்கிழமை (23) காலை…

கரவெட்டியில் 13 பேர் கைது

யாழ்ப்பாணம் கரவெட்டி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடி படையினர் இணைந்து விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.…

இஸ்ரேலின் கொடூரம் : விமான குண்டுவீச்சில் உயிரிழந்த கர்ப்பிணியின் வயிற்றில் உயிருடன் இருந்த…

இஸ்ரேலின்(israel) தாக்குதலில் உயிரிழந்த கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த குழந்தையை மருத்துவர்கள் தக்க நேரத்தில் காப்பற்றி உள்ளனர். மத்திய காசாவில் உள்ள அகதிகள் முகாம் மீது சனிக்கிழமை நள்ளிரவுவேளை இஸ்ரேல் விமானப்படை குண்டுவீச்சு தாக்குதலை…

பருத்தித்துறையில் வன்முறை – மூவர் காயம்

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் ஒன்றில் மூவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த மூவரில் இருவர் கத்தி வெட்டுக்கு இலக்காகி வெட்டு காயங்களுக்கு…

”ஒன்றரை ஆண்டு ஆயிடுச்சு..” வேங்கைவயல் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம்…

வேங்கைவயல் விவகாரம் வழக்கின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது. வேங்கைவயல் விவகாரம் புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட…

உணவகம் ஒன்றில் இடம்பெற்ற மோசடி! அதிரடியாக களமிறங்கிய குற்ற புலனாய்வு பிரிவினர்

கண்டி மத்திய சந்தையிலுள்ள உணவகம் ஒன்றின் உரிமையாளரும் ஊழியர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். உணவகத்தில் வைத்து சந்தேகநபர்கள் இருவரும் யாருக்கும் சந்தேகம் வராத வகையில் குளிர்பான போத்தல்களில் சட்ட விரோத மதுபானத்தை நீண்ட காலமாக விற்பனை…

இலங்கையில்15,000 பேர் வேலை இழக்கும் அபாயம்: அமைச்சர் வெளியிட்ட தகவல்

இலங்கையில் தேங்காய் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலைகள் பல மூடப்படும் அபாயத்தில் உள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதன் காரணமாக தொழிற்சாலைகளில் பணிபுரியும் சுமார் 15,000 பேர் வேலை…

வவுனியாவில் தனிநபரால் அரச காணி வழங்கப்படுவதற்கு மக்கள் எதிர்ப்பு

வவுனியா - பன்றிகெய்தகுளம் பகுதியில் தனிநபர் ஒருவரால் அரச காணியை 16 குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதற்கு அப் பகுதி சமூக அமைப்புக்கள் மற்றும் பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட அரச அதிபரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். வவுனியா…

அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நெதன்யாகு!

இஸ்ரேலிய (Israel) பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) அமெரிக்காவுக்கு (USA) விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளதாக சர்வதேச ஊகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த விஜயத்தை நாளை (24) அவர் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

6 ஆண்டுகளுக்கு பின் சூறையாடும் வைரஸ் – நாடு முழுவதும் கடும் எச்சரிக்கை விடுத்த…

இந்தியாவின் கேரள மாநிலத்தில் நிபா வைரஸால் 14 வயது சிறுவன் உயிரிழந்ததையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாடு முழுவதும் கடும் எச்சரிக்கை தென்னிந்தியாவின் கேரள மாநிலத்தில் நிபா வைரஸால் 14 வயது சிறுவன்…

பாண் விலை தொடர்பிலான அரசாங்கத்தின் தீர்மானம்

பேக்கரி உரிமையாளர்கள் பாணின் விலையை குறைக்கத் தவறினால், பாணுக்கு (Bread) கட்டுப்பாட்டு விலை அறிமுகம் செய்யப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. வர்த்தக விவகார அமைச்சர் நளின் பெர்னாண்டோ (Nalin Fernando) இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.…

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டம்: வெளியாகியுள்ள முக்கிய தகவல்

அஸ்வெசும' நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டம் தொடர்பான கணக்கெடுப்பு ஜூலை 31 ஆம் திகதி நிறைவு 'அஸ்வெசும' நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டம் தொடர்பான கணக்கெடுப்பை ஜூலை 31 ஆம் திகதிக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும்,…

ஆசிரியர் தொழில்சார் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு: வெளியான அறிவிப்பு

இந்த வாரத்திற்குள் ஆசிரியர் தொழில்சார் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்க நாங்கள் செயற்பட்டு வருகிறோம் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர்…

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் திகதி இதுதானா? வெளியான தகவல்

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு இந்த வாரம் அறிவிக்கவுள்ளதாக ஆணைக்குழுவின் உள்ளக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் 21 அல்லது 28ஆம் திகதி இடம்பெறும் எனத்…

அத்துமீறும் சீன இராணுவம்…! தாய்வானிற்கு படையெடுத்த போர் விமானங்கள்

தாய்வானின் (Taiwan) வான்பரப்பிற்குள் சீனாவின் (china) 12 இராணுவ விமானங்கள் அத்துமீறப் பிரவேசித்ததாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சீன விமானங்கள் மற்றும் உத்தியோகபூர்வ கப்பல் இன்று (22.7.2024) காலை 6 மணியளவில் தென் மேற்கு மற்றும் தென்…

100 வயதைக் கடந்து வாழும் மக்கள்; கிராமமே அப்படிதானாம்.. என்ன சீக்ரெட்?

ஒரு பகுதியில் மக்கள் 100 ஆண்டுகள் வாழ்கின்றனர். நீண்ட ஆயுள் ராஜஸ்தானின் ஜுன்ஜுனு என்ற இடத்தில் வாக்குப்பதிவு தொடர்பாக கணக்கெடுப்பு நடத்தியபோது, ​​இங்கு பலர் 100 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது தெரிய வந்தது. 100 வயதுக்கு மேற்பட்ட 1,802…

கனடா-கிரீன்லாந்து இடையே வெளியுலகுக்கு தெரியாத சிறிய கண்டம்!

கனடாவுக்கும் கிரீன்லாந்துக்கும் இடையே வெளியுலகுக்கு தெரியாத சிறிய கண்டம் இருப்பதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. 'டேவிஸ் ஜலசந்தி'யின் (Davis Strait) கீழ் இந்த 'மைக்ரோ கண்டத்தை' ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். இது முதன்முறையாக…

32 பற்களுடன் பிறந்த பெண் குழந்தை : வைரலான காணொளி

அமெரிக்காவின் (America) டெக்சாஸ் (Texas) மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது குழந்தை பிறக்கும் போதே 32 பற்களுடன் பிறந்ததாக காணொளியொன்றை பகிர்ந்து ஆச்சரியமூட்டும் தகவலை வெளியிட்டுள்ளார். இந்த பெண் குழந்தை பிறக்கும் போது முழுமையாக 32…

மோசமான வானிலையால் லண்டன் ஹாட் ஏர் பலூன் திருவிழா ரத்து

மோசமான வானிலை காரணமாக நேற்று காலை லண்டனில் திட்டமிடப்பட்ட ஹாட் ஏர் பலூன் திருவிழா ரத்து செய்யப்பட்டது. இதன்மூலம் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக ஹாட் ஏர் பலூன் திருவிழா கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. The Lord Mayor’s Hot Air Balloon…

5000 கோடி ரூபாய் திருமண செலவை ஒரு வாரத்தில் ஈடு செய்த இந்திய கோடீஸ்வரர்

பணக்காரர்களாக இருப்பவர்கள் கூட திருமணம் நடந்ததன் பின்னர் பிச்சைக்காரர்களாக மாறும் செய்திகளை அதிகமாக அறிந்திருக்கிறோம். ஆனால் 5000 கோடி ரூபாய் திருமணச் செலவு ஒரு பொருட்டே அல்ல. என்பதை காட்டும் செய்தியாக இது அமைந்துள்ளது. இந்தியாவின்…

18 ஆயிரம் அடி ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஹெலிகாப்டர்களின் உடைந்த பாகங்கள்!

ஜப்பானில் கடலில் விழுந்த ஹெலிகாப்டர்களின் உடைந்த பாகங்கள் 18 ஆயிரம் அடி ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஜப்பானின் இசு தீவில் கடந்த ஏப்ரல் 21ம் திகதி…

இம்ரான் கான் உயிருக்கு ஆபத்து! -சிறை அவலங்களை அம்பலப்படுத்திய மனைவி

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் உயிருக்கு ஆபத்து என அவரது மனைவி புஷ்ரா பீபி(49) தெரிவித்துள்ளார். பல்வேறு ஊழல் முறைகேடுகள் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இம்ரான் கான் மீது 200க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அவர்…

இலங்கை வீதிகளில் ஓடப்போகும் சீனாவின் மின்சார பேருந்துகள்

இலங்கையில்(sri lanka) உள்ள பயணிகள் போக்குவரத்து பேருந்து உரிமையாளர்களுக்கு எரிபொருள் பாவனை மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் புதிய நானோ தொழில்நுட்பத்தின் படி தயாரிக்கப்படும் மின்சார பேருந்துகளை வழங்க சீனாவின் GREE பேருந்து…

மன்னாரில் காணிச்சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு எதிராக மக்களால் போராட்டம் முன்னெடுப்பு

மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இலுப்பைகடவை மற்றும் அந்தோனியார் புரம் கிராமங்களைச் சேர்ந்த ஏழை விவசாயிகள் தமக்கான காணி உரிமை கோரி அடையாள கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். குறித்த போராட்டமானது…

அரசு ஊழியர்கள் இனி ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில்? மத்திய அரசு அதிரடி உத்தரவு

அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இணைய விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு என்பது பாஜகவின் தாய் அமைப்பாக கருதப்படுகிறது. பிரதமர் மோடி உட்பட பாஜகவின் முக்கிய தலைவர்கள் பலரும் ஆர்.எஸ்.எஸ்…

ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு வழங்கிய மற்றுமொரு உதவி!

யுனிசெப் (UNICEF) நிறுவனமானது ஜப்பான் (Jappan) அரசாங்கத்தின் நிதியுதவியுடன் சுகாதார அமைச்சிற்கு ஒன்பது குளிரூட்டப்பட்ட ட்ரக் வண்டிகளை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுகாதார அமைச்சகத்தில் இன்று (22) நடைபெற்ற நிகழ்வில் சுகாதார…

பிரித்தானியாவில் கொடூர சம்பவம்… பிள்ளைகள் இருவருடன் வேண்டுமென்றே கொளுத்தப்பட்ட கார்

பிரித்தானியாவின் லீட்ஸ் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று, பிள்ளைகள் இருவருடன் வேண்டுமென்றே கொளுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கார் நெருப்பு வைக்கப்பட்டதாக புகார் லீட்ஸ் பகுதியில், ஜூலை 18ம் திகதி இரவு…

யாழில் இன்று கைச்சாத்திடப்பட்ட பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கை!

ஐனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் இருந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கையொன்று இன்றைய தினம் திங்கட்கிழமை கைச்சாத்திடபட்டது. தமிழ் சிவில் சமூகத்திற்கும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளுக்கு இடையிலும் இந்த உடன்படிக்கை…