;
Athirady Tamil News

நெடுந்தீவில் 16 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 16 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பினுள் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த போதே அப்பகுதியில் ரோந்து…

பட்டப்பகலில் நடந்த கொடூரம்… துப்பாக்கி குண்டுகளுக்கு பலியான பலர்: டசின் கணக்கானோர்…

பப்புவா நியூ கினியாவில் பேருந்து ஒன்றின் மீது துப்பாக்கிதாரிகள் நடத்திய கொலைவெறித் தாக்குதலில் குறைந்தது 7 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் டசின் கணக்கானோர் மாயமாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பேருந்து சாரதி பப்புவா நியூ…

பிறந்த சில மணி நேரத்திலேயே..உடலில் வெட்டு காயத்துடன் வீசப்பட்ட குழந்தை – பகீர்…

பச்சிளம் குழந்தை ஒன்று படுகாயத்துடன் சாலையில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் சாலையில், ஒரு பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. அதை கேட்ட அப்பகுதி மக்கள் என்னவென்று பார்த்தப்போது,…

இலங்கைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

கொழும்பில் (Colombo) உள்ள அமெரிக்க தூதரகத்தினால் அறுகம்பை கடற்கரைப் பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு அமெரிக்க பிரஜைகளுக்கு நேற்றைய தினம் விடுக்கப்பட்டு எச்சரிக்கையானது இலங்கையில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த எச்சரிக்கையின்…

இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் முயற்சி – இரண்டு பேர் கைது

இலங்கையில் வெளிநாட்டவர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த குற்றசாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையிலுள்ள யூதர்களை இலக்கு வைத்து, தாக்குதல் நடத்த திட்டமிட்ட இருவரை பயங்கரவாத விசாரணை பிரிவினரால் கைது…

தேசிய பாதுகாப்பு ஆலோசகரை நியமிக்க அரசாங்கத்திடம் கோரிக்கை

பயங்கரவாத குழுக்களால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களை தடுக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மீண்டும் நாட்டில் நியமிக்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு நேற்று (23) கருத்து தெரிவித்துள்ள…

ரஷ்யா நாசவேலைக்கான முயற்சி… இணைத்தூதரகத்தை மூட வைத்த ஐரோப்பிய நாடு

ரஷ்யாவின் நாசவேலை முயற்சிகள் காரணமாக மேற்கு நகரமான போஸ்னானில் உள்ள ரஷ்ய இணைத் தூதரகத்தை மூடுவதாக போலந்து அறிவித்துள்ளது. ரஷ்யா முன்னெடுப்பதாக குறித்த தகவலை போலந்தின் வெளிவிவகார அமைச்சர் Radoslaw Sikorski செவ்வாய்க்கிழமை…

யாழில் இளைஞனுக்கு எமனான நாய்

யாழில், மோட்டார் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்த வேளையில், நாய் ஒன்று குறுக்கிட்டு சென்றதால் ஏற்பட்ட விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன், யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது, உயிரிழந்ததாகத்…

இர்ஃபான் வீடியோ விவகாரம் – அதிரடி நடவடிக்கை எடுத்த தமிழக அரசு

இர்ஃபான் வீடியோ விவகாரத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. யூ டியூபர் இர்ஃபான் பிரபல யூ டியூபர் இர்ஃபான் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். சில மாதங்களுக்கு முன் தனது மனைவி கர்ப்பமாக இருக்கும் போது குழந்தையின் பாலினத்தை…

நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாடு குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு

தற்போது நாட்டில் அரிசி தட்டுப்பாடு நிலவிவருவதாக பரவலாக பேசப்படுகின்ற நிலையில் இது தொடர்பில் நான் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின்…

அமெரிக்கத் தூதுவர் ஜீலி சங் யாழிற்கு விஜயம்!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜீலி சங் யாழ் மாவட்டத்திற்கு நேற்று  விஜயம் செய்து பல்வேறு சந்திப்பிலும் ஈடுபட்டதுடன் பல இடங்களுக்கும் விஜயம் செய்தார். இதன் கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்திற்கு சென்ற தூதுவர் வழிபாட்டில் ஈடுபட்டார். வடக்கு…

கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவரின் கடைசி ஆணை: வெளியான நடுங்கவைக்கும் தகவல்

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்படுவதற்கு முன்னர், தமது படைகளுக்கு நடுங்கவைக்கும் கட்டளை ஒன்றை இட்டுச்சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. எஞ்சிய பணயக்கைதிகளை தாம் கொல்லப்பட்டாலும், ஹமாஸ் படைகள் சமரசங்களுக்கு பணியாமல் இஸ்ரேலுக்கு…

தென்னிலங்கையின் மாய வலைக்குள் எம்மவர் சிலர்! வேதனை தருகிறது – சசிகலா ரவிராஜ்..

தமிழ்த் தேசிய உணர்வை குழி தோண்டிப் புதைக்க முயலும் தென்னிலங்கை சக்திகளின் அபிவிருத்தி, மாற்றம் என்ற மாயவலைக்குள் எம் மக்களில் சிலர் சிக்கித் திண்டாடிவருவது வேதனை தருகிறது என ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணின் யாழ். தேர்தல் மாவட்ட வேட்பாளர்…

ஏழாலையில் 840 போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

யாழ்ப்பாணத்தில் 840 போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏழாலை பகுதியில் போதை மாத்திரைகளை உடைமையில் வைத்திருப்பதாக சுன்னாக போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார்…

வெளிநாடொன்றில் வீடு வாங்கியுள்ள ஹரி மேகன் தம்பதி: எழுந்துள்ள புதிய சர்ச்சை

பிரித்தானிய இளவரசர் ஹரியும் மேகனும் என்ன செய்தாலும் சர்ச்சை ஆகிவிடும் போலுள்ளது. சமீபத்தில் ஐரோப்பிய நாடொன்றில் வீடொன்றை வாங்கியுள்ளனர் ஹரி மேகன் தம்பதியர். ஆனால், அதில் ஒரு உள் நோக்கம் இருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது!…

பாலைவனத்தில் தனியாக சிக்கிக்கொண்ட இளம்பெண்: ஒரு சுவாரஸ்ய வீடியோ

துபாயில், பாலைவனத்தில் தனியாக சிக்கிக்கொண்ட இளம்பெண்கள் இருவர் உபேரில் ஒட்டகம் ஒன்றை புக் செய்வதைக் காட்டும் ஒரு வீடியோ வைரலாகியுள்ளது. ஒரு வைரல் வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ ஒன்றில், இளம்பெண்கள் இருவர் பாலைவனத்தில்…

2025-ல் இந்தியர்களின் வருகையை அதிகம் எதிர்பார்க்கும் ஜேர்மனி

2025ல் இந்திய சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என ஜேர்மனி எதிர்பார்கிறது. ஜேர்மனியில் இந்திய சுற்றுலா பயணிகளின் வருகை 2025-ஆம் ஆண்டில் 10 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று ஜேர்மன் தேசிய சுற்றுலா வாரியம் (GNTB) அறிவித்துள்ளது. இந்த…

கணவருக்காக விரதமிருந்து அவருக்கே உணவில் விஷம் வைத்து கொன்ற மனைவி! நடந்தது என்ன?

கணவருக்காக கடும் விரதம் இருந்த மனைவி சில மணி நேரத்தில் உணவில் விஷம் வைத்து கணவரையே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவருக்கு உணவில் விஷம் வைத்த மனைவி இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலம் கெளசாம்பி மாவட்டத்தை சேர்ந்த பெண்…

நியூபிரவுன்ஸ்விக்கில் முதல் பெண் முதல்வர்

கனடாவின் நியூபிரவுன்ஸ்விக் மாகாணத்தில் முதல் பெண் முதல்வர் என்ற வரலாற்று சாதனையை லிபரல் கட்சியின் சூசன் ஹோல்டு படைக்க உள்ளார். நியூ பிரவுன்விக் மாகாணத்தில் இதுவரையில் பெண் ஒருவர் முதல்வர் பதவிக்கு அமர்த்தபட்டதில்லை. அண்மையில் நடைபெற்ற…

மூன்றாம் உலக பொதுபோக்குவரத்துடன் உலகத் தரம் வாய்ந்த நகரத்தை எங்களால் உருவாக்க முடியுமா?

சஞ்சய டி சில்வா கொழும்பு நவீனத்துவத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்ற ஒரு பரபரப்பான நகரமாகும். அதன் நிலப்பரப்பு தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது. புதிய ஹோட்டல்கள், வணிக வளாகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் எல்லா இடங்களிலும் நிர்மாணிக்கப்பட்டு…

உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு உதவும் வடகொரியா… தென்கொரியா விடுத்துள்ள எச்சரிக்கையால்…

ரஷ்ய உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு வடகொரியா உதவி செய்தால், தாங்கள் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கும் நிலை ஏற்படலாம் என தென்கொரியா எச்சரிக்கை விடுத்துள்ள விடயம் பதற்றத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. ரஷ்யாவுக்கு வடகொரியா உதவி செய்தால்...…

பாக்கு விற்பனை நிலையங்களால் வவுனியாவில் அதிகரிக்கும் வாகன நெரிசல்

வவுனியா (Vavuniya) - பூந்தோட்டம் பிரதான வீதியில் உள்ள பாக்கு விற்பனை செய்யும் கடைகளால் வாகன நெரிசல் ஏற்ப்படுவதுடன் விபத்துக்களும் இடம்பெறுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். குறிப்பாக வவுனியா நகரிலிருந்து பூந்தோட்டம் செல்லும் பிரதான…

நித்தியானந்தா தலைமறைவாக இருந்து இந்திய நீதித்துறைக்கே சவால் விடுகிறார் – நீதிபதி…

த்தியானந்தா நீதிமன்றத்தில் ஆஜராவதில்லை அவரது சொத்துக்களை பாதுக்காக்க வேண்டுமா என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். நித்தியானந்தா சீடர் நித்தியானந்தாவின் பெண் சீடர் சுரேகா, நில மோசடி வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன்…

களனி பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட தகவல்

களனி பல்கலைக்கழக விடுதி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த மாணவன் அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்தமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். மாணவன் உயிரிழப்பு தொடர்பில் இன்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து…

குறி வைத்து முதலையின் கழுத்தில் பாய்ந்து கடித்த சிறுத்தை… பதறவைக்கும் காட்சி

சிறுத்தையொன்று குறி வைத்து முதலையின் கழுத்தில் பாய்ந்து கடித்து நொடியில் முதலையை செயலிழக்கச்செய்த காட்சி அடங்கிய காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. பொதுவாகவே தற்காலத்தில் வன விலங்குகளின் வேட்டை காட்சிகள் நாள்தோறும் இணையத்தில்…

2 பெரிய பாறையின் நடுவே தலைகீழாக சிக்கிய பெண்: செல்போனுக்காக உயிரை ஆபத்தில் வைத்த சம்பவம்!

அவுஸ்திரேலியாவில் இரண்டு பெரிய பாறைகளுக்கு இடையே பல மணி நேரமாக சிக்கி கொண்ட பெண் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். பாறைகளுக்கு இடையே சிக்கி கொண்ட பெண் நியூ சவுத் வேல்ஸின் ஹண்டர் பள்ளத்தாக்கு பகுதியில்(Hunter Valley) உள்ள இரண்டு பெரிய…

அருகம்பே செல்லவேண்டாம்; அமெரிக்காவை தொடர்ந்து பிரித்தானியா கனடாவும் எச்சரிக்கை!

இலங்கையின் பிரபல சுற்றுலா தலங்களில் ஒன்றான அம்பாறை அருகம்பே பகுதிக்கான அமெரிக்க தூதரகம் விடுத்த எச்சரிக்கையின் அடிப்படையில் பிரித்தானிய அரசாங்கம் இலங்கைக்கான பயண ஆலோசனைகளையும் புதுப்பித்துள்ளது. அருகம்பே பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களை…

அமெரிக்காவில் நடுவானில் ஹெலிகாப்டர் விபத்து: குழந்தை உட்பட 4 உயிரிழப்பு: வீடியோ

அமெரிக்காவில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் 4 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். ஹெலிகாப்டர் விபத்து அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் குழந்தை உட்பட 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். உள்ளூர்…

மஹிந்தவை பாதுகாக்க வேண்டியது அநுர அரசின் பொறுப்பு; நாமல் ராஜபக்ஷ

போரை முடிவுக்குக் கொண்டு வந்த மஹிந்த ராஜபக்ஷவைப் பாதுகாக்க வேண்டியது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசின் பொறுப்பு என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். புலிப் பயங்கரவாதிகள்,…

மன அழுத்தத்தை குறைக்கும் நெல்லிக்காய் ஜூஸ்- தினமும் குடிக்கலாமா?

உடலுக்கு ஆரோக்கியம் தரும் பழங்களில் ஒன்றான நெல்லிக்காய் பார்க்கப்படுகின்றது. வைட்டமின் சி அதிகமாக கொண்ட நெல்லிக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளது. நெல்லிக்காய் சாப்பிடும் ஒருவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகவுள்ளது எனக்…

ஜேர்மன் உணவகம் ஒன்றில் பீட்சா வாங்க குவிந்த கூட்டம்: பின்னர் தெரியவந்த அதிரவைக்கும் உண்மை

ஜேர்மன் உணவகம் ஒன்றில், ஒரு குறிப்பிட்ட பீட்சாவை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டியுள்ளனர். ஆனால், அந்த பீட்சாவுடன் போதைப்பொருள் ஒன்று கொடுக்கப்படுகிறது என்ற உண்மை பின்னர் தெரியவந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. மக்கள் அதிகம் விரும்பிய…

நெதன்யாகுவை குறிவைத்த ஹிஸ்புல்லா ட்ரோன்கள்: சேதமடைந்த இஸ்ரேலிய பிரதமர் வீட்டின்…

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டை குறித்து வைத்து தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், இது தொடர்பான புகைப்படம் வெளியாகியுள்ளது. இஸ்ரேலிய பிரதமரை குறிவைத்து தாக்குதல் ஹமாஸ் தலைவர் சின்வார் மற்றும் ஹிஸ்புல்லாவின் தலைவர் ஆகியோர்…

அரச ஊழியர்களின் சம்பளம்: அநுர அரசக்கு ரணில் விடுத்த சவால்

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு நிதியமைச்சர் என்ற வகையில் தாம் எடுத்த சட்ட அமைச்சரவை தீர்மானத்தை உடனடியாக நடைமுறைபடுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார். அரச ஊழியர்…