கனடாவிடம் அதிருப்தி வெளியிட்ட இலங்கை அரசு!
இலங்கையில் (Sri Lanka) இடம்பெற்ற மோதலுடன் தொடர்புடைய இனப்படுகொலை என்ற தவறான உயர்மட்ட அறிவிப்புகள் தொடர்பாக கனடாவிடம் (Canada) இலங்கை அரசு சார்பில் அதிருப்தி வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
கனேடிய சர்வதேச அபிவிருத்திக்கான பிரதி அமைச்சர்…