;
Athirady Tamil News

யாழ்.போதனாவுக்கு 35 மில்லியன் பெறுமதியான கருவள ஸ்கானர் அன்பளிப்பு

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சுமார் 35 மில்லியன் பெறுமதியான கருவள சிகிச்சைக்கான ஸ்கானர் இன்று அன்பளிப்பு செய்யப்பட்டது. இக்கருவி இன்று மாலை 3.00மணிக்கு கலாநிதி ஆறு.திருமுருகன் அவர்களால் கையளிக்கப்பட்டது. லண்டன் அபயம் அறக்கட்டளையிடம் ஆறு…

ஜேர்மனியில் வீடொன்றிற்கு அழைக்கப்பட்ட பொலிசார்: அதிர்ச்சியை உருவாக்கியுள்ள சம்பவம்

ஜேர்மனியில், வீடொன்றில் துப்பாக்கிச்சூடு குறித்து தகவலறிந்த பொலிசார் அங்கு செல்ல, அதிர்ச்சியை ஏற்படுத்தும் காட்சி ஒன்று அவர்களுக்காக காத்திருந்தது. ஜேர்மனியில் வீடொன்றிற்கு அழைக்கப்பட்ட பொலிசார் ஞாயிற்றுக்கிழமையன்று, தென்மேற்கு…

பிரித்தானிய பிரபலத்திற்கு 249 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த அவுஸ்திரேலியா! எதற்காக…

அவுஸ்திரேலியாவில், நாய்களை துன்புறுத்தி கொன்றதற்காக பிரித்தானிய விலங்கியல் நிபுணர் ஆடம் பிரிட்டனுக்கு (Adam Britton) 249 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 52 வயதான ஆடம் முதலைகள் நிபுணர் ஆவார். கடந்த ஆண்டு, விலங்குகளை…

இலங்கையில் ஏற்படப்போகும் இரத்தக்களரி : முன்னாள் அதிபர் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

தேர்தலை பிற்போட முயற்சித்தால் நாட்டில் இரத்தக்களரி ஏற்படலாம் என முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (16) இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே…

வட்டுக்கோட்டை வைத்தியசாலை நோயாளர் விடுதி திறப்பு

வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையின் நோயாளர் விடுதி இன்றையதினம் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது. அத்துடன் புதிதாக அமைக்கப்பட்ட வாகனத் தரிப்பிடம், நலன்புரிச்சங்க சிற்றுண்டிச்சாலை என்பனவும் திறந்து வைக்கப்பட்டன. வைத்தியசாலையின் நோயாளர்…

சிறப்பாக கொண்டாடப்பட்ட ஆடிப்பிறப்பு விழா – 2024

யாழ்ப்பாண மாவட்ட செயலக நலன்புரி கழகம் மற்றும் வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இணைந்து நடாத்திய ஆடிப்பிறப்பு விழா உதவி மாவட்டச் செயலாளரும், மாவட்டச் செயலக நலன்புரி கழகத் தலைவருமான செல்வி உ.தர்ஷினி அவர்களின் தலைமையில் இன்றைய தினம்…

அம்பானி இல்ல திருமணம் – வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் அதிரடி கைது!

அம்பானி இல்ல திருமண நிகழ்ச்சியின்போது வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வெடிகுண்டு மிரட்டல் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள 'ஜியோ உலக மாநாட்டு மையத்தில்' தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன்…

வடமாகாண சுகாதார மேம்பாடு தொடர்பில் விசேட கலந்துரையாடல்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன இன்றைய தினம் வடமாகாண சுகாதார மேம்பாடு தொடர்பில் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார். வடக்கு மாகாண பிரதம செயலாளரின் அலுவலகத்தில் சுகாதார அமைச்சர் ரமேஷ் புத்திரன் தலைமையில்…

மின்கட்டண உயர்வுக்கு அவசியம் என்ன வந்தது.. இதுதான் திராவிட மாடலா? சீமான் கண்டனம்!

மின்கட்டணத்தை உயர்த்தும் திமுக அரசின் முடிவு கண்டனத்துக்குரியது என சீமான் தெரிவித்துள்ளார். சீமான் கண்டனம் இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, அத்தியாவசியப் பொருட்களின்…

வீதி மின் விளக்குகளை அணைத்து விட்டு இருளில் கடமையாற்றும் கோப்பாய் பொலிஸார்

கோப்பாய் பொலிஸார் இரவு வேளைகளில் வீதி மின்விளக்குகளை அணைத்து விட்டு இருட்டினுள் நின்று சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. முச்சக்கர வண்டியில் சுற்றுக்காவல் (மொபைல்) நடவடிக்கையின் போது வீதியில் வரும் வாகனங்களை…

சோமசுந்தரப் புலவரின் சிலையடி

ஆடிப்பிறப்பு நாளான இன்று நவாலியூர் சோமசுந்தரப் புலவரைப் போற்றி வழிபடும் விசேட நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாகவுள்ள நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் சிலையடியில் இன்று(17) காலை குறித்த…

தமிழ்ச்சங்கத்தின் ஆடிப்பிறப்பு விழாவும் சோமசுந்தரப் புலவர் நினைவரங்கமும் நவாலியில்…

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் நடத்திய ஆடிப்பிறப்பு விழாவும் நவாலியூர் சோமசுந்தரப் புலவர் நினைவரங்கமும் 17.07.2024 புதன்கிழமை காலை 11.30 மணிக்கு நவாலி மகாவித்தியாலயத்தில் தமிழ்ச்சங்கத் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் தி.வேல்நம்பி தலைமையில் சிறப்பாக…

15 அடி நீளம், 6614 பவுண்டு எடை! உக்ரைன் மீது ரஷ்யா ராட்சத குண்டு தாக்குதல்

உக்ரைனின் ஆயுத கிடங்குகள் மீது ரஷ்யா அதி பயங்கர குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைனுக்கு ஆதரவு உக்ரைன்- ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்த போர் நடவடிக்கையில் உக்ரைனுக்கு தொடர்ந்து…

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் தற்போது உள்ளவரே – சுகாதார…

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் தற்போது உள்ளவரே என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களின் கேள்விக்கு பதிலளித்தபோதே சுகாதார…

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் விஜயம்

சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன உள்ளிட்ட சுகாதார அமைச்சின் அதிகாரிகள் அடங்கிய குழு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு இன்றைய தினம் புதன்கிழமை விஐயம் செய்தனர். குறித்த விஜயத்தின் போது, அமைச்சர் வைத்திய சாலை வளாகத்தில் மரக்கன்றையும் நாட்டி…

புடினிடம் பேசி உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவரவேண்டும்., இந்தியாவிடம் அமெரிக்கா…

ரஷ்யாவுடனான உறவைப் பயன்படுத்தி, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர இந்தியா முன்முயற்சி எடுக்க வேண்டும் என்று அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்தியா-ரஷ்யா இடையேயான உறவு மிகவும் நீண்டது. இந்நிலையில், இந்த நீண்ட கால உறவைப்…

மதுபானங்கள் ஹோம் டெலிவரி – லிஸ்டில் தமிழ்நாடும்.. களத்தில் ஸ்விக்கி, சோமேட்டோ!

ஆன்லைன் டெலிவரி தளங்கள் மூலம் மதுபான விற்பனையைச் செய்யாவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. மதுபான விற்பனை இந்தியாவில் முதலில் உணவு மட்டுமே டெலிவரி செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது மளிகை பொருட்கள், பால், தயிர், மருந்து, வீட்டு உபயோக…

ரோல்ஸ் ராய்ஸ் கார் வடிவமைப்பாளர் இயன் கேமரூன் கொலை!

பிரபல கார் வடிவமைப்பாளர் இயன் கேமரூன் கொலை செய்த கொள்ளையரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இயன் கேமரூன் என்பவர் முன்னணி கார் நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸில் தலைமை வடிவமைப்பாளராகப் பணிபுரிந்துள்ளார். ஓய்வுபெற்ற இவர் தற்போது, ஜெர்மனியில் 3…

மூளையில் கட்டி வெடித்து இரத்த கசிவு : பரிதாபமாக உயிரிழந்த இளம் பட்டதாரி யுவதி

கண்டியில் (Kandy) பட்டதாரி யுவதி ஒருவர் மூளையில் கட்டி வெடித்து இரத்த கசிவு ஏற்பட்டமையினால் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கண்டியில் ஹுன்னஸ்கிரி ரம்புக்பொத்த (Hunnaskiri Rambukpotha) பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய பிலிப்…

இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கங்கள்: வெளியான காரணம்!

பூமியின் உட்பகுதியில் ஏற்படும் விரிசல்களினால் உண்டாகும் சிறு அதிர்வுகளே நிலநடுக்கங்களுக்கு காரணம் என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் (Universtity Of Peradeniya) புவியியல் கற்கைப் பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன (Atula Senaratne)…

மொட்டு தனிவழி : களத்தில் தம்மிக பெரேரா

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (மொட்டுக் கட்சி) வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக நிற்காது. அது தனி வழி போகத் தீர்மானித்து விட்டதோடு அக்கட்சியின் சார்பில் பெரும்பாலும் கோடீஸ்வர வர்த்தகரான தம்மிக பெரேரா (Dhammika…

மகிந்தவை பாராட்டிய அனுரகுமார : நாமல் வெளியிட்ட தகவல்

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க(anura kumara dissanayaka), முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவை (mahinda rajapaksa)அண்மையில் நாடாளுமன்றத்தில் பாராட்டியதாகக் கூறிய சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல்…

அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளி பெண்மணியின் கணவர்

அமெரிக்காவில் வரும் நவம்பா் மாதம் நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில் அதிபர் ஜோ பைடனை எதிர்த்து முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். கடந்த சில நாள்களுக்கு முன்பு, தேர்தல் பிரசாரத்தின்போது டொனால்டு டிரம்ப் துப்பாக்கியால்…

இந்தியாவில் ஒரு தடுப்பூசி கூட செலுத்தாத நிலையில் 16 லட்சம் குழந்தைகள்

இந்தியாவில் 2023-இல் சுமாா் 16 லட்சம் குழந்தைகளுக்கு எந்தவொரு தடுப்பூசியும் செலுத்தப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதன் மூலம், அதிக குழந்தைகளுக்கு எந்தவொரு தடுப்பூசியும் செலுத்தாத மோசமான நாடுகளின் பட்டியலில் லைஜீரியாவுக்கு அடுத்து…

மதுரையில் நடைபயிற்சி சென்ற நாம் தமிழா் கட்சி நிா்வாகி வெட்டிக் கொலை

மதுரை சொக்கிகுளம் பகுதியில் அமைச்சரின் வீடு அருகே செவ்வாய்க்கிழமை காலை நடைபயிற்சி சென்ற நாம் தமிழா் கட்சி நிா்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். மதுரை செல்லூா் 60 அடி சாலை பி.கே.எஸ். தெருவைச்…

கைதிகளால் நிரம்பி வழியும் சிறைச்சாலைகள்: அதிகரிக்கும் தேவைகள்

சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை 30, 000 ஐ தாண்டியுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் காமினிகபி திஸாநாயக்க தெரிவித்துள்ளார். யுக்திய நடவடிக்கை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் 26,500 கைதிகள் சிறையில் இருந்ததாகவும் அவர்…

காத்தான்குடியில் வெடிப்பு சம்பவம்: பொலிஸார் விசாரணை

மட்டக்களப்பு, காத்தான்குடியில் வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புனோசோமுனி கிராமத்தில் அமைந்துள்ள வீடொன்றில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீடொன்றின் அறையில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றதாகவும்,…

நாட்டு மக்களுக்கு ஆட்பதிவு திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையை அடுத்த மாதம் முதல் அறிமுகப்படுத்தவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி இதனை தெரிவித்துள்ளார். கைவிரல் அடையாளம் இதேவேளை புதிய அடையாள…

பிரான்சில் தேர்தலில் வெற்றி பெற்ற கூட்டணியில் குழப்பம்: பேச்சுவார்த்தைகள் நிறுத்தம்

ரான்ஸ் அரசியலில் புதிய குழப்பம் துவங்கியுள்ளது. ஆம், வெற்றி பெற்ற இடதுசாரிக் கூட்டணிக் கட்சிகளுக்கிடையே மோதல் உருவாகியுள்ளது. பிரான்ஸ் தேர்தல் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் திடீரென நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தல்…

யாழில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட மூவர் காயம்: காவல்துறை விசாரணை

யாழில் (Jaffna) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் குழந்தை ஒன்றும், இரு பெண்களும் காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் - கீரிமலை (Keerimalai) பகுதியில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரித்துள்ளனர். சம்பவம் குறித்து…

மொட்டு கட்சி வேட்பாளர் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் : சஞ்சீவ எதிரிமான்ன

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மொட்டு கட்சியின் சார்பில் வேட்பாளர் ஒருவர் நிச்சயமாக போட்டியிடுவார் என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின்(Sri Lanka Podujana Peramuna) நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார். மேலும், ஜனாதிபதி…

வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு பேரிடி: புதுப்பிக்கப்படும் சட்டங்கள்

புதிய வரிகளை நடமுறைப்படுத்துவதற்கு முன்னர், செலுத்த தவறிய மற்றும் ஒத்திவைக்கப்பட்ட வரிகளை அறவிடுவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார். தற்போதைய…

10 லட்சம் ரூபா அபராதம் உறுதி: ஆதங்கத்தை வெளிப்படுத்திய அனுர

ரணில் விக்ரமசிங்க, மீண்டும் ஒருமுறை அதிபரின் பதவிக்காலம் தொடர்பில் விசாரிக்குமாறு யாரையேனும் அனுப்பினால் உறுதியாக 10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake)…

அமெரிக்க அதிபர் வேட்பாளராக ட்ரம்ப் : வெளியானது உத்தியோகபூர்வ அறிவிப்பு

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக முன்னாள் அதிபர் டொனால்ட் டரம்ப் போட்டியிடுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதேவேளை ட்ரம்ப்பின் எதிரியாக அறியப்பட்ட…