;
Athirady Tamil News

செலவுகளை கட்டுப்படுத்திக் கொள்ளும் கனடியர்கள்

கனடிய வாடிக்கையாளர்கள் செலவு குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடிய மத்திய வங்கி இது தொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளது. கனடாவில் வட்டி வீத குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் மக்கள் பொருளாதாரம் குறித்து…

டிரம்ப் உயிரைக் காப்பாற்றிய இந்து கடவுள்! 48 ஆண்டுகளுக்கு முன் செய்த புண்ணியம்?

அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் உயிரைக் காப்பாற்றியதொரு இந்து கடவுள் என நம்பப்படுகிறது. பென்சில்வேனியாவில் தேர்தல் பரப்புரை பேரணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.…

கால்வாயை கடந்து பிரித்தானியா வந்த 300 புலம்பெயர்ந்தோர்! எல்லைப் படையினரால் மீட்பு

பிரித்தானிய எல்லைப்படையினரால் கால்வாயைக் கடந்து வந்த 300 புலம்பெயர்ந்தோர் டோவர் துறைமுகத்தில் சேர்ந்தனர். 300 புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவிற்கு சமீபத்திய மாதங்களில் வரும் புலம்பெயர்ந்தோர், அதிகாரிகளைத் தவிர்ப்பதற்காக ஆபத்தான பாதைகளை…

ரூ.500 கோடி நெக்லஸ் முதல் ரூ.67 கோடி கடிகாரம் வரை – ஆனந்த் அம்பானி திருமணத்தில்…

ஆசியாவின் மிகப்பெரிய செல்வந்தராக முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் காணப்பட்ட விலை உயர்ந்த பொருட்களின் விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. ஆனந்த் அம்பானி திருமணம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (Reliance Industries…

ஜனாதிபதி பைடன் சொல்வது சரிதான்! டிரம்ப் மீதான தாக்குதல் குறித்து ஒபாமா கருத்து

அமெரிக்காவில் வன்முறைக்கு இடமில்லை என, டிரம்ப் மீதான தாக்குதல் குறித்து ஜனாதிபதி ஜோ பைடன் கூறியது சரிதான் என முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். கொலை முயற்சி கட்சி மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் (Donald…

குடியரசுக் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், குடியரசுக் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மில்வாக்கியில் நடத்த மாநாட்டில் டொனால்டு டிரம்ப் துப்பாக்கிசூட்டிற்கு ஆளானது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.…

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க வேண்டாம்: மகிந்த தரப்பு…

இலங்கையின் தேர்தல்கள் ஆணைக்குழுவுடனான கலந்துரையாடலின் போது, ​​பசில் ராஜபக்ச தலைமையிலான சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளனர். ஊடகங்களுக்கு…

நுவரெலியாவில் இடம்பெற்ற ஜனாதிபதி புலமைப்பரிசில் நிகழ்வு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickramasinghe) ஆலோசனைக்கமைய ‘ஜனாதிபதி புலமைப்பரிசில்’ வழங்கும் வேலைத்திட்டத்தின் மற்றுமொரு நிகழ்வு நுவரெலியாவில் இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வு, நுவரெலியா மாநகர மண்டபத்தில் இன்று (16.07.2024)…

தமிழ்வழிக் கல்விக்காக போராடிய நாகாலாந்து மாணவி – அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு…

மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நாகாலாந்து மாணவியை பள்ளியில் சேர்க்க உத்தரவிட்டுள்ளனர். மாணவி அக்ம்லா சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நாகாலாந்து மாநிலத்தைச் சேர்ந்த ரூத் என்பவர் ஹிந்தி…

உலகிலேயே முதல் முறை – அசைவ உணவுகளுக்கு தடை விதித்த குஜராத் நகரம்!!

குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தின் பாலிதானா என்ற நகரில் அசைவ உணவு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்படியான ஒரு அறிவிப்பை பிறப்பிக்கும் உலகின் முதல் நகரம் என்ற வரலாற்றையும் இந்நகரம் படைத்துள்ளது. அங்கு தற்போது அசைவ உணவுகளை உண்பது…

நிமல் சிறிபால டி சில்வாவுக்கு நீதிமன்றம் விடுத்துள்ள அழைப்பாணை

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு (Nimal Siripala De Silva) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது. குறித்த அழைப்பாணையானது, மாளிகாகந்த நீதவான் லோச்சனி அபேவிக்ரம வீரசிங்க இன்று (16) விடுக்கப்பட்டுள்ளது.…

இஞ்சியை பச்சையாக சாப்பிட்டால் உடலில் என்ன மாற்றங்கள் நிகழும்?

நாம் உணவில் பயன்படுத்தப்படும் இஞ்சியை தினமும் பச்சையாக சாப்பிட்டால் என்னென்ன மாற்றறங்கள் ஏற்படும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இஞ்சி எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்ட இஞ்சியை நாம் அன்றாடம் உணவில் சேர்த்தக் கொள்கிறோம்.…

காசாவை சுற்றி வளைக்கும் இஸ்ரேல்: தொடரும் போர் பதற்றம்

ஹமாஸ் (Hamas) அமைப்பினரை ஒழிப்பதற்காக காசாவை (Gaza) சுற்றி வளைத்து தாக்கி வரும் இஸ்ரேல் (Israel) கடந்த 24 மணி நேரத்தில் குடியிருப்பு பகுதியில் நடந்திய தாக்குதலில் 141 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த…

நாட்டில் சிறுவர்களிடையே இன்புளுவன்சா நோய்த்தாக்கம் அதிகரிப்பு

சிறுவர்களுக்கு சளி மற்றும் இருமல் பாதிப்புகள் அதிகரித்து வருவதுடன், இன்புளுவன்சா நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா…

ஒலிம்பிக் தீபத்தை ஏந்திய முதல் இலங்கையர் எனும் பெருமையை பெற்ற யாழ் தர்ஷன் செல்வராஜா!

ஒலிம்பிக் தீபத்தை ஏந்திய முதல் இலங்கையர் என்ற பெருமையை பிரான்ஸ் வாழ் ஈழத் தமிழரான வெதுப்பக உரிமையாளர் தர்ஷன் செல்வராஜா பெற்றுள்ளார். 2024ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகரான பரிஸில் நடைபெறுகிறது. தர்ஷன் செல்வராஜா…

இலங்கையில் மீண்டும் இன்று நிலநடுக்கம்

அனுராதபுரத்தில் இன்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. அனுராதபுரம் மற்றும் கந்தளாய் பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக பணியகம் குறிப்பிட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 2.7 ரிக்டர்…

வெளிநாடொன்றில் பயணப்பைகளில் மீட்கப்பட்ட இருவரின் உடற்பாகங்கள் : ஒருவர் கைது

தென்மேற்கு இங்கிலாந்தில் (England) இருவரை கொலை செய்து அவர்களின் உடல் பாகங்களை பயணப்பைகளுக்குள் வைத்து, பாலம் ஒன்றின் அருகில் வைத்ததாக கூறப்படும் சம்பவத்தின் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 34 வயதான அவர், 61 மற்றும் 71 வயதான…

யாழில் ஆடிப்பிறப்பினை முன்னிட்டு பனங்கட்டிக்குட்டான் விற்பனை அமோகம்

உலக வாழ் இந்து மக்களால் அனுஸ்டிக்கப்படும் ஆடிப்பிறப்பு நாளை முன்னிட்டு, யாழ்ப்பாணத்தில் பெரிய பனங்கட்டி குட்டான் கொள்வனவு செய்வதில் மக்கள் மிகவும் ஆர்வம் காட்டிவருகின்றனர். ஆடிப்பிறப்பினை முன்னிட்டு யாழ். நகர் பலசரக்கு கடை, மற்றும்…

தமிழர் பகுதியில் ஆசிரியர் ஒருவருக்கு அச்சுறுத்தல்

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லை கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஆசிரியர் ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசுவமடு பகுதியில் உள்ள விசுவமடு மகாவித்தியாலத்தில் பணியாற்றும்…

கிளிநொச்சியை வந்தடைந்த சீன நன்கொடை அரிசி!

இலங்கைக்கு சீன (China) அரசாங்கம் ஒருதொகை அரிசியை நன்கொடையாக வழங்கியுள்ளது. அதன்படி, இந்த அரிசி அடங்கிய இரண்டு கொள்கலன்கள் கனர வாகனமொன்றில் இன்று (16) கிளிநொச்சி (Kilinochchi) மாவட்டத்தை வந்தடைந்துள்ளது. அரிசி விநியோகம் இதனையடுத்து…

பறவைக்கு கூடு கட்டுவதற்காக தனது முடியை அர்பணிக்கும் மான்! வியப்பூட்டும் காட்சி

தனது உரோமங்களை குருவிகள் கூடுகட்டுவதற்காக பிடிங்கிசெல்ல அனுமதித்து அமைதியாக அமர்திருக்கும் மான் தொடர்பான வியப்பூட்டும் காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. பொதுவாகவே மனிதர்களுக்கு தங்களிடம் எவ்வளவு தான் சொத்து மற்றும் பணம்…

யாழில் வேலையில்லா பட்டதாரிகள் போராட்டம்

வடக்கு மாகாண பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இன்று(16) காலை கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. தேங்காய் உடைத்து குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இதன்போது, அனைத்து பட்டதாரிகளுக்கும்…

சீனாவுடன் கைகோர்த்துள்ள ரஷ்யா: தொடரும் கூட்டு இராணுவப் பயிற்சி

சீனாவும் (China) ரஷ்யாவும் (Russia) ஜூலை தொடக்கத்தில் கடலில் கூட்டு இராணுவப் பயிற்சியை ஆரம்பித்ததாக சீன பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் அமைந்துள்ள ஜான்ஜியாங்கை ஒட்டியுள்ள நீர் மற்றும்…

இம்ரான் கானின் கட்சிக்கு விதிக்கப்பட்ட தடை: வெளியான காரணம்

பாகிஸ்தானின் (Pakistan) முன்னாள் பிரதமர் இம்ரான் கான் (Imran Khan) கட்சியான பாகிஸ்தான் தெரீக்- இ-இன்சாஃப் கட்சிக்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக பாகிஸ்தான் தகவல்தொடர்பு துறை மந்திரி அட்டாயுல்லா டரார் தெரிவித்துள்ளார். குறித்த…

இலங்கையின் பட்டப்படிப்பு கல்லூரிகளில் வெளிநாட்டு மாணவர்களுக்கு அனுமதி

இலங்கையின் (Sri Lanka) பட்டப்படிப்பு வழங்கும் கல்லூரிகளுக்கு வெளிநாட்டு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் உள்ள 17 பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு மாணவர்களுக்கு…

சிறைச்சாலையின் பணி பிரிவிற்கு மாற்றப்பட்ட ஹிருணிகா

மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர (Hirunika Premachandra) சிறைச்சாலையின் பணி பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார். 2015ஆம் ஆண்டு தெமட்டகொட பிரதேசத்தில் கடை ஒன்றில்…

வைத்தியர் அருச்சுனாவிற்கு பிணை – முகநூல் நேரலைக்கும் தடை

சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகரை சாவகச்சேரி நீதவான் நீதிமன்று 75 ஆயிரம் ரூபாய் ஆள் பிணை மற்றும் நிபந்தனைகளுடன் பிணையில் விடுத்துள்ளது. சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் இராமநாதன்…

கீரிமலையில் விபத்து – பெண்கள் மற்றும் குழந்தைக்கு காயம்

யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் இரு பெண்களும் குழந்தை ஒன்றும் காயமடைந்துள்ளனர். வீதியில் மோட்டார் சைக்கிளில் குழந்தையுடன் பயணித்த இரு பெண்களையும் பின்னால் வேகமாக வந்த…

வெளிநாட்டு மாணவர்களின் கல்விக்கட்டணம் மூன்று மடங்கு உயர்வு: சுவிஸ் பல்கலைக்கழகங்கள்…

சுவிட்சர்லாந்தின் புகழ் பெற்ற பல்கலைக்கழகங்கள் இரண்டு, வெளிநாட்டு மாணவர்களின் கல்விக் கட்டணத்தை மூன்று மடங்கு அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளன. எந்தெந்த பல்கலைக்கழகங்கள்? சுவிட்சர்லாந்தின் Lausanneஇல் அமைந்துள்ள Swiss…

வீட்டின் முன் கிடந்த குப்பையை சுத்தம் செய்த பிரித்தானியர்களுக்கு அபராதம்

இங்கிலாந்தில் வாழ்ந்துவரும் ஒரு தம்பதியர், தங்கள் வீட்டின் முன்னால் குவிந்துகிடந்த குப்பையை சுத்தம் செய்ததற்காக அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதால் கோபமடைந்துள்ளார்கள். வீட்டின் முன் கிடந்த குப்பையை சுத்தம் செய்த தம்பதி…

டிரம்ப் மீது துப்பாக்கிபிரயோகம் நடத்தியவர் தொடர்பில் எவ்பிஐ வெளியிட்ட தகவல்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்மீது துப்பாக்கிபிரயோகம் மேற்கொண்ட தோமஸ் மத்தியுஸ் குரூக்ஸ் உளரீதியாக பாதிக்கப்படாதவர் என எவ்பிஐ தெரிவித்துள்ளது. சந்தேகநபர் உளரீதியான பாதிப்பிற்குள்ளானவர் என்பதற்கான அறிகுறிகள் எதுவுமில்லை என…

மூன்று சிறுமிகள் உட்பட நான்கு தமிழ் சிறுவர்களை காணவில்லை : பதறும் பெற்றோர்

தலவாக்கலை கிறேட்வெஸ்டன் லூசா தோட்டத்தைச் சேர்ந்த மூன்று சிறுமிகள் உட்பட நால்வரை காணவில்லையென காவல்துறையில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. முரளிகிருஷ்ணன் லக்சிக்கா (வயது 16), ராஜகுரு மிதுஷா (வயது 16), சுந்தர்ராஜ் தர்ஷினி (வயது 16),…

மட்டக்களப்பில் வெடிப்பு சம்பவத்தால் பரபரப்பு; வீட்டுக்குள் விழுந்த மர்மப்பொருள்

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிப்புக்குட்பட்ட பூநொச்சிமுனை கிராமத்தில் உள்ள வீடொன்றினுள் வெடிப்புச் சம்பவத்தால் பரப்ரப்பு ஏற்பட்டுள்ளது.. குறித்த வெடிப்பு சம்பவம் நேற்றையதினம் (15) இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார்…

ஜூலை இறுதிக்குள் ஜனாதிபதி தேர்தல்: ஆணைக்குழு திட்டவட்டம்

ஜூலை இறுதிக்குள் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தற்போது இடம்பெற்றுவரும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க இதனை…