;
Athirady Tamil News

வடக்கு மக்களை புகழ்ந்து பேசிய மனுஷ நாணயக்கார

வடக்கில் (North) உள்ள மக்கள் அரச சேவைகள் கிடைக்க வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார (Manusha Nanayakkara) தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் (Kilinochchi) நடமாடும் சேவையை…

குறையப்போகும் மின்கட்டணம் : மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின்சாரக் கட்டணக் குறைப்பு எதிர்வரும் 16ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைக்கு வரும்…

பேலியகொட மீன் சந்தையில் உண்பதற்கு பொருத்தமற்ற மீன் விற்பனை

பேலியகொட (Peliyakoda) மத்திய மீன் சந்தையில் உண்பதற்கு பொருத்தமற்ற மீன்களை விற்பனை செய்வது அதிகரித்துள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக விரிவான விசாரணைகளை மேற்கொண்டு விரைவில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கடற்றொழில்…

வகுப்பறையில் மாணவருடன் உறவுகொண்ட 24 வயது ஆசிரியை..கைதானவருக்கு அறிவிக்கப்படவுள்ள தண்டனை

அமெரிக்காவில் 24 வயது ஆசிரியை மாணவருடன் முறைகேடாக உறவுகொண்ட விவகாரத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இளம் ஆசிரியை மின்னெசொடாயில் உள்ள பாடசாலை ஒன்றில் மாற்று ஆசிரியராக பணியாற்றியவர் கெய்ட்லின் தாவோ (24). இவர் 17 வயது மாணவர்…

கையடக்க தொலைபேசி பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை! நள்ளிரவில் வெடித்து சிதறிய பயங்கரம்

தென்னிலங்கையில் நள்ளிரவு நேரத்தில் கையடக்க தொலைபேசி வெடித்து சிதறிய நிலையில் அதன் உரிமையாளர் உயிர் தப்பியுள்ளார். காலியில் கையடக்க தொலைபேசியை அருகில் வைத்துக் கொண்டு உறங்கிய நபரின் கையடக்க தொலைபேசியே வெடித்து சிதறியுள்ளது. இந்த…

ரஷ்யாவில் விபத்துக்குள்ளான விமானம்: மூவர் பலி

ரஷ்யாவில்(Russia) மாஸ்கோ அருகே பயணிகள் இல்லாமல் பறந்து கொண்டிருந்த ஜெட் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் விமானத்தில் இருந்த மூன்று பணியாளர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுகோய் சூப்பர்ஜெட் 100 ரக விமானம் மாஸ்கோ பகுதியில்…

1000 கோடியை நெருக்கும் உலக மக்கள் தொகை!

எதிர்வரும் 2080ஆம் ஆண்டளவில் உலக மக்கள் தொகை1030 கோடியை எட்டும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இவ் விடயம் ஐ.நா சபையினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலக மக்கள் தொகை 820 கோடியாக பதிவாகியுள்ளது. இது 2080ஆம்…

வெறும் இலையில் இத்தனை நன்மைகளா! இப்படி பயன்படுத்தி பாருங்கள்..

கோடை காலம் என்றவுடன் பல பேருக்கு மாம்பழங்கள் ஞாபகத்திற்கு வரும். மாங்காய்,மாம்பழம் என்பன எவ்வளவு முக்கியமானதோ தன் இலைகளும் நன்மை பயக்கும். மாவிலையில் உடலுக்குத் தேவையான பல வைட்டமின்கள், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி மற்றும்…

ஆங்கிலக் கால்வாயை கடக்க முயன்று கடலில் மூழ்கி பலியான புலம்பெயர் மக்கள்

பிரித்தானியா(UK) நோக்கி புறப்பட்ட படகில் புலம்பெயர் மக்கள் நால்வர் கடலில் மூழ்கி பலியானதாக பிரான்ஸ்(France) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரித்தானியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு கெய்ர் ஸ்டார்மர் பிரதமராக பொறுப்பேற்றதன் பின்னர் ஆங்கிலக்…

கல்வித்துறையில் மாற்றம்! ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பிரகாரம், கல்வித்துறையில் மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத்…

தென்னிலங்கையில் மற்றுமொரு வன்முறை: இசை நிகழ்ச்சியில் மோதல் – ஒருவர் பலி – 5…

ஹம்பாந்தோட்டை, வீரகட்டிய மொராய பிரதேசத்தில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் 5 பேர் காயமடைந்துள்ளனர். மொராய பிரதேசத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலின் முடிவில் இந்த மரணம்…

கதிர்காமத்தில் தொடரும் திருட்டுச்சம்பவங்கள்: அச்சத்தில் பக்தர்கள்

கதிர்காம (Karagama) உற்சவத்திற்கு வருகை தரும் பக்தர்களின் சொத்துக்களை திருடும் கும்பல் அதிகரித்துள்ளதாக அங்கு வருகை தரும் மக்கள் தெரிவித்துள்ளனர். அந்தவகையில், கதிர்காம உற்சவம் நடைபெறும் இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மோட்டார்…

இந்திய உயர்ஸ்தானிகருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையே விசேட சந்திப்பு

இந்திய உயர்ஸ்தானிகருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பானது நேற்று (12) மாலை கொழும்பில் (Colombo) அமைந்துள்ள இந்திய தூதரகத்தில் நடைபெற்றது. இதில் தமிழீழ விடுதலை இயக்கத்தின்…

என்னை பார்க்க வேண்டும் என்றால் ஆதார் அட்டை கட்டாயம்.., கங்கனா ரனாவத் நிபந்தனை

தொகுதி மக்கள் என்னை பார்க்க வேண்டும் என்றால் ஆதார் அட்டையுடன் வருமாறு இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதி பாஜக எம்.பி கங்கனா ரனாவத் நிபந்தனை விதித்துள்ளார். கங்கனா நிபந்தனை தொகுதி மக்கள் தன்னை பார்க்க வரும்போது ஆதார் அட்டையுடன் வருமாறு…

67 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி

விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத் தேர்தலின் இறுதிச்சுற்று வாக்குகள் எண்ணிக்கை முடிவடைந்த நிலையில், 67,169 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி பெற்றுள்ளார். விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக இருந்த…

ரிஷாத் பதியுதீன் பயணித்த கார் விபத்து

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பயணித்த கார் புத்தளம், கருவலகஸ்வெவ பிரதேசத்தில் வைத்து இன்று (13) விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். துவிச்சக்கரவண்டியொன்று திடீரென வீதியில் பிரவேசித்தபோது, ரிஷாத் பதியுதீன் கார் சற்றே…

யாழில் திடீரென தீப்பற்றிய முச்சக்கர வண்டி : மயிரிழையில் உயிர் தப்பிய சாரதி

யாழ்ப்பாணம் (Jaffna0 நெல்லியடி மத்திய கல்லூரிக்கு முன்பாக இன்று (13) மதியம் 01.10 மணியளவில் முச்சக்கர வண்டி ஒன்று தீடீரென தீப்பற்றியுள்ளது. நெல்லியடி பகுதியில் உள்ள ஏரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து முச்சக்கர வண்டிக்கு பெற்றோல்…

யாழில். மாமியாரை அடித்து துன்புறுத்திய குற்றத்தில் மருமகள் கைது

யாழ்ப்பாணம் கொடிகாமத்தில் வயோதிப தாயொருவரை தாக்கிய பெண் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கொடிகாமம் மந்துவில் கிழக்கு பகுதியில் உள்ள வீட்டில் வயோதிப பெண்ணொருவர் மீது குறித்த பெண்ணின் மருமகளால் தாக்குதல் நடத்தப்பட்டதாக…

யாழ்ப்பாணத்தில் சூரியசக்தி மின்சாரம் வழங்கலில் முறைகேடு; மின்சக்தி மற்றும் வலுசக்தி…

யாழ். மாவட்டத்தில் சூரியசக்தி மின்னிணைப்பு வழங்கலில் முறைகேடுகள் இடம்பெறுவதாக ஜனாதிபதி செயலகத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதை அடுத்து குறிப்பிட்ட முறைப்பாடு தொடர்பில் ஆராய்ந்து அறிக்கயிடுமாறு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின்…

கனடாவில் மருத்துவர்களுக்கு பற்றாக்குறை: வெளியான அதிர்ச்சி தகவல்

கனடாவின் (Canada) - ஒன்றாரியோ (Ontario) மாகாணத்தில் மருத்துவர்களுக்கு பற்றாக்குறை நிலவி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறித்த தகவலை ஒன்றாரியோ குடும்ப நல மருத்துவர்கள் கல்லூரி வெளியிட்டுள்ளது. அத்தோடு, இந்த மாகாணத்தில் சுமார் 2.5…

கருணைக்கொலை இயந்திரத்திற்கு தடை விதித்த சுவிட்சர்லாந்து

நொடிகளில் உயிரிழக்கச்செய்யும் கருணைக்கொலை இயந்திரத்தை சுவிட்சர்லாந்து(Switzerland) அரசு தடை விதித்துள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள பிரபல நிறுவனம்,கருணைக்கொலையை (euthanasia) கோருவோருக்காக சர்கோபகஸ் (sarcophagus) என்ற இயந்திரத்தை…

ரஷ்யாவில் கருவுறுதலை அதிகரிக்க நடைமுறைப்படுத்தவுள்ள புதிய திட்டம்

ரஷ்யாவில் ( Russia) கருவுறுதலை அதிகரிக்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் ஒரு பகுதியாக ரஷ்யாவின் வடமேற்கு பகுதியில் உள்ள கரேலியா குடியரசு அதிகாரிகள் புதுமையான சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி,25…

ஜனாதிபதியின் தேசிய திட்டம் – யாழ் மாவட்டத்தில் குறைந்த வருமானம் பெறும்…

முதலாம் தரம் முதல் 13 ஆம் தரம் வரை கல்வி கற்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் மூலம் வழங்கப்படும் புலமைப்பரிசில் உதவித் தொகையை வழங்கும் யாழ் மாவட்டத்திற்கான நிகழ்வு இன்றையதினம்…

யாழில் தென்னிந்திய கலைஞர்களின் இசைநிகழ்வில் குழப்பம்!

யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் தென்னிந்திய கலைஞர்களின் இசைநிகழ்வில் குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இளைஞர் விவகார அமைச்சு மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் தென்னிந்திய பிரபல…

புளியங்கூடல் பிள்ளையார் ஆலய நகைகள் மாயம் – விசாரணை கோரி நிற்கும் அடியவர்கள்

யாழ்ப்பாணம் புளியங்கூடல் முத்து விநாயகர் ஆலயத்திற்கு சொந்தமான சுமார் 60 பவுண்களுக்கு மேற்பட்ட நகைகள் காணாமல் போனமை தொடர்பில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என அப்பகுதி கோரியுள்ளனர் அது தொடர்பில் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,…

கனடாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்

கனடாவில் (Canada) பிரிட்டிஷ் கொலம்பிய (British Columbia) மாகாணத்தின் கரையோர பகுதிகளில் சக்தி வாய்ந்த நில நடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த மாகாணத்தில் பதிவான இந்த நிலநடுக்கங்கள் ஒரே நேரத்தில்…

யாழில் பேருந்தில் பயணித்தவர்கள் வாள் வெட்டு – சாரதி மற்றும் பயணி படுகாயம்

யாழ்ப்பாணத்தில் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்த இருவர் , பேருந்தின் சாரதி மற்றும் பயணி ஒருவர் மீது வாள் வெட்டு தாக்குதலை நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர். கொடிகாமத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை பயணித்த…

முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி, ராஜேஷ் தாஸ் வழக்குகள்: உச்சநீதிமன்றத்தில் ஒத்திவைப்பு

அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டு கடந்த ஓராண்டுக்கு மேலாக சிறையில் இருக்கும் தமிழக முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு விசாரணை மீண்டும் வருகின்ற ஜூலை 22 -ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதிமுக…

அமிர்தலிங்கத்தின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல்

முன்னாள் எதிர்கட்சி தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் முன்றலில் அமைக்கப்பட்டுள்ள அமிர்தலிங்கத்தின் திருவுருவ சிலையின் முன்றலில் நினைவேந்தல்…

பாடசாலை மாணவர்கள் குறித்து பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் மதுபானம், போதைப்பொருள் மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு ஆளாகாமல் அவற்றை தவிர்க்க வேண்டும். பிள்ளைகள் பெற்றோரை பின்பற்றுகிறார்கள் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச எச்சரிக்கை விடுத்துள்ளார்.…

ராஜபக்சர்களால் ரணிலுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிமல் லான்சா தலைமையிலான பொதுஜன பெரமுன அணிக்கும், ரணிலுக்கும் இடையில் முரண்பாடுகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பசில் ராஜபக்ச மற்றும் ராஜபக்ச குடும்பத்துடன்…

இலங்கை அதிபர் தேர்தல்: இடைநிறுத்தக் கோரி மற்றுமொரு மனு தாக்கல்

இலங்கை(Sri lanka) அதிபர் தேர்தலை தடுக்க கோரி மற்றுமொரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தில் முறையாக நிறைவேற்றப்படாததால் இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக…

வீட்டிலிருந்து வேலை செய்பவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

தற்போது உருவாக்கப்பட்டுள்ள புதிய தொழிலாளர் சட்டத்தின் கீழ், வீட்டிலிருந்து வேலை செய்வதற்கு அல்லது தொலைதூர இடத்திலிருந்து வேலை செய்வதற்கான சட்ட ஏற்பாடுகளை வழங்குவது குறித்து நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்…

வெளிநாடொன்றி்ல் கரடிகளால் அதிகரித்துள்ள தாக்குதல்கள்: அரசு அதிரடி தீர்மானம்

ஜப்பானில் (Japan) கரடிகளை சுட்டுக் கொலை செய்வதற்கான சட்டத்தை இலகுபடுத்த அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அண்மைக் காலமாகக் கரடிகளால் மனிதர்கள் தாக்கப்படுகின்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளமையே இந்த…