;
Athirady Tamil News

இலங்கை தேசிய நூலகத்தில் பாரிய தீ விபத்து

வவுனியாவில் (Vavuniya) 28 கிலோ கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக இன்று (10.07.2024) நள்ளிரவு 1.30 மணியளவில் வவுனியா நகரில் வைத்து குறித்த கைது…

எதிர்கால சந்ததியினருக்கு ஏற்பட்டுள்ள அச்சம்: மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகள் கவலை

நாங்கள் போராடுவதை பார்த்தும் எங்களது நிலையினைக் கண்டும் எமது எதிர்கால சந்ததியனருக்கு கல்வி கற்பதில் அச்சநிலை ஏற்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பில் (Batticaloa) படுகொலை செய்யப்பட்ட…

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் மகா கும்பாபிசேகம்

கிளிநொச்சி அருள்மிகு கந்தசுவாமி ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன நவகுண்ட பக்ஷ மஹாகும்பாபிசேகம் இன்று(10.07.2024) காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது.

சம்மாந்துறை குவாசி நீதிமன்ற செயற்பாடு மீண்டும் முன்னெடுப்பு

video link- https://wetransfer.com/downloads/02fcfb2ded9c09ea4498623b72ee2f7020240710033058/fdad48?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 அண்மைக்காலமாக இடைநிறுத்தப்பட்ட…

இஸ்லாமிய புதுவருடம் தினத்தை(முஹர்ரம்) நினைவு தினத்தை முன்னிட்டு விஷேட நிகழ்வு

இஸ்லாமிய புதுவருடம் தினத்தை(முஹர்ரம்) நினைவு தினத்தை முன்னிட்டு ஹிஜ்ரி 1446 முஹர்ரம் தொடர்பான விஷேட நிகழ்வு கல்முனை அஸ்-ஸுஹறா வித்தியாலய அதிபர் எம். எச். எஸ். ஆர். மஜீதிய்யா தலைமையில் இன்று இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக…

சாவகச்சேரி வைத்தியசாலைக்கு தற்காலிக மின் பிறப்பாக்கி வழங்கி வைப்பு

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு தற்காலிக மின்பிறப்பாக்கியை வழங்கி வைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் விபத்து மற்றும் சத்திர சிகிச்சைகள் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளுக்கான…

பூமிக்கடியில் 50 அடி ஆழத்தில் மருத்துவமனை… அடுத்த போருக்கு தயாராகும் இஸ்ரேல்

ஹமாஸ் படைகளுக்கு எதிரான போர் ஒருபக்கம் நீடிக்க, இஸ்ரேல் அடுத்த போருக்கு ஆயத்தமாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவமனை மற்றும் ரத்த வங்கி இதன் ஒருபகுதியாக தற்போது இஸ்ரேலின் ரகசிய மருத்துவமனை மற்றும் ரத்த வங்கி தொடர்பில் தகவல்…

குளிர் பானங்களிலும் கிருமிகள்: திரும்பப் பெறுவதாக கனடா உணவு பாதுகாப்பு அமைப்பு அறிவிப்பு

உலக அளவில், உணவுப்பொருட்களில் கிருமிகள் என்னும் விடயம் அவ்வப்போது தலைப்புச் செய்தியாகிவருகிறது. சமீபத்தில் பிரித்தானியாவில், சாண்ட்விச் வகை உணவுகளை சாப்பிட்ட 275 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டதும், அவர்களில் ஒருவர் உயிரிழந்ததும்…

கருணாநிதி நினைவு நாணயம்; ஒன்றிய அரசு அனுமதி – நிதியமைச்சகம் முக்கிய உத்தரவு!

கருணாநிதியின் நினைவுநாணயத்திற்கு ஒன்றிய நிதியமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. கருணாநிதி நாணயம் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரான திமுகவின் தலைவருக்காக ‘முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் எம்.கருணாநிதி’ என்ற பெயரில் ஒரு நினைவு நாணயம் வெளியிட…

பிரான்ஸ் தேர்தல் முடிவுகள்… ஆட்சி அமைய பல மாதமாகலாம்: அரசியல் நிபுணர்கள் சூசகம்

பிரான்ஸ் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், ஆட்சி அமைய ஓராண்டாகலாம் என அரசியல் நிபுணர்கள் சூசகமாக தெரிவிக்கின்றனர். நாட்டில் அரசியல் நெருக்கடி பிரான்ஸ் தேர்தலில் மூன்று கூட்டணிகள் களம் கண்டதில் எவருக்கும்…

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் சடுதியாக குறைப்பு

சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு லங்கா சதொச நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விலை விபரம் வர்த்தகம், வர்த்தகம் மற்றும்…

அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டால் நாட்டுக்கு காத்திருக்கும் ஆபத்து

வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் அரச ஊழியர்கள் கோரும் சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டுமாயின் வற் வரியை 21சதவீதத்தால் அதிகரிக்க நேரிடும் என்று நிதியமைச்சு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படிச் செய்தால் சாதாரண மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதுடன்…

கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பேருந்து விபத்து : பலர் காயம்

திருகோணமலை (Trincomalee) தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி - திருகோணமலை பிரதான வீதியின் 96ம் கட்டை முள்ளிப்பொத்தானையில் கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி வந்த அதிசொகுசு தனியார் பயணிகள் போக்குவரத்து பஸ் ஒன்று…

மின்சாரக் கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எதிர்வரும் ஜூலை 15 ஆம் திகதி அறிவிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (Public Utilities Commission) தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் பதிவு செய்த பல்வேறு தொழிற்துறைகளை…

அகதிகளும் நம்மில் ஒரு பாகம்தான்… மாற்றத்தை ஏற்படுத்துங்கள்: பிரித்தானிய பிரதமருக்கு…

புலம்பெயர்தல் கொள்கைகளில் மாற்றங்கள் செய்யுமாறு கோரி, பல்வேறு புலம்பெயர்தல் ஆதரவு அமைப்புகளும், தனி நபர்களும், பிரித்தானியாவின் புதிய பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்கள். மாற்றத்தை ஏற்படுத்துங்கள் நூற்றுக்கணக்கான அகதிகள் மற்றும்…

நாணய தாள்களை காலால் மிதித்த குற்றம் – தியாகி பிணையில் விடுவிப்பு

இலங்கையில் புழக்கத்தில் உள்ள ஐந்தாயிரம் ரூபாய் தாள்களை காலில் போட்டு மிதித்த சம்பவம் தொடர்பில் தியாகி அறக்கொடை நிறுவனத்தின் தலைவர் வாமதேவா தியாகேந்திரனுக்கு எதிராக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. குறித்த வழக்கு…

அரச நிறுவனங்களிடம் கோரப்படும் அறிக்கை! நிதியமைச்சு அறிவிப்பு

அரச நிறுவனங்களின் வரவு – செலவு அறிக்கைகளை கோர நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட யோசனையை தயாரிக்கும் நடவடிக்கை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்காரணமாகவே அனைத்து அரச…

தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் ஜனாதிபதிக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

அரசாங்க ஊழியர்களின் சம்பளங்களை அதிகரிக்கும் நோக்கில் பெறுமதி சேர் வரி அதிகரிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்…

தம்புள்ளையில் பெண்களின் திருட்டுச் சம்பவத்தில் சர்ச்சை – விடுக்கப்பட்டுள்ள…

தம்புள்ளை நகரிலுள்ள கையடக்க தொலைபேசி கடையொன்றில் இருந்து கைத்தொலைபேசி மற்றும் உபகரணங்கள் திருடியமை தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவிவரும் காணொளியை உடன் அகற்றுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு…

சில மாகாண ஆளுனர்கள் தேர்தல் சட்டங்களை மீறுவதாக குற்றச்சாட்டு

மாகாண ஆளுனர்கள் சிலர், தேர்தல் சட்டங்களை மீறிச் செயற்பட்டு வருவதாக முன்னணி தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெபரல் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் பிரதமர் தினேஸ் குணவர்தன உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென…

மோடியின் ரஷ்ய விஜயத்தின் போது மேற்கொள்ளப்பட்ட கோர தாக்குதல்: உக்ரைன் அதிருப்தி

இந்தியாவின் (India) பிரதமர் நரேந்திர மோடியின் (Narendra Modi ) ரஷ்ய விஜயம் தொடர்பில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) அதிருப்தி வெளியிட்டுள்ளார். இதன்போது, இந்திய பிரதமரின் ரஷ்யாவுக்கான (Russia) விஜயமானது,…

828 பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு எய்ட்ஸ் பாதிப்பு – அதிரவைக்கும் காரணம்?

828 மாணவர்கள் ஹெச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போதை பொருள் பயன்பாடு திரிபுராவில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் போதை பொருள் பயன்பாடு அதிகமாக இருந்து வருகிறது. தொடர்ந்து இதுகுறித்த புகார்கள்…

பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள தோட்டப் பகுதிகளைக் கிராமங்களாக்குவதற்கு அமைச்சரவை தீர்மானம்

பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள தோட்டப் பகுதிகளைக் கிராமங்களாகப் பெயரிடுவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவிப்பினை வெளியிடுவதற்கு நேற்று(9) கூடிய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதனை,இலங்கைத் தொழிலாளர்…

நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 29 ஆம் ஆண்டு நினைவு தினம்

யாழ்ப்பாணம் நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 29 ஆம் ஆண்டு நினை வுதினம் இன்றைய தினம்(09) மாலை சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் நினைவு கூறப்பட்டது. சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் இன்று மாலை பங்குத்தந்தை தலைமையில் வழிபாடுகள்…

ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் (G.C.E O/L) மற்றும் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டு கொடுப்பனவை அதிகரிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பாக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை…

யாழ். சாவகச்சேரி வைத்தியசாலையில் எழுந்துள்ள சர்ச்சை ; பொதுமக்கள் வெளிப்பட்டுத்திய அம்பலம்

யாழ். சாவகச்சேரி வைத்தியசாலையில் இடம்பெற்று வந்த ஊழல்கள் மற்றும் பிரச்சினைகளை வைத்தியர் அர்ச்சுனா அம்பலப்படுத்தியமையினாலேயே அவருக்கான எதிர்ப்புகள் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே…

ஹிஸ்புல்லாவுக்கு முழு ஆதரவு: ஈரான் தலைவரின் அதிரடி அறிவிப்பு

ஹிஸ்புல்லாவுக்கு முழுமையான பொருளாதார மற்றும் இராணுவ உதவிகளை வழங்கவுள்ளதாக ஈரானின் புதிய அதிபர் மசூத் பெசெஸ்கியன் (Masoud Peseshkian) உறுதியளித்துள்ளார். ஈரானின் (iran) அரசு ஊடகமொன்றிற்கு இஸ்ரேல் (israel)– காசா போர் குறித்து கருத்து…

வளர்ப்பு நாய்க்கு 2,50,000 ரூபாயில் தங்க சங்கிலி! பிறந்தநாள் பரிசு வைரல் வீடியோ

இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில் பெண்ணொருவர் தனது வளர்ப்பு நாய்க்கு 2.5 லட்சம் ரூபாயில் தங்க சங்கிலி அணிவித்த வீடியோ வைரல் ஆகியுள்ளது. மும்பையைச் சேர்ந்த சரிதா சல்தான்ஹா என்ற பெண், செம்பூரில் உள்ள நகைக்கடைக்கு சென்றுள்ளார். தனது…

ஆசிய நாடொன்றில் இளம் பெண்களிடையே ட்ரெண்டாக மாறிவரும் Solo Wedding!

ஜப்பானில் இளம் பெண்களிடையே தன்னைத் தானே திருமணம் செய்துகொள்ளும் Solo Wedding என்பது புதிய ட்ரெண்டாக மாறியுள்ளது. மாப்பிள்ளை இல்லாத இந்த புது திருமண ட்ரெண்டில், திருமண வைபவம் அனைத்து விதமான உற்சாகத்துடனும், ஆரவாரத்துடனும் நடத்தப்பட்டு…

பிரித்தானியாவில் 1.5 மில்லியன் வீடுகள் கட்டப்படும்: புதிய அரசு அறிவிப்பு

பிரித்தானியாவில் புதிதாக பதவியேற்றுள்ள லேபர் அரசு, உடனடி நடவடிக்கைகளைத் துவங்கியுள்ளது. அவ்வகையில், பிரித்தானியாவில் 1.5 மில்லியன் வீடுகள் கட்டப்படும் என, புதிதாக பதவியேற்றுள்ள சேன்ஸலர் தெரிவித்துள்ளார். புதிய அரசின் அறிவிப்புகள்…

இதை கவனித்தீர்களா? ரிஷியின் பின்னால் L Boardஐ காட்டியபடி நின்ற நபர்

பிரித்தானியாவில் தேர்தலில் தோல்வியடைந்த பிரதமர் ரிஷி சுனக் உணர்ச்சிப்பூவமாக நாட்டு மக்களுக்கு பிரியாவிடை கொடுத்துக்கொண்டிருந்தார். அப்போது, ரிஷிக்குப் பின்னால் L Board ஒன்றை பிடித்துக்கொண்டு ஒருவர் நின்ற காட்சியை பலரும் கவனித்திருக்கலாம்.…

பேஸ்புக், வட்ஸ்அப் உட்பட சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை

அனைத்து தொலைபேசி நிறுவனங்களும் இலவச டேட்டா வழங்குவதாக கூறும் குறுஞ்செய்திகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அந்த குறுஞ்செய்திகளை அணுகுவதன் மூலம் சமூக ஊடக கணக்குகள் மற்றும் கையடக்கத் தொலைபேசி தரவுகளை பிற…

ஜேர்மனியில் பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு அதிக தாமதம்: கூடுதல் கட்டணம் செலுத்தும் நிலை

ஜேர்மனியில் பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு வழக்கத்தைவிட அதிக தாமதம் ஏற்படுவதால், சுற்றுலா செல்லும் திட்டத்திலிருப்போர் விரக்தியடைந்துள்ளார்கள். இரண்டு மாதங்கள் வரை தாமதம் வழக்கமாக, பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு இரண்டு வாரங்கள் ஆகும்…

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்

அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கமைய முன்னெடுக்கப்படும் 'அஸ்வெசும' வேலைத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பை அதிபரின் ஊடகப் பிரிவு இன்று (09)…