;
Athirady Tamil News

பிரித்தானிய நாடாளுமன்றின் குழந்தை : 22 வயது இளைஞரின் சாதனை

சமீபத்தில் நடந்து முடிந்த பிரிட்டன் பொதுத் தேர்தலில் 22 வயது இளைஞர் ஒருவர் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தொழிலாளர் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி தேர்தலில் வெற்றி பெற்ற சாம் கார்லின் "நாடாளுமன்றத்தின் குழந்தை" என்று…

திருடர்களின் சதி முறியடிக்கப்படும்! சஜித் சூளுரை

எமக்கு திருடர்களுடன் எந்தக் கொடுக்கல் வாங்கலும் இல்லை எனவும் திருடர்களின் சதிகள் முறியடிக்கப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ (Sajith Premadasa) தெரிவித்துள்ளார். கம்பஹாவில் (Gampaha) நேற்று (07.07.2024) நடைபெற்ற ஐக்கிய…

மூளையை தின்னும் அமீபா…அச்சத்தில் மக்கள் – தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!

மூளையை உண்ணும் அமீபா மூலம் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. மூளை தின்னும் அமீபா கேரளா, கோழிக்கோடுபகுதியை சேர்ந்த 14 வயதான மிருதுல் என்ற சிறுவன் மூளையை உண்ணும் அமீபாவால் பாதிக்கப்பட்டிருந்தார். தனியார் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை…

வேலை நிறுத்த போராட்டம் காரணமாக அரச சேவைகள் முடக்கம்

நாடளாவிய ரீதியில் தொழிற் சங்க சுகயீன விடுமுறை காரணமாக அரச சேவைகள் முடங்கி காணப்பட்டதுடன் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களையும் எதிர்நோக்கி வருகின்றனர். இதன்படி இன்று (08) திருகோணமலை மாவட்டத்திலும் அரச சேவைகள் முடங்கி காணப்பட்டு அரச சேவைகள்…

இரசாயன கழிவுகளை அகற்றுவதற்கு இலங்கைக்கு கிடைத்த 5 மில்லியன் டொலர்

இலங்கையில் (Sri lanka) இரசாயன கழிவுகளை அகற்றும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு 5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி வழங்கப்பட்டுள்ளது. சுற்றாடல் அமைச்சுக்கும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்திற்கும் உலகளாவிய சுற்றாடல் வசதிகள் நிதியம்…

பெண்களின் இலட்சியம் : பிரத்தானிய புதிய நிதி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

பெண்களின் இலட்சியங்களுக்கு எல்லை இருக்கக் கூடாது என பிரிட்டன் நிதி அமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் ஏற்பட்டுள்ள அதிகார மாற்றம் காரணமாக தொழிலாளர் கட்சியின் 61 வயதான கீர் ஸ்டார்மர் நாட்டின் 58 ஆவது பிரதமராக…

லிட்ரோ எரிவாயு நிறுவனம் தொடர்பாக அரசாங்கம் எடுத்துள்ள முக்கிய முடிவு

லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் (Litro Gas Lanka Limited) மற்றும் லிட்ரோ டெர்மினல்ஸ் பிரைவட் லிமிடெட் [Litro Terminals (Private) ஆகிய நிறுவனங்களின் பங்குகளை கொள்வனவு செய்வதற்கு இலங்கை அரசாங்கம் தனியாருக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதன்…

களுத்துறை – இரத்தினபுரி மாவட்டத்தின் 11 பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டின் சில பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் உள்ள 11 பிரதேச செயலகங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மண்சரிவு எச்சரிக்கை இன்று இரவு 08.00 மணி வரை நடைமுறையில்…

21 வயது இளைஞரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் துப்பாக்கிச்சூடு! 4 பேர் பலி..உயிரை…

அமெரிக்காவில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிறந்தநாள் கொண்டாட்டம் கென்டக்கியின் Florence நகரில் 21 வயது இளைஞர் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்தது.…

ஒர டிராகன் பழம் சாப்பிட்டால் உடலில் இத்தனை நன்மைகளா?

பழங்கள் சாப்பிடுவதால் உடல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும். பழங்களில் பொதுவாக வைட்டமின்களும் தாதுப்பொருட்களு் நிறைவாக உள்ளன. டிராகன் பழத்தில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று வெள்ளை சதை மற்றும் மற்றொன்று சிவப்பு சதை கொண்டது. அதன் சுவை கிவி…

பிரித்தானியா புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு பிரதமர் வெளியிட்ட மகிழ்ச்சித் தகவல்

பிரித்தானியாவில் (Britain) இருந்து ருவாண்டாவிற்கு புகலிடக் கோரிக்கையாளர்களை அனுப்பும் சர்ச்சைக்குரிய திட்டத்தை இரத்து செய்வதாக பிரித்தானியாவின் புதிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) அறிவித்துள்ளார். தேர்தல் வெற்றிக்குப் பின்னர்…

பிரான்ஸ் தேர்தல்… தீவிர வலதுசாரிகளின் ஆதிக்கம்: போராடத் துணிந்த இசைக்கலைஞர்கள்

பிரான்சில் தீவிர வலதுசாரிகள் ஆட்சியைக் கைப்பற்றும் நெருக்கடி எழுந்துள்ள நிலையில், தற்போது துணிந்து போராட வேண்டும் என்ற கோரிக்கையுடன் இசைக்கலைஞர்கள் களமிறங்கியுள்ளனர். தீவிர வலதுசாரிகள் கூட்டணியே ஆட்சி மொத்தமாக 1200க்கும் மேற்பட்ட பலதுறை…

யாழ் சாவகச்சேரி வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார் மருத்துவர் அர்ச்சுனா!

மக்கள் மத்தியில் பெரும் வரவேற்வைப் பெற்றிருந்த சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் அர்ச்சுனா இன்று திங்கட்கிழமை மதியம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையை விட்டு இரு நாட்கள் தற்காலிகமாக வெளியேறி கொழும்பிற்கு…

தென்மராட்சி மக்களின் இறப்பிற்கு இவர்கள் தான் காரணம் : பொதுமக்கள் கொந்தளிப்பு

விபத்திற்குள்ளாகி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு வந்து இறந்தவர்கள் எல்லோரதும் இறப்பிற்கும் இவர்கள் தான் காரணம் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சாவகச்சேரி வைத்தியசாலையில் கடந்த சில தினங்களாக நிலவிய குழப்பத்திற்கு தீர்வு கோரி பொது…

கல்முனை வடக்கு பிரதேச செயலக போராட்டத்தில் மக்கள் பங்கேற்பு குறைவு(video)

video link- https://wetransfer.com/downloads/dda5842608597d710c765783a0e8be6720240708062350/985a6b?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான…

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பாராட்டிக் கௌரவிப்பு

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் கடந்த மே மாதம் உணவுப் பாதுகாப்பு மாதமாகவும், கடந்த ஜூன் மாதம் 24 - 29 வரை ஒரு வார காலம் கைகழுவுதல் விழிப்புணர்வு வாரமாகவும் பிரகடனப்படுத்தப்பட்டு பிராந்திய சுற்றுச்சூழல் தொழில்துறை மற்றும்…

முஸ்லீம் கட்சிகள் புகழ்வது போன்று நடைமுறையில் சம்பந்தன் ஒன்றும் செய்யவில்லை-ஐக்கிய‌…

video link-https://wetransfer.com/downloads/b2196d1992a1132474807adb376ed40920240708050617/85be99?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 முஸ்லீம் கட்சிகள் புகழ்வது போன்று நடைமுறையில்…

ஆம்ஸ்ட்ராங் கொலை: கைதான மேலும் 3 பேர் சிறையிலடைப்பு

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டவா்களை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளனா். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கெனவே 8 பேர் கைதான நிலையில், இந்த…

சாலையில் சிதறிய ரூ.500 நோட்டுகள்; அள்ளிய பொதுமக்கள் – என்ன நடந்தது..?

சாலையில் 500 ரூபாய் நோட்டுகள் சிதறிக் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரூ.500 நோட்டுகள் மதுரை மாவட்டம் மாமரத்துபட்டி விலக்கு பகுதியில் 100 மீட்டர் தொலைவிற்கு 500 ரூபாய் நோட்டுகள் நெடுஞ்சாலையெங்கும் சிதறிக் கிடந்தது. இதனை…

தமிழ் எம்பிக்களை சந்தித்த அண்ணாமலை

இந்திய தமிழ்நாடு மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் கே. அண்ணாமலை (K. Annamalai) இலங்கை தமிழ் எம்பிக்களுடன் விசேட சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார். குறித்த சந்திப்பானது, நேற்று (07) திருகோணமலையில் (Trincomalee) உள்ள கிழக்கு மாகாண ஆளுநர்…

பயணச் சீட்டுகளுக்கான டிஜிட்டல் விநியோக முறை!

இந்த வருட இறுதிக்குள் ரயில்வே உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து பயணச் சீட்டுகளுக்கான டிஜிட்டல் விநியோக முறையொன்றை அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் கங்கநாத் ரூபசிங்க,…

சாவகச்சேரி வைத்தியசாலையில் இருந்து விடைபெற்றார் வைத்தியர்

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் அத்தியட்சகர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா வைத்தியசாலை விடுதியில் இருந்து வெளியேறிச் சென்றார். வைத்தியசாலையில் பதில் மருத்துவ அத்தியட்சகராகத் கடமையாற்றும் இராமநாதன் அர்ச்சுனாவை அங்கிருந்து இடமாற்றம்…

எகிறும் வெப்பநிலை… வெப்ப அலையில் சிக்கித் தவிக்கும் ஒரு நாட்டின் 130 மில்லியன்…

வெப்ப அலையின் தீவிரம் நாளுக்கு நாள் சாதனை படைத்துவரும் நிலையில், சுமார் 130 மில்லியன் மக்கள் மொத்தமாக வெப்ப அலையில் சிக்கித் தவிக்கும் கடுமையான சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் 130 மில்லியன் மக்கள் வெப்பநிலை…

தென் கொரியாவில் கிம்ச்சி சாப்பிட்ட 1000 பேருக்கு உடல்நல பாதிப்பு! எச்சரிக்கை விடுத்த அரசு

தென் கொரியாவில் நோரோ வைரஸ் கிருமி தாக்கியதில் 1000 க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் தொற்றுக்கான காரணம் தென்கொரியாவின் நம்வோன் நகரில், நோரோ வைரஸ் கிருமி தாக்கிய kimchi சாப்பிட்டதால் 1000 க்கும் மேற்பட்ட மக்கள் உணவு…

31 நாட்களில் 133 படுகொலைகள்…என்ன பாதுகாப்பு இருக்கு தமிழ்நாட்டு மக்களுக்கு –…

சீமான் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இருந்த திரு.ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு எப்போதும் போல, வீட்டின் அருகே பேசிக்கொண்டிருந்த போது, 6 பேர் அரிவாள் கத்தியுடன் வந்து சரமாரியாக வெட்டி படுகொலை…

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பால் ஏற்படும் சிக்கல்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை

தற்போது அரசாங்க ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படுமாயின், அதிகரிக்கப்பட்ட தொகையை செலுத்துவதற்கு பணம் அச்சிடப்பட வேண்டும் என அதிபரின் தொழில் உறவுகள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய (Saman Rathnapriya) தெரிவித்துள்ளார். கொழும்பில்…

யாழில் இடம்பெறும் வாள்வெட்டு சம்பவங்கள்: பொலிஸாரின் பொறுப்பற்ற பதிலால் குழப்பம்

யாழ்ப்பாணத்தில் (Jaffna) இடம்பெறும் வாள்வெட்டு வன்முறை செயற்பாடுகளில் ஈடுபடுவோர் தொடர்பில் தெரிந்த போதும் அவர்களை கைது செய்ய முடியவில்லை என யாழ். பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில்…

தொடரும் போர் பதற்றம் : காசாவில் பாடசாலை மீது இஸ்ரேல் வான் வழி தாக்குதல்

காசாவில் (Gaza) பாடசாலை ஒன்றின் மீது இஸ்ரேல் (Israel) இராணுவம் வான் வழி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலுக்கும், ஹமாஸிற்கும் (Hamas) இடையே பல மாதங்களாக போர் நடந்து வருவதால் அப்பகுதியில் பதற்றமான…

வைத்தியர் அர்ச்சுனாவிற்கு தண்ணீர் வழங்காமல் தடுத்த அதிகாரிகள் – எழுந்துள்ள கடும்…

வைத்தியர் அர்ச்சுனாவை இடமாற்றம் செய்ய வேண்டாம் என தெரிவித்து தற்போழுது சாவாகச்சேரி ஆதார வைத்தியசாலை முன்பாக மாபெரும் மக்கள் போராட்டம் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலை பதில் வைத்திய அத்தியட்சர் அர்ச்சுனாவிற்கு…

நேபாளத்தில் கனமழை: பலர் உயிரிழப்பு

நேபாளத்தில் (Nepal) கடந்த 24 மணி நேரத்தில் நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக குறைந்தது 15 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த தகவலை அந்நாட்டு காவல்துறை செய்தித் தொடர்பாளர் டான் பகதூர் கார்க்கி தெரிவித்துள்ளார். அவர்…

கணவன்-மனைவி மீது மோதிய BMW கார்: மும்பையில் அதிகாலை நடந்த பயங்கரம்!

மும்பையில் நேற்று  அதிகாலை நடந்த வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். BMW கார் விபத்து மும்பையின் வொர்லி பகுதியில் இன்று அதிகாலை வேளையில் நடந்த வாகன விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற காவேரி நக்வா மற்றும் பிரதிக் நக்வா…

A9 வீதியை முடக்க முயற்சி

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் ஏ9 வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டது. இதன்போது ஏ9 வீதியூடான போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டது. வீதியை மறித்து போராடுவது…

யாழ்.தென்மராட்சியில் கதவடைப்பு – வைத்தியசாலை முன்பாக போராட்டம் தொடர்கிறது

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் அத்தியட்சகர் பதவியில் இருந்து வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை இடமாற்றும் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வைத்தியசாலை முன்பாக நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆரம்பித்த கண்டன ஆர்ப்பாட்டம் இன்றைய…

விரைவில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய வேலைத்திட்டம்! அமைச்சர் தகவல்

மலையக பெருந்தோட்டங்களில் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு போஷாக்கு உணவு பொருட்களை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். கொட்டகலையில் இடம்பெற்ற கூடத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். புதிய…