;
Athirady Tamil News

வளர்ப்பு நாய் கடித்ததில் உயிரிழந்த மகன்! மன உளைச்சலில் தந்தைக்கு நேர்ந்த துயரம்

இந்தியாவில் ஆந்திர மாநிலம், பீமலி பகுதியில் வளர்ப்பு நாய் கடித்ததில் 23 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்த பார்கவ் என்ற இளைஞன், கடந்த 5 மாதங்களாக நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். மேலும் கடந்த மாதம்…

உயிருடன் உள்ள நபா் இறந்ததாக அறிக்கை: உயா்நீதிமன்றம் கேள்வி

உயிரோடு இருக்கும் நபரை இறந்ததாக எப்படி அறிக்கை அளிக்கலாம் என கேள்வியெழுப்பிய சென்னை உயா்நீதிமன்றம், இது தொடா்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி, வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளது. திருச்சி அகதிகள் முகாமில்…

யாழில் வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த வன்முறைக் கும்பலைச் சேர்ந்த மேலும் ஐவரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.…

சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஹிருணிக்கா

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திரவுக்கு 3 வருடக் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள , கொழும்பு மேல் நீதிமன்றில் இருந்து சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதன் பின்னர் அவரது கைவிரல்…

மயங்கிச்சரிந்து ஒருவர் உயிரிழப்பு

வேலைத் தளத்தில் மயங்கிச் சரிந்தவர் உயிரிழந்துள்ளார். இளவாலை – பெரியவிளான் பகுதியைச் சேர்ந்த மனுவல் அன்ரன் மரியதாஸ் (வயது - 60) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சுண்ணாம்புக்கற்கள் அகழும் இடத்தில் பணிபுரியும் அவர், பணிக்காகச் சென்றபோது…

பிரித்தானியாவில் இரண்டு மடங்கு விலை அதிகரிக்கவிருக்கும் அன்றாடம் பயன்படுத்தப்படும்…

பிரித்தானியாவில், அன்றாடம் பயன்படுத்தப்படும் பொருட்கள் சிலவற்றின் விலை இந்த ஆண்டில் இரண்டு மடங்கு அதிகரிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டூத் பேஸ்ட் முதல் ரேஸர் வரை... பிரித்தானியாவில், மக்கள் அன்றாடம் பயன்படுத்தப்படும் பொருட்களான…

கனடா பிரதமர் பதவியை ராஜினாமா செய்கிறாரா ஜஸ்டின் ட்ரூடோ?

கனடாவில் செவ்வாயன்று நடந்து முடிந்த இடைத்தேர்தலில், ஆளும் ட்ரூடோவின் கட்சி முக்கிய இருக்கையை இழந்துள்ள விடயம் ட்ரூடோவுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. கனடா பிரதமருக்கு பெரும் பின்னடைவு செவ்வாய்க்கிழமையன்று, கனடாவின் Toronto-St.…

பிரபல நிறுவனத்தில் திருமணமான பெண்களை பணி அமர்த்த தடை? திடுக்கிடும் தகவல்!

ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் மணமான பெண்களை பணி அமர்த்த தடை என்ற செய்தி வெளியாகியுள்ளது. திருமணமான பெண்கள் இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்துக்காக செயல்படும் தொழிற்சாலையாக ஸ்ரீபெரும்புதூரின் ஃபாக்ஸ்கான் விளங்குகிறது. இந்த நிறுவனம் தொழிலாளர்…

மக்கள் நலனுக்காக 11 நாட்கள் கடினமான விரதம் இருக்கும் பவன் கல்யாண்

ஆந்திர மாநில துணை முதலமைச்சரான பவன் கல்யாண் மக்கள் நலனை கருத்தில் கொண்டு 11 நாட்கள் விரதம் இருக்கிறார். 11 நாட்கள் விரதம் தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் நடிகர் பவன் கல்யாண் சமீபத்தில் நடந்து முடிந்த ஆந்திர மாநில சட்டமன்ற…

பிரான்சுக்கு பெரும்தொகை ஒன்றைக் கொடுக்கும் நாடு: பின்னணி

பிரான்ஸ் நாட்டுக்கு, சுவிட்சர்லாந்தின் சுவிஸ் மாகாணம் பெரும் தொகை ஒன்றை வழங்க உள்ளது. பிரான்சுக்கு பெரும்தொகை ஒன்றைக் கொடுக்கும் ஜெனீவா சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணம், பிரான்ஸ் நாட்டுக்கு 372 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகளை வழங்க…

மருதனார் மடத்தில் உணவகத்திற்கு சீல்

யாழ்ப்பாணம் மருதனார் மட பகுதியில் இயங்கி வந்த உணவகம் ஒன்றிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளதுடன் , உரிமையாளருக்கு 54ஆயிரம் ரூபாய் தண்டமும் விதிக்கப்பட்டுள்ளது. அதேவேளை வெதுப்பாக உரிமையாளரை கடுமையாக எச்சரித்த மன்று , அவருக்கு 10 ஆயிரம் ரூபாய்…

கடற்படை மாலுமியின் இறுதி நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர்

நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கையின் போது உயிரிழந்த கடற்படை மாலுமியின் இறுதி கிரியைகளில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். அதேவேளை யாழ்.மாவட்டத்தில் இருந்து…

விஷ கடிக்கு உள்ளானால் உடனே வைத்திய சிகிச்சை பெறுங்கள்

நாய் கடித்தால் உடனடியாக வைத்திய சிகிச்சை பெற வேண்டும் எனவும் இது தொடர்பான விழிப்புணர்வு மக்களுக்கு தேவை எனவும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பிரதிபணிப்பாளர் வைத்தியர் ஜமுனானந்தா தெரிவித்தார் விசர் நாய் கடிக்கு உள்ளான கிளிநொச்சியை சேர்ந்த…

யாழில் மிக்ஸருக்குள் பொரித்த பல்லி – 15ஆயிரம் ரூபாய் தண்டம்

யாழ்ப்பாணம் செல்வ சந்நிதி ஆலய சூழலில் விற்கப்பட்ட மிக்ஸருக்கு பொரித்த நிலையில் பல்லி ஒன்று காணப்பட்டமை தொடர்பில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் , மிக்ஸரை விற்பனை செய்த நபருக்கு 15ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. சந்நிதி ஆலயத்தில்…

ஏழு மாதங்களுக்கு முன் மாயமான சுவிஸ் நாட்டவர்: மூன்று நாடுகளின் எல்லையில்…

சுமார் ஏழு மாதங்களுக்கு முன் மாயமான சுவிஸ் நாட்டவர் ஒருவர், மூன்று நாடுகளின் எல்லையில் அமைந்துள்ள ஏரி ஒன்றில் உயிரற்ற நிலையில் மீட்கப்பட்டுள்ளார். ஏரியில் கண்டுபிடிக்கப்பட்ட உடல் ரைன் நதியும் கான்ஸ்டன்ஸ் ஏரியும் சந்திக்கும் இடத்தில்…

ஓசூரில் விமான நிலையம் அமைப்பதாக கூறியது ஆகச்சிறந்த நகைச்சுவை -அண்ணாமலை!

ஓசூரில் விமான நிலையம் குறித்து அண்ணாமலை தனது கருத்தை பதிவிட்டுள்ளார். விமான நிலையம் ஓசூரில் 2,000 ஏக்கர் பரப்பளவில், ஆண்டுக்கு 3 கோடி பயணிகள் வந்து செல்லும் வகையில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின்…

எஹலியகொடவில் பாரிய மண்சரிவு! 43 குடும்பங்கள் வெளியேற்றம்

எஹலியகொட, உடுவான கெட்டஹெட்டவில் பாரிய மண்சரிவினால் குறைந்தது எட்டு வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் எஹலியகொட பிரதேச செயலாளர் எஸ்.ஏ.தில்ருக் கூறுகையில், பாதிக்கப்பட்ட பகுதியில் காலை முதல் மண்சரிவு…

சீனாவிற்கு பறந்த மகிந்த ராஜபக்ச!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச(Mahinda Rajapaksa), சீனாவுக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். மகிந்த ராஜபக்ச நேற்று(27.06.2024) சீனாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். நினைவேந்தல் நிகழ்வு பெய்ஜிங்கில்(Beijing)…

நாட்டில் மற்றுமொரு வேலை நிறுத்தப் போராட்டம் குறித்து அறிவிப்பு

இலங்கையில் மற்றுமொரு வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. உள்நாட்டு இறைவரி, சுங்க மற்றும் மதுவரித் திணைக்களங்களை கூட்டிணைத்து இலங்கை வருமான அதிகாரசபையை நிறுவும் சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.…

ஆயிரக்கணக்கானோருக்கு நிரந்தர நியமனம்! வெளியான முக்கிய அறிவிப்பு

உள்ளூராட்சி நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு நிரந்தர ஓய்வூதியத்துடன் நியமனங்களை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கமைய உள்ளூராட்சி நிறுவனங்களில், தற்காலிக, சாதாரண, மாற்று, ஒப்பந்தம் மற்றும் சலுகை அடிப்படையில்…

இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை… மனமுடைந்துபோன இளவரசர் ஹரியின் அடுத்த…

இளவரசி கேட் மிடில்டன் தனக்கு புற்றுநோய் பாதித்துள்ளதாக தெரிவிக்கும் வீடியோவைப் பார்த்து இளவரசர் ஹரி மனமுடைந்துபோனதாக கூறப்படும் நிலையில், தன் குடும்பத்தினர் விரும்பாவிட்டாலும் அவர்களை சந்திக்க ஹரி முடிவு செய்துள்ளதாக ராஜ குடும்பத்துக்கு…

7ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் தமன்னா வாழ்க்கை வரலாறு? பின்னணியில் இப்படி ஒரு கதையா!

நடிகை தமன்னா குறித்து பாடப்புத்தகத்தில் பகுதி இடம் பெற்றுள்ள செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாடப்படிப்பு வளரும் குழந்தைகளுக்கு நாம் என்ன கற்று கொடுக்கிறேன் என்பது மிகவும் முக்கியத்துவமானது. அந்த வயதில் ஒரு மாணவன் என்ன…

யாழ் போதனா வைத்தியசாலை முன்பாக நின்ற மர்ம கார்… பொலிஸார் அதிரடி நடவடிக்கை!

யாழ் போதனா வைத்தியசாலை நுழைவாயில் முன்பாக சந்தேகத்திற்கு இடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரினை பொலிஸார் மீட்டு சென்றுள்ளனர். யாழ்.போதனா வைத்தியசாலை மருந்து களஞ்சியத்திற்கு செல்லும் நுழைவாயிலான 13ஆம் இலக்க நுழைவாயிலை முற்றாக…

பேருந்து நிலையத்திற்கு முன் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய மாணவன் கைது! சிக்கிய மர்மம்

அனுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் பாடசாலை மாணவன் ஒருவர் போலி நாணய தாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். 17 வயதுடைய குறித்த பாடசாலை மாணவன் 6 போலியான 500 ரூபா நாணயத்தாள்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார் என தம்புத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.…

உயர்நீதிமன்ற நீதியரசர் நியமனத்துக்கு தடை : நீதிமன்றின் முக்கிய தீர்மானம்

இலங்கையின் உயர்நீதிமன்றத்திற்கு நீதியரசர்களை நியமனம் செய்வதிலிருந்து ஜனாதிபதி மற்றும் அரசியலமைப்பு பேரவைக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்த வழக்கின் விசாரணையை விரைவுப்படுத்த உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது இதன்படி எதிர்வரும் ஜூலை 25…

அரச பாடசாலைகள் வழமை போன்று இன்று இயக்குமா? கல்வி அமைச்சு அறிவிப்பு

இலங்கையில் இன்று (28-06-2024) அனைத்து அரச பாடசாலைகளும் வழமை போன்று இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு நேற்றையதினம் (27-06-2024) கல்வி அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. பல கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர் - அதிபர்…

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யாழ். நெடுந்தீவில் காலமானார்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்ரர் அலன்ரின் (உதயன்) மரணமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் மாரடைப்பு காரணமாக நெடுந்தீவு பகுதியில் காலமாகியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு! பதற்றத்தில் கென்யா

கென்யாவில் நாடாளுமன்றத்திற்கு நெருப்பு வைக்கப்பட்டதற்கு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. கென்யாவின் தலைநகர் நைரோபியில் அமைந்துள்ள நாடாளுமன்றத்தில், பாதுகாப்பு அரணை உடைத்து நுழைந்த கூட்டம் நெருப்பு…

உருகிய ஆபிரகாம் லிங்கனின் நினைவு சிலை

வாஷிங்டனில் (Washington) உள்ள அமெரிக்க தலைவர் ஆபிரகாம் லிங்கனின் (Abraham Lincoln) ஆறு அடி உயர மெழுகு சிலை உருகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த சனிக்கிழமையன்று (22) வடமேற்கு வாஷிங்டனில் வெப்பநிலை 37.7 டிகிரி…

திடீரென தும்பியதால் வயிற்றிலிருந்து வெளியேறிய குடல்! அதிர்ச்சி சம்பவம்

அமெரிக்கா - ஃபுளோரிடா மாகாணத்தை சேர்ந்த நபருக்கு திடீரென தும்மல் ஏற்பட்டபோது அவரது குடல் வெளியே வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஃபுளோரிடாவில் 63 வயதான அந்த நபரொருவருக்கு 15 நாட்களுக்கு முன்னதாக சிஸ்டெக்டமி என்கிற சிறுநீர் பை…

போதைப்பொருள் பாவனையால் இலட்சக்கணக்கில் உயிரிழக்கும் மக்கள் : உலக சுகாதார நிறுவனம் தகவல்

உலகம் முழுவதும் மது மற்றும் போதைப் பொருட்களால் ஒவ்வொரு வருடமும் 32 லட்சம் மக்கள் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், மது அருந்துவதால் மட்டும் உலக முழுவதும் ஒவ்வொரு வருடமும் 26 லட்சம் மக்கள் உயிரிழப்பதாக…

இமயமலை மீது மின்னலாக பாய்ந்த ராட்சத ஒளித்திரள்கள்! வைரல் வீடியோ

இமயமலைப் பகுதியின்மீது சிவப்பு மற்றும் ரோஸ் வண்ணக் களஞ்சியங்களாக இரவு நேரத்தில் விண்ணில் இருந்து மின்னலாக பாய்ந்த ராட்சத ஒளித்திரள்களை படம்பிடித்து அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா வெளியிட்டுள்ளது. அரிதினும் அரிதாக ஒரு சில…

மூன்றாம் உலகப்போரின் ஐந்தாவது கட்டம் துவங்கிவிட்டது: வருவதை யாராலும் தடுக்கமுடியாது

மூன்றாம் உலகப்போரின் ஐந்தாவது கட்டம் துவங்கிவிட்டது, வருவதை யாராலும் தடுக்கமுடியாது என்று கூறியுள்ளார் புடின் ஆதரவாளர் ஒருவர். உலகப்போரின் ஐந்தாவது கட்டம் துவங்கிவிட்டது ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் ஆதரவாளரான Anatoly Wasserman…

சரக்கு கப்பலை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல்

அரபிக்கடலின் ஏடன் வளைகுடாவில் சென்றுகொண்டிருந்த சரக்கு கப்பலை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தாக்குதலில் சரக்கு கப்பலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை…