;
Athirady Tamil News

ஆறு நீர்மூழ்கிக் கப்பல்களை ஆர்டர் செய்துள்ள ஜேர்மனி

ஜேர்மனி தனது நீர்மூழ்கிக் கப்பல் ஆர்டர் எண்ணிக்கையை ஆறாக (மூன்று மடங்கு) அதிகரிக்க முடிவு செய்துள்ளது. ஜேர்மனியிடம் ஏற்கெனவே 6 நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன. 2021-ஆம் ஆண்டு மேலும் 2 நீர்மூழ்கிக் கப்பல்களை ஆர்டர் செய்திருந்தது.…

வடக்கு மாகாண விவசாய மற்றும் கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, மீன்பிடி, நீர்…

விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு சந்தைகளில் பத்து சத வீதக் கழிவு அறவிடும் நடைமுறை அடுத்த ஆண்டு ஜனவரியிலிருந்து முழுமையாக ஒழிக்கப்படவேண்டும். அதற்குரிய நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்குப் பணித்துள்ளேன். இந்த விடயத்தை…

உக்ரைனில் இராணுவ பயிற்சி வழங்க பிரித்தானியா திட்டம்

உக்ரேனிய இராணுவ வீரர்களுக்கு பிரித்தானிய இராணுவம் பயிற்சி வழங்க திட்டமிட்டுள்ளது. உக்ரைனில் இராணுவ வீரர்களுக்கு பயிற்சி வழங்குவதற்காக பிரித்தானிய படைகளை அனுப்பும் திட்டத்தை அரசு பரிசீலித்துவருவதாக பாதுகாப்புச் செயலாளர் ஜான் ஹீலி (John…

தமிழக கடற்தொழிலாளர்களின் விளக்கமறியல் நீடிப்பு

நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் , கடந்த 8ஆம் திகதி கைது செய்யப்பட்ட 8 தமிழக கடற்தொழிலாளர்களினதும், விளக்கமறியலை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று நீடித்துள்ளது.…

ஜெய்ப்பூர்-அஜ்மீர் நெடுஞ்சாலை விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு

ராஜஸ்தானில் ஜெய்ப்பூர்-அஜ்மீர் நெடுஞ்சாலையில் நேரிட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. காயமடைந்த 41 பேரில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ராஜஸ்தானில் ஜெய்ப்பூர்-அஜ்மீர்…

சவுதி அரேபியா விடுத்த கடும் எச்சரிக்கை! 4,300 பாகிஸ்தான் பிச்சைக்காரர்கள் மீது…

பாகிஸ்தான் அரசு 4,300 பிச்சைக்காரர்களை கட்டுப்பாட்டு பட்டியலில் சேர்த்துள்ளது. கட்டுப்பாட்டு பட்டியலில் பாகிஸ்தான் பிச்சைக்காரர்கள் சர்வதேச நாடுகளின் கவலை போக்கும் விதமாக, ஷாபாஸ் ஷெரீப் அரசாங்கம் 4,300 பிச்சைக்காரர்களை வெளியேறும்…

பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர் ரிசாத் ப‌தியுதீன் கூறியிருப்ப‌து தவறு – உல‌மா க‌ட்சி…

அல் ஆலிம் ப‌ரீட்சையை உட‌ன‌டியாக‌ ந‌ட‌த்தி சிற‌ந்த‌ மௌல‌விமாரை ஆசிரிய‌ர்க‌ளாக‌ நிய‌மியுங்க‌ள் என‌ பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர் ரிசாத் ப‌தியுதீன் கூறியிருப்ப‌து இது ப‌ற்றிய‌ அவ‌ர‌து அறியாமையை காட்டுகிற‌து என‌ உல‌மா க‌ட்சி த்த‌லைவ‌ர் முபாற‌க்…

ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர் நிந்தவூர் பகுதியில் கைது

ஐஸ் போதைப் பொருளுடன் மல்வத்தை விசேட அதிரடிப் படையினரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சட்ட நடவடிக்கைக்காக நிந்தவூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவில் உள்ள புற நகர் பகுதி ஒன்றில்…

பெற்றோர்கள் பிள்ளைகளை அடிக்கலாமா? குழந்தை சாராவின் மரணத்தைத் தொடர்ந்து கவனம் ஈர்த்துள்ள…

கடந்த ஆகத்து மாதம், சாரா என்னும் சிறுமி, தன் தந்தையும் சித்தியும் தாக்கியதால் உயிரிழந்தாள். அவளை சட்டப்படியே தண்டித்ததாகவும், ஆனால், அதிகம் அடித்ததாகவும் சாராவின் தந்தை கூறியிருக்கிறார். சாராவின் மரணத்தைத் தொடர்ந்து, குழந்தைகளை…

உக்ரைனில் கொல்லப்பட்ட வட கொரிய வீரர்கள்: அமெரிக்கா வெளியிட்ட முக்கிய தகவல்

உக்ரைனில் ரஷ்யா சார்பாக சண்டையிட்ட வட கொரிய வீரர்கள் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வட கொரிய வீரர்கள் உயிரிழப்பு உக்ரைனின் குர்ஸ்க் பிராந்தியத்தில் ரஷ்ய படைகளுடன் சேர்ந்து போரிட்டுக் கொண்டிருக்கும் வட…

Google Street View-ல் கிடைத்த தடயம்! ஸ்பெயின் கையும் களவுமாக சிக்கிய கொலையாளிகள்

ஸ்பெயினில் கொடூரமான கொலை வழக்கானது Google Street View-ல் கிடைத்த தடயம் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Google Map-ஆல் சிக்கிய கொலையாளிகள் ஸ்பெயினின் வடக்குப் பகுதியில் உள்ள சிறிய கிராமம் ஒன்றில் 32 வயதான ஜார்ஜ் லூயிஸ் பெரெஸின்(Jorge…

எனது தோல்விக்கு சமூக ஊடகங்களும் ஒரு காரணம்

எனது தோல்விக்கு சமூக ஊடகங்களும் ஒரு காரணம் என முன்னாள் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், இந்த…

வவுனியாவில் முன்னால் MP கைது!

முன்னால் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான குலசிங்கம் திலீபன் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார் இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது வவுனியா மாவட்ட நிதிமோசடி குற்றப்பிரிவினரால் இந்த கைது…

யாழ் . போதனா காவலாளியை கடித்த குற்றத்தில் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை காவலாளியை கடித்த குற்றச்சாட்டில் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். போதனா வைத்தியசாலை பார்வையாளர் நேரம் முடிவடைந்த பின்னர் , நோயாளர் விடுதிக்குள் செல்ல முற்பட்ட நபரை வைத்தியசாலை காவலாளிகள் தடுத்து…

9-ம் வகுப்பு மாணவர் வங்கிக்கணக்கில் திடீரென காண்பித்த ரூ.87 கோடி.., என்ன நடந்தது?

9 ஆம் வகுப்பு மாணவன் வங்கிக் கணக்கில் திடீரென ரூ.87 கோடி இருந்ததாக காண்பிக்கப்பட்டதால் அந்த மாணவன் அதிர்ச்சி அடைந்துள்ளார். ரூ.87 கோடி இந்திய மாநிலமான பீகாரின் முசாபர்பூரில் உள்ள 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் சைஃப் அலி. இந்த மாணவர்…

கைதான முன்னாள் எம்.பி திலீபன் பிணையில் விடுதலை

முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான குலசிங்கம் திலீபன் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா மாவட்ட நிதிமோசடி குற்றப்பிரிவினரால் இன்று…

ஜனாதிபதி நிதியம் தொடர்பில் ரணில் வெளியிட்டுள்ள அறிக்கை

ஜனாதிபதி நிதியிலிருந்து பணம் பெற்ற அரசியல்வாதிகள் பற்றிய விடயங்கள் பேசுபொருளாகிய நிலையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க((Ranil Wickremesinghe) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையில், தனது ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதி…

ஹிருணிகாவால் அதிரடியாக நீக்கப்பட்ட 15 அமைப்பாளர்கள்!

ஐக்கிய மக்கள் சக்தியின் கடுவெல தேர்தல் அமைப்பாளர் ஹிருணிகா பிரேமச்சந்திர(Hirunika Premachandra), 15 கிளை உறுப்பினர்களை பதவியில் இருந்து நீக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு…

மேற்கத்திய நாடுகள் வழங்கிய பயம்! சூடானில் ரஷ்ய கடற்படை தளம் குறித்து மாஸ்கோ தகவல்

சூடானில் ரஷ்ய ராணுவத்தின் கடற்படை தளம் அமைக்க பட வாய்ப்பு இல்லை என்று மாஸ்கோ டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. சூடானில் ரஷ்ய கடற்படை தளம் அமையாது கடந்த 2019ம் ஆண்டு போர்ட் சூடானில் ரஷ்ய கடற்படை தளம் அமைப்பது தொடர்பாக இரு நாடுகளுக்கும்…

மணமகன் மயங்கி விழுந்ததால் மணமுடிக்க மறுத்து மண்டபத்தைவிட்டு வெளியேறிய மணமகள்

குளிர் தாங்க முடியாமல் மணமகன் மயங்கி விழுந்ததை அடுத்து மணமகள் திருமணத்தையே நிறுத்திய நிகழ்வு இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்தது. பல மாதங்களாகத் திட்டமிட்டு, ஏராளமானோரை அழைத்திருந்தபோதும் அத்திருமணம் நடைபெறாமல் போனதால்…

இந்திய எண்ணெய் குழாய் திட்டம்: அரசாங்கம் விளக்கம்

ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின்போது இரு நாடுகளுக்கும் இடையில் எண்ணெய் குழாய் அமைப்பது குறித்து எவ்வித இணக்கப்பாடும் எட்டப்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்(Vijitha Herath) தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று…

டக்ளஸ் கட்சியின் முன்னாள் எம்.பி திலீபன் கைது

வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் நிதி மோசடி குற்றப் பிரிவு பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், அவரது பிரத்தியேக செயலாளரும் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொலிசார்…

விண்வெளியில் சிக்கிக்கொண்டுள்ள சுனிதா வில்லியம்ஸ் தொடர்பில் ஒரு முக்கிய செய்தி

விண்வெளியில் சிக்கிக்கொண்டுள்ள சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்புவதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது சக வீரரான Butch Wilmore ஆகிய இருவரும், ஜூன் மாதம் 5ஆம் திகதி, போயிங்…

பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி: மின்னணுப்பட்டை அணிய உத்தரவு

ஊழல் வழக்கில் சிக்கி சிறைத்தண்டனை பெற்ற பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதியான நிக்கோலஸ் சார்க்கோஸியின் மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை பெற்ற பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி பிரான்சின் முன்னாள்…

கோடீஸ்வர தொழிலதிபர் முகமது ஷியாம் கொலையில் ஐவருக்கு மரண தண்டனை

கோடீஸ்வர தொழிலதிபர் முகமது ஷியாம் கொலை தொடர்பில் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட ஐந்து பிரதிவாதிகளுக்கு மரண தண்டனை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய அமர்வு விதித்த மரண தண்டனையை…

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு அநுர அரசாங்கத்தின் மகிழ்ச்சி தகவல்!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் தேர்தல்களில் வாக்களிப்பதற்கான வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா(Arun Hemachandra) தெரிவித்துள்ளார்.…

யாழ் போதனா வைத்தியசாலையில் களேபரம்; காவலாளி நையப்புடைப்பு!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மதுபோதையில் நுழைந்த நபர், வைத்தியசாலை காவலாளியை கடித்து காயப்படுத்திய சம்பவமொன்று நேற்று (19) இடம்பெற்றது. மதுபோதையில் நோயாளர் விடுதிக்குள் நுழைய முற்பட்டவரை, பார்வையாளர் நேரம் முடிந்துவிட்டதாக கூறி…

ஜனாதிபதியின் விசேட திட்டம்! வெளியான வர்த்தமானி

Clean Sri Lanka வேலைத் திட்டத்தைத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலணி ஒன்றை நியமித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. வளமான நாடு அழகான வாழ்க்கை என்ற ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனத்தின் பிரகாரம் இந்த…

மலேரியா நோயுடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒருவர் அனுமதி

கிளிநொச்சி(Kilinochchi) மாவட்ட வைத்தியசாலையில் மலேரியா நோயுடன் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மலேரியா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட மலேரியா தடுப்பு வைத்தியர் அ.நிமால் தெரிவித்துள்ளார். மலேரியா நோய்…

கனடா அமெரிக்க மாகாணமாகவேண்டும்… கனேடியர்கள் விருப்பம்: ட்ரம்ப் வெளியிட்டுள்ள செய்தி

கனடா, அமெரிக்க மாகாணமாகவேண்டும் என கனடா மக்கள் விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ட்ரம்ப் வெளியிட்டுள்ள செய்தி கனடா நாடு அமெரிக்காவின் 51ஆவது மாகாணம் என்றும், கனடா பிரதமரான ஜஸ்டின்…

ரூ 14,131 கோடி மீட்டதாக கூறிய நிதியமைச்சர்: 1 ரூபாய் கூட கடன் வாங்கியதில்லை – விஜய்…

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பேசியதற்கு பதிலடியாக தொழிலதிபர் விஜய் மல்லையா பதிவிட்டுள்ளார். ரூ.14,000 கோடி வங்கிகளிடம் கடன் வாங்கிவிட்டு, அதை திருப்பி செலுத்தாமல் நாட்டைவிட்டு ஓடிய விஜய் மல்லையாவின் பல்வேறு…

ராமேசுவரம் மீனவர்கள் 14 பேர் விடுதலை

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து டிசம்பர் 5ஆம் தேதி 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் இரண்டு ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர். இவர்களில் ராமேசுவரம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 14 மீனவர்களும்…

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனுக்கு பிடியாணை

2015ஆம் ஆண்டு மத்திய வங்கி பிணைமுறிச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களாக குறிப்பிடப்பட்டிருந்த மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் மற்றும் பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அஜன் கார்டிய புஞ்சி ஹேவா ஆகியோரை கைது…

ஜேர்மனியில் இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கு திடீர் தலைசுற்றல்: சிகிச்சை…

ஜேர்மன் நகரமொன்றில், இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சிலருக்கு திடீரென தலைசுற்றலும் வாந்தி வருவது போன்ற உணர்வும் ஏற்பட்டதால் மருத்துவ உதவிக்குழுவினர் வரவழைக்கப்பட்டனர். இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கு தலைசுற்றல்…