;
Athirady Tamil News

தென் கொரியாவை எதிரி நாடாக அறிவித்த வடகொரியா! அதிகரிக்கும் இராணுவ சேர்க்கை

உலகில் சர்வாதிகார ஆட்சியில் இயங்கிவரும் வடகொரியா, தென்கொரியாவை எதிரி நாடு என்று குறிப்பிடும் வகையில் தனது சட்டத்தை மாற்றி அமைத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன், வடகொரியா - தென் கொரியா இடையே மோதல்கள் காணப்பட்ட…

வெளிவரும் இஸ்ரேலின் கோர முகம்: மொத்தமாக அழிய போகும் ஈரான்

ஈரானை (Iran) முழுமையாகத் தாக்கி அழிக்கும் சில மோசமான ஆயுதங்களை இஸ்ரேல் (Israel) தன்வசம் வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விடயம் தொடர்பிலான செய்திகளை சர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. ஈரானை அழிப்பதற்காகவே கடந்த 20 ஆண்டுகளாக…

உலக பிரச்சனைகளுக்கு தீர்வு இதில்தான் உள்ளது – பிரதமர் மோடி பேச்சு

பாலி மொழியை வாழ வைப்பதும் நம் அனைவரின் பொறுப்பாகும் என பிரதமர் மோடி பேசியுள்ளார். பாலி மொழி செம்மொழி டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் அபிதம்மா திவாஸ் மற்றும் பாலி மொழியை செம்மொழியாக அங்கீகரிக்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில்…

பல்கலைக்கழக மாணவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் பிரதமர் கவனம்

பல்கலைக்கழக மாணவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் பிரதமர் ஹரினி அமரசூரிய (Harini Amarasuriya) மற்றும் மாணவர் சங்கங்களுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடல் நேற்றையதினம் (17.10.2024) நடைபெற்றுள்ளது.…

நாமல் ராஜபக்சவை உடனடியாக கைது செய்யுமாறு கோரிக்கை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை கைது செய்யுமாறு ப்ளஸ் வன் என்ற அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. குறித்த அமைப்பின் அழைப்பாளர் வின்சத யஸஸ்மினி இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். ராஜபக்சக்கள் மக்களிடம் கொள்ளையடித்த பணத்தை…

வேட்பாளர்களுக்கான செலவுத் தொகை குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்ற அரசியல் கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் மற்றும் வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரங்களுக்காக செலவிடக் கூடிய தொகை குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு அது தொடர்பான செய்திக்…

குறைக்கப்படாத மின் கட்டணம்! வெளியான காரணம்

இம்மாதம் முதலாம் திகதி இடம்பெற வேண்டிய மின் கட்டண திருத்தம் நடைமுறைப்படுத்தப்படாமைக்கு இலங்கை மின்சார சபையின் பொறுப்பற்ற நடவடிக்கையே காரணம் என ஐக்கிய கனிய எண்ணெய் தொழிற்சங்க ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது. காரணம் கொழும்பில் இடம்பெற்ற…

யஹ்யா சின்வாரை வீழ்த்தியது இஸ்ரேல்: நிர்கதியான ஹமாஸ்

ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவர் யஹ்யா சின்வார் (Yahya Sinwar) கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தற்காப்புப் படை (IDF) உறுதி படுத்தியுள்ளது. ஒரு வருடகால தேடுதலுக்கு பிறகு நேற்று காசாவின் தெற்கில் நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் கொல்லப்பட்டுள்ளதாக…

மீண்டும்.. மீண்டும் அரங்கேறும் சோகம் – கள்ளச்சாராயம் குடித்த 27 பேர் உயிரிழப்பு!

கள்ளச்சாராயம் குடித்த 27 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழப்பு பீகார் மாநிலத்தின் சிவான் பகுதியில் விஷசாராயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதை வாங்கி குடித்த 20 க்கும் மேற்பட்டோர் அடுத்தடுத்து உடல் நலம் பாதிக்கப்பட்டு…

யாழில் நிமோனியா காய்ச்சல் காரணமாக இளம் குடும்ப பெண் உயிரிழப்பு

யாழில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இளம் குடும்ப பெண்ணொருவர் நேற்று உயிரிழந்துள்ளார். கோப்பாய் தெற்கு, வீரபத்திரர் கோயில் வீதியைச் சேர்ந்த 44 வயதுடைய குடும்ப பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பெண் கணவனை பிரிந்து வாழ்ந்து…

எரிபொருள் விலை குறைப்பு: ஜனாதிபதி அநுரவிற்கு அழுத்தம்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தேர்தலுக்கு முன்னர் கூறியது போன்று எரிபொருளின் விலை குறைக்கப்பட்டால், ஒரு லீற்றர் பெட்ரோலின் விலை 82.50 ரூபாவால் குறைக்கப்பட வேண்டும் என தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ஆனந்த…

அரச ஊழியர்களுக்கான சம்பள செலவினம் குறித்து வெளியான தகவல்

இந்த வருடத்தின் (2024) அரச ஊழியர்களுக்கான சம்பளம் வழங்குவதற்கான அரசாங்க செலவினம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயமானது, நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இதன் படி, இந்த…

இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு வரி அதிகரிப்பு! 14ஆம் திகதி முதல் அமுல்

நாட்டில் இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு விதிக்கப்படும் வரியை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வர்த்தகப் பொருட்களுக்கு நாட்டின் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வரி…

இஸ்ரேலுக்கு பேரிடி: ஆயுத ஏற்றுமதிக்கு தடை விதித்த நாடு!

இஸ்ரேலுக்கு (Israel) ஆயுதங்களை ஏற்றுமதி செய்வது உடனடியாக நிறுத்தப்படும் என இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி (Giorgia Meloni) அறிவித்துள்ளார் அமெரிக்கா (United States) உள்ளிட்ட நட்பு நாடுகளின் ஆதரவுடன் இஸ்ரேல் இராணுவம் போர் நடத்தி…

பிரித்தானியாவில் இடம்பெற்ற பயங்கர விபத்து… 5 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

பிரித்தானியாவில் உள்ள கம்பிரியா நகரில் கார் ஒன்று தவறான திசையில் சென்று மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் ஸ்கோடா மற்றும் டொயட்டோ ரக கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர்…

கார் திருட்டு – மனம்கேட்காமல் மன்னிப்பு கடிதத்துடன் நடுரோட்டில் நிறுத்திச்சென்ற…

காரை திருடி விட்டு மனம் கேட்காமல், அதனை திருடன் விட்டுச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. கார் திருட்டு டெல்லி, பாலாம் காலனியைச் சேர்ந்தவர் வினய்குமார். இவர் தனது ஸ்கார்பியோ கார் திருடுபோய்விட்டது என்று அருகில் இருந்த காவல்நிலையத்தில்…

34 ஆண்டு அரசியலுக்கு விடை கொடுக்கும் கனடிய அரசியல்வாதி

கனடாவின் ஒன்றாரியோ மாகாண சபாநாயகர் 34 வருட அரசியல் வாழ்க்கைக்கு விடை கொடுக்கப் போவதாக அறிவித்துள்ளார். எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை என ஒன்றாரியோ மாகாண சபாநாயகர் டெட் ஆர்னட் தெரிவித்துள்ளார். கடந்த 1990…

இன்றைய அரசியல் சூழ்நிலையில் சிறுபான்மைச் சமூகங்கள் கடைப்பிடிக்கவேண்டிய அணுகுமுறை

கொட்வின் கொன்ஸ்ரான்ரைன் அண்மையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் அநுர குமார திசாநாயக்க, 50% + 1 வாக்குகளைப் பெறாவிட்டாலும், அதில் வெற்றிபெற்று இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவிக்கு வந்திருக்கிறார். முன்னைய…

ஹரி மேகன் பிரிவு குறித்து பரவும் வதந்திகள்… ’Trial separation’ என வெளியாகியுள்ள…

இளவரசர் ஹரி தனியாக பயணிக்கிறார், அவரது மனைவியான மேகன் தனியாக பணிகளில் ஈடுபட்டுவருகிறார். இருவரும் பிரிய இருப்பதாக வதந்திகள் பரவியவண்ணம் உள்ளன. ஆனால், உண்மை நிலை என்ன? ஹரி மேகன் பிரிந்து வாழ்கிறார்களா? ஹரியும் மேகனும் பிரிந்து…

பதவி விலகல் கடிதத்தை ஏற்க மறுத்துள்ள பொதுச் செயலாளர்: உறுதியான நிலைப்பாட்டில் ஹிருணிகா

நான் பதவி விலகல் கடிதத்தை பொதுச் செயலாளரிடம் கையளித்துள்ள போதிலும், இதுவரை அவர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். எனது பதவி விலகல் கடிதத்தை பொதுச் செயலாளர் ஏற்காவிட்டாலும்,…

கண்களை மூட அவசியம் இல்லை.. புதிய நீதி தேவதை சிலை திறப்பு – என்ன மாற்றங்கள்?

புதிய நீதி தேவதை சிலையானது உச்ச நீதிமன்றத்தில் திறக்கப்பட்டுள்ளது. நீதி தேவதை கண்களை மூடியபடியே நீதி தேவதை சிலையைதான் நாம் அனைவரும் அறிந்த சிலையாகும். அது ஆங்கிலேயர் காலத்தில் இருந்து இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால்,…

மீண்டும் ஒரே மேடையில் சங்கமித்த ரணில் – மைத்திரி மற்றும் சந்திரிக்கா

முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட மூவரும் நேற்றையதினம் ஒரே மேடையில் சங்கமித்துள்ளனர் பட்டய கணக்காளர்களின் 45வது தேசிய மாநாடு நேற்று (16) பிற்பகல் மூன்று முன்னாள்…

அமெரிக்காவால் கடும் அழுத்தம்: ஈரான் மீதான தாக்குதலை மட்டுப்படுத்திய இஸ்ரேல்

ரான் (Iran) மீதான எதிர்த் தாக்குதலை மட்டுப்படுத்துவதாக இஸ்ரேல் (Israel) அமெரிக்காவிற்கு (US) உறுதியளித்துள்ளது. அதன் படி, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) உட்பட இஸ்ரேலிய அதிகாரிகள், ஈரான் மீதான எதிர்த் தாக்குதல்…

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமறைவு!

சட்டவிரோதமான முறையில் ஒருங்கினைக்கப்பட்ட சொகுசு காரை பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் சாட்சியமளிக்க…

துருக்கியில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

துருக்கியில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கிழக்கு துருக்கியின் மலாத்யா மாகாணத்தில் உள்ள காலே நகரில் நேற்று(16) இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அத்துடன், இந்த நிலநடுக்கும்…

நெய்யில் ஊற வைத்த பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மை என்ன?

சத்தான மரக்கறிகள் பழங்கள் சாப்பிடவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றது.பேரீச்சையில் இரும்புச்சத்து மட்டுமல்ல, வட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்தும் நிறைந்துள்ளது. பெண்களுக்கு அதிக கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் தேவைப்படும் போது…

நாட்டு மக்களுக்கு ரணிலின் விசேட அறிவிப்பு

அனுபவம் இன்றி நாடாளுமன்றத்தை நிர்வகிக்க முடியாது,நீங்கள் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டால் தோல்வியடைவீர்கள் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் வெளியிட்ட விசேட அறிக்கையிலேயே…

ஹிஸ்புல்லா சுரங்கத்திற்குள் உள்ள ரகசியங்கள் என்ன? இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள வீடியோ!

லெபனானின் ஹிஸ்புல்லா சுரங்கத்திற்குள் உள்ள ரகசியங்களை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது. ஹிஸ்புல்லா ரகசிய சுரங்கம் இஸ்ரேலிய படைகளுக்கும் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் இடையே மோதல் தொடர்ந்து வரும் நிலையில், இஸ்ரேலிய ராணுவத்தினர் லெபனானில்…

வலி. வடக்கு காணிகள் தொடர்பில் ஜனாதிபதி கவனம்

வலி வடக்கு பிரதேசத்தில் உள்ள காணிகள் விடுவிப்பு சம்பந்தமாக ஏற்கனவே ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் இன்றைய…

தமிழர்களுக்கு வாக்களியுங்கள்

தமிழ் மக்கள் தமது இருப்பை தக்க வைத்துக்கொள்ள தமிழர்களுக்கே வாக்களிக்க வேண்டும் என தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ் . தேர்தல் மாவட்ட வேட்பாளர் மிதிலைச்செல்வி ஸ்ரீபத்மநாதன் தெரிவித்துள்ளார். யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை…

பெங்களூரில் புதிதாக சோ்க்கப்பட்ட 110 கிராமங்களுக்கு காவிரி குடிநீா் வழங்கும் திட்டம்

பெங்களூரில் புதிதாக சோ்க்கப்பட்டுள்ள 110 கிராமங்களுக்கு குடிநீா் வழங்கும் திட்டத்தை முதல்வா் சித்தராமையா தொடங்கி வைத்தாா். பெங்களூரு குடிநீா் வடிகால் வாரியத்தின் சாா்பில், மண்டியா மாவட்டத்தின் தொரேகாடனஹள்ளி கிராமத்தில் புதன்கிழமை…

பருவம் தவறி மழை பெய்வதற்கு இளைஞர்களே காரணம் – மதுரை ஆதினம்

பருவம் தவறி மழை பெய்வதற்கு இன்றைய இளைஞர்களே காரணம் என மதுரை ஆதினம் என தெரிவித்துள்ளார். மதுரை ஆதினம் வீரபாண்டிய கட்ட பொம்மனின் 225 வது நினைவுநாளை முன்னிட்டு மதுரையில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மதுரை ஆதீனம் மாலை அணிவித்து மரியாதை…

இஸ்ரேலின் கோரிக்கையை ஏற்க முடியாது… லெபனான் விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியம்…

லெபனான் தெற்கில் இருந்து ஐ.நா அமைதிப்படையை வெளியேற்றும் பேச்சுக்கே இடமில்லை என ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஹிஸ்புல்லா படைகளை ஒழிக்கும் வகையில் லெபனானின் தெற்கில் இருந்து ஐ.நா…