;
Athirady Tamil News

இந்திய பொதுத் தேர்தலில் வாக்களித்த இலங்கை பெண்

இந்திய பொதுத் தேர்தலில் முதல்முறையாக வாக்களித்து, நான் இந்தியன் என்பதை உறுதிப்படுத்த உள்ளேன் என்று இந்தியாவில் பிறந்த இலங்கை பெண் ஒருவர் தெரிவித்துள்ளார். பல தசாப்தங்களாக இந்த வாய்ப்பை நான் கனவு கண்டேன் இப்போது நான் இந்தியாவில் இருப்பதாக…

தேசிய நல்லிணக்கத்தினை வலுப்படுத்தும் சரியான திசை வழியில் பயணிக்க வேண்டும். –…

சரியான திசை நோக்கி பயணிப்பதன் ஊடாகவே எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தேசிய நல்லிணக்கமே சாத்தியமான வழிமுறை எனவும் தெரிவித்தார். யாழ்ப்பாண பல்கலைக்கழக ஜனநாயக ஊழியர் சங்கத்தின்…

கனடா மீதான பற்றை இழக்கும் மாணவர்கள்! வெளியானது காரணம்

சர்வதேச மாணவர்களுக்கான சிறந்த இடமாக கருதப்படும் கனடாவின் ஒன்டாரியோவுக்கு பயணம் செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை பாரியளவில் குறைவடையுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச மாணவர்களுக்கான விசா நடைமுறையை கனடா அரசாங்கம் திருத்தியமைத்தமை இதற்கான…

ஆப்கானிஸ்தான் தலைநகரில் வெள்ளப்பெருக்கு:பலர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் சிக்கி கடந்த மூன்று நாள்களில் 33 பேர் பலியாகியுள்ளதுடன் 27 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடும் வெள்ளம் பல்வேறு மாகாணங்களையும் பாதித்துள்ளதாக தலிபான் அரசின் செய்தித்…

பிரதமரின் வருகையால் நடந்த விபரீதம் – பறிபோன 28 வயது இளைஞரின் உயிர்

பிரதமர் வருகையின் முன்னிட்டு பாதுகாப்பிற்காக கட்டப்பட்டிருந்த கயிற்றில் சிக்கி இளைஞர் ஒருவர் சிக்கி உயிர் இழந்துள்ளார். நாட்டின் பிரதமர் மோடி, நாட்டின் பல பகுதிகளிலும் தேர்தலை முன்னிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார்.…

அமெரிக்காவில் விபத்துக்குள்ளான கப்பல்! குற்றவியல் விசாரணைகள் ஆரம்பம்

அமெரிக்காவில் அண்மையில் விபத்துக்குள்ளான கப்பல் தொடர்பான குற்றவியல் விசாரணையை அமெரிக்காவின் புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகம் (US Federal Bureau of Investigation) ஆரம்பித்துள்ளது. இலங்கை நோக்கி பயணித்த சிங்கப்பூர் கப்பல்…

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு எதிராக முறைப்பாடு

யாழ்ப்பாணத்தில் இருந்து புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசிக்கும் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி சுமார் 50 இலட்ச ரூபாயை மோசடி செய்ததாக பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண்ணொருவர்…

காதலியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய காதலன் உயிர்மாய்ப்பு!

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால் வெட்டித் தாக்கி விட்டு காதலன் உயிர்மாய்த்துள்ளார். இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிப்புலத்தில் வசித்து வந்த குணத்திலகம் பிரணவன்(வயது 35) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம்…

யாழ்.வாசிகளிடம் இரண்டரை கோடி ரூபாய் மோசடி செய்த பெண் கொழும்பில் கைது

வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களிடம் சுமார் 2 கோடியே 50 இலட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்து , கொழும்பில் தலைமறைவாகி இருந்த பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர். வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாகவும் , வெளிநாடுகளில்…

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு எதிராக முறைப்பாடு

யாழ்ப்பாணத்தில் இருந்து புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசிக்கும் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி சுமார் 50 இலட்ச ரூபாயை மோசடி செய்ததாக பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண்ணொருவர்…

மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கத்துடனேயே பேச்சுவார்த்தை நடத்த…

மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கத்துடனேயே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நேற்றுமுன்தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே இதனைத் தெரிவித்தார். அவர் மேலும்…

திக்கம்புரை ரெயிலர்கடை சந்தி – யாழ் நகருக்கான பேருந்து சேவையை சம்பிரதாயபூர்வமாக…

பொதுமக்களுக்கான போக்குவரத்து சேவையை இலகுபடுத்தும் வகையில் வலிகாமம் வடக்கு வயாவிளான் திக்கம்புரை ரெயிலர்கடை சந்தியில் இருந்து யாழ் நகருக்கான பேருந்து சேவை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடற்தொழில்…

லெபனானில் வீடொன்றை இலக்குவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல்

லெபனான் செய்தி நிறுவனமான முல்ஹாக் வெளியிட்ட செய்தியின்படி , தெற்கு லெபனான் கிராமமான மஜ்தால் சோனின் புறநகரில் உள்ள ஒரு வீட்டின் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் வான்வழித் தாக்குதலை மேற்கொண்டுள்ளன. இந்த தாக்குதலில் ஏற்பட்டஉயிரிழப்புகள்…

திமுகவுடன் கூட்டணி.. காங்கிரசுக்கு பிரதமர் மோடி அடுக்கடுக்கான கேள்வி!

திமுகவுடன் கூட்டணி வைக்காவிட்டால் உங்கள் அரசியல் முழுமை அடையாதா? என்று காங்கிரஸ் கட்சிக்கு அடுக்கடுக்கான கேள்விகளை பிரதமர் மோடி முன் வைத்துள்ளார். ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு பிரதமர் மோடி அளித்துள்ள பேட்டியில் நாட்டின் பொருளாதாரம்,…

இலங்கைக்கான வெங்காய ஏற்றுமதி தடையை நீக்கிய இந்தியா

வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகத்தின் இணக்கப்பாட்டின் அடிப்படையில், இலங்கைக்கான வெங்காயம் மீதான ஏற்றுமதி கட்டுப்பாடுகளை இந்திய அரசு நீக்கியுள்ளது. இதன் மூலமாக 10,000 மெற்றிக்தொன் வெங்காய ஏற்றுமதிக்கு இலங்கைக்கு இந்தியா அனுமதியளித்துள்ளதாக…

அதிபர் தேர்தலில் பணியாற்ற வாகன உரிமம் கேட்கும் எம்.பிக்கள்

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் வரிச்சலுகை வாகன அனுமதிப்பத்திரத்தை வழங்க முடியாத பட்சத்தில் குறைந்த பெறுமதியான வாகனத்திற்கான அனுமதிப்பத்திரத்தை வழங்குமாறு ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு மீண்டும்…

ஒரே சமயத்தில் 14 ஆயிரம் பேர் பணி நீக்கம்: டெஸ்லா நிறுவனத்தின் அதிரடி முடிவு

மின்சார வாகனத் தேவையின் மந்தநிலை காரணமாக 10% அதிகமான பணியாளர்களை மீண்டும் குறைக்கும் பணியில் டெஸ்லா நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டெஸ்லா மற்றும் எக்ஸ்(Twitter) தளத்தின் உரிமையாளராக இருக்கும் எலான் மஸ்க்(Elon Musk)…

நாட்டிலேயே 3-வது பெரிய கட்சியாகும் திமுக! பரபரக்கவைக்கும் கருத்துக்கணிப்பு முடிவுகள்

நடைபெறவுள்ள மக்களவை தேர்தல் பிரச்சாரம் கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. மக்களவை தேர்தல் திமுக தலைமையிலான கூட்டணி,அதிமுக தலைமையிலான கூட்டணி, பாஜக தலைமையிலான கூட்டணி, நாம் தமிழர் கட்சி என தமிழகத்தில் நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் 4 முனை…

வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து வெளியான…

வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நேற்று (2024.04.16) இடம்பெற்ற செய்தியாளர்…

சர்வதேச நாணய நிதியத்துடன் புதிதாக ஒப்பந்தம் செய்யப்படும்: சஜித் உறுதி

சர்வதேச நாணய நிதியத்துடன் புதிதாக ஒப்பந்தம் செய்து கொள்ளப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்துள்ளார். இணக்கப்பாடு ஐக்கிய…

குருநகர் பகுதியில் திருட்டில் ஈடுபட்ட ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் போதைப்பொருள் பாவனைக்காக திருட்டில் ஈடுபட்டவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டார். யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விஷாந்த தலைமையிலான பொலிஸ் புலனாய்வு…

கோவிட் தொற்று பற்றிய உலக சுகாதார நிறுவனம் மற்றும் இலங்கை சுகாதார அமைச்சின் ஆலோசனைகள்!

கொரோனா (கோவிட்) தொற்று பற்றிய உலக சுகாதார நிறுவனம் மற்றும் இலங்கை சுகாதார அமைச்சின் ஆலோசனைகள் தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெளிவுபடுத்தியுள்ளார். யாழ் மாவட்டத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் கொரோனோ…

அவுஸ்திரேலியாவில் அரங்கேறும் தொடர் பயங்கரங்கள்: தேவாலயத்தில் கத்தி குத்து தாக்குதல்

அவுஸ்திரேலியா சிட்னியின் புறநகர் வேக்லியில் உள்ள கிறிஸ்ட் தி குட் ஷெப்பர்ட் தேவாலயத்திற்குள் நேற்று (15) மர்ம நபர் ஒருவர் ஆயர் மற்றும் பல வழிபாட்டாளர்களை கத்தியால் தாக்கியுள்ளார். தேவாலயத்தில் நடைபெற்ற ஆராதனையின் போது, ​​கறுப்பு உடையில்…

தங்கத்தில் பானிபூரி: வைரலாகும் காணொளி

இந்தியாவில் தங்கத் தட்டில் தங்கம் மற்றும் வெள்ளிப்படலத்துடன் பரிமாறப்படும் பானிபூரி தொடர்பில் வெளியான காணொளி ஒன்று வைரவாகியுள்ளது. இந்தியாவின் மிகப்பிரசித்தமான உணவுகளில் பானிபூரியும் ஒன்று. இது தெருவோர உணவுகளில் அதிகமாக விற்பனையாகும்.…

தாக்குதலை நிறுத்தினால் பிணைக்கைதிகளை விடுவிக்க தயார்: ஹமாஸ் முன்மொழிவு

இஸ்ரேல் இராணுவம் காசா மீதான ஆறு வார தாக்குதலை நிறுத்தினால் பிணைக்கைதிகளை விடுவிக்க தயார் என புதிய முன்மொழிவை ஹமாஸ் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் காசா மீது தாக்குதல் நடத்தி…

ஆறு நாடுகளில் ஜான்சன் அண்ட் ஜான்சன் இருமல் மருத்துக்கு தடை!

ட அளவைவிட அதிக அளவிலான வேதிப்பொருட்கள் கலந்தமையினால் ஜான்சன் அண்ட் ஜான்சனின் இருமல் மருந்துக்கு ஆறு நாடுகள் தடைவித்துள்ளன. தென்னாப்பிரிக்கா, கென்யா, நைஜீரியா, ருவாண்டா, தான்சானியா உள்ளிட்ட நாடுகளில் பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான…

தரையில் பதுக்கி வைத்திருந்த கண்ணிவெடி வெடித்ததில் 3 குழந்தைகள் உயிரிழப்பு!

பாகிஸ்தானில் நடந்து சென்றுகொண்டிருந்த போது தரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி மீது தவறுதலாக கால் வைத்து வெடித்ததில் 3 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் - கைபர் பக்டுங்க்வா மாகாணத்தில் உள்ள தெற்கு வாசிரிஸ்தான்…

ரூ.200 கோடி மதிப்புள்ள சொத்துகள் தானம்; துறவறம் மேற்கொண்ட தம்பதி!

ஜெயின் தம்பதி ரூ.200 கோடி மதிப்பிலான சொத்துகளை நன்கொடை அளித்து துறவறம் மேற்கொண்டனர். ரூ.200 கோடி தானம் குஜராத் மாநில த்தில் உள்ள ஹிம்மத்நகரைச் சேர்ந்தவர் பவேஷ் பண்டாரி.அவருக்கு திருமணமாகி மகள், மகன் உள்ளனர். ஜெயின் மதத்தைச் சேர்ந்த…

கனடாவில் மருத்துவமனைகளில் இடமில்லை; வெளிநாட்டில் கனடியருக்கு ஏற்பட்ட நெருக்கடி

கனடாவில் மருத்துவமனை வசதியில்லா காரணத்தினால், ஒன்றாரியோவைச் சேர்ந்த ஒருவர் கொஸ்டாரிக்காவில் நிர்க்கதியாகியுள்ளார். கொஸ்டாரிக்காவில் திடீரென உடல் நலக் குறைவினால் பாதிக்கப்பட்ட ஒன்றாரியோவைச் சேர்ந்த நபர் ஒருவர் இவ்வாறு நெருக்கடியை…

வாகன இறக்குமதிக்கு விரைவில் அனுமதி! வெளியான அறிவிப்பு

இலங்கையில் இறக்குமதி கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார். இதேவேளை வெளிநாட்டு கையிருப்புக்கள் அதிகரித்துள்ள…

கனடாவின் இந்தப் பகுதியில் மலைச்சிங்கம் குறித்து எச்சரிக்கை

கனடாவின் வான்கூவார் சானிச் பகுதியில் மலைச்சிங்கமொன்று சுற்றித் திரிவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சானிச் பொலிஸார் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர். வீடொன்றின் கொள்ளைப்புறத்தில் மலைச் சிங்கத்தை கண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.…

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த மற்றுமொரு சொகுசு கப்பல்

கொஸ்டா டெலிசியோசா என்ற சொகுசு ரக பயணிகள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. பிரித்தானியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள சுற்றுலாப் பயணிகள் இன்று (15) அதிகாலை நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். குறித்த கப்பலில்…

கொங்கிரீட் சிலை விழுந்து சிறுவன் பரிதாப மரணம்

ஹெட்டிபொல, திக்கலகெதர பிரதேசத்தில் சிலை ஒன்று இடிந்து விழுந்ததில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொங்கிரீட்டால் செய்யப்பட்ட ஒட்டகச்சிவிங்கி சிலை இடிந்து விழுந்ததன் காரணமாகவே 8 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். பொலிஸார்…

50 ரூபாய்க்காக கடைக்காரரின் விரலைக் கடித்த கஸ்டமர்…தேடி வரும் காவல்துறை !

உத்தரப்பிரதேசத்தின் பண்டா மாவட்டத்தில் 50 ரூபாய்க்காக கடைக்காரரின் விரலை ஒருவர் கடித்துள்ள சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசத்தின் பண்டா மாவட்டத்தில் உள்ள துணிக்கடையில் நபர் ஒருவர் ஆடை…