19 வயது இளைஞனுக்கு எமனான மின்சாரம்
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருமலை வீதியைச் சேர்ந்த 19 வயது இளைஞன் ஒருவர் தனது வீட்டில் வைத்து மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்துள்ளார் .
சம்பவத்த்தில் திருமலை வீதியை வசிப்பிடமாகக் கொண்ட சசிக்குமார் டினேஸ் எனும் இளைஞனே…