அரச ஊழியர்களின் ஏப்ரல் மாத சம்பளம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
அரசாங்க ஊழியர்களின் ஏப்ரல் மாத சம்பளத்தை நாளையதினம் (08-04-2024) முதல் வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
கேகாலையில் இன்றையதினம் (07-04-2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே…