இளவரசி கேட்டின் புற்றுநோய் குறித்த தகவலை ஹரி மேகன் தம்பதியருக்கு யாரும் கூறவில்லை:…
பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டனுக்கு புற்றுநோய் என வெளியாக தகவல் ராஜ குடும்ப நலம் விரும்பிகளையும், பிரித்தானியர்களையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த தகவலறிந்த பலரும் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இளவரசி கேட்டுக்கு ஆதரவாக…