;
Athirady Tamil News

டிப்போவிற்கு நேரில் விஜயம் செய்த கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

இலங்கை போக்குவரத்து சபையின் கோண்டாவில் சாலைக்கு (டிப்போ) இன்றைய தினம் புதன்கிழமை நேரில் விஜயம் செய்த கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சாலையில் காணப்படும் குறைபாடுகள் , பிரச்சனைகள் தொடர்பில் சாரதிகள் மற்றும் நடத்துனர்களை சந்தித்து…

யாழில் சகலைமாருக்கு இடையில் தர்க்கம் – வீடு புகுந்து தாக்கிய வன்முறை கும்பல்

யாழில் சகலைமாருக்கு இடையிலான வாய்த்தர்க்கத்தை அடுத்து, வீடு புகுந்த வன்முறை கும்பல் ஒன்று வீடு புகுந்து , வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர். புன்னாலைக்கட்டுவன் பகுதியில் நேற்றைய தினம்…

சாவகச்சேரியில் இலவச சட்ட உதவி சேவை

யாழ்ப்பாணம் சாவகச்சேரி, கோயில்குடியிருப்பு பகுதியில் சட்ட உதவி ஆணைக்குழுவின் இலவச சட்ட உதவி சேவை இடம்பெறவுள்ளது. கோயில் குடியிருப்பு கிராம சேவையாளர் அலுவலகத்தில் , நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை காலை 09 மணி முதல் மதியம் 12 மணி வரையில் சேவை…

லண்டனில் வெவ்வேறு காலகட்டத்தில் கைவிடப்பட்ட 3 குழந்தைகள் குறித்து தெரியவந்த அதிர்ச்சி…

லண்டனில் கடந்த 7 ஆண்டுகளில் வெவ்வேறு காலகட்டத்தில் மூன்று குழந்தைகள் கைவிடப்பட்டன. தற்போது அந்தக் குழந்தைகள் அனைத்தும் உடன்பிறந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. கிழக்கு லண்டனில் கடந்த ஏழு வருடங்களாக ஷாப்பிங் பேக்குகள் மற்றும்…

ஆந்திராவில் மாறிய ஆட்சி! சந்திரபாபு நாயுடு-விற்கு TVK தலைவர் விஜய் வாழ்த்து

ஆந்திராவில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்துள்ள தெலுங்கு தேசம் கட்சிக்கும், அதன் தலைவர் சந்திரபாபு நாயுடு க்கும் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆந்திராவில் மாறும் ஆட்சி ஆந்திராவில் தெலுங்கு தேசம்…

ஜேர்மனியில் கனமழை… பல்லாயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்

தெற்கு ஜேர்மனியில் கனமழை காரணமாக பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, பல்லாயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள். தெற்கு ஜேர்மனியில் கனமழை தெற்கு ஜேர்மனியில் கடந்த வெள்ளிக்கிழமை பெய்த கனமழையைத்…

வெற்றிடங்களை நிரப்பினாலே தேசிய வைத்தியசாலையாக மாற்றலாம்

யாழ். போதனா வைத்தியசாலையினை தேசிய வைத்தியசாலையாக மாற்றுவதற்கு ஆளனிகள் தேவையாகயுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக…

பொது வேட்பாளருக்கு புளொட் ஆதரவு

ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கான தீர்மானத்தை தாம் ஏற்றுக்கொண்டுள்ளோம் என ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியினர் தெரிவித்துள்ளனர். ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் த.சித்தார்த்தன் தலைமையில் நேற்றைய தினம்…

தண்டனை பெற்றும் திருந்தாத காதலர்கள் – யாழில் மீண்டும் கைது

சிறுவயது காதலர்கள், நீதிமன்றினால் தண்டிக்கப்பட்ட பின்னரும் மீண்டும் வீட்டை விட்டு வெளியேறி பிறிதொரு இடத்தில் தங்கியிருந்த வேளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு பகுதியை சேர்ந்த 18 வயது இளைஞனும் , 16 வயது சிறுமியும்…

யாழில். கஞ்சாவுடன் மூவர் கைது

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருட்களுடன் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்வியங்காடு பகுதியில் பொலிஸ் விசேட அதிரடி படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது , மூன்று இளைஞர்களை சோதனையிட்ட போது ,…

தலைகுனிந்து மன்னிப்பு கேட்ட டொயோட்டா தலைவர்: காரணம் என்ன தெரியுமா..!

டொயோட்டா (Toyoda) நிறுவனத்தின் தலைவர் அகியோ டொயோடா (Akio Toyoda) பாதுகாப்பு பரிசோதனை விவகாரத்திற்காக தலைகுனிந்து மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு…

சிவசிதம்பரத்தின் 22ஆம் ஆண்டு நினைவு நாள்

மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சிவசிதம்பரம் அவர்களின் 22 வது ஆண்டு நினைவுதின நிகழ்வுகள் இன்று புதன்கிழமை நடைபெற்றது. நெல்லியடியில் அமைந்துள்ள சிவசிதம்பரததின் சிலையடியில் நினைவு தின நிகழ்வுகள் இடம்பெற்றது. இதன்போது…

40 தொகுதிகளிலும் வெற்றி பெறவைத்த தமிழக மக்களுக்கு நன்றி- முதல்வர் மு.க ஸ்டாலின்

தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது. தேர்தல் வெற்றி தொடர்பாக இன்று அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, "கடந்த பாராளுமன்ற…

வளர்ப்பு நாயின் நெகிழ்ச்சி சம்பவம் ; உயிர் தப்பிய குடும்பத்தினர்

சீரற்ற வானிலை காரணமாக களுத்துறை அகலவத்த பிரதேசத்தில் வீடொன்றின் பின்பகுதியில் இருந்த மண்மேடு இடிந்து விழுந்த நிலையில் களு என்ற நாயினால் குழந்தை உட்பட நால்வர் காப்பாற்றப்பட்டுள்ளனர். நேற்று முன் தினம் (03) நிலவிய சீரற்ற வானிலையின் போது…

பல்வேறு நோய்கள் பரவும் அபாயம்: இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தற்போது நிலவும் மழையுடனான காலநிலை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக நாடளாவிய ரீதியில் பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக சிறுவர் வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் போன்ற…

அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பம் கோரல் தொடர்பில் வெளியான தகவல்

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தில் ஒரு சில குறைப்பாடுகள் காணப்படுவதினை ஏற்றுக்கொள்கின்றோம் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (04) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து…

யாழில் பெரும் மோசடி குற்றச்சாட்டில் கைதான போலி வைத்தியர்: விசாரணையில் வெளியான அதிர்ச்சி…

வெளிநாடுகளில் வசிப்போர்களை இலக்கு வைத்து மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் யாழில் கைதான போலி வைத்தியரை விளக்கமறியலில் வைக்குமாறு, யாழ். நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த நபர், பாடசாலை மாணவிகள் பலருடன் காதல் தொடர்புகளை பேணி…

காசா யுத்தத்தின் எதிரொலி: இஸ்ரேலியர்களுக்கு தடைவிதித்த மாலைதீவு

இஸ்ரேலிய (israel) பிரஜைகள் மாலைதீவிற்குள் (Maldives) நுழைவதை தடை செய்துள்ளதாக மாலைதீவு அரசாங்கம் அறிவித்துள்ளது. காசா (gaza) யுத்தம் குறித்து மாலைதீவில் மக்களின் சீற்றம் அதிகரித்துவரும் நிலையிலேயே அந்த நாட்டின் அதிபர் அலுவலகம் இந்த…

மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம்: ஆட்சி தொடர்பில் புதிய வியூகம்

நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளதாக இந்திய ஊடகஙகள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி இன்று காலை 11.30 மணியளவில் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சி,…

புங்குடுதீவில் கிணற்றில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் ஆலய கிணற்றிலிருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது உயிழந்தவர் புங்குடுதீவு மடத்துவெளி எட்டாம் வட்டாரத்தை சேர்ந்த 27 வயதுடைய…

மோடியின் வெற்றி: யாழில் கொண்டாடிய இலங்கை சிவசேனை அமைப்பு

நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க வெற்றி பெற்றதன் மகிழ்ச்சியை வெளிப்படுத்துமுகமாக இலங்கை சிவசேனை அமைப்பு மற்றும் இலங்கை உருத்திரசேனை அமைப்புகளின் ஏற்பாட்டில் வெற்றி கொண்டாட்ட நிகழ்வு இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வானது யாழ்.நகரிலுள்ள…

பல தடவைகள் மழை பெய்யும்: இன்றைய வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (05.06.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம்…

வவுனியாவில் மோசமான செயலில் ஈடுபட்ட 24 வயதான இளம் பெண் அதிரடி கைது!

வவுனியாவில் 24 வயது இளம் பெண்ணொருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் நேற்றைய தினம் (04-06-2024) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய போதை ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி றிஸ்வி தலைமையிலான பொலிஸார் வவுனியா,…

மீண்டும் மோடி: தேசிய ஜனநாயக கூட்டணி 292, இந்தியா 234 தொகுதிகளில் வெற்றி!

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை(மே 4) காலை 8 மணிமுதல் நடைபெற்றது. இந்த தேர்தலின் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி…

டிக் டொக்கில் திடீரென களமிறங்கியுள்ள டொனால்ட் டிரம்ப்! எழுந்த கடும் விமர்சனம்

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்த ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கி உள்ளார். இதனையடுத்து நாடு முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் அவர் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையே கடந்த வாரம் ஆபாச நடிகை ஸ்டார்மி…

கனேடியர்களுக்கு மகிழ்ச்சி தகவல்: இலவச மளிகைப் பொருள் விற்பனை நிலையம் அறிமுகம்

கனடாவில் (Canada) முதல் தடவையாக இலவச மளிகைப் பொருள் விற்பனை நிலையம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறித்த கடையில் அனைத்து பொருட்களையும் இலவசமாக கொள்வனவு செய்யக்கூடிய வகையில் உருவாக்கப்பட உள்ளது. றெஜீனாவில் இலவசமாக மளிகைப் பொருட்களை…

இணையவழியாக தகாத முறைக்கு உட்படுத்தப்படும் குழந்தைகள்: வெளியான அதிர்ச்சி தகவல்

ஒவ்வொரு வருடமும் இணையவழி ஊடாக 300 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டு சுரண்டலுக்கு பலியாகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது. குறித்த தகவல் எடின்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தலைமையிலான ஆய்வில்…

இந்த காரணங்களுக்காக கணவர் ட்ரம்பை மெலனியா விவாகரத்து செய்ய வேண்டும்: பிரபலம் அறிவுரை

கணவர் டொனால்டு ட்ரம்பை மெலனியா உடனடியாக விவாகரத்து செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ள நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ், ஆபாச நடிகையுடன் தொடர்பு வைத்திருந்தது காரணமல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார். ஒருமுறை கூட மெலனியா முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி…

பாஜகவின் கோட்டைகளில் விழுந்த பலத்த அடி !

“இந்திய மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி 290 இடங்களில் வெற்றி பெற்றுமீண்டும் ஆட்சி அமைக்கும் சூழல் உருவானாலும் கூட அதன் கோட்டைகளான உத்தர பிரதேசம், ஹரியாணா, ராஜஸ்தானில் பலத்த தோல்வியைத் தழுவியுள்ளது” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்…

சுவிட்சர்லாந்தில் மாயமான பிரித்தானிய பிரபலம்: ஏரியில் சடலமாக மீட்கப்பட்டதால் சோகம்

பிரித்தானியர் ஒருவர் சுவிட்சர்லாந்தில் மாயமான நிலையில், இரண்டு வாரங்களுக்குப் பின் அவரது உயிரற்ற உடல் மீட்கப்பட்டுள்ள விடயம் சோகத்தை உருவாக்கியுள்ளது. சுவிட்சர்லாந்தில் மாயமான பிரித்தானிய பிரபலம் Kayak என்னும் சிறுபடகைச் செலுத்தும்…

என்னை சுட்டிருக்கலாம்… தவறுதலாக சுடப்பட்ட 9 வயது கேரளச் சிறுமிக்காக வருந்தும்…

லண்டனில், உணவகம் ஒன்றின்மீது மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அப்பாவிச் சிறுமி ஒருத்தியும் சிக்கிய நிலையில், அவளுடைய நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக லண்டன் பொலிசார் தெரிவித்துள்ளார்கள். இந்நிலையில், தவறுதலாக சுடப்பட்ட அந்த…

இந்திய தேர்தல் முடிவுக்குப் பின் ரணில் வெளியிடவுள்ள முக்கிய அறிவிப்பு!

இந்திய மக்களவை தேர்தலின் முடிவுகள் வெளியான பின்னர் அதிபர் ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe )முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய தேர்தலின் வாக்கெண்ணும் நடவடிக்கைகள் நிறைவடையும் நிலையில், யார்?…

யாழ்ப்பாணத்தில் தாயொருவர் பொலிஸாரிடம் விடுத்த கோரிக்கை; மகனுக்கு மறுவாழ்வு

யாழ்ப்பாணத்தில் போதைக்கு அடிமையான மகனை , அதிலிருந்து மீட்டு தருமாறு தாயார் கோரியதை அடுத்து, இளைஞன் நீதிமன்றின் ஊடாக புனர்வாழ்வு முகாமிற்கு பொலிஸார் அனுப்பி வைத்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெறுள்ளது. மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட…

ஜேர்மனியில் தொடர்மழையால் 1,300 பேர் வெளியேற்றம்

ஜெர்மனியின் பவேரியா, பேடன் வுர்ட்டம்பேர்க் மாகாணங்களில் தொடர்ர்ந்து பெய்துவரும் மழையால் சுமார் 1,300 பேர் வெளியேற்றப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்மழையால் டோனாவ், நெக்கர், குயென்ஸ் உள்ளிட்ட பல நகரங்கள் வெள்ளக்காடாக…