மின்சார சட்டமூலம் குறித்து நாடாளுமன்றில் சஜித் வேண்டுகோள்
நாட்டு மக்களுக்கு குறைந்த விலையில் மின்சாரத்தை வழங்குவதற்கு ஏற்ப திட்டமொன்றை வகுப்பதற்காக ஆராய்வோம் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்றைய (04) நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு…