;
Athirady Tamil News

அரசாங்கத்திற்கு குற்றவாளிகளை தண்டிக்க கூடிய தகுதி இல்லை: முன்னாள் எம்.பி விசனம்

சிறிலங்கா அரசாங்கத்திற்கு குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கக்கூடிய அளவிற்கு தகுதி இல்லை, சர்வதேச விசாரணை ஒன்றேதான் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்கும், அவர்கள் தண்டிக்கப்படுவதற்கும் ஒரே வழியாக இருக்கும் என மட்டக்களப்பு (Batticaloa) மவாட்ட…

முச்சக்கரவண்டி கட்டண குறைப்பு! வெளியான அறிவிப்பு

எரிபொருளின் விலை குறைக்கப்பட்டாலும் முச்சக்கர வண்டி கட்டணங்களில் எவ்வித மாற்றமும் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை இன்று (1.6.2024) அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர (Lalit…

விண்வெளி உபகரண ஏற்றுமதிக்கு சீனா தடை

விண்வெளிக்கு செயற்கைகோள்களை அனுப்புவதில் உலக நாடுகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகின்ற நிலையில் விண்வெளி உபகரணங்கள், கட்டமைப்பு கூறுகள். மென்பொருள் மற்றும் தொழில்நுட்ப ஏற்றுமதிக்கு சீனா கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இதுகுறித்து சீன…

உயர்தர பரீட்சையில் இரட்டையர்கள் படைத்த சாதனை

அம்பலாங்கொடை மாதம்ப தேசிய பாடசாலையில் கல்வி கற்கும் இரட்டைச் சகோதரர்கள் இவ்வருட உயர்தரப் பரீட்சையில் வர்த்தகப் பிரிவில் மூன்று பாடங்களிலும் அதி விசேட சித்தி பெற்று சாதனை படைத்துள்ளனர். பதுன் சம்பத் மற்றும் மிதுன் சம்பத் ஆகிய இரட்டை…

உள்நாட்டுப் போர் வெடிக்கும்… அச்சுறுத்தும் ட்ரம்ப் ஆதரவாளர்கள்: நாடு தழுவிய…

முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் குற்றவாளி என நியூயார்க் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், அவரது ஆதரவாளர்களிடையே இந்த விவகாரம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. உள்நாட்டுப் போர் வெடிக்கும் சில ட்ரம்ப் ஆதரவாளர்கள் உள்நாட்டுப் போர்…

தினம் ஒரு கொய்யா சாப்பிட்டால்… இந்த பிரச்சினைகள் கிட்டவே வராது

வெப்ப மண்டல நாடுகளில் அதிகமாக கிடைக்கும் கொய்யா சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு பழமாக காணப்படுகின்றது. பொதுவாகவே பழங்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை மற்றும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.…

விமானங்கள் குலுங்குவது இனி அதிகரிக்கும்… எச்சரிக்கை விடுக்கும் நிபுணர்கள்

இனி பாதுகாப்பான பயணம் என்பது அரிதானது என்றும் விமானங்கள் குலுங்குவது அதிகரிக்கும் வாய்ப்புகளே அதிகம் எனவும் நிபுணர்கள் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. சீட்பெல்ட் கட்டாயம் விமானத்துறை சார்ந்த நிபுணர்கள் தற்போது பயணிகளுக்கு சீட்பெல்ட்…

பத்து பேர் உயிரிழப்பு: சுவிஸ் சீஸ் தயாரிப்பு நிறுவன உரிமையாளருக்கு சிறைத்தண்டனை

சுவிட்சர்லாந்தில் சீஸ் தயாரிப்பு நிறுவனம் ஒன்றின் சீஸை சாப்பிட்டவர்களில் 10 பேர் உயிரிழந்தார்கள். அது தொடர்பாக நீண்ட நாட்களாக நடந்துவந்த வழக்கில் தற்போது அந்த சீஸ் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளருக்கு சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம்…

யாழ்.மாவட்டத்தில் கணித பிரிவில் முதலிடம் பெற்று மாணவன் சாதனை

க.பொ.த உயர்தர பரீட்சையில் கணித பிரிவில் யாழ் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்று மாணவன் மதியழகன் டினோஜன் சாதனை படைத்துள்ளார். 2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று (31) வெளியாகியுள்ளன. இந்நிலையில்,…

க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பிலான அறிவிப்பு

2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் செப்டெம்பர் மாதத்திற்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். 387,648 பாடசாலை பரீட்சார்த்திகளும் 65,331 தனியார் விண்ணப்பதாரர்களும் அடங்கலாக…

சமையல் எரிவாயு விலை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

சமையல் எரிவாயுவின் விலையில் இன்று (01.06.2024) நள்ளிரவு முதல் மாற்றம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாதாந்த எரிவாயு விலைத் திருத்தத்திற்கு அமைய இந்த திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. லிட்ரோ எரிவாயு…

6 கடற்றொழிலார்களுடன் மாயமான மீன்பிடி படகு மீட்பு

வென்னப்புவ மீன்பிடி துறைமுகத்திலிருந்து 6 பேரை ஏற்றிச் சென்ற பல நாள் மீன்பிடி கப்பல் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படைத் தலைமையகம் தெரிவித்துள்ளது. குறித்த கப்பல் வெளிநாட்டு கப்பல் ஒன்றின் மூலம் நேற்று (31) மீட்கப்பட்டதாக கடற்படையினர்…

2 மாதம் தான்.. 1800 கிலோ மாம்பழங்கள் – ஆன்லைனிலேயே விற்பனை செய்த விவசாயி!

விவசாயி ஒருவர் 1800 கிலோ மாம்பழங்களை ஆன்லைனில் விற்பனை செய்துள்ளார். கர்சிரி மாங்கோஸ் இந்தியாவில் பங்கனப்பள்ளி முதல் அல்ஃபோன்சா வரை 1,500க்கும் மேற்பட்ட மாம்பழங்கள் வகைகள் உள்ளன. ஒவ்வொரு வகைக்கும் தனி சுவை. ராய்ச்சூர், மண்டலகேரா…

நூலகம் எரிக்கப்பட்டு 43 வருட பூர்த்தி : யாழில் நினைவேந்தல் நிகழ்வு

தென்கிழக்காசியாவின் மிகப் பெரிய நூலகமாக திகழ்ந்த யாழ் பொது நூலக எரிப்பு இடம்பெற்று இன்றுடன் 43ஆவது ஆண்டுகள் கடந்துள்ளதனை நினைவு கூரும் நினைவேந்தல் யாழ்.பொது நூலகத்தில் இன்று இடம்பெற்றது. யாழ் மாநகர சபையின் ஆணையாளர் ச.கிருஷ்ணேந்திரன்…

நயினாதீவு குறிகட்டுவான் படகுச்சேவை இன்று முதல் புதிய இயங்கும்

நயினாதீவு குறிகட்டுவான் படகுச்சேவை இன்று ( 01) தொடக்கம் புதிய நேர அட்டவணையில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்புடனான நேர அட்டவணையை வேலணை பிரதேச சபை நயினாதீவு உப அலுவலகத்தின் பொறுப்பதிகாரி வெளியிட்டுள்ளார். நயினாதீவு -…

யாழில் “ஜெய்ப்பூர் கால் செயற்கை மூட்டு பொருத்துதல் முகாம்“ அடுத்த வாரம் ஆரம்பம் !

யாழ்ப்பாணம் பழைய பூங்கா வீதியில் உள்ள மாவட்ட முகாமைத்துவ திறன் மேம்பாட்டு பயிற்சி நிலையத்தில் ஜெய்ப்பூர் கால் செயற்கை மூட்டு பொருத்துதல் முகாம் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளது. இந்திய துணைத் தூதரகம், யாழ்ப்பாணம் பகவான் மகாவீர் விக்லாங்…

இந்தியாவில் திடீர் மரணத்தை ரசித்த பார்வையாளர்கள் : பின்னணியில் வெளியான அதிர்ச்சி

இந்திய மத்திய பிரதேஸ் மாநிலத்தில் யோகா வகுப்பு ஒன்றில், பயிற்றுவிப்பாளர் மேடையில் வீழ்ந்து இறந்தபோதும், பங்குபற்றுனர்கள் கரகோசத்தை இடைவிடாமல் தொடர்ந்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது குறித்த பயிற்றுவிப்பாளர், மேடையில் நிகழ்ச்சியை…

கிளிநொச்சியில் சுற்றாடல் முன்னோடிக் கழக மாணவர்களால் மரக்கன்றுகள் நாட்டி வைப்பு

ஜூன் 5ம் திகதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. மே 30ம் திகதி தொடக்கம் ஜூன் 5ம் திகதி வரையான ஒரு வார கால பகுதியை சுற்றுச்சூழலைப் காப்பதற்கான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் அரசாங்கத்தினால் பல்வேறு செயற்றிட்டங்கள்…

யாழில் கணவன் – மனைவி மீது தாக்குதல் – நகைகள், பணம் என்பவை கொள்ளை

வியாபார நடவடிக்கைகளை முடித்து விட்டு வீடு திரும்பிய வர்த்தகரை , வீட்டிற்கு அருகில் வைத்து தாக்கி ஒரு தொகை பணத்தை கொள்ளையிட்டதுடன் , வர்த்தகரின் மனைவியை தாக்கி அவரது நகைகளையும் கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர் யாழ்ப்பாணம் - உடுப்பிட்டி…

காசாவில் நிரந்தர அமைதி: ஜோ பைடன் வெளியிட்ட அறிவிப்பு

காசாவில் நிரந்தர அமைதி ஏற்படுத்தும் விதமாக புதிய திட்டம் ஒன்றை இஸ்ரேல் முன்மொழிந்துள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நேரம் இதுவெனவும் ஹமாஸ் இந்த போர் நிறுத்தம் முன்மொழிவை ஏற்றுக்கொள்ள…

முக்கிய நகரொன்றில் இருந்து வெளியேற எத்தனிக்கும் கனேடிய மக்கள்

வீடு கொள்வனவு செய்வதில் நிலவி வரும் சிரமங்கள் காரணமாக கனடாவின் ரொறன்ரோ (Toronto )நகரை விட்டு அதிகளவான மக்கள் வெளியேற முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் நிறுவனமொன்று நடத்திய கருத்து கணிப்பினால் குறித்த விடயம்…

வரலாறு காணாத வெயில்; மயங்கி விழுந்து 19 பேர் பலி – 40 பேர் மருத்துவமனையில் அனுமதி!

வெப்ப அலை தாக்கத்தால் 19 பேர் உயிரிழந்துள்ளனர். வெப்ப அலை இந்தியாவில் கோடை வெயில் வாட்டி வருகிறது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத அளவிற்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. டெல்லி, உத்தரப் பிரதேசம், பீகார் போன்ற…

டிரம்ப் தொடர்பில் நீதிமன்றின் அதிரடி அறிவிப்பு: அமெரிக்க வரலாற்றில் முதல் தீர்ப்பு

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் (Donald Trump) வழக்கு விசாரணையில் அவர் குற்றவாளி என்று மன்ஹாட்டன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 2016ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் தம்மைப் பற்றிய தவறான செய்திகளை மறைப்பதற்கு நடிகை…

வணிகவியலில் யாழ். இந்து மகளிர் மாணவி மாவட்ட நிலையில் முதலிடம்!

நேற்று வெளியாகிய க.பொ.த உயர்தரப் பரீட்சையில் வணிகவியலில் யாழ். இந்து மகளிர் கல்லூரி மாணவி கிர்த்திகா பத்மலோஜன் யாழ். மாவட்டத்தில் முதல் நிலையைப் பெற்றிருக்கிறார். யாழ். இந்து மகளிர் கல்லூரியில் இருந்து பரீட்சைக்குத் தோற்றியவர்களில் 90…

யாழ்ப்பாணம் – கீரிமலை கருகம்பனை அந்திரானை கவுணாவத்தை நரசிங்க வைரவர் ஆலய வருடாந்த…

யாழ்ப்பாணம் - கீரிமலை கருகம்பனை அந்திரானை கவுணாவத்தை நரசிங்க வைரவர் ஆலய வருடாந்த மரபுவழி வேள்விப்பொங்கல் இன்றைய தினம் சனிக்கிழமை காலை இடம்பெற்றது. நீண்ட கால வேள்விப் பாரம்பரியத்தைக் கொண்ட ஆலயத்தில் வேள்விப் பொங்கலுக்காக கடந்த…

இலங்கையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்: ஜனாதிபதி வெளியிட்டுள்ள தகவல்

நாட்டில் சமூக மற்றும் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் ஆரம்பித்துள்ள வேலைத்திட்டத்தை துரிதப்படுத்த செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன தொழில்நுட்பங்களை நாட்டில் ஊக்குவிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe)…

சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள்: பரீட்சை ஆணையாளர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

கடந்த மே மாதம் 15ஆம் திகதி நிறைவடைந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் வெளியிட எதிர்பார்க்கப்படுகிறது. பரீட்சை ஆணையாளர் (Commissioner of Examinations) நாயகம் அமித் ஜயசுந்தர…

பிரித்தானியாவில் மர்மநபரால் துப்பாக்கிச்சூடு:9 வயது சிறுமியின் நிலை கவலைக்கிடம்

பிரித்தானியாவில்(UK) உணவகம் ஒன்றினுள் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகிய சிறுமியின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த துப்பாக்கிச்சூடு சம்பவமானது, பிரித்தானியா தலைநகர்…

சிலிண்டர் வாங்குறீங்களா? இனி இதை செய்யாவிட்டால் மானியம் இல்லை – முக்கிய அறிவிப்பு!

சிலிண்டர் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சிலிண்டர் மானியம் மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ், ஒவ்வொரு கேஸ் சிலிண்டருக்கும் ரூ.300 மானியம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், ரூ.300 மானியம் பெற பொதுமக்கள் E-KYCயை…

ஜூன் மாதம் வங்கி கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ள பெருந்தொகை பணம்

அஸ்வெசும நலன்புரித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் இதுவரையில் வழங்கப்பட்டு வந்த முதியர்களுக்கான கொடுப்பனவு நிறுத்தப்படுமென வௌியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு மே…

யாழில் மருத்துவத் துறையில் 3A பெறுபேற்றினை பெற்ற மாணவி!

2023 (2024) ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்றையதினம் பரீட்சை திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியில் இருந்து செல்வி லக்‌ஷிகா அம்பலவாணர் மருத்துவத் துறைக்கு…

தலைமறைவாகியிருந்த நகைக்கடை உரிமையாளர் கைது

அம்பாறையில் (Ampara) கட்டடம் ஒன்றினை நிர்மாணிப்பதில் ஏற்பட்ட முரண்பாட்டினால் தலைமறைவாகிய நகைக்கடை உரிமையாளர் ஒருவரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (31.05.2024) இடம்பெற்றுள்ளது. அம்பாறை…

A/L பரீட்சை பெறுபேறுகள்; நாடளாவிய ரீதியில் முதலிடத்தை பிடித்த மாணவர்கள்!

2023 (2024) ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று  பிற்பகல் வௌியிடப்பட்ட நிலையில் நாடளாவிய ரீதியில் முதலிடத்தை பிடித்த மாணவர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளது. வெளியான பெறுபேறுகளுக்கு அமைய அறிவியல் பாடத்தில்…

முல்லைத்தீவில் வர்த்தக பிரிவில் முதலிடம் பிடித்த மாணவி! குவியும் பாராட்டுக்கள்

நாட்டில் 2023 (2024) ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் நேற்றைய வெளியிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவி இரவீந்திரராசா பிருந்தா முல்லைத்தீவு மாவட்டத்தில் வர்த்தக பிரிவில் முதலாம்…