கொழும்பு துறைமுகத்தின் எரிபொருள் குழாயில் ஏற்பட்டுள்ள கசிவு
கடலிலிருந்து கொழும்பு (Colombo) துறைமுகம் ஊடாக நாட்டுக்குள் எரிபொருளை செலுத்தும் எரிபொருள் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளதாக இலங்கை கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
குறித்த சம்பவமானது,நேற்று (29.05.2024)…