;
Athirady Tamil News

மீண்டும் சிறை செல்கிறாரா கெஜ்ரிவால்? – உச்சநீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!!

அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கெஜ்ரிவால் கைது டெல்லி அரசியலில் தொடர்ந்து அடுத்தடுத்த அதிரடி நகர்வுகள் நடைபெற்று நாட்டின் கவனத்தை ஈர்த்துள்ளது. பாஜக அரசை தொடர்ந்து கடுமையாக…

மட்டக்களப்பில் வீடு உடைத்து தங்க ஆபரணங்கள் கொள்ளை

மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி பகுதியில் வீடு ஒன்றை உடைத்து 15 பவுன் தங்க ஆபரணங்களை திருடிய சந்தேகநபர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். வாகன தரிப்பிடம் ஒன்றில் பொருட்களை…

மாகாண சுகாதாரத்துறை நிர்வாகம் இறுக்கமாக செயற்பட வேண்டும் – யாழ் போதனா…

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவிற்கான கட்டடம் திறக்கப்பட்டு 05 வருட பூர்த்தியை முன்னிட்டு இன்று (29/05/2024) ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களும்…

மீண்டும் இன்னொரு தோற்று நோயா? பிரித்தானிய அரசாங்கத்தின் முன்னாள் ஆலோசகர் எச்சரிக்கை

நாம் இன்னொரு தொற்றுநோயை எதிர்கொள்ள வேண்டடியிருக்கும் என பிரித்தானிய அரசாங்கத்தின் முன்னாள் ஆலோசகர் எச்சரிகை விடுத்துள்ளார். கொரோனா தொற்று உலகை உலுக்கிக்கொண்டே இருக்கிறது. புதுப்புது வகைகளாக உருவெடுத்து உலகம் முழுவதும் பல இடங்களில்…

140 பேரை ஏமாற்றிய மூவர்; சுற்றிவளைத்த பொலிஸார்

ரஷ்யாவுக்கு அனுப்புவதாகக் கூறி 140 பேரை ஏமாற்றி பணம் பெற்ற மூவர் மொரட்டுவை தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் . கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சாரதி பயிற்சி நிலையத்தை நடத்துவர் என பொலிஸார் தெரிவித்தனர். . பொலிஸார் சோதனையிட்ட…

யாழில். மாணவிகளை தாக்கிய குற்றத்தில் கைதான அருட்சகோதரிக்கு பிணை

யாழில்.மாணவிகளை தாக்கிய குற்றச்சாட்டில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அருட்சகோதரி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஊர்காவற்றுறை பகுதியில் உள்ள பாடசாலை விடுதியில் தங்கி கல்வி கற்று வந்த தம்மை விடுதிக்கு பொறுப்பான அருட்சகோதரி…

இஸ்ரேலை கைவிடும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்: பாலஸ்தீனத்துக்கு தனிநாடு அங்கீகாரம்

மூன்று நாடுகள் பாலஸ்தீனத்தை முறைப்படி தனிநாடாக அங்கீகரித்துள்ளதைத் தொடர்ந்து, இஸ்ரேலுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான பிளவு பெரிதாகிக்கொண்டே செல்வது வெட்டவெளிச்சமாகியுள்ளது. பாலஸ்தீனத்துக்கு தனிநாடு அங்கீகாரம் ஸ்பெயின், நார்வே…

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு தேவையான ஒத்துழைப்புகள் பெற்றுக்கொடுக்கப்படும் என கனேடிய…

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களை, இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷ் (Eric Walsh), கனடாவின் சர்வதேச அபிவிருத்திகளுக்கான பிரதி அமைச்சர் கிரிஸ்டோபர் மக்லணன் (Christopher MacLennan) உள்ளிட்ட குழுவினர் இன்று…

சீன இராணுவத்தில் புதுவரவு : கதி கலங்கப்போகும் எதிரி படைகள்

சீன(china) இராணுவம் தமது போர் நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றும் வகையில் ரோபோ நாயை(robot-dog) இணைத்துள்ளது. இவ்வாறு அந்த நாய் இணைக்கப்பட்டது தொடர்பான தகவலை கம்போடியாவுடனான சமீபத்திய ராணுவப் பயிற்சியின்போது, சீன ராணுவம்…

பிரெஞ்சு நதி ஒன்றில் இயற்கை உபாதைகளை கழிக்க பொதுமக்களுக்கு அழைப்பு: ஒலிம்பிக் செலவுக்கு…

ஒலிம்பிக் போட்டிகளுக்காக பிரெஞ்சு நதி ஒன்றை சுத்தம் செய்ய பிரான்ஸ் அரசு கோடிக்கணக்கில் செலவு செய்ய திட்டமிட்டுள்ளது. அரசின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், எதிர்ப்பாளர்கள் அந்த நதியில் மலம் கழிக்க பொதுமக்களுக்கு அழைப்பு…

நாட்டுக்கு வந்த வெளிநாடு பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி; 5,000 டொலர் வெகுமதி!

நாட்டுக்கு வந்த இங்கிலாந்து பெண் ஒருவரின் பயணப் பொதி திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். இந்நிலையில்,தனது பயணப் பொதியை கண்டுப்பிடித்துக்கொடுக்கும் நபர்களுக்கு 5,000…

யாழில் இராணுவ முகாமில் இலட்சக்கணக்கில் மின் கட்டணம்…! வெளியேறிய படையினர்

யாழில் (jaffna) சுமார் 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய செலுத்த வேண்டிய மின்சார கட்டணத்தை செலுத்தாது இராணுவத்தினர் முகாமை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மானிப்பாய் கிறீன் வைத்தியசாலையின் (Green Memorial Hospital) ஒரு பகுதியில்…

அரிசி தட்டுப்பாடு குறித்து வெளியான தகவல்

நாட்டிலுள்ள மொத்த விற்பனைக் கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாக மொத்த மற்றும் சில்லறை விற்பனைக் கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதேவேளை கீரி சம்பா விற்பனைக்கு கட்டுப்பாட்டு விலை…

டென்மார்க்கில் வேலை வாய்ப்பு வழங்குவதாக மோசடி: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

டென்மார்க்கில் (Denmark) ஏராளமான வேலை வாய்ப்புகள் இருப்பதாக முகநூலில் விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றி வரும் மோசடி குறித்து தகவல் வெளியாகியுள்ளன. குறித்த தகவல்களானது இத்தாலி (Italy) தொடர்பான முகநூல் பக்கத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதாக…

சமுர்த்தி வங்கி முறைமை தொடர்பில் அரசாங்கம் முன்னெடுக்கவுள்ள நடவடிக்கை

இலங்கையின் சமுர்த்தி வங்கி முறையை முறைப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் கொள்கை முடிவின் ஒரு பகுதியாக, சமூக அடிப்படையிலான வங்கிகள் மற்றும் சமுர்த்தி சமூக அடிப்படையிலான வங்கிச் சங்கங்களின் கணக்காய்வை தேசிய கணக்காய்வு அலுவலகத்திடம் (NDO)…

நெருங்கும் தேர்தல் முடிவுகள் – திட்டமிட்டதை முடிக்க தமிழகம் வரும் அமித்ஷா

பிரதமர் மோடியை தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தமிழகம் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மழையால் ரத்து கடந்த ஏப்ரல் 12ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாள் பயணமாக தமிழகம் வந்தார். அன்றைய தினம் சிவகங்கை லோக்சபா…

வானிலிருந்து திருப்பத்தூர் கிராமத்தில் விழுந்த மர்ம பொருள் – செல்பி எடுக்க குவியும்…

எரிகல் விழுந்த இடம் அருகே மக்கள் செல்பி எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். பெரிய பள்ளம் திருப்பத்தூர் மாவட்டம் அச்சமங்கலம் சொட்டை கவுண்டர் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவரது நிலத்திலிருந்து கடந்த வாரம் வெடி விபத்து…

50 ஆயிரத்தால் அதிகரிக்கும் அரச ஊழியர்களின் சம்பளம்..! நிதி தொடர்பில் கேள்வி எழுப்பும்…

2022ஆம் ஆண்டில் வங்குரோத்து அடைந்த நாட்டைப் பொறுப்பேற்பதற்கு யாரும் முன்வராத சந்தர்ப்பத்தில் அவர் பிரதமர் பதவியைப் பொறுப்பேற்று நாட்டைக் காப்பாற்றியவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கதான்(Ranil Wickremesinghe) என்று போக்குவரத்து மற்றும் வெகுசன…

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (30.05.2024) மற்றும் நாளை மறுதினங்களில் வழமை போன்று இயங்கும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. ஆசிரியர் சங்கங்களினால் பணிப் பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்படும் நிலையில், பாடசாலைகளுக்கு விடுமுறை…

அனர்த்த நிலைமைகள் தொடர்பில் வெளியான புதிய தகவல்

அனர்த்த நிலைமைகள் குறைவடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி (Pradeep Kodippili) தெரிவித்துள்ளார். நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பல அனர்த்த நிலைமைகள்…

மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான தடை நீடிப்பு

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) தலைவராக முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) செயற்படுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடையுத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அதிபர்…

2000 பேர் உயிருடன் புதையுண்ட நாட்டிற்கு இந்தியா 8 கோடி நிதி உதவி

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பப்புவா நியூ கினியாவுக்கு இந்தியா 1 மில்லியன் அமெரிக்க டாலர் நிவாரண உதவியை அறிவித்துள்ளது. தென்மேற்கு பசிபிக் பகுதியில் உள்ள தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் கடுமையான இயற்கை பேரிடர் காரணமாக பயங்கர சோகம்…

இதைச் செய்தால் வெற்றி நிச்சயம்: புடின் அளித்துள்ள உறுதி

உக்ரைன் போரில் வெற்றியை உறுதி செய்வது குறித்து, தனது ராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைத் தலைவர்கள் முன் உரையாற்றியுள்ளார் ரஷ்ய ஜனாதிபதி புடின். இதைச் செய்தால் வெற்றி நிச்சயம் எப்போதுமே நாம் எதிரியைவிட ஒரு அடி முன்னால் நின்றால்…

ஒரு வாரத்தில் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை – திமுக பரபரப்பு அறிக்கை !!

2024 பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடை பெற உள்ளது. இது குறித்து கலந்தாலோசித்திட கழக வேட்பாளர்கள் - மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்தப்படும் என்று துரைமுருகன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தி.மு.க. பொதுச் செயலாளர்…

உயர்தரப் பரீட்சை பெறுபேறு வெளியாகும் திகதி: கல்வி அமைச்சர் அறிவிப்பு

நடைபெற்று முடிந்த 2023 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் (G.C.E A/L Exam) பெறுபேறுகள் இந்த மாதம் 31ஆம் திகதி வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார். கல்விப் பொதுத்…

கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து விபத்து : 27 பேர் வைத்தியசாலையில் அனுமதி

கொழும்பு (Colombo) பதுளை (Badulla) பிரதான வீதியில் பெல்மடுல்ல நகரிற்கு 500 மீற்றர் தூரத்தில் தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தானது இன்று (29)காலை 6.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில், விபத்தில்…

பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம்: விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை

பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் சிவப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பானது, அடுத்த 24 மணிநேரத்திற்கு செல்லுபடியாகும் வகையில் விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில்…

தொழிலாளர்களுக்கான விசேட நிவாரணம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

பலதரப்பட்ட தொழில் துறைகளிலும் பணியாற்றும் 55 வயது நிறைந்த அனைத்து தொழிலாளர்களுக்கும் சமூக பாதுகாப்பு நிவாரணம் வழங்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார…

பொது வேட்பாளர் விடயத்தை சுமந்திரன் குழப்புகிறார் – சி.வி.விக்னேஸ்வரன்

ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்குவது தொடர்பில் இடம்பெற்றுவரும் முன்னெடுப்புக்களை சுமந்திரன் குழப்பியடிக்கின்றார் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார்.…

கனடாவில் அதிகரிக்கும் நோய்த்தாக்கம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கனடாவிலுள்ள (Canada) மாகாணம் ஒன்றில் உண்ணிகள் காரணமாக லைம் (Lyme) என்ற நோய் பரவுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒன்றாரியோ (Ontario) மாகாணத்தில் வழமையை விடவும் இம்முறை லைம் நோய்த் தொற்று அதிகளவில் காணப்படுவதாகத்…

யாழில். 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் செலுத்தாது முகாமை விட்டு சென்ற…

இராணுவத்தினர் மின்சார கட்டணம் சுமார் 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டிய நிலையில், அதனை செலுத்தது முகாமை அப்புறப்படுத்தி விட்டு சென்றுள்ளனர். மானிப்பாய் கிறீன் வைத்தியசாலையின் ஒரு பகுதியில் இராணுவத்தினர் முகாம் அமைத்து…

தேர்தலில் தோற்றால் அமெரிக்காவில் குடியேற திட்டம்? பிரித்தானிய பிரதமர் ரிஷி விளக்கம்

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தேர்தலில் தோல்வியடைந்தால், அமெரிக்காவில் குடியேற திட்டமிட்டுள்ளதாக கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ள விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின்…

AI Camera உதவியை நாடும் பெங்களூரு மாநகரம்! சாலை பள்ளங்களை கண்டறிய புது முயற்சி

தண்ணீர் பஞ்சத்தில் தவித்து வரும் பெங்களூரு, அடுத்து வரும் மழைக் காலத்தை பொறுப்புடன் எதிர்கொள்ள செயற்கை நுண்ணறிவு (AI) உதவியை நாடியுள்ளது. AI Camera உதவி தற்போது கோடை காலத்தில் பெங்களூருவில் ஏற்பட்ட தண்ணீர் பஞ்சத்திற்கு முறையான நடவடிக்கை…

தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தைக் குழப்பும் சுமந்திரன் : விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு

ஐனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் ஒருமித்துப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த நடவடிக்கை எடுத்து வருகின்ற நிலையில், அது தொடர்பில் கருத்துப் பரிமாற்றம் என்ற போர்வையில் சுமந்திரன் எம்.பி. ஏற்பாடு செய்துள்ள நிகழ்வானது திசை திருப்பும் செயற்பாடு…