யாழில் அருட்சகோதரியொருவரால் கொடூரமாக தாக்கப்பட்ட 11 மாணவிகள்
யாழ்ப்பாணம்(Jaffna), தீவகம் கல்வி வலயத்திலுள்ள பாடசாலையொன்றின் விடுதியில் கிறிஸ்தவ அருட்சகோதரியொருவரின் கொடூர தாக்குதலை தாங்க முடியாமல், 11 பாடசாலை மாணவிகள் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.
ஊர்காவற்றுறை - கரம்பன் பகுதியிலுள்ள பெண்கள்…