;
Athirady Tamil News

மாங்குளம் புனர்வாழ்வு மருத்துவமனை விரைவில் இயங்குவதற்கான சாத்தியம் : வடக்கு ஆளுநர் உறுதி

மாங்குளம் புனர்வாழ்வு மருத்துவமனை விரையில் இயங்குவதற்கான சாத்தியப்பாடு கிடைத்துள்ளதாக வடமாகாண ஆளுநர் பி.எஸ். எம் சார்ளஸ் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்ட வடக்கு மாகாண ஆளுநர் நேற்று (06.04.2024)…

வாளால் அச்சுறுத்திய நபரை சுட்டுக்கொன்ற காவல்துறையினர்: தென்னிலங்கையில் சம்பவம்

மாவனெல்லை - பதீதொர கிராமத்தில் வசிப்பவர்களை அச்சுறுத்தி பெண்ணொருவரைப் பிணைக் கைதியாக வைத்து கைது செய்யச் சென்ற இரண்டு காவல்துறையினரை வாளால் தாக்கிய நபர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நபர்…

அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தல்

எதிர்வரும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போலி நாணயம் மற்றும் வழிப்பறி வியாபாரிகள் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளனர். சிங்கள மற்றும்தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக மக்கள்…

அமெரிக்காவில் நிலநடுக்கம்: குலுங்கிய லிபர்ட்டி சிலை

அமெரிக்காவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் புரூக்ளின் கட்டிடங்கள் குலுங்கியுள்ளதோடு லிபர்ட்டி தீவில் உள்ள சுதந்திர சிலையும்(Statue of Liberty) குலுங்கியுள்ளது. குறித்த நிலநடுக்கமானது நேற்று முன் தினம் (05) இடம்பெற்றிருந்ததாக சர்வதேச…

ஹிஜாப் விவகாரம்… ரூ 145 கோடி இழப்பீடு பெற்றுக்கொண்ட பெண்கள்

ஹிஜாப் விவகாரத்தில் தங்களின் உரிமைகள் மீறப்பட்டதாகக் கூறி வழக்குத் தொடந்த இஸ்லாமிய பெண்கள் இருவருக்கு நியூயார்க் நகர நிர்வாகம் இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. உரிமைகள் மீறப்பட்டதாகக் கூறி வழக்கு கடந்த 2018ல் ஜமிலா கிளார்க் மற்றும்…

பூமியை தாக்கும் சூரியப் புயல் : முன்கூட்டியே எச்சரிக்கும் மரங்கள்!

பூமியை சூரியப் புயல் தாக்குவது தொடர்பில் மரங்கள் மூலம் முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியுமென விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமியை எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு மிகப்பெரிய சூரியப் புயல் தாக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, விஞ்ஞானிகள்…

சூரிய ஒளியை திருப்பி அனுப்பி ; பூமியை குளிர்விக்க அமெரிக்க ஆய்வாளரின் திட்டம்

கிளவுட் ப்ரைட்டனிங் என்ற முறையைப் பயன்படுத்தி சூரிய ஒளியை மீண்டும் விண்வெளிக்கே திரும்பி பூமியை குளிர்விக்க சோதனை நடத்த புதிய வழி ஒன்றை அமெரிக்க ஆய்வாளர்கள் முன்மொழிந்து உள்ளனர். உலக வெப்பமயமாதல் பெரும் தலைவலியாக இந்த பூமிக்கு உள்ளது.…

அதிகரித்து வரும் சுவிஸ் மக்கள் தொகை: கட்டுப்படுத்த அரசியல் கட்சி கூறும் சர்ச்சைக்குரிய…

சுவிட்சர்லாந்தில் மக்கள்தொகை அதிகரித்துவரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக்கோரியுள்ளது அரசியல் கட்சி ஒன்று. அதிகரித்துவரும் சுவிஸ் மக்கள்தொகை சுவிஸ் மக்கள்தொகை, 2050ஆம் ஆண்டுக்கு முன் 10 மில்லியனைத் தாண்டிவிடாதவகையில்…

ஆண்டுக்கு ரூ.1 கோடி சம்பாதிக்கும் மாப்பிள்ளை வேண்டும்! ரூ.4 லட்சம் வருமானம் கொண்ட பெண்ணின்…

மணமகனின் ஆண்டு வருமானம் மட்டுமே ரூ.1 கோடி இருக்க வேண்டும் என்று பெண் ஒருவர் கோரிக்கை வைத்துள்ள உரையாடல் வைரலாகி வருகிறது. தற்போதைய காலத்தில் திருமணம் செய்வதற்கு மணமகன் மற்றும் மணமகளை தேடுவதற்கு சிரமமாக உள்ளது. அதற்கு பல இணையதளங்களும்…

தைவான், ஜப்பானை அடுத்து பிரபல நகரத்தை உலுக்கிய நிலநடுக்கம்: பீதியில் உறைந்த மக்கள்

தீவு நாடான தைவானை உலுக்கிய மிக மோசமான நிலநடுக்கத்தை அடுத்து நியூயார்க் நகரப் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. லெபனான், நியூ ஜெர்சி அருகே மக்கள் தொகை அதிகம் உள்ள…

தென்கொரியாவில் இலங்கையர்களுக்கான வேலைவாய்ப்புக்கள் : பிரதமரின் அதிரடி முடிவு

இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தன(Dinesh Gunawardena) தென்கொரியாவுக்கு விஜயம் செய்து அந்நாட்டு பிரதமர் ஹான் டக் சூவை(Han Duck Soo) சியோலிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் சந்தித்துள்ளார். குறித்த சந்திப்பானது கடந்த வியாழக்கிழமை(04)…

கொரோனாவை விட 100 மடங்கு கொடியது., பறவைக் காய்ச்சல் அச்சுறுத்தல்

பறவை காய்ச்சல் கொரோனாவை விட 100 மடங்கு கொடிய தொற்று நோயாக மாறும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். H5N1 வகை பறவைக் காய்ச்சல் ஒரு தொற்றுநோயாக மாறலாம் என்றும், கொரோனாவை விட கொடிய பறவை காய்ச்சல் மனித குலத்திற்கு அச்சுறுத்தலாக…

பாடசாலையில் உயிரிழந்த மாணவன்..! அதிபருக்கு இடமாற்றம்

மஸ்கெலியா பாடசாலையொன்றில் கொங்கிரீட் குழாய் ஒன்று சரிந்து விழுந்ததில் மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டு நேற்றையதினம் ஹட்டன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தபட்ட போது நீதவான் நால்வரையும் எதிர்வரும் 19ஆம்…

IMFஇன் மூன்றாவது தவணை நிதி தொடர்பில் செஹான் சேமசிங்க வெளியிட்டுள்ள தகவல்

சர்வதேச நாணய நிதியத்தின் (International Monetary Fund) நீடிக்கப்பட்ட நிதி வசதியின் மூன்றாவது தவணை ஜூன் மாதத்திற்குள் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க (Shehan Semasinghe) தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு…

தேர்தல் பிரசாரத்தில் திமுக எம்எல்ஏ திடீர் மரணம் – தொண்டர்கள் அதிர்ச்சி!

விக்கிரவாண்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் புகழேந்தி உடல்நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி காலமானார். திமுக எம்எல்ஏ தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் களம் தீவிரமடைந்த நிலையில், பல்வேறு அரசியல் கட்சியினர்கள் தேர்தலில் போட்டியிடும்…

ஒட்டுமொத்த இலங்கையர்களின் கவனத்தை ஈர்த்த 14 வயது சிறுமி

இலங்கை 19 வயதுக்குட்பட்ட மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகிறது. இலங்கையில் தற்போது நடைபெற்றும் மகளிர் முக்கோண கிரிக்கெட் போட்டியில் காணப்பட்ட சிறப்பு சம்பவங்கள் குறித்து அதிகம் பேசப்பட்டு…

இளவரசர் ஹரியின் மனைவி மேகன் பிரித்தானியா வர வாய்ப்பேயில்லை: ராஜ குடும்ப நிபுணர்

இளவரசர் ஹரியின் மனைவி மேகன், பிரித்தானியா திரும்ப வாய்ப்பேயில்லை என்கிறார் ராஜ குடும்ப நிபுணர் ஒருவர். பிரித்தானியா வரும் ஹரி அமெரிக்காவில் தன் மனைவி பிள்ளைகளுடன் வாழ்ந்துவரும் இளவரசர் ஹரி, தன் தந்தையான மன்னர் சார்லசும், தன் அண்ணியான…

காசல் மருத்துவமனையில் பிரசவ அறையில் தந்தையை அனுமதிக்கும் புதிய திட்டம்

குழந்தை பிறக்கும் போது பிரசவ அறையில் தந்தையை அனுமதிக்கும் புதிய திட்டம் மருத்துவமனையில் செயற்படுத்தப்பட்டுள்ளதாக காசல் மகளிர் மருத்துவமனை பணிப்பாளர் வைத்தியர் அஜித் தண்டநாராயணா தெரிவித்துள்ளார். பிரசவ அறையில் தந்தையை அனுமதிக்கும்…

திடீரென தீப்பிடித்து எரித்த கப்பல்… 100க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளுக்கு நேர்ந்த…

சூரத் தானி மாகாணத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளுடன் கோ தாவோவுக்கு சென்ற படகு ஒன்று திடீரென தீப்பிடித்து எரித்து விபத்துக்குள்ளாகியுள்ளது. தாய்லாந்தின் பிரபல கடற்கரை சுற்றுலா தலமாக கோ தாவோ உள்ளது. இங்கு உள்நாடு…

நான்கு வயது பிள்ளைக்கு முன்பள்ளிக் கல்வி: கல்வியமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

நான்கு வயது பூர்த்தியான ஒவ்வொரு பிள்ளையும் அடுத்த வருடம் முதல் முன்பள்ளிக் கல்வியை பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார்.…

கிராமசேவை உத்தியோகத்தர்களுக்கு மகிழ்ச்சி தகவல் : அதிகரிக்கப்போகும் கொடுப்பனவு

கிராமசேவை உத்தியோகத்தர்களுக்கான கொடுப்பனவுகளை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்தார். புத்தளம் மாவட்ட பிரதேச செயலாளர்களிடையே நிலவும் பிரச்சினைகள் தொடர்பான விசாரணையின்…

நிலநடுகத்தின் போது குழந்தைகளை பாதுகாக்க துணிச்சலாக செயல்பட்ட தாதியர்கள்! வீடியோ வைரல்

தைவானில் சில தினங்களுக்கு முன் ஏற்பட்ட அதி சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் போது கட்டிடங்கள் குலுங்கியது தொடர்பான ஏராளமான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திருந்தன. குறித்த நிலநடுக்கத்தின் போது மருத்துவமனை ஒன்றில்…

யாழில். விபத்தில் முதியவர் உயிரிழப்பு – விபத்தினை ஏற்படுத்தியவர் போதைக்கு அடிமை என…

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் உயிரிழந்துள்ளார். விபத்தினை ஏற்படுத்திய நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது. கல்வியங்காடு புதிய செம்மணி வீதியை அண்மித்த பகுதியில் இரவு…

புத்தாண்டுகால விடுமுறை : அரசு ஊழியர்களுக்கு விசேட அறிவிப்பு

எதிர்வரும் 11ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரையான நீண்ட விடுமுறையுடன் தொடர்புடைய கடமைகளை நிறைவேற்றுவது தொடர்பான அறிவிப்பை பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது. அனைத்து மாவட்ட செயலாளர்கள்,…

மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்: புத்தாண்டை முன்னிட்டு இலவசமாக வழங்கப்படவுள்ள 20 கிலோ அரிசி

இலங்கையில் புத்தாண்டை முன்னிட்டு 27.5 இலட்சம் வறிய குடும்பங்களுக்கு தலா 20 கிலோ அரிசி வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். காப்புறுதி அல்லது ஏனைய சலுகைகள் பெறாத குடும்பங்களுக்கே இந்த அரிசி வழங்கப்படும்…

யாழில் கோர விபத்து… பரிதாபமாக உயிரிழந்த நபர்! இளைஞனுக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு

யாழ். கல்வியங்காடு இலங்கை நாயகி அம்மன் ஆலயத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று முன்தினம் (04-05-2024) இடம்பெற்றுள்ளது. விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,…

திருப்பதி கோயிலுக்கு 3 கிலோ தங்க நகையுடன் வந்த நபர் – ஆச்சர்யமாக பார்த்த பக்தர்கள்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மூன்று கிலோ எடையில் தங்க நகைகளை அணிந்துகொண்டு தரிசனம் செய்ய வந்த நபரை பக்தர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர். ஆந்திரப்பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள மங்களகிரியைச் சேர்ந்தவர் சாம்பசிவராவ். தங்க…

மதரஸா கல்வி வாரியத்தால் மதச்சார்பின்மைக்கு பாதிப்பா? உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

மதரஸா கல்வி வாரியத்தால் மதச்சார்பின்மைக்கு பாதிப்பு ஏற்படாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மதரஸா கல்வி வாரியம் உத்திரபிரதேச மாநிலத்தில் 16,000 மதரஸாக்கள் உள்ளன. இதில் 17 லட்சம் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இதற்காக கடந்த…

இலங்கைக்கான பயண ஆலோசனையை புதுப்பித்துள்ள பிரித்தானியா

இலங்கையின் தற்போதைய பொருளாதார முன்னேற்றம் காரணமாக பிரித்தானியா இலங்கைக்கான பயண ஆலோசனையை (Travel Advisory) புதுப்பித்துள்ளது. குறித்த பயண ஆலோசனையானது, லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தினால் பிரித்தானிய அதிகாரிகளிடம் முன்வைக்கப்பட்ட…

யாழை வந்தடைந்த மடுமாதா

மருதமடு அன்னையின் திருச்சொரூபம் மன்னாரிலிருந்து வெள்ளாம்குளம் ஊடாக யாழ். பேராலயத்திற்கு இன்றைய தினம் சனிக்கிழமை எடுத்து வரப்பட்டுள்ளது. யாழ் மறைமாவட்டத்திற்கு இன்றைய தினம் சனிக்கிழமை எடுத்து வரப்பட்ட திருசொரூபம் யாழ்ப்பாணம், தீவகம்,…

இலங்கையில் அடுத்த வருடம் முதல் கட்டாயமாக்கப்படும் நடைமுறை

நான்கு வயது பூர்த்தியான ஒவ்வொரு பிள்ளையும் அடுத்த வருடம் முதல் முன்பள்ளிக் கல்வியை பெறுவது கட்டாயமாக்கப்படுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார். கொழும்பு, டட்லி சேனாநாயக்க வித்தியாலயத்தில் இடம்பெற்ற…

தைவானை உலுக்கிய நிலநடுக்கத்தில் நிலையாக நின்ற 101 மாடி கட்டடம்… காரணம் இது…

தாய்வானின் தலைநகர் தைபேயில் 101 மாடிகளைக் கொண்ட கட்டடம் ஒன்று நவீன பொறியியலின் ஆற்றலிற்கு சாட்சியாக இருப்பதாக கூறப்படுகிறது. உலகின் மிக உயரமான கட்டிடங்களில் ஒன்றான இந்த தைபே 101 (Taipei 101) என்ற இந்தக் கட்டடமே அந்த சிறப்பை பெறுவதாக…

தமிழக வெற்றிக் கழகத்திற்கு வந்த புதிய சிக்கல்.., விஜய் எடுத்த முக்கிய முடிவு

தமிழக வெற்றிக் கழகம் குறித்து சில போலி தகவல்களை பரப்புவது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் விஜய் புதிய முடிவு எடுத்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் நடிகர்விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியிருப்பதாக அறிவித்தார்.…

யாழில் வீதியை கடக்க முற்பட்ட முதியவர் பலி! இளைஞன் கைது

யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரழந்துள்ளார். நேற்று முன்தினம் கல்வியங்காடு இலங்கை நாயகி அம்மன் ஆலயத்திற்கு அருகில் இவ் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. பருத்தித்துறை வீதி ஊடாக சைக்கிளில் பயணித்த…