உலகில் கரப்பான் பூச்சிகள் பரவியது எப்படி!வெளியான அதிர்ச்சி தகவல்கள்
உலகம் முழுவதும் பரவியுள்ள ஜெர்மன் கரப்பான் பூச்சி இனம், சுமார் 2,100 ஆண்டுகளுக்கு முன்பு ஆசியக் கரப்பான் பூச்சி இனத்திலிருந்து உருவாகியிருக்கலாம் என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் (United States) தேசிய அறிவியல்…