;
Athirady Tamil News

அபாயகரமான வெடிபொருட்களுடன் இலங்கைக்கு வரவிருந்த கப்பல் – எழுந்துள்ள பாரிய…

சிங்கப்பூர் (Singapore) சரக்கு கப்பலான டாலி, 764 தொன் அபாயகரமான பொருட்களுடன் இலங்கை (Sri lanka) நோக்கி வந்ததாக கடுமையான குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இந்தக் கப்பல் உலகின் மிகப்பெரிய கடற்படைத் தளங்களான நியூயோர்க், விர்ஜினியா, நோர்போக்…

பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையில் மாற்றம்

பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை குறைக்கப்பட மாட்டாது என பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை குறைக்கப்படும் தீர்மானம் இல்லை என்று குறித்த…

வவுனியாவில் மூன்று பிள்ளைகளின் தந்தை கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

வவுனியா(Vavuniya), செட்டிக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கிணற்றிலிருந்து மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் நேற்று (01.04.2024) மாலை மீட்க்கப்பட்டுள்ளது. வவுனியா, செட்டிகுளம்,…

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள்: பாதுகாப்பு தொடர்பில் விடுக்கப்பட்ட கோரிக்கை

பாரிஸ் ஒலிம்பிக் போட்­டி­க­ளுக்­காக ஆயி­ரக்­க­ணக்­கான பாது­காப்பு அதி­கா­ரி­களை அனுப்­பு­மாறு தனது நட்பு நாடு­க­ளிடம் பிரான்ஸ் கோரி­யுள்­ளது. ஒலிம்பிக் போட்­டி­க­ளுக்­காக 46 நாடு­க­ளி­ட­மி­ருந்து 2185 காவல்துறையினரை அனுப்­பு­மாறு…

ஊழியரின் காதை கடித்த மாநகர சபை முன்னாள் உறுப்பினர்

கண்டி மாநகர சபையின் திண்மக்கழிவு முகாமைத்துவ பிரிவு ஊழியர் ஒருவரின் காதை கடித்து துப்பிய , கண்டி மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கண்டி தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தாக்குதலினால் மாநகரசபை ஊழியரின் காது…

கனடாவில் இருந்து இலங்கை வந்த பெண்ணுக்கு அதிர்ச்சி : தெய்வாதீனமாக தப்பிய உயிர்

கனடாவில் (Canada) இருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த பெண் ஒருவரை யானை தாக்கிய சம்பவம் பதிவாகி உள்ளது. சீகிரியாவில் (Sigiriya) சூரிய உதயத்தை காண்பதற்காக நடந்து சென்ற வேளையில் இன்று அதிகாலை தாக்குதல் சம்பவம் நடந்தள்ளது. யானையின்…

ஜேர்மனியில் சட்டப்பூர்வமான கஞ்சா விற்பனை: நன்மைகள், தீமைகள் என்ன?

ஜேர்மனியில் கஞ்சா பயன்பாட்டை அனுமதிப்பதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. கஞ்சாவிற்கு அனுமதி கஞ்சா பயன்பாட்டை அனுமதிப்பதற்கான சமீபத்திய ஒப்புதலால் ஜேர்மனியில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. இந்த சட்டம் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள்…

பிரதமர் இல்லத்தின் மீது ரொக்கெட் கைக்குண்டு தாக்குதல்., பதற்றத்தில் பொதுமக்கள்

சட்டம்-ஒழுங்கு மட்டுமின்றி, நிலையற்ற அரசுகள், நெருக்கடிகள் போன்ற பிரச்னைகளால் சிக்கித் தவிக்கும் லிபியா நாட்டில் சமீபத்தில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஞாயிற்றுக்கிழமை லிபியாவின் பிரதமர் அப்துல்ஹமீத் அல்-திபெய்பாவின்…

யாழ்ப்பாணத்தில் பிச்சை எடுத்து கொழும்பில் வீடுகட்டும் குடும்பம்; அம்பலத்துக்கு வந்த…

யாழ்ப்பாணத்தில் பிச்சை எடுத்து கொழும்பில் வீடுகட்டும் தென்னிலங்கை குடும்பம் ஒன்று தொடர்பிலான தகவல் வெளியாகி பல்லருக்கும் திகைப்பினை ஏற்படுத்தியுள்ளது. கணவன், மனைவி, பிள்ளைகள் என யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தே…

மஞ்சளாக மாறிய வானம்: சுவிட்சர்லாந்தில் ஒரு இயற்கை நிகழ்வின் தாக்கம்

சுவிட்சர்லாந்தில் வாழும் மக்கள், சனிக்கிழமை, வானம் மஞ்சள் நிறமாக மாறியதைக் கண்டார்கள். பின்னணி இப்படி வானம் மஞ்சள் நிறமாக மாறுவதற்குக் காரணம், ஆப்பிரிக்காவின் சஹாரா பாலைவனத்திலிருந்து அடித்துவரப்படும் தூசிதான் காரணம். தெற்கு திசையில்…

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் கருணா – பிள்ளையானை உடனடியாக கைது செய்ய வேண்டும்:…

ஈஸ்டர் குண்டுதாக்குதல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன(Maithripala Sirisena), கருணா அம்மான் (Karuna Amman) மற்றும் பிள்ளையான் (Pillaiyan) ஆகியோரை உடன் கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்…

நாட்டில் மேலும் ஐந்து சட்டங்கள் அமுல்!

நாட்டில் மேலும் ஐந்து சட்டங்கள் அமுலுக்கு வருவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார். அதன்படி நாடாளுமன்றத்தில் அண்மைக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலங்கள் சிலவற்றை நேற்றையதினம் (01) சான்றுரைப் படுத்தியிருப்பதாக சபாநாயகர்…

மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்: சதொசவினால் வழங்கப்பட்டுள்ள பாரிய சலுகை

வாடிக்கையாளர்களுக்கு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சதொச கிளைகளிலும் இன்று (02) முதல் சலுகைப் பையை கொள்வனவு செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, 4,500 ரூபா பெறுமதியான 11 உணவுப் பொருட்கள்…

கச்சத்தீவை கேட்டு இந்தியா இதுவரை கோரிக்கை விடுக்கவில்லை : ஜீவன் தொண்டமான் விளக்கம்

கச்சதீவை (Kachchatheevu) திரும்ப தர வேண்டும் என்ற கோரிக்கை இந்தியாவிடம் இருந்து இதுவரை எழவில்லை என்று இலங்கையின் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman) தெரிவித்துள்ளார். அண்மையில்…

நோம்பு கஞ்சால் தகராறு; இருதரப்பினர் பயங்கர மோதல் – பள்ளிவாசலில் பதற்றம்!

பள்ளிவாசலில் நோன்புக் கஞ்சி காய்ச்சுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் முஸ்லிம்கள் மாேதிக் கொண்டது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நோன்புக் கஞ்சி கன்னியாகுமரி-நாகர்கோவில் நெடுஞ்சாலையில் மீராசா ஆண்டவர் பள்ளிவாசல் அமைந்துள்ளது. இந்தப்…

கச்சத்தீவு விவகாரம்: எங்களின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு இதுதான் – அண்ணாமலை!

சட்ட ரீதியாக கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுத்து வருவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கச்சத்தீவு விவகாரம் மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இதனால் தற்போது கச்சத்தீவு விவகாரம்…

மாகாண முறைமையை நடைமுறைப்படுத்த அனைவரும் பங்களியுங்கள் – ஈ.பி.டி.பி அழைப்பு

பாலஸ்தீன விவகாரத்தில் தென்னாபிரிக்கா சர்வதேச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு எவ்வாறு அமைந்திருந்தது என்பதை எமது இனப்பிரச்சினை தொடர்பில் சர்வதேசம் தீர்வைத் தரும் என மக்களை ஏமாற்றுகின்ற சக்திகள் தெரிந்துகொள்ள வேண்டும். என ஈழ…

கோறளைப்பற்று மேற்கு பிரதேசத்தில் வாழும் மக்கள் தொட‌ர்ந்தும் அநீதி -அர‌சாங்க‌ம்…

கிழக்கு மாகாண மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கோறளைப்பற்று மேற்கு பிரதேசத்தில் வாழும் மக்கள் தொட‌ர்ந்தும் அநீதி இழைக்க‌ப்ப‌ட்டுக்கொண்டிருப்ப‌தை அர‌சாங்க‌ம் க‌வ‌ன‌த்தில் எடுத்து அம்ம‌க்களின் பிர‌ச்சினைக‌ளை தீர்க்க‌ முன் வ‌ர‌வேண்டும் என‌ புதிய‌…

பாடசாலை மட்ட நிகழ்வுகளில் அரச புலனாய்வாளர்களின் தலையீடுகள்; கண்டிக்கும் இலங்கை ஆசிரியர்…

பாடசாலை மட்ட நிகழ்வுகளில் பொலிசாரினதும் அரச புலனாய்வாளரினதும் இராணுவத்தினரின் தலையீடுகள் குறித்து இலங்கை மனிதவுரிமை ஆணைக்குழுவிடம் ஆசிரியர் சங்கம் முறைப்பாடு செய்துள்ளது. மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் இன்றைய தினம்…

யாழ் இந்திய துணைத் தூதுவர்- விமானப்படை கட்டளை தளபதி திடீர் சந்திப்பு…!

இலங்கை விமானப்படையின் கட்டளை அதிகாரி குரூப் கப்டன் சமிந்த ஹேரத்தை யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி நேற்று(01) சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது இரு தரப்பு ஒத்துழைப்பு, பரஸ்பர உதவி மற்றும் இணைந்து செயல்பட சாத்தியமான…

ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு விசாரணை ஏப்ரல் 12-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

யாழில். வீடொன்று தீக்கிரை

யாழ்ப்பாணம் அராலி கிழக்கு பகுதியில் உள்ள வீடொன்று நேற்றைய தினம் திங்கட்கிழமை தீக்கிரையாகியுள்ளது. அதனால் பெறுமதியான சொத்துக்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. வீடு திடீரென தீ பிடித்து எரிந்ததாகவும் , அதனை கட்டுப்படுத்த முயன்ற போதிலும்…

அருணாச்சல பிரதேசத்தில் 30 இடங்களுக்கு பெயர் சூட்டிய சீனா

இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள சுமார் 30 இடங்களுக்கு சீனா பெயர் சூட்டி உள்ளது. கிழக்கு அருணாச்சலில் உள்ள பகுதியை தங்களது ஆளுகைக்கு உட்பட்ட "ஸங்னங்" பகுதி என பெயரிட்டு சீனா அழைக்கிறது. 11 குடியிருப்பு மாவட்டங்கள், 12 மலைகள், 4…

9 மாதங்களுக்கு முன் காணாமல்போன சிறுவனின் எலும்புகள் கண்டுபிடிப்பு

பிரான்ஸில் கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்னர் இரண்டரை வயது எமிலி எனும் சிறுவன் காணாமல் போன சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், சிறுவனின் ‘எலும்புகள்’ கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.…

மோதிப் பார்க்கலாம்… இளவரசர் ஹரிக்கு சவால் விடும் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப், பிரித்தானிய இளவரசர் ஹரியை வம்புக்கு இழுத்துக்கொண்டே இருக்கிறார். இளவரசர் ஹரிக்கு சவால் விடும் ட்ரம்ப் 2020ஆம் ஆண்டு, பிரித்தானிய இளவரசரான ஹரியும் அவரது மனைவியான மேகனும், மூத்த ராஜ குடும்ப…

நாளை வெப்ப நிலை உயரும்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளிலும் ,நாளைய தினம் புதன்கிழமை வெப்பநிலை மேலும் உயர்வடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரையோரப் பகுதிகளில் ஓரளவு வெப்பம் குறைவாக காணப்பட்டாலும் உள்நிலப்பகுதிகளில் வெப்பநிலை மிக…

யாழில். உயிரிழந்த மூதாட்டியின் கை விரலில் மை ; சொத்து மோசடி முயற்சியா ?

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த மூதாட்டியின் கை பெரு விரலில் மை கிடந்தமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். மூதாட்டியின் சொத்துக்களை சட்டவிரோதமாக பெற்று இருக்கலாம் எனும்…

யாழ்.போதனாவில் போராட்டம்

நாடளாவிய ரீதியில் 72 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை 04 மணி நேரம் தமது சேவையில் இருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதற்கு ஆதரவாக யாழ்.போதனா வைத்தியசாலையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. காலை 08 மணி…

யாழில்.காணி மோசடி வழக்கு – அறிக்கையை திருத்திய பொலிஸார்

காணி மோசடி வழக்கில் நீதிமன்றை தவறாக வழிநடத்தி, நீதிமன்ற அதிகாரத்தை கீழ்மைப்படுத்தினார்கள் என போலீசாருக்கு எதிராக சட்டத்தரணியால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை யாழ்.நீதிமன்றில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது. காணி மோசடி…

யாழில் வாள் வெட்டு – 22 பேர் வைத்தியசாலையில்

யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் இரண்டு வன்முறை கும்பல்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் காயமடைந்த நிலையில் 22 பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதல்களுக்கு இலக்காகி காயங்களுடன் திடீரென 22 பேர்…

கண் சுகாதாரம் தொடர்பில் வட மாகாணத்தில் ஆரம்பமாகவுள்ள வேலைத்திட்டம்!

வடக்கு மாகாணத்திலுள்ள மாணவர்களது கண் சுகாதாரம் தொடர்பில் ஆராய்வதற்கான வேலைத்திட்டத்தின் முதற்கட்ட பணிகள் நாளை (03) ஆரம்பிக்கப்படவுள்ளன. அதற்கமைய, கண் சுகாதாரம் தொடர்பில் ஆசிரியர்களை பயிற்றுவிக்கும் செயற்பாடுகளை, வலயக் கல்வி பணிமனைகளூடாக…

கனடாவில், பிரதமரின் பெயரைப் பயன்படுத்தி இடம்பெற்ற மோசடி

கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவின் பெயரை பயன்படுத்தி நிதி மோசடி இடம்பெற்றுள்ளது. செயற்கை நுண்ணறிவின் டீப் பேக் தொழில்நுட்பத்தின் ஊடாக இந்த மோசடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒன்றாரியோ மாகாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் இந்த மோசடியில் சிக்சி…

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

மேல் மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட பரீட்சையில் சித்தியடைந்த அனைவருக்கும் ஏப்ரல் விடுமுறைக்கு பின்னர் நியமனம் வழங்க நடவடிக்கை எடுப்போம் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha)…

சீன பெரிய வெங்காயம் புறக்கோட்டை சந்தையில் விற்பனை! விலை குறித்து வெளியான தகவல்

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயத்தை புறக்கோட்டை மொத்த வியாபார சந்தையில் முதல் முறையாக வாங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தையில் நேற்று(01.04.2024) முதல் சீன பெரிய வெங்காயம் விற்பனை…