ஸ்லோவாக்கியா பிரதமர் மீது துப்பாக்கி சூடு: ஐரோப்பிய தலைவர்கள் கண்டனம்
ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர்ட் ஃபிகோ( Robert Fico) புதன்கிழமை நடந்த சந்தேகத்திற்கிடமான படுகொலை முயற்சியில் பல முறை துப்பாக்கியால் சூடப்பட்டுள்ளார்.
தற்போது அவர் படுகாயமடைந்து பான்ஸ்கா பைஸ்ட்ரிகா (Banska Bystrica) வில் உள்ள மருத்துவமனைக்கு…