வடமாகாண மல்யுத்தப் போட்டியில் வெற்றியீட்டிய முல்லைத்தீவு மாவட்ட வீர வீராங்கனைகள் கௌரவிப்பு
வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் 2024 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட மல்யுத்தப் போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட வீர வீராங்கனைகள் மொத்தமாக 16 தங்கப்பதக்கங்களைப் பெற்று முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பெருமைசேர்துள்ளனர்.
வடமாகாணத்தில்…