;
Athirady Tamil News

சக்கரை நோயாளிகளா நீங்கள்? அப்போ இந்த கீரையை சாப்பிட மறக்காதீங்க

சக்கரை நோயாளிகள் வெந்தயக்கீரை சாப்பிடும் போது அவர்களுக்கு அதனால் என்னென்ன நன்மை கிடைக்கிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். வெந்தய கீரை கீரைகள் பொதுவாக எல்லோருக்கும் நன்மையான ஒரு உணவாகும். சக்கரை நோயாளிகள் எல்லா வகையான கீரையையும்…

நாட்டு மக்களுக்கு சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை

நாட்டில் காய்ச்சல், இருமல், தொண்டை புண், மூக்கு ஒழுகுதல் அல்லது மூக்கடைப்பு, தசை அல்லது உடல் வலி, தலைவலி மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகள் குறித்து கவனமான இருக்குமாறு சுகாதார நிபுணர்கள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறித்த…

ரஷ்யா பல இழப்புகளை சந்தித்தாலும் தோற்கடிக்க கற்றுக்கொள்கிறது! நாங்கள் தயாராக இருக்க…

போர்க்களங்களில் துருப்புகளின் இழப்புகளை சந்தித்தபோதும், மேற்கு நாடுகளை எவ்வாறு தோற்கடிப்பது என்பதை ரஷ்யா கற்றுக்கொள்கிறது என அமெரிக்க உயர்மட்ட ஜெனரல் தெரிவித்துள்ளார். 2022ஆம் ஆண்டில் உக்ரைன் மீது ரஷ்யாவின் படையெடுப்பு முழு அளவில்…

குழந்தை உறங்கும் அறையில் கமெராவில் சிக்கிய காட்சி: தந்தையின் சந்தேகம்

அமெரிக்க தந்தை ஒருவர், தன் குழந்தை தூங்கும் அறையில் கமெராக்களை பொறுத்தியுள்ள நிலையில், திடீரென அதில் ஒரு வித்தியாசமான காட்சி பதிவாகியுள்ளதை கவனித்துள்ளார். கமெராவில் சிக்கிய காட்சி அமெரிக்காவிலுள்ள Michigan மாகாணத்தில் வழும் Jon Kipke…

அதிபர் தேர்தல் நடத்தப்படும் காலம்: பந்துல குணவர்தன வெளியிட்ட தகவல்

தேர்தலுக்கு பணம் ஒதுக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு அதிபர் தேர்தல் நடத்தப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (14)…

கனடாவை உலுக்கிய தங்கக்கட்டி கொள்ளை: இந்திய வம்சாவளி இளைஞர் கைது

கனடாவின் கோடிக்கணக்கான டொலர் மதிப்புள்ள தங்கம் மற்றும் பண மோசடியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த மற்றொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்திய வம்சாவளியினர் கைது! கனடாவின் வரலாற்றிலேயே மிகப்பெரிய தங்கம் மற்றும் பண மோசடியுடன் தொடர்புடைய 36…

சுற்றுலா சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்: 10 வயது சிறுவன் மீது பகீர் குற்றச்சாட்டு

அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுலா சென்ற இத்தாலிய இளம்பெண் ஒருவர் பாலியல் தாக்குதலுக்குள்ளான நிலையில், தாக்குதல் நடத்தியவர் யார் என்பதை அறிந்து சம்பந்தப்பட்ட மாகாணத்தின் பிரீமியரே அதிர்ச்சியடைந்துள்ளார். சுற்றுலா சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த…

யாழ். காக்கைதீவு பகுதியில் வீதியருகே எரிக்கப்பட்ட கழிவு பொருட்கள்: பயணிகள் சிரமம்

யாழ்ப்பாணம் (Jaffna) - காக்கைதீவு பகுதியில் வீதியோரத்தில் காணப்படும் கழிவுப் பொருட்களினால் அவ் வீதியூடாக பயணிக்கும் நபர்கள் பெறும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக தெரிவித்துள்ளனர். காக்கைதீவு மீன் சந்தையில் இருந்து சுமார் 150 மீற்றர்கள்…

இலங்கையில் ஒரு குடும்பத்திற்கான மாதாந்த நுகர்வுச் செலவில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கையில் ஒரு குடும்பத்திற்கான மாதாந்த நுகர்வுச் செலவு 103,283 ரூபாவாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த பொருளாதார வர்ணனை மத்திய வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பணவீக்கம் காரணமாக இந்த மாதாந்த நுகர்வுச்…

இலங்கை வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு வழங்கப்படவுள்ள நினைவுப் பரிசு

இலங்கைக்கு வரும் ஒவ்வொரு வெளிநாட்டு உல்லாசப் பயணிகளுக்கும் விமான நிலையத்தில் இலங்கை தேயிலை நினைவுப் பரிசை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யுமாறு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர ஆலோசனை வழங்கினார். சிலோன் டீயின் பெயரை…

கெஹெலியவின் மனுவை பரிசீலிக்க இணங்கிய மேன்முறையீட்டு நீதிமன்றம்

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனுவை பரிசீலிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இணங்கியுள்ளது. தரமற்ற இம்யூனோகுளோபுலின் குப்பிகளை இறக்குமதி செய்தமை தொடர்பிலான விசாரணை முடியும் வரை, தம்மை…

இனி ஒரு டிக்கெட் போதும் மக்களே; அனைத்திலும் ஈசியாக பயணிக்கலாம் – அரசு அசத்தல்…

பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்ய ஒரே டிக்கெட் திட்டம் விரைவில் அமலுக்கு வருகிறது. ஒரு டிக்கெட் சென்னையில் மக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பயணிக்க பஸ், மின்சார ரெயில், மெட்ரோ ரெயில் என பொது போக்குவரத்து வசதிகள் உள்ளன.…

வெளிநாட்டில் வேலை செய்வோருக்கு ஓய்வூதியம் : மேலும் பல நன்மைகளை அறிவித்த அமைச்சர்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யும்போது, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஓய்வூதியத் திட்டம் மற்றும் முக்கியமான அவசர உதவிக்கான அணுகலைப் பெறுகிறார்கள், தேவைப்படும் நேரங்களில் அவர்களுக்கு எப்போதும் ஆதரவு இருப்பதை உறுதிசெய்கிறது என…

வல்வெட்டித்துறையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வார்ப்பு

முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகமும் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி பவனியும் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை வல்வெட்டித்துறை பகுதியில் இடம்பெற்றது. விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களது பூர்வீக வீட்டிற்கு அருகில்,…

நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) கொடியேற்றம்

யாழ்ப்பாணம், நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) வருடாந்தத் திருவிழா இன்று(14.05.2024) செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து 10 நாட்கள் திருவிழாக்கள் நடைபெறவுள்ளன. எதிர்வரும் 22ஆம் திகதி காலை…

தமிழினப்படுகொலையை நினைவு கூர்ந்து யாழ் பல்கலையில் குருதிக் கொடை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களை நினைவேந்தி குருதிக் கொடை நிகழ்வு இன்று (14.05.2024) செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் கட்டடத்…

புரட்டிப் போட்ட புழுதிப் புயல் – ராட்சத பேனர் விழுந்து 9 பேர் பலி!

புழுதிப் புயல் பேனர் விபத்தில் பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. புழுதிப் புயல் விபத்து மும்பையில், 40-50 கி.மீ வேகத்தில் புழுதிப் புயல் வீசி மழையும் பெய்தது. இதில் ராட்சத விளம்பர பேனர் விழுந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். 67 பேர்…

லண்டனில் தற்காலிக விடுதிகளில் வாழும் ஆதரவற்ற சிறார்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

வெளியான புதிய தரவுகளின் அடிப்படையில், கடந்த ஆண்டின் இறுதியில் நியூஹாமில் கிட்டத்தட்ட 10,000 ஆதரவற்ற சிறார்கள் தற்காலிக தங்குமிடங்களில் வசித்து வந்ததாக தெரியவந்துள்ளது. சிறார்களின் எண்ணிக்கை பிரித்தானியா முழுவதும் குறுகிய கால…

ஏஐ தொழில்நுட்பத்தில் திரைப்படமாகும் புடினின் வாழ்க்கை வரலாறு

ரஷ்ய (Russia) அதிபர் விளாடிமிர் புடினின் (Vladimir Putin) வாழ்க்கை வரலாறு சினிமா படமாக தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவரின் வாழ்க்கை வரலாறு தற்போது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தினை (Artificial Intelligence) பயன்படுத்தி…

பாஜக வென்றால் அமித் ஷாதான் பிரதமர் – அலறவிட்ட கெஜ்ரிவால்!

அமித் ஷாவை பிரதமராக ஆக்குவதற்காகவே மோடி வாக்கு கேட்கிறார் என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி மதுபான கொள்கை தொடர்பன வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இடைக்கால ஜாமீனில்…

கனடாவில் ஐந்து மாகாணங்களுக்கு கடும் எச்சரிக்கை

கனடாவின் மேற்குப் பகுதியில் காட்டுத் தீ வேகமாக பரவி வருவதால் காற்றின் தரம் மாசடைந்துள்ளது. இதனையடுத்து கனடாவின் ஐந்து மாகாணங்கள் மற்றும் ஒர் பிராந்தியத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஸ் கொலம்பியா, அல்பேர்ட்டா,…

மோட்டார் சைக்கிள்கள் பந்தயத்தில் பங்குபற்றிய 15 பேருக்கு நேர்ந்த கதி!

பம்பலப்பிட்டி, காலி வீதியில் சட்டவிரோதமான முறையில் மோட்டார் சைக்கிள்களை ஓட்டி பந்தயத்தில் ஈடுபட்ட 15 பேர் கடத்த வாரம் கைது செய்யப்பட்டார்கள். 427,500 ரூபாய் அபராதம் இந்நிலையில் மோட்டார் சைக்கிள்களை ஓட்டியவர்களுக்கு நீதிமன்றம் 427,500…

யாழில். கைதிகளை சிறைச்சாலைக்கு அழைத்து சென்ற பேருந்து விபத்துக்குள்ளானது

யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு கைதிகளை ஏற்றி சென்ற , சிறைச்சாலைக்கு சொந்தமான பேருந்து, நேற்றைய தினம் திங்கட்கிழமை விபத்துக்கு உள்ளாகியுள்ளது. ஊர்காவற்துறை நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் முடிவடைந்த பின்னர் கைதிகளை யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு ஏற்றி…

முள்ளிவாய்க்கால் கஞ்சி தடை-கல்முனை பாண்டிருப்பில் பொலிஸார் குவிப்பு

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாண்டிருப்பு பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்க முற்பட்டவர்களை தடுப்பதற்கு நூற்றுக்கணக்கான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று (14) காலை எட்டு முப்பது…

யாழில் ஐஸ் போதைப்பொருள் ஆய்வுகூடம் சுற்றிவளைப்பு – இருவர் கைது

யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையம் ஒன்று அதிரடியாக சுற்றிவளைக்கப்பட்டது. இதன்போது இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்பு…

அதிக முறை எவரெஸ்டை ஏறி சாதனை புரிந்தவர் யார் தெரியுமா!

எவரெஸ்ட் சிகரத்தை (Mount Everest) அதிகமுறை ஏறியவா் என்ற சாதனையை நேபாளத்தின் (Nepal) புகழ்பெற்ற மலையேற்ற வீரரான கமி (Kami Rita) ரீட்டா படைத்துள்ளார். அதன்படி, நேற்றைய தினம் (12) அவர் 29ஆவது முறையாக எவரெஸ்ட் சிகரத்தை ஏறி தான் படைத்த…

அர்விந்த் கேஜ்ரிவால்; முதல்வர் பதவியிலிருந்து நீக்க மனு – உச்சநீதிமன்றம் கொடுத்த…

டெல்லி முதல்வர் பதவியிலிருந்து அர்விந்த் கேஜ்ரிவாலை நீக்கக்கோரிய மனுவிற்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அர்விந்த் கேஜ்ரிவால் எதிர்க்கட்சிகளின் கூட்டணியான இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவராக பார்க்கப்படுகிறார் டெல்லி முதல்வர்…

அரச நிறுவனங்களில் வேலை வழங்குவதாக பல கோடி ரூபா மோசடி

சுகாதார அமைச்சு உள்ளிட்ட பல அரச நிறுவனங்களில் வேலை வழங்குவதாக உறுதியளித்து பல கோடி ரூபா மோசடி செய்துள்ளதாக கூறப்படும் மோசடி தொடர்பில் விசாரணை நடத்தவுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நேற்று (13) நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.…

வாடகை வீடுகள் மற்றும் அறைகளில் தங்கியிருப்பவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

நாடளாவிய ரீதியில் வாடகை வீடுகள் மற்றும் அறைகளில் தங்கியிருப்பவர்கள் தொடர்பில் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. வாடகை வீடுகள் மற்றும் அறைகளில் தற்காலிகமாக தங்கியுள்ள 178,613 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்கள் பல்வேறு…

பெண்களுக்கு எதிரான பொலிஸாரின் நடவடிக்கை: தேசபந்து தென்னகோன் உத்தரவு

பெண்கள் மீது தவறான புரிதலோடு செயற்படும் பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் கண்டறிந்து அவர்களின் பொறுப்புகள் பறிக்கப்படவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து(Deshabandu Tennakoon) தென்னகோன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் புலனாய்வுக்குழுக்களின்…

காட்டுக்குள் இரவில் நடந்த மோசமான செயல் – யுவதிகள் உட்பட 21 பேர் கைது

நக்கிள்ஸ் மலைத்தொடரில் அனுமதியின்றி முகாமிட்டு கூடாரம் அமைத்த குற்றச்சாட்டில் 05 யுவதிகளும் 17 இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹுன்னஸ்கிரிய வன அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பண்டாரவளை, கொழும்பு,…

இன்னும் சில மணி நேரம்… காஸா சுகாதார அமைப்புகள் மொத்தமாக ஸ்தம்பிக்கும் ஆபத்து

இஸ்ரேல் ராணுவத்தால் முற்றுகையிடப்பட்ட காஸாவின் சுகாதார அமைப்புகள் மொத்தமாக ஸ்தம்பிக்கும் பேராபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முடங்கும் நிலை காஸா சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், முற்றுகையிடப்பட்ட காஸா தொடர்பில்…

மெட்ரோ அதிகாரி மீது தாக்குதல் – பாடகர் வேல்முருகன் கைது!! அதிர்ச்சி பின்னணி

தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகராக வளம் வருகிறார் வேல்முருகன். வேல்முருகன் தமிழ் சினிமாவில் நாட்டுப்புற, கிராமத்து பாடல்களை பாடி பெரும் பிரபலமடைபவர்கள் ஒரு சிலரே. அவர்களில் முக்கிய இடத்தை பிடித்துள்ளார் வேல்முருகன். ஆடுகளம் படத்தில்…

இணையத்திற்கு அதிகளவில் அடிமையாகும் இலங்கையர்கள் : வெளியான அதிர்ச்சி தகவல்

கொரோனா தொற்று காரணமாக 2023 ஆம் ஆண்டளவில் இணையத்தைப் (internet) பயன்படுத்துவோரின் எண்ணிக்கை இலங்கை சனத்தொகையில் 66% ஆக அதிகரித்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளியியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல…