;
Athirady Tamil News

சர்ச்சையான அமைப்பில் முருகன் சிலை! கோயில் நிர்வாகம் எடுத்த முக்கியமான முடிவு

சேலத்தில் உள்ள ராஜ முருகன் கோவிலில் 56 அடி ராஜ முருகன் சிலை புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முருகன் சிலை தமிழக மாவட்டமான சேலம், தாரமங்கலம் அருகே ராஜ முருகன் கோவிலில் 56 அடி ராஜ முருகன் சிலை அமைக்கப்பட்டது. இந்த…

நாட்டில் இளைஞர்களிடையே வேகமாக பரவி வரும் கொடிய நோய்!

நாட்டில் இளைஞர்களிடையே டினியா எனப்படும் தோல் நோய் வேகமாக பரவி வருவதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இளைஞர்கள் இறுக்கமான நைலோன் கலந்த ஆடைகளை அணிவதனால் இந்த நோய் நிலைமை ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர். மேலும், பூஞ்சை தொற்றினால்…

தென்னிலங்கையில் நடந்த கொடூரம் ; கொலை செய்து விட்டு பதுங்கி இருந்த இருவர் கைது

காலி அக்மீமன பிரதேசத்தில் ஒருவரை கொன்றுவிட்டு இரத்மலானை பிரதேசத்திற்கு வந்து அங்குள்ள விடுதி ஒன்றில் பதுங்கியிருந்த இருவர் கைது செய்யப்பட்டதாக மேல்மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த நபர் இருவரையும் நேற்று…

சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவியொருவர் விபத்தில் படுகாயம்

பலாங்கொடை - வெலிகேபொல வீதியில் இடம்பெற்ற விபத்தில் இவ்வருடம் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவியொருவர் படுகாயமடைந்துள்ளார். பரீட்சை முடிந்து பேருந்தில் வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்த மாணவியொருவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.…

சீனாவின் புதிய பிரமாண்ட போர்க்கப்பல்…கடும் நெருக்கடியில் இந்திய கடற்படை!

சீனா (China) அண்மையில் தயாரித்து அறிமுகம் செய்த பிரமாண்ட விமானம் தாங்கி போர்க்கப்பலால் இந்தியா கடும் நெருக்கடியை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஃபியூஜியன் (Fujian) எனப் பெயரிடப்பட்டுள்ள 80 ஆயிரம் தொன் எடையுள்ள இந்த பிரமாண்ட…

ஆண் என தெரியாமல் 27 ஆண்டுகளாக பெண்ணாக வாழ்ந்தவருக்கு.., திருமணத்திற்கு முன்பு அதிர்ச்சி

27 ஆண்டுகளாக பெண்ணாக வாழ்ந்தவருக்கு திருமணத்திற்கு முன்பு தான் ஆண் என்று அறிந்தததால் அதிர்ச்சியடைந்துள்ளார். சீன பெண் மத்திய சீனாவில் வசித்து வரும் பெண் லி யுவான். இவர், சீரற்ற மாதவிடாய் பிரச்சனை மற்றும் தாமதமான மார்பக வளர்ச்சி…

பிரித்தானிய இளவரசரின் ஆபத்தான பயணம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பிரித்தானிய இளவரசர் ஹரி (Henry Charles Albert David) மற்றும் மேகன் மார்க்கல் (Meghan) நைஜீரியாவுக்கு (Nigeria) விஜயம் செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், இந்த விஜயமானது பிரித்தானிய தரப்பில் பெரும் சர்ச்சையை…

வெள்ளத்தில் பிரிந்த வளர்ப்பு நாய்களுடன் மீண்டும் இணைந்த உரிமையாளர்! வைரலாகும் வீடியோ

பிரேசில் நாட்டில் வெள்ளத்தில் பிரிந்துபோன தனது வளர்ப்பு நாய்களுடன் மீண்டும் இணைந்த உரிமையாளர் தொடர்பிலான வீடியோ இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது. அண்மையில் பிரேசிலின் ரியோ கிராண்ட் சுலே மாகாணத்தில் கனமழை காரணமாக அங்கு திடீர்…

ஜேர்மானியர்களுக்கு புலம்பெயர்தல் குறித்துதான் அதிக பயம்: ஆய்வு முடிவுகள்

பனி அதிகம் பெய்யும் நாடுகளில் பனி பெய்யாததால் மக்களால் பனிச்சறுக்கு செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது, சுற்றுலாவால் வரும் வருவாய் பாதிக்கிறது. வெயில் அதிகம் அடிக்கும் நாடுகள் என கருதப்படும் பாலைவனங்கள் உள்ள நாடுகளில் மழை கொட்டித்தீர்க்கிறது.…

நாட்டில் அதிகரிக்கும் சிறுபான்மையினரின் மக்கள் தொகை – குறையும் இந்துக்களின்…

1950'ல் இருந்து, 2015ம் ஆண்டுக்கு இடையே, ஹிந்துக்கள் மக்கள் தொகை 7.81 சதவீதம் குறைந்துள்ளது. அதே நேரத்தில், முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது, ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது. பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சிலின்…

புகலிடக்கோரிக்கையாளர்கள் தொடர்பில் பிரித்தானியாவின் திட்டம்: லண்டனில் திடீர் போராட்டம்

பிரித்தானியாவில் புகலிடக்கோரிக்கையாளர்களை மிதவைப்படகில் ஏற்றும் திட்டத்திற்கு மீண்டும் எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரித்தானியா - லண்டனிலுள்ள தனியார்…

யாழில் இடம்பெற்ற அனர்த்தம்:ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

யாழ்ப்பாணம்(jaffna)-உடுவில் பகுதியில் தென்னை மரமொன்று மின்னல் தாக்கி தீடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த அனர்த்தமானது நேற்று(10) உடுவில் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வீடொன்றில் இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில்…

யூட்டா மலைகளில் அதிர்ச்சி! பனிச்சரிவில் சிக்கி இளம் ஸ்கையர்கள் பலி

யூட்டா மலைகளில் பனிச்சரிவில் சிக்கி இரண்டு ஸ்கை டைவர்கள் உயிரிழந்துள்ளனர். யூட்டாவின் வாசாட்ச் மலைத்தொடரில்(Utah's Wasatch Range) வியாழக்கிழமை காலை நேரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் இரண்டு ஸ்கையர்கள் உயிரிழந்த துயர சம்பவம் நடந்துள்ளது.…

பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேரா

மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்மொழியப்பட்டுள்ள தொழிலதிபர் தம்மிக்க பெரேரா உட்பட நால்வர் தொடர்பில் எதிர்வரும் வாரத்தில் கலந்துரையாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன…

மனைவி கொலையில் 12 அண்டுகளின் பின் சிக்கிய கணவன்

மனைவியை மன்னா கத்தியால் தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் தலைமறைவாகியிருந்த கணவர், 12 வருடங்களின் பின் மாத்தறை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவம் கடந்த 2012 ஆம் ஆண்டு இடம்பெற்றுள்ளது. 37 வயது…

அதிகரித்த வெப்பத்தால் மரமுந்திரிகை செய்கை பாதிப்பு :உற்பத்தியாளர்கள் கவலை

தற்போது நிலவும் அதிகளவு வெப்பம் காரணமாக மரமுந்திரிகை செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு(Mullaitivu) - முள்ளியவளை மரமுந்திரிகை உற்பத்தியாளர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில்…

ரணில் பக்கம் சாய்கிறது விமலின் முன்னணி

தேசிய சுதந்திர முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் சிறி லங்கா பொதுஜன பெரமுன(Sri Lanka Podujana Peramuna)வின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிபர் ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe)விற்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக நாடாளுமன்ற…

இந்தியா – அமெரிக்க உறவில் பிளவு: கனடாவால் ஏற்பட்டுள்ள சிக்கல்

கனடாவில் (Canada) கொல்லப்பட்ட காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங்கின் மரணத்துக்கும் இந்தியாவுக்கும் தொடர்பு இருப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்திருப்பதால் இந்தியாவுக்கும் ( India)…

தைவானை மீண்டும் உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தைவானில் (Taiwan) சக்திவாய்ந்த நிலநடுக்மொன்று மீண்டும் ஏற்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கமானது, ஹுலியன் மாகாணத்தின் கடற்பகுதியில் நேற்று(10) மாலை ஏற்பட்டுள்ளதாக சீன நில அதிர்வு மையம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி, இந்த நிலநடுக்கம் ரிக்டர்…

பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு

பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் சம்பளப் பிரச்சினைக்கான தீர்வு எதிர்வரும் திங்கட்கிழமை (13) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதன் பிரகாரம் அவர்களின் மேலதிக கொடுப்பனவு மற்றும் 2016ஆம் ஆண்டு தொடக்கம் சம்பளப் பட்டியலில் நிலவும்…

உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை அகற்ற வேண்டுமா?

பிரண்டையை உணவில் சேர்த்துக்கொண்டால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். பிரண்டை பிரண்டை சாப்பிடுவதால் உடலை தேற்றி பசியை உண்டாக்கும். இதில் பல வகையான உணவுகள் செய்யலாம். இதை சாப்பிடுவதன் மூலம்…

சாதாரண தர பரீட்சையில் முறைகேடு! ஆங்கில ஆசிரியரின் தொலைபேசி காவல்துறையினரால் பறிமுதல்

தற்போது நடைபெற்றுவரும் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் ஆங்கில வினாத்தாளை பரப்பியது தொடர்பாக ஹசலக்க ஆங்கில தனியார் கல்வி நிலையத்தின் ஆசிரியர் மற்றும் அவரது தாயாரின் கையடக்க தொலைபேசிகள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள்…

கனடாவில் வேலைவாய்ப்பு: புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்ட தகவல்

கடந்த மாதம் கனடாவில் சுமார் 90000 புதிய வேலை வாய்ப்புக்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த விடயத்தை கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், கடந்த ஓராண்டு காலப்பகுதியினுள் பதிவாகிய அதிக…

பயணிகளுடன் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து: வைரலாகும் காணொளி

ரஷ்யாவின் (Russia) செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் (Saint Petersburg) பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்தொன்று பாலத்தில் இருந்து கவிழ்ந்து ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. மொய்கா ஆற்றின் மேம்பாலத்தில் பயணிகளுடன் வந்துக் கொண்டிருந்த…

இஸ்ரேலுக்கு ஆயிரக்கணக்கான இலங்கையர்களை அனுப்பவுள்ள அரசாங்கம்

இஸ்ரேல்(Israel) மீதான ஹமாஸ்(Hamas) தாக்குதலின் பின்னர் நாட்டில் பணியாற்றிய வெளிநாட்டவர்கள் வெளியேறியதன் காரணமாக ஏற்பட்ட வெற்றிடங்களுக்கு 30,000 இலங்கையர்களை அனுப்ப தயாராகி வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. ரஷ்ய , உக்ரைன் போருக்கு…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரமானது நாளை ஆரம்பமாகவுள்ளநிலையில் யாழ்ப்பாணம் நல்லூரில்…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரமானது நாளை ஆரம்பமாகவுள்ளநிலையில் யாழ்ப்பாணம் நல்லூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி இன்று விநியோகிக்கப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு முன்பாக…

மன்னார் விவசாயிகளுக்கு சிறுபோகம் வழங்கப்படாமை: மனித உரிமை ஆணைக்குவில் முறைப்பாடு

மன்னார் (Mannar) - புலவுக்காணி சிறுபோக விவசாயத்தில் அதிகாரிகள் பாரபட்சமாக செயற்பட்டுள்ளதால் தாம் பாதிப்புற்றுள்ளதாக அப்பகுதி விவசாய அமைப்பை சார்ந்தவர்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் (HRC) முறைப்பாடு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். குறித்த…

ஏமாற்றப்படும் பொது மக்கள் : மத்திய வங்கி ஆளுநரின் முக்கிய எச்சரிக்கை

நாட்டில் கிறிப்டோ கரன்சி எனப்படும் டிஜிட்டல் நாணய அலகு சட்ட ரீதியானதல்ல என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க(Nandalal Weerasinghe) தெரிவித்துள்ளார். இலங்கையில் கிறிப்டோ நாணயம் அதிகமாக பயன்படுத்தப்படுவதில்லையெனவும்…

புதையலுக்காக 12 ஆம் நூற்றாண்டு கோட்டையை இடித்து தரைமட்டமாக்கிய கிராமத்தினர்… அடுத்து…

புதையல் இருப்பதாக கிடைத்த தகவலை நம்பி, 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கோட்டையை கிராம மக்கள் இடித்து தள்ளினர். இறுதியில் அவர்களுக்கு ஆச்சரியமான விஷயம் நடந்துள்ளது. இந்தியாவின் வரலாறு மிகவும் பொன்னானது. இங்குள்ள மன்னர்கள் மற்றும் பேரரசர்களிடம்…

கொட்டித்தீர்த்த கனமழை; அறுந்து தொங்கிய மின்சார வயர் – பலியான தம்பதி!

மின்சார வயர் உரசி தம்பதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலத்த காற்று மதுரை, டி.வி.எஸ். நகரைச் சேர்ந்த தம்பதி முருகேசன் - பாப்பாத்தி. அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில், பலத்த காற்றுடன் மழை பெய்த…

திருமணத்திற்குச் சென்ற பெண் கோர விபத்தில் பலி

திருமண நிகழ்வொன்றுக்குச் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த பெண் ஒருவர் விபத்தில் சிக்குண்டு உயிரிழந்த சம்பவம் தம்புள்ளை பிரசேத்தில் பதிவாகியுள்ளது. தம்புள்ளை(Dambulla) - ஹபரணை வீதியில் திகம்பத்தஹ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இந்த பெண்…

கண்டியில் அரச பேருந்து நடு வீதியில் கவிழ்ந்து விபத்து

கண்டி(Kandy) பதியபெலெல்ல வீதியின் மயிலப்பிட்டிய பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமானபேருந்தொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த விபத்தானது இன்று (11.05.2024) காலை 10.30 மணியளவில்…

டயானாவுக்கு ஏற்பட்டுள்ள மற்றுமொரு சிக்கல்…தீவிரமடையவுள்ள விசாரணைகள்!

இங்கிலாந்து குடியுரிமை பெற்ற டயனா கமகே (Diana Gamage) உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்துள்ளதை அடுத்து மற்றுமொரு சட்டச் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு டயானா கமகே சுற்றுலாப் பயணியாக…

யாழில். வழிப்பறியில் ஈடுபட்ட குற்றத்தில் இருவர் வாளுடன் கைது – மோட்டார் சைக்கிளும்…

யாழ்ப்பாணத்தில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் இருவர் வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம்…