;
Athirady Tamil News

யாழில். வெப்பத்தால் உயிரிழப்பு அதிகரிப்பு ; நேற்றும் ஒருவர் உயிரிழப்பு – அண்மைய…

யாழ்ப்பாணத்தில் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக நேற்றைய தினம் வெள்ளிக்கிழமையும் ஒருவர் உயிரிழந்துள்ளார். அல்வாய் கிழக்கு ஆண்டவர் தோட்டம் பகுதியை சேர்ந்த 68 வயதுடைய வல்லிபுரம் கோபாலசிங்கம் என்பவரே உயிரிழந்துள்ளார். முதியவர் வீட்டில்…

காலமானார் அபுதாபி இளவரசர் ஷேக் ஹஸ்ஸா!

அபுதாபி (Abu dhabi) இளவரசர் ஷேக் ஹஸ்ஸா பின் சுல்தான் பின் சயீத் அல் நஹ்யான் (Sheikh Hazza bin Sultan bin Zayed Al Nahyan ) காலாமானதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், இவர் நேற்று முன்தினம்(09) காலமானதாக அபுதாபி…

கதிர்காமம் நோக்கிய முருக பக்தர்களின் பாதயாத்திரை ஆரம்பம்

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டைமானாறு செல்வச் சந்நிதியான் ஆலயத்திலிருந்து கதிர்காமம் நோக்கிய முருக பக்தர்களின் பாதயாத்திரை இன்று ஆரம்பமாகியுள்ளது. அதன் முதல் நிகழ்வாக செல்வச்சந்நிதியான் ஆலயத்தில் சிறப்பு பூசைகள் நடைபெற்று, சந்நிதியான் ஆலய…

ஹமாஸுக்கு எதிராக தனியே களமிறங்கிய இஸ்ரேல்: நெதன்யாகு அதிரடி!

ஹமாஸுக்கு எதிரான போரில் தனித்து நின்று போரிட தயாரென இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) தெரிவித்துள்ளாா். ஆயுத விநியோகத்தை நிறுத்துவதாக அமெரிக்கா (America) எச்சரித்துள்ள நிலையிலேயே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.…

இந்தியா செல்லவுள்ள மாலைதீவு அதிபர்!

மாலைதீவு (Maldives) அதிபர் முகமது முய்சு (Mohamed Muizzu) இந்தியாவுக்கு (India) உத்தியோகப்பூர்வ பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முகமது முய்சுவின் இந்த பயணத்துக்கான முன் ஆயத்தங்களை மேற்கொள்வதற்காகவும்…

யாழில் பெண்ணொருவர் கழுத்து நெரித்து படுகொலை

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு பகுதியில் குடும்ப பெண்ணொருவர், நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கழுத்து நெரித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். உடுத்துறை வடக்கு, தாளையாடியை சேர்ந்த 44 வயதுடைய ஜெகசீலன் சங்கீதா என்பவரே படுகொலை…

யாழில். மின்னல் தாக்கத்தால் ஒருவர் காயம் – தென்னை மரமொன்றும் தீ பிடித்து எரிந்தது

யாழ்ப்பாணம் - உடுவில் பகுதியில் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி தென்னை மரம் ஒன்று தீ பற்றி எரிந்துள்ளதுடன் , நபர் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் கடந்த சில வாரங்களாக கடும் வெப்பமான கால…

காரைக்கால் திண்ம கழிவு சேகரிக்கும் நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட அமைச்சர்…

யாழ்ப்பாணம் இணுவில் காரைக்காலில் அமைந்துள்ள நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவுகளை சேகரிக்கும் நிலையத்தில், கடந்த திங்கட்கிழமை இரவு திடீரென சேகரித்து வைக்கப்பட்டு இருந்த கழிவுகள் தீ பிடித்து எரிந்துள்ள நிலையில் திண்ம கழிவுகளை சேகரிக்கும்…

நான்கு ஆண்டுகளுக்குள் மூடப்பட்ட 81 அரச பாடசாலைகள்

கடந்த நான்கு ஆண்டுகளுக்குள் சுமார் 81 அரச பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (10.05.2024) முன்வைக்கப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே குறித்த தகவலை அவர்…

குழந்தையை பிரசவித்து விட்டு சிறுமி வைத்தியசாலையிலிருந்து தப்பியோட்டம்

குழந்தையை பிரசவித்த பாடசாலைச் சிறுமி குழந்தையை வைத்தியசாலையிலேயே விட்டுவிட்டு சென்ற சம்பவம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. வடமராட்சி துன்னாலைப் பகுதியைச் சேர்ந்ததாக தெரிவித்து 15 வயது சிறுமியொருவர் கர்ப்பம் தரித்த…

பல்கலைக்கழக மாணவர்கள் 5 பேர் கைது

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் களனி பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 5 மாணவர்கள் கைது செய்துள்ளதாக மிரிஹான தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தகராறில் தாக்கப்பட்ட மாணவன் பொலிஸ் நிலையத்தில் செய்த…

இந்திய தேர்தலில் அமெரிக்காவின் தலையீடு: ரஷ்யாவின் குற்றசாட்டுக்கு பதிலடி

இந்தியாவில் (India) நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தலில் அமெரிக்கா (America) தலையிடுவதாக ரஷ்யா (Russia) முன்வைத்த குற்றச்சாட்டுகளை அமெரிக்கா மறுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க அரசின் கீழ் இயங்கும் சர்வதேச மத…

இந்தியாவின் டெல்லி முதல்வருக்கு இடைக்கால பிணை

மதுபான ஊழல் வழக்கில் தொடர்புடையதாக கூறி குற்றம் சுமத்தப்பட்டுள்ள டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு(Arvind Kejriwal), இந்திய உயர் நீதிமன்றம் பிணை வழங்கியது அரவிந்த் கெஜ்ரிவால் மீதான வழக்கு நேற்று …

வவுனியாவில் பரீட்சை மேற்பார்வையாளர் ஒருவருக்கு எதிராக எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை!

வவுனியாவில் கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மேற்பார்வையாளர் ஒருவர் இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். வவுனியாவில் பரீட்சை வினாத்தாளை உரிய நேரத்திற்கு முன்பாக வாங்கியமை மற்றும் பரீட்சை நேரம் முடிவடைவற்கு முன்னதாக மாணவர்களிடம்…

சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு பணம்: வட்டி வீதங்கள் தொடர்பில் ரணிலின் பணிப்புரை

சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு (60 வயதிற்கு மேற்பட்டவர்கள்) வட்டி வீதங்கள் தொடர்பில் தெளிவான பகுப்பாய்வை மேற்கொள்ளுமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) பணிப்புரை விடுத்ததாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய…

இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து : வைத்தியர் விடுத்துள்ள எச்சரிக்கை

தற்போதைய அதிக சூரிய ஒளி கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதால் வெளியே செல்லும் போது கறுப்பு கண்ணாடி அணிந்து செல்வது மிகவும் பொருத்தமானது என சுகாதார அமைச்சின் மருத்துவ ஆய்வு நிறுவனத்தின் ஊட்டச்சத்து நிபுணர் வைத்தியர் ரேணுகா ஜயதிஸ்ஸ நேற்று…

மதுபான பாவனையில் வீழ்ச்சி ; மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவிப்பு

கடந்த புத்தாண்டுக் காலத்தில் இலங்கையின் மதுபான பாவனை சுமார் 65 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இலங்கையில் கடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடத்தில் தமிழ், சிங்கள புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது மதுபான பாவனையில் வீழ்ச்சி…

கொழும்பு நகை்கடை ஒன்றில் துப்பாக்கி முனையில் கொள்ளை

கொழும்பு - ஹோமாகமை(Homagama) நகரில் உள்ள நகை்கடை ஒன்றில் துப்பாக்கி முனையில் பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் நேற்று(10) இடம்பெற்றுள்ளது. ஹோமாகம நகரத்தில் உள்ள நகைக்…

பிரித்தானியாவில் வேகமாக பரவும் 100 நாள் இருமல்: 5 சிறுவர்கள் உயிரிழப்பு

பிரித்தானியாவில் பரவி வரும்100 நாள் இருமல் தொற்று காரணமாக ஐந்து குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த உயிரிழப்புக்கள் ஜனவரி முதல் மார்ச் இறுதி வரையான மூன்று மாதங்களில் பதிவானவையாகும்.…

விரைவில் சந்திப்போம்! 10, 12 -ம் வகுப்பு மாணவர்களுக்கு நல்ல செய்தி சொன்ன விஜய்

10 மற்றும் 12 -ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு நடிகர் விஜய் நெஞ்சார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். தேர்வு முடிவுகள் தமிழகத்தில் கடந்த 6 -ம் திகதி பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வெளியாகியது. அதன்படி,கடந்த…

யாழ். பொதுச் சந்தையில் திடீர் சோதனை நடவடிக்கை ; வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்

யாழ்ப்பாணம் பொதுச் சந்தையொன்றில் வெற்றிலை மென்றவாறு வியாபாரத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. யாழ். சாவகச்சேரி பொது சந்தையில் சாவகச்சேரி பொது சுகாதார பரிசோதகர்களால் திடீர் சோதனை நடவடிக்கை…

பொலிஸார் விரட்டிச் சென்ற நபரொருவர் விபத்தில் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் - புன்னாலைக்கட்டுவனில் பொலிஸார் விரட்டிச் சென்ற நபரொருவர் மின்கம்பத்தில் மோதுண்டு நேற்று இரவு உயிரிழந்தார். குறித்த சம்பவத்தில் அப்பகுதியில் பொதுமக்கள் கூடியதால் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும்…

அனுரவின் ஆட்சி பெரும் பொருளாதார நெருக்கடியை தோற்றுவிக்கும்: ராஜித எச்சரிக்கை

அனுரகுமார திசாநாயக்க(Anura Kumara Dissanayake) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் நாட்டில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன(Rajitha Senaratne ) எச்சரித்துள்ளார். தேசிய மக்கள்…

யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்

யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றையதினம் (10.05.2024) மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இக்…

வளைகுடா பகுதியில் பற்றி எரியும் கப்பல்கள்….! ஹவுதியின் திடீர் ஏவுகணை தாக்குதல்

ஹவுதி (Houthi) கிளர்ச்சிப் படையினர் ஏடன் வளைகுடா (Gulf of Aden) பகுதியில் பயணித்த 3 கப்பல்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். பலஸ்தீனத்துக்கு (Palestine) எதிரான போரை இஸ்ரேல் (israel) கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி செங்கடல்,…

கோடீஸ்வருக்கு பண உதவி செய்த சிறுவனுக்கு காத்திருந்த மிகப்பெரிய அதிர்ஷ்டம்

அமெரிக்காவில் சாலையில் நின்று கொண்டிருந்த ஒருவருக்கு சிறுவன் ஒருவன் தன்னிடம் இருந்த ஒரு டொலரை உதவியாக கொடுத்த நிலையில் அதனால் குறித்த சிறுவனுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் காத்திருந்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் மேட் புஸ்பைஸ்…

கிழக்கு நோக்கி நகரும் பூமி: எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள்

பூமியானது கிழக்கு நோக்கி நகர்வதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நீரின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்ற நிலையில் பூமியில் இருந்து அதிகப்படியான நிலத்தடி நீர் எடுக்கப்பட்டுள்ளது…

மரங்களை கட்டிப்பிடித்து இளைஞர் கின்னஸ் சாதனை!

கானாவை சேர்ந்த ஒரு வாலிபர் மரங்களை கட்டிப்பிடித்து உலக கின்னஸ் சாதனை படைத்துள்ளார். கானா அபுபக்கர் தாஹிரு. 29 வயதான இவர் வனவியல் ஆர்வலர் ஆவார். இவர் ஒரு மணி நேரத்தில் 1,123 மரங்களை கட்டிப்பிடித்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.…

ஓடுபாதையில் விபத்துக்குள்ளான பயணிகள் விமானம்… 11 பேருக்கு நேர்ந்த நிலை!

செனகல் நாட்டில் உள்ள பிரதான விமான நிலையத்தில் 78 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் ஓடுபாதையில் விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏர் செனகல் நிறுவனத்தால் வாடகைக்கு எடுக்கப்பட்ட டிரான்சைர் ஏர்லைனுக்கு…

பன்னீர் சாண்ட்விச்க்கு ரூ.50 லட்சம் இழப்பீடு கேட்ட பெண் – வெளியான காரணம்

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் சாமுண்டாநகர் என்ற பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் சாண்ட்விச்க்காக ரூ.50 லட்சம் இழப்பீடு கோரி வழக்கு பதிவு செய்துள்ளார். பன்னீர் சாண்ட்விச்க்கு ரூ.50 லட்சம் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் சாமுண்டாநகர் என்ற…

அமெரிக்க பாடசாலைகளிலும் யூதவெறி தாக்குதல்கள்

காஸா போரைத் தொடர்ந்து அமெரிக்க பல்கலைக்கழகங்களில் யூத மாணவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்ததைப் போல், பாடசாலைகளிலும் தாக்குதல் சம்பவங்கள் நடந்துவருவதாக கூறப்படுகின்றது. அது தொடர்பாக விசாரிக்க அரசு அமைத்த செனட் கமிட்டி முன் ஆஜராகி…

வவுனியாவில் ஐஸ் போதை பொருள் வைத்திருந்த 3 பேர் கைது

ஐஸ் போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் வவுனியா (Vavuniya) பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மூவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த உத்தரவு, இன்றையதினம் (10.05.2024) வவுனியா நீதிமன்றத்தினால்…

யாழிலுள்ள 126 வருடம் பழமையான வைத்தியசாலையில் புதிய மருத்துவ விடுதி!

126 வருடம் பழமை வாய்ந்த இணுவில் மக்லியோட் வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட மகப்பேற்று, மருத்துவ சத்திர சிகிச்சை விடுதிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. அதன்படி இன்று (10) காலை திறந்து வைக்கப்பட்ட இந்த சிகிச்சை விடுதிகள் புகழ்பெற்ற…

சொகுசு வாகன இறக்குமதி வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

இலங்கைக்கு 1,728 BMW சொகுசு வாகனங்களை வரியில்லா அனுமதிப்பத்திரத்தின் கீழ் இறக்குமதி செய்த போது அரசாங்கத்திற்கு 16 பில்லியன் ரூபா வரி இழப்பு ஏற்பட்டமை தொடர்பில் முறையான விசாரணையை மேற்கொள்ள சுங்கப் பணிப்பாளர் நாயகத்திற்கு மேன்முறையீட்டு…