;
Athirady Tamil News

மருத்துவமனையில் பற்களை திருடி.. கோடிக்கணக்கில் சம்பாதித்த மருத்துவர்

10 ஆண்டுகளாக மருத்துவமனையில் பற்களை திருடி விற்று வந்த மருத்துவர் கோடீஸ்வரர் ஆகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோடீஸ்வரரான மருத்துவர் மருத்துவமனைகளில் உடல் உறுப்புகளை திருடி விற்பனை செய்து வருவது பரவி வரும் நிலையில்…

இவர்களுக்காக தான் எல்லாம் செய்தேன்.. ஆனால், அவர்களே! நிர்மலா தேவி கிளப்பும் புதிய சர்ச்சை

மாணவிகளை தவறான வழிநடத்த முயற்சி செய்தது இவர்களுக்காக தான் என்று பேராசிரியை நிர்மலா தேவி புகார் மனுவை தாக்கல் செய்துள்ளார். சிறை தண்டனை அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சித்ததாக பேராசிரியை நிர்மலா தேவி, மதுரை…

தட்டில் வைத்து எடுத்துச் செல்லப்பட்ட சிதைந்த உடல்.. சிவகாசி அருகே 10 பேரைக் காவு வாங்கிய…

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள கீழதிருத்தங்கல் கிராமத்தில் இயங்கி வந்த சரவணன் என்ற நபருக்கு சொந்தமான பட்டாசு தயாரிப்பு ஆலையில் 50க்கும் மேற்பட்டோர் பணியாற்றினர். இந்நிலையில், நேற்று பிற்பகலில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில், 10…

தமிழ் மக்களின் அபிலாசைகளை ஈ.பி.டி.பியால் பெற்றுக்கொடுக்க முடியும் – வேலணையில்…

தமிழ் மக்களின் அபிலாசைகளை தேசிய நல்லிணக்கமே நிறைவேற்றிக் கொடுக்கும். அத்துடன் அதுவே சாத்தியமான வழிமுறையாகவும் உள்ளது என ஈழ மக்கள் ஜன நாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அமைச்சரும்…

இலங்கை மக்களுக்கு சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கையில் 46 சதவீத பெண்களும் 10 சதவீத பாடசாலை மாணவர்களும் உடல் பருமனுடன் இருப்பதாக சுகாதார அமைச்சு (Ministry of Health) எச்சரிக்கை விடுத்துள்ளது. குறித்த தகவலை சுகாதார அமைச்சின் செயலாளர் பாலித மகிபால (Palita Mahipala) தெரிவித்துள்ளார்.…

கெங்கம்மா ஞாபகார்த்தமாக மகப்பேற்று, மருத்துவ ,சத்திர சிகிச்சை விடுதிகள் திறப்பு

126 வருடம் பழமை வாய்ந்த இணுவில் மக்லியோட் வைத்தியசாலையில் புகழ்பெற்ற மகப்பேற்று வைத்தியர் டாக்டர் கெங்கம்மா அவர்களின் ஞாபகார்த்தமாக புதிதாக அமைக்கப்பட்ட மகப்பேற்று, மருத்துவ ,சத்திர சிகிச்சை விடுதிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை திறந்தது…

யாழில். வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது

யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் உள்ள வீடொன்றில் கஞ்சா செடி வளர்த்த நபரொருவர் இன்றையதினம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கைது…

458,247 மில்லியன் ரூபாவை இழந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்!

கடந்த பத்து வருடங்களில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் 458,247 மில்லியன் ரூபாவை இழந்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன நேற்று (08) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். பிரதமரிடம் கேட்கப்பட்ட கேள்விகளின் கீழ் எதிர்க்கட்சி உறுப்பினர் ஹேஷா விதானகே கேட்ட…

குமுறும் எரிமலை; ஐஸ்லாந்தில் அவசர நிலை பிரகடனம்!

தெற்கு ஐஸ்லாந்தில் உள்ள ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் எரிமலை காரணமாக அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அந்த எரிமலை தற்போது எரிமலைக்குழம்புகளை கக்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேசமயம் ஐஸ்லாந்தின் மிகவும் பிரபலமான…

ரஷ்யாவில் 3 பிராந்தியங்களில் அவசரநிலை பிரகடனம்… பயிர்கள் கடும் சேதம்

ரஷ்யாவில் அதிக தானியங்கள் விளையும் மூன்று பிரதான பகுதிகளில் அவசரநிலை பிரகடனம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவசரநிலை பிரகடனம் உறைபனி காரணமாக பயிற்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும், இதனால் இந்த ஆண்டுக்கான விளைச்சல் மிகவும்…

வெற்றிலை மென்றவாறு வியாபாரத்தில் ஈடுபட்ட சாவகச்சேரி வியாபாரிகளுக்கு எதிராக வழக்கு

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பொது சந்தையில் வெற்றிலை மென்றவாறு வியாபாரத்தில் ஈடுபட்ட ஐந்து , வியாபாரிகளுக்கு நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சாவகச்சேரி பொது சுகாதார பரிசோதகர்கள் குழுவினால் , பொது சந்தையில் திடீர் சோதனை நடவடிக்கை…

மூதாட்டியிடம் கைபேசியை கொள்ளையிட்ட மூவருக்கு 06 மாத சிறைத்தண்டனை

மூதாட்டி ஒருவரிடம் கைபேசியை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் கைதான மூவரையும் நீதிமன்று குற்றவாளியாக கண்டு அவர்களுக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதித்து , அதனை 10 வருடங்களுக்கு ஒத்திவைத்துள்ளது. பருத்தித்துறை தும்பளை பகுதியில் பழைய பொருட்கள்…

அதீத வெப்பத்தால் மற்றுமொருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். புன்னாலைக்கட்டுவன் தெற்கை சேர்ந்த சிவஞானம் ஜெயக்குமார் (வயது 47) என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த நபர் நேற்றைய தினம் வியாழக்கிழமை வீட்டில் தனித்திருந்த போது ,…

குறிகாட்டுவான் இறங்கு துறைக்கு அமைச்சர் டக்ளஸ் கண்காணிப்பு விஜயம் – இடையூறுகளை அகற்ற…

புங்குடுதீவு, குறிகாட்டுவான் இறங்குதுறைக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நெடுந்தீவிற்கும் குறிகாட்டுவானுக்கும் இடையிலான பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் வடதாரகை மற்றும் குழுதினி படகுகள் இறங்குதுறையில் நீண்ட…

யாழ்ப்பாணம் நல்லூரில் இருந்து ஆரம்பமான யாத்திரை!

யாழ்ப்பாணம் நல்லூரில் இருந்து சிவனொளிபாதமலைக்கு மூன்று நாள் தல யாத்திரை இன்றையதினம் ஆரம்பமானது. நல்லூர் கந்தசுவாமி கோவிலை இன்று காலை வழிபட்ட பின்னர் பக்தர்களால் தலயாத்திரை ஆரம்பிக்கப்பட்டது. இலங்கை முதலுதவிச் சங்க இந்து சமயத் தொண்டர்…

உக்ரைன் அதிபரை கொல்ல சதி திட்டம்… கைதான இருவர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்!

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை கொல்ல சதி திட்டம் தீட்டியதற்காக உளவுப்பிரிவில் கர்னல் பதவி வகித்து வந்த இரண்டு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் பல உண்மைகளை அவர்கள் கக்கியுள்ளனர்.…

இங்கிலாந்தில் வீடொன்றின் முன் குவிந்த வெடிகுண்டு நிபுணர்கள்: 130 வீடுகளில் வாழ்வோர்…

இங்கிலாந்தில், நேற்று காலை வீடொன்றின் முன் வெடிகுண்டு நிபுணர்கள் குவிக்கப்பட்டதுடன், 130 வீடுகளில் வாழ்வோர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வீடொன்றின் முன் குவிந்த வெடிகுண்டு நிபுணர்கள் இங்கிலாந்திலுள்ள…

தேர்தல் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் விருப்பம்

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரும்புவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் 17ம் திகதி தொடக்கம் ஒக்ரோபர் மாதம் 16ம் திகதிக்குள் ஜனாதிபதி…

முதல் மாநாடு எப்போது எங்கு?? ரகசியமாக பணிகளை துரிதப்படுத்தும் த.வெ.க!!

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் துவக்க மாநாடு எப்போது நடக்கும் என்ற எதிர்பார்ப்பு நீடித்து வருகிறது. தமிழக வெற்றிக் கழகம் அறிவிப்பு வெளியான போதே தேசிய அளவில் கவனம் ஈர்த்தது நடிகர் விஜய்யின் அரசியல் வருகை. தமிழக வெற்றிக் கழகத்தின்…

சூடுபிடிக்கும் ஜனாதிபதி தேர்தல்: இலட்சக்கணக்கில் அதிகரித்துள்ள புதிய வாக்காளர்கள்

18 வயதை பூர்த்தி செய்த 10 இலட்சம் புதிய வாக்காளர்கள் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை 2024ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி தேர்தலில் சுமார் ஒரு கோடியே எழுபது இலட்சம் வாக்காளர்கள்…

மர்மமான முறையில் காணாமல் போயுள்ள சிறுவன்: தேடுதல் பணியில் காவல்துறையினர்

பன்னிபிட்டிய ஆராவல பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய சிறுவன் ஒருவன் கடந்த 4 நாட்களாக காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொஸ்கஹஹேன, ஆராவல பன்னிபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய கலன மிஹிரங்க என்ற சிறுவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.…

இலங்கையர்களின் பருமன் தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ள சுகாதாரத்துறை

இலங்கையில் 46 சதவீத பெண்களும் 10 சதவீத பாடசாலை மாணவர்களும் உடல் பருமனுடன் இருப்பதாக சுகாதார அமைச்சின் செயலாளர் பாலித மஹிபால எச்சரித்துள்ளார். ஊடகவியலாளர்களுக்கு சுகாதாரம் தொடர்பான விடயங்கள் குறித்து விளக்கமளிக்கும் விரிவுரையின் போதே…

பிரித்தானியாவில் வேகமாகப் பரவும் கக்குவான் இருமல் கிருமி: பெற்றோர்கள் கவனம்!

இங்கிலாந்தில் ஐந்து குழந்தைகள் கக்குவான் இருமல் கிருமி தொற்று கண்டறியப்பட்ட பிறகு உயிரிழந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரித்தானியாவை வாட்டும் கக்குவான் இருமல் கிருமி தொற்று இங்கிலாந்தில் 2,700-க்கும் மேற்பட்ட கக்குவான்…

கனடாவில் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட கேரளப் பெண்

கனடாவில் தன் கணவருடன் வாழ்ந்துவந்த கேரளப் பெண்ணொருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த படிகலா சாஜன் மற்றும் புளோரா தம்பதியின் மகள் டோனா சாஜா (34). தன் கணவரான லால் கே. பவுலஸுடன் கனடாவில் வாழ்ந்துவந்த…

அநுரவை சந்தித்த ஐ.நா வதிவிட ஒருங்கிணைப்பாளர்

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் - ஆன்ட்ரே பிராஞ்ச் (Marc-André Franche) அவர்களுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவுக்கும்(Anura Kumara Dissanayake) இடையிலான சந்திப்பொன்று…

குளியாபிட்டிய இளைஞனின் கொலைச் சம்பவம்: சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

குளியாபிட்டிய (kuliyapitiya) பகுதியில் கொலை செய்யப்பட்ட 31 வயதுடைய இளைஞனின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது. சந்தேகநபர்களுக்கு…

யாழ்.கந்தர்மடம் – மணல்தறை ஒழுங்கையில் வீடொன்று முற்றுகை, 2 பெண்கள் உட்பட 4 பேர்…

யாழ்ப்பாணம் - கந்தர்மடம் மணல்தறை வீதிப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான வீடொன்றை, பொலிஸார் முற்றுகையிட்டு நால்வரை கைது செய்துள்ளனர் வீட்டு உரிமையாளர்,இரண்டு பெண்கள் மற்றொரு ஆண் என நால்வர் கைது செய்யப்பட்டனர். சில நாட்களாக குறித்த…

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகளுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் புதிய கட்டடத்தின் ஆறாவது மாடிக்கு இருதய சிகிச்சை நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதால் நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். வைத்தியசாலைக்கு நோயாளிகள் அதிக அளவில் வருவதால், மின்தூக்கியிலும் நெரிசல்…

வெளிநாடொன்றில் விபத்துக்குள்ளான பயணிகள் விமானம்: பலர் காயம்

மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகலில்(Senegal) உள்ள பிரதான விமான நிலையத்தில் 78 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் ஓடுபாதையில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில்,குறித்த விமானத்தில் பயணித்த 11 பேர்…

எங்கு போனாலும் மக்கள் வைக்கும் ஒரு கோரிக்கை: ஜேர்மனியில் கவனம் ஈர்த்துள்ள ஒரு உணவுப்பொருள்

ஜேர்மன் சேன்ஸலர் எங்கு சென்றாலும் மக்கள் ஒரு கோரிக்கை வைக்கிறார்களாம். அது என்னவென்றால், கபாப் என்னும் உணவின் விலையை அரசு குறைக்கவேண்டும் என்பதுதான்! கவனம் ஈர்த்துள்ள உணவு ஜேர்மன் மக்கள் விரும்பி உண்ணும் உணவுகளில் ஒன்று, கபாப் ஆகும்.…

ஒரே மாதிரியான 4 பிள்ளைகளை பிரசவித்த பெண்! 15 மில்லியனில் ஒருவருக்குத்தான் சாத்தியம்

அமெரிக்காவில் பெண்ணொருவர் அரிதான ஒரே மாதிரியான 4 பிள்ளைகளை பெற்றெடுத்த நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 15 மில்லியனில் ஒருவருக்கு டெக்ஸாசை சேர்ந்த தம்பதி ஜோனதன் (37), மெர்சிடிஸ் சந்து (34). இவர்களுக்கு இரட்டைக் குழந்தைகளாக 4 பிள்ளைகள்…

செயற்கை சூரியனையே உருவாக்கி சாதனை படைத்த கிராமம்

உலகில் முதன் முறையாக மறையாத செயற்கை சூரியனை உருவாக்கி ஒரு கிராமம் சாதனை படைத்துள்ளது. இத்தாலி (Italy) மற்றும் சுவிட்சர்லாந்து (Switzerland) இடையே அமைந்துள்ள விக்னெல்லா என்னும் கிராமமே குறித்த சாதனையை படைத்துள்ளது. 200 பேர் வரை…

30 ஆண்டுகளுக்கும் மேலாக கனடாவில் வாழ்ந்துவந்த பெண்: புலம்பெயர்தல் அதிகாரிகள் கொடுத்த…

பெண்ணொருவருக்கு 30 ஆண்டுகளுக்கு முன் கனேடிய குடியுரிமை வழங்கப்பட்ட நிலையில், திடீரென அவரது குடியுரிமை ரத்து செய்யப்பட்டுள்ளதாக கனடா புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு தெரிவித்துள்ளதால், கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார் அவர்.…

ஏமாற்ற முயன்ற மோசடியாளர்கள்: சமயோகிதமாக சிக்கவைத்த சுவிஸ் முதியவர்

சுவிஸ் முதியவர் ஒருவரை ஏமாற்றிப் பணம் பறிக்க முயன்றது ஒரு கூட்டம். ஆனால், தனது சமயோகித புத்தியால் ஒரு மோசடிக்கூட்டத்தையே பொலிசில் சிக்கவைத்துள்ளார் அந்த முதியவர். ஏமாற்ற முயன்ற மோசடியாளர்கள் சூரிச் மாகாணத்தில் வாழ்ந்துவந்த முதியவர்…