;
Athirady Tamil News

மாதவிடாய் வலிக்காக மாத்திரை சாப்பிட்ட பெண்: மரணத்தின் விளிம்புக்கு சென்று திரும்பிய…

மாதவிடாயின்போது ஏற்பட்ட வயிற்று வலியைக் கட்டுப்படுத்த மாத்திரை சாப்பிட்ட ஒரு பெண், 17 நாட்கள் கோமாவில் வைக்கப்பட்ட நிலையில், தன் கண் பார்வையைக் காப்பாற்றிக்கொள்ள போராடி வருவதைக் குறித்த அதிர்ச்சியை ஏற்படுத்தும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.…

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் – அதன் மட்டுப்பாடுகளும் தாக்கமும்

வெகுசன ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ஆகியோர் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் திகதி அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்து, “இணைய பொய்ப் பிரச்சாரத்தால் சமூகத்தை ஏற்படுத்தக்கூடிய தீங்குகளிலிருந்து பாதுகாக்கும்…

வீசாவின் தோல்வி குறித்த விபரங்களை வெளியிட வேண்டாம் : ஹர்சா டி சில்வா

பொது நிதிக்கான நாடாளுமன்றக்குழு அதன் உணர்திறன் தன்மை காரணமாக வீசாவின் தோல்வி குறித்த எந்த விபரங்களையும் தற்காலிகமாக வெளியிட வேண்டாம் என்று முடிவு செய்துள்ளதாக குழுவின் தலைவர் ஹர்சா டி சில்வா (Harsha de Silva)தெரிவித்துள்ளார். இலங்கை வீசா…

வேகமாக வலுவடையும் ரூபாவின் பெறுமதி! லாபகரமாக மாறியுள்ள லிட்ரோ நிறுவனம்

இரண்டு வருட பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு, முதன்மைக் கணக்கு இருப்பு உபரியாக மாறியுள்ளது. ரூபாயின் பெறுமதி வேகமாக வலுவடைந்து வருகிறது. நாடு நிலையானது மட்டுமல்ல, பணவீக்கமும் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது என்று தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட…

யாழில் சந்தேகத்திற்கிடமான வீடொன்றிலிருந்து நால்வர் கைது

யாழ்ப்பாணம்(Jaffna) - கந்தர்மடம் மணல்தறை வீதிப் பகுதியில் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சந்தேகத்திற்கிடமான வீடொன்றிலிருந்து நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இதன்போது வீட்டு உரிமையாளர் , இரண்டு பெண்கள், மற்றொரு ஆண்…

ஐபிஎல் வீரர் வியாஸ்காந்திற்கு வடக்கிலிருந்து சென்ற வாழ்த்து

வியாஸ்காந்த் தனது கிரிக்கெட் பயணத்தில் இன்னும் பல சாதனைகளை நிலைநாட்ட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆளுநர் செயலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்…

ரபா மீது பாரிய தாக்குதலை தொடங்கினால் : இஸ்ரேலுக்கு பைடன் கடும் எச்சரிக்கை

காஸா நகரமான ரஃபாவில்(Rafah) பாரிய தரைப்படை நடவடிக்கையை தொடங்கினால் இஸ்ரேலுக்கு அமெரிக்கா சில ஆயுதங்களை வழங்குவதை நிறுத்தும் என்று அதிபர் ஜோ பைடன்(Joe Biden) இஸ்ரேலுக்கு(Israel) எச்சரிக்கை விடுத்துள்ளார். "அவர்கள் ரஃபாவிற்குள் சென்றால்,…

புலோப்பளை அறத்திநகர் கடல்றொழிலாளர்கள் கோரிக்கை – இறங்குதுறை மற்றும் வீதியை அமைக்கும்…

புலோப்பளை, அறத்திநகர் கடல்றொழிலாளர் சங்கத்தினரின் தொழில் நடவடிக்கைகளுக்காக இறங்குதுறை மற்றும் அதனோடு குறித்த இடத்திற்கு சொல்லும் வீதியையும் அமைக்கும் வகையிலான திட்டம் ஒன்றினை தயாரிக்குமாறு துறைசார் தரப்பினருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா…

காலியில் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி

காலி(Galle)- குருந்தகந்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்குள் உறங்கிக் கொண்டிருந்த நபரொருவர் வாள் வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தொட்டகொட- குருந்தகந்த பிரதேசத்தைச் சேர்ந்த ஹிச்சிமல்லி…

இளவரசர் ஹரிக்கு மன்னர் அளித்துள்ள இரட்டை ஏமாற்றம்: வில்லியமுக்கு அளிக்கப்பட்ட ஹரியின்…

இளவரசர் ஹரி பிரித்தானியா வந்துள்ள நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அவரது தந்தையுடனான சந்திப்பு இம்முறை நிகழாது என்றொரு ஏமாற்றமளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியா வந்தடைந்த ஹரி மன்னர் சார்லசுக்கும் இளவரசி கேட்டுக்கும்…

சுட்டெரிக்கும் கோடை வெயிலை சமாளிக்க வேண்டுமா? வெங்காயம் அதிகமா சாப்பிடுங்க

உணவின் சுவையை அதிகரிப்பதுடன், அதிகமான சத்துக்களைக் கொண்டுள்ள காய்களில் ஒன்று தான் வெங்காயம். பல மருத்துவ குணங்களுக்கு பயன்படுத்தப்படும் வெங்காயத்தை கோடை காலத்தில் அதிகமாக எடுத்துக் கொண்டும். அதுவும் பச்சையாக வெங்காயம் எடுத்துக்கொள்வதால்…

பிரிட்டன் பாதுகாப்புத்துறை மீது சைபர் தாக்குதல்; சீனா மீது சந்தேகம்!

பிரிட்டன் பாதுகாப்புத்துறையை குறிவைத்து நடத்தப்பட்ட சைபர் தாக்குதலில், ராணுவ வீரர்கள் சிலரின் வங்கி கணக்கு விவரங்கள், வீட்டு முகவரிகள் போன்ற தகவல்கள் திருடுபோயிருக்கலாம் என கூறப்படுகின்றது. ராணுவத்தினருக்கு ஊதியம் வழங்குவதற்காக…

கனேடியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு

கனடாவில்(Canada) வரி கோப்புக்களை பதிவு செய்யாதோருக்கு விசேட அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கனேடிய வருமான முகவர் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி ஏழு மில்லியன் கனேடியர்கள் இதுவரை வரி கோப்புக்களை பதிவு செய்யத்…

அதிபர் தேர்தல் நடைபெறும் காலம் அறிவிப்பு

2024ஆம் ஆண்டு அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு செப்டம்பர் மாதம் 17 முதல் ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதி வரை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, குறிப்பிட்ட காலத்திற்குள் வேட்புமனுக்கள்…

சட்டவிரோத மாணிக்கக் கல் அகழ்வு: இருவர் கைது!

மஸ்கெலியா(Maskeliya)காவல்துறை பிரிவிற்குற்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் மாணிக்கக் கல் அகழ்வு பணியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது, நேற்று(8) மேற்கொள்ளப்பட்டுள்ளதாக…

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு: ரணிலின் சாதகமான அறிவிப்பு

2024 ஆம் ஆண்டு பொருளாதார வளர்ச்சி மற்றும் அரசாங்க வருமான அதிகரிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அடுத்த ஆண்டு அரச ஊழியர்களில் சம்பளம் மீள்பரிசீலனை செய்யப்படலாம் என அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார். நாட்டின்…

கொழும்பில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையாளர்கள்: வெளியான அதிர்ச்சித் தகவல்

கொழும்பு மாவட்டத்தில்(Colombo) போதைப்பொருளுக்கு அடிமையானோரின் எண்ணிக்கை சுமார் பதினொரு இலட்சமாக அதிகரித்துள்ளதாக காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் (Deshabandu Tennakoon) தெரிவித்துள்ளார். மேலும் போதைப்பொருள் விநியோகத்தை…

வெறும் 60 மணி நேரத்தில் 2,870 Km கடந்த Ambulance Driver! நெகிழ வைக்கும் நிகழ்வு

ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவர் வெறும் 60 மணி நேரத்தில் 2,870 கி.மீ கடந்த சம்பவம் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. ஆம்புலன்ஸ் டிரைவர் இந்திய மாநிலமான கேரளா, கொல்லத்தைச் சேர்ந்த மைநாகப்பள்ளி கிராமத்தில் வசிக்கும் மேற்குவங்கத்தைச் சேர்ந்தவர் போதினி…

அதிகரிக்கும் வெப்பநிலை: அழிவடையும் அபாயத்தில் இலங்கை கடற்பரப்பில் உள்ள பவளப்பாறைகள்

கடல் நீரின் வெப்பநிலை இன்னும் ஒரு மாதத்திற்கு நீடித்தால், இலங்கையை சுற்றியுள்ள கடல் பரப்பில் காணப்படும் பவளப்பாறைகள் அழிந்துவிடும் அபாயம் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போது அதிகரித்துவரும் வெப்பமான காலநிலையின்…

யாழில் யுவதியின் முடிவால் கதறும் குடும்பம்

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் தனக்கு தானே தீ மூட்டி இளம் யுவதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் வல்வெட்டித்துறை ஸ்ரீ முருகன் குடியேற்றம் பகுதியைச் சேர்ந்த அன்ரன் மரியதாஸ் கிருபாகினி வயது 26 என்ற இளம் யுவதியை…

எம்பி பதவியை இழந்த டயானா கமகே: தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

சிறிலங்காவின் ஒன்பதாவது நாடாளுமன்றத்தில் (Parliament of Sri Lanka) உறுப்பினர் ஒருவருக்கான வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர (Kushani Rohanadeera) தேர்தல்கள் ஆணைக்குழுவின் (Election Commission of Sri lanka)…

மக்கள் நடமாட்டம் பகல் குறைவு -அம்பாறை மாவட்டத்தில் வெப்பம் அதிகரிப்பின் எதிரொலி

video -https://wetransfer.com/downloads/ef9280e4d1b0dd68c9593d5f6046ea8a20240509081423/34e0ed?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 கடும் ஊஷ்ணம் காரணமாக அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு…

பிரேசிலில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

பிரேசிலில்(Brazil) உள்ள கிராண்டே டோ சுல் மாகாணத்தில் பெய்து வரும் கன மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக உயிரிழப்போரின் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளது. குறித்த மாகாணத்தில் பலத்த காற்று வீசியதால் ஏராளமான மின்கம்பங்கள் மற்றும் மரங்கள்…

கனடாவிற்கு புலம்பெயர உள்ளவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

கனடாவில் (Canada) வாழ்பவர்களின் பெற்றோர் மற்றும் தாத்தா, பாட்டிகளை அழைத்து வருவதற்கான சிறப்பு வீசா நடைமுறையை கனடா அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலமாக கனடாவுக்கு வரும் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டி 5 ஆண்டுகள் வரை அந்நாட்டில் தங்கியிருக்க…

ஏர் இந்தியா ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தத்தால் விமான சேவை பாதிப்பு!

ஏர் இந்தியா (Air india)ஊழியர்களின் திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தால் இந்தியா(India) முழுவதும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னறிவிப்பின்றி ஏர் இந்தியா விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பயணிகள்…

இஸ்ரேலில் 26 போதைப்பொருள் கடத்தல் தலைவர்கள் கைது: அதிரடி நடவடிக்கை

இஸ்ரேல் நாட்டில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையாக கடத்தல் கும்பல் தலைவர்கள் 26 கைது செய்யப்பட்டுள்ளனர். செங்கடலையொட்டிய வடக்கு கரையோரத்தில் உள்ள இலாத் நகரில், போதைப்பொருள் கடத்தல் நடைபெறுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. அதனைத்…

யாழில் பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் இணைந்து திடீர் சுற்றிவளைப்பு!

யாழ்ப்பாணம் சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குழிப் பிரதேசத்தில் இன்று (09/05) வியாழக்கிழமை காலை யுக்திய சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் இணைந்து ஏ-9 மற்றும் ஏ32 வீதிகளூடாக…

பேராசிரியர் வித்தியானந்தனின் நூற்றாண்டு நினைவு தினம்!!

மறைந்த பேராசிரியர் வித்தியானந்தனின் பிறந்த தினத்தில், நூற்றாண்டினை காணும் வித்தியானந்தனின் அருங்காட்சியகத்தினை திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று(08) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி மற்றும்…

முதலைகளின் நடமாட்டம் அம்பாறையில் அதிகரிப்பு

அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக வேளாண்மை செய்கை ஆரம்பமாகி உள்ள நிலையில் அதிகளவிலான முதலைகள் வெளியேறி மக்கள் குடியிருப்புகளுக்குள் செல்கின்றன.தற்போது மாவடிப்பள்ளி பாலம் சம்மாந்துறை பகுதி ,ஒலுவில் பகுதி ,நிந்தவூர் ,மருதமுனை, பெரியநீலாவணை…

வெளிநாட்டில் உள்ளவரின் காணியை யாழ்ப்பாணத்தில் ஈடு வைத்த நபர் விளக்கமறியலில்

வெளிநாட்டில் உள்ளவரின் காணியை மோசடியான முறையில் உள்நாட்டில் ஈடு வைத்து பணம் பெற்றவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விலகம்மாறியலில் வைக்கப்பட்டுள்ளார். புலம்பெயர் நாட்டில் வாழும் நபர் ஒருவர் , யாழ்ப்பாணத்தில் உள்ள தனது காணியின்…

கல்முனை வடக்கு பிரதேச செயலக போராட்டத்தில் தொய்வு-மக்கள் பங்கேற்பு குறைவு

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் 45 நாளாக புதன்கிழமை (08) கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். குறித்த பிரதேச செயலகத்தின் முன்பாக கடந்த மார்ச் மாதம்…

கொரோனா தடுப்பூசியால் ஆபத்தான பக்கவிளைவு..! சந்தையிலிருந்து வெளியேறும் அஸ்ட்ராஜெனெகா

உலகம் முழுவதும் உள்ள சந்தைகளிலிருந்து ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராசெனெகா (Oxford - AstraZeneca Covid ) தடுப்பூசி திரும்பப் பெறப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வர்த்தக ரீதியான காரணங்களால் கொரோனா (COVID 19) தடுப்பூசியை…

பிள்ளையை முதலையிடம் வீசிய பெண் : இந்தியாவில் சம்பவம்

இந்தியாவின் (India) கர்நாடகாவில் கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் மனைவி பிள்ளையை முதலை வாழும் கால்வாயில் வீசியுள்ளார். குறித்த பிள்ளைக்கு பேச்சுத்திறனில் குறைபாடு காணப்படுவதை தொடர்ந்து கணவன் மனைவிக்கிடையில் தினமும்…

ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் அதிகரிப்பு

ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பண தொகையை மிக பாரிய அளவில் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பணத்தை அதிகரிப்பது குறித்த யோசனைகள் பெற்றுக்கொள்ளப்பட்டதாக தேர்தல் ஆணைக்குழுவின் பிரதானி ஏ.எல்.ரட்நாயக்க தெரிவித்துள்ளார். பொது…