தலைமன்னார் பிரதான வீதி ஓரங்களில் குவிந்துள்ள மருத்துவ கழிவுகள்!
தலைமன்னார் பிரதான வீதி ஓரங்களில் மருத்துவ கழிவுகள் உட்பட பொலித்தீன் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளமை சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியுள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.
குறிப்பாக வீதி ஓரங்களில் பொலித்தீன் பைகளால் சுற்றப்பட்டு பாரியளவு…