வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான புதிய தகவல்
வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்தால், அதற்கு சில ஒழுங்குமுறை முறைமைகள் தயாரிக்கப்பட வேண்டும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, பயன்படுத்திய வாகனங்களை இறக்குமதி செய்யுமாறு அரசாங்கத்திடம்…