25 ஆண்டுகள் ஆகியும் அரசுப்பணி வழங்கவில்லை.., பாதிக்கப்பட்டவர்கள் எடுத்த ஒற்றை முடிவு
ரயில்வே தொழில் பழகுநர் பயிற்சி முடித்து 25 ஆண்டுகளாகியும் அரசுப்பணி வழங்காததால் பாதிக்கப்பட்டவர்கள் முடிவு ஒன்றை எடுத்துள்ளனர்.
நேற்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் நாள் முகாம் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர்…