;
Athirady Tamil News

விலைவாசி அதிகம் என்பதற்காக கெட்டுப்போன உணவை சாப்பிடாதீர்கள்: எச்சரிக்கும் கனேடிய நிபுணர்

விலைவாசி அதிகம் என்பதற்காக கெட்டுப்போன உணவை வாங்கிச் சாப்பிடாதீர்கள் என்கிறார் கனேடிய நிபுணர் ஒருவர். கனேடியர்கள், Best before date முடிந்த உணவை சாப்பிடுவதுண்டா என்பதை அறிய, ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டது. ஆய்வில் பங்கேற்றவர்களில் 30 வயது…

ஈரானுடனான இலங்கையின் நட்புறவு தொடர வேண்டும்! ஐக்கிய மக்கள் சக்தி

ஈரான் அதிபர் கலாநிதி இப்ராஹிம் ரைசி மற்றும் அந்நாட்டு மக்கள் இலங்கையுடன் தொடர்ந்தும் நட்புறவில் இருப்பதையே தாம் விரும்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஈரான் அதிபருக்காக நடைபெற்ற இராப்போசன விருந்தில் எதிர்க்கட்சித்…

இவருக்கு 60 வயதா! இத்தனை வயதில் அழகு போட்டியில் வெற்றி பெற்ற அர்ஜென்டினா அழகி

அழகுப் போட்டி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது போட்டியாளர்களின் இளமை, டீன் ஏஜ் வயது, உடல், உடலமைப்பு போன்றவைதான். வயதைக் கடந்த பிறகு அழகுப் போட்டியில் பங்கேற்பது என்பது மாயை என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் 60 வயது பெண் ஒருவர்…

கேஜரிவால் கைதைக் கண்டித்து தில்லியில் ஆம் ஆத்மியினர் ஆர்ப்பாட்டம்!

தில்லி முதல்வர் கேஜரிவால் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிழக்கு தில்லியில் ஆம் ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆம் ஆத்மி கட்சியின் கிழக்கு தில்லி மக்களவைத் தேர்தல் வேட்பாளர் குல்தீப் குமாரை ஆதரித்து சுனிதா…

இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைய அமெரிக்க கப்பலுக்கு அனுமதி மறுப்பு

இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிப்பதற்கு அமெரிக்க ஆய்வுக் கப்பல் ஒன்று விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை கடற்பரப்பிற்குள் எந்தவொரு ஆய்வுக் கப்பலும் பிரவேசிக்க அனுமதிப்பதில்லை என அரசாங்கம் எடுத்த கொள்கை…

9 பெண்கள் 686 உட்பட பேர் அதிரடியாக கைது!

நாடளாவிய ரீதியில் நேற்று (26) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது 9 பெண்கள் உட்பட 686 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 18 பேர் மேலதிக…

பொது நிகழ்வுகளில் மன்னர் சார்லஸ்! அரண்மனை வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி

மன்னர் சார்லஸ் புற்றுநோய் சிகிச்சைக்குப் பிறகு பொது வாழ்க்கைக்குத் திரும்புகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அரச கடமைகளில் மீண்டும் மன்னர் சார்லஸ் புற்றுநோய் சிகிச்சையில் ஊக்கமளிக்கும் முன்னேற்றம் அடைந்ததைத் தொடர்ந்து, மன்னர் சார்லஸ்…

நாட்டில் அதிகரிக்கும் விவாகரத்து!

நாட்டில் புதிதாக திருமணமானவர்களிடையே விவாகரத்து அதிகரித்து வருவதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நிலை கடந்த 2020 ஆம் ஆண்டிலிருந்து அதிகரித்து வருவதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. குறுகிய காலப்பகுதியில்…

இறந்த தாயின் வயிற்றில் இருந்து மீட்கப்பட்ட சிசு மரணம்

இஸ்ரேல் ராணுவம் நடத்திய கொடூர தாக்குதலில் கொல்லப்பட்ட கர்ப்பிணி பெண்ணின் உடலில் இருந்து மீட்கப்பட்ட சிசு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. இஸ்ரேல்- ஹமாஸ் படையினர் இடையேயான போரில் இதுவரையிலும் 35000 பேர் உயிரிழந்துள்ளனர். இதில்…

உக்ரைன் பயம்… ரஷ்யாவின் மதிப்புமிக்க ராணுவ அணிவகுப்புகளை ரத்து செய்த புடின்

ரஷ்யாவில் ஆண்டு தோறும் முன்னெடுக்கப்படும் மே 9ம் திகதி ராணுவ அணிவகுப்புகளை நாடு முழுவதும் ரத்து செய்வதாக ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார். மதிப்புமிக்க ராணுவ அணிவகுப்பு உக்ரைன் ட்ரோன் தாக்குதலுக்கு பயந்து அவர் இந்த முடிவுக்கு…

இஸ்ரேலின் இறுதித் திட்டம்: பேரழிவு தொடர்பில் அமெரிக்க விடுத்த எச்சரிக்கை

ஹமாஸ் மீதான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு இஸ்ரேல் தீர்மானித்துள்ளது. அதன் படி, தனது இறுதி இலக்காக இஸ்ரேல் எகிப்து எல்லையில் அமைந்துள்ள ரஃபா நகரை குறிவைத்துள்ளதகா தெரிவிக்கப்படுகிறது. முக்கிய நகரம் இந்நிலையில், காசா நகரில் இஸ்ரேலிய…

கொழும்பில் 8 கிலோ போதைப்பொருளுடன் ஒருவர் கைது

கொழும்பு - மகரகம பகுதியில் 8 கிலோ போதைப்பொருள் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த நபர், மகரகம பகுதியில் வைத்து இன்று (27.04.2024) கைது செய்யப்பட்டுள்ளார். 45 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக…

இலங்கையில் பிறந்த அபூர்வ ஆட்டுக்குட்டி

இலங்கையில் மனித முக அமைப்பை கொண்ட ஆடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தெனியாய, விஹாரஹேன செல்வகந்த பிரதேசத்திலேயே இந்த ஆடு பிறந்துள்ளது. அந்த பகுதியில் உள்ள வீடொன்றில் வளர்ந்த ஆடு, இந்த குட்டியை ஈன்றுள்ளது. ஆட்டுக்குட்டி…

இலங்கையில் விரைவில் அறிமுகமாகவுள்ள புதிய செயலி!

மக்கள் நீச்சலடிக்கச் சென்று நீரில் மூழ்கும் இடங்களைக் கண்டறியும் செயலியை விரைவில் அறிமுகப்படுத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீரில் மூழ்கி உயிரிழப்புக்கள் அதிகம் பதிவாகும் இடங்களை சுகாதார அமைச்சு…

விவாதிப்பதைவிட தீர்வே அவசியம்: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் 93பேருக்கு எதிராக…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் 93பேருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் உள்ளது எனவும், ஆணைக்குழுவுக்கு அழைத்து விசாரிக்கவேண்டும் என்றும் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(26) இடம்பற்ற உயிர்த்த ஞாயிறு…

தீ விபத்தின் போது கயிற்றை கொடுத்து.., 50 பேரின் உயிரைக் காப்பாற்றிய சிறுவன்

நிறுவனம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்திலிருந்து 50 தொழிலாளர்களின் உயிரைக் காப்பாற்றிய சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. சிறுவனுக்கு குவியும் பாராட்டுகள் இந்திய மாநிலமான தெலங்கானா, ரங்காரெட்டி மாவட்டத்தில் நந்திகமவில் ஆல்வின் பார்மா…

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

ராஞ்சியில் பள்ளிப் பேருந்து கவிழ்ந்ததில் 15 குழந்தைகள் காயமடைந்ததாக போலீஸார் தெரிவித்தனர். இன்று காலை 30 மாணவர்களுடன் சென்ற பேருந்து, மந்தாரில் உள்ள செயின்ட் மரியா பள்ளியிலிருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு திருப்பத்தில்…

வடக்கில் கோரிக்கைகளை ஏற்காத அரசு: அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் தீர்மானம்

நமது கோரிக்கைகளை அரசு ஏற்காவிடின் மே முதலாம் திகதியில் இருந்து அரசாங்கத்தின் அபிவிருத்தி பணிகளில் இருந்து ஒதுங்கி பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ளதாக வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் விஜயராஜா விஜயரூபன்…

யாழில் பாரிய காணி மோசடி – அதிர்ச்சியில் புலம்பெயர் தமிழர்கள்

யாழ்ப்பாணத்தில் காணி ஒன்றை மோசடியான முறையில் விற்பனை செய்த நபரை விளக்க மறியலில் வைக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். வெளிநாட்டில் வாழும் புலம்பெயர் தமிழர் ஒருவருக்கு சொந்தமான காணியே இவ்வாறு மோசடியான முறையில்…

தேர்தலில் ரணிலுக்கு ஆதரவு : பசிலுக்கு பிடிக்கும், நாமலுக்கு பிடிக்காது

எதிர்வரும் அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு மொட்டுவின் ஆதரவை வழங்குவதற்கு மொட்டுவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச அதிக விருப்பத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் மொட்டுவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச இந்த தீர்மானத்தில்…

தமிழக படகோட்டிகள் விடுதலை

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி படகினை செலுத்தி கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 06 மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட தொழிலாளிகளின் சிறைத்தண்டனையை யாழ்.மேல் நீதிமன்று இரத்து செய்துள்ளது. இலங்கை கடற்பரப்பினுள் கடந்த பெப்ரவரி மாதம்…

கனடாவில் பாரியளவில் அதிகரிக்கும் நோய் தாக்கம்: ஆய்வில் வெளியான முக்கிய தகவல்

கனாடவில் 20 - 40 வயதுக்குட்பட்டவர்கள் மத்தியில் மார்பகப் புற்று நோய் அதிகரித்து வருவதாக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. குறித்த ஆய்வை கனடாவின் ஒட்டாவா பல்கலைக்கழகம் மேற்கொண்டுள்ளது. பெரும் அதிகரிப்பு அதன்படி, இந்த ஆய்வு தொடர்பான…

பிரேசிலில் முகாம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து: 10 பேர் பலி

தெற்கு பிரேசிலில் போர்டோ அலெக்ரே நகரில் ஏற்பட்ட தீ விபத்து ஒன்றினால் பத்து பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த தீ விபத்தானது, வீடற்றோருக்கு முகாமாக செயற்பட்டு வந்து விடுதியொன்றில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் விபத்தில் சிக்கி 10 பேர்…

பழுதடைந்த காருக்குள் கிடந்த 2 குழந்தைகளின் சடலம்… அதிர்ச்சி தரும் சம்பவத்தின்…

மும்பையில் மாயமான இரு குழந்தைகள் பழுதடைந்து நின்ற காருக்குள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை அண்டாப் ஹில் பகுதியை சேர்ந்தவர் மொகமத் ஷேக். இவருக்கு 7 வயதில் சாஜித் ஷேக் மற்றும் 5 வயதில் முஸ்கான் என இரு…

தமிழக கடற்றொழிலாளர்களுக்கு யாழ். மேல் நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு

இலங்கை (Sri Lanka) கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட வேளை கைது செய்யப்பட்டுள்ள தமிழக கடற்றொழிலாளர்கள் மூவருக்கு வழங்கப்பட்டுள்ள சிறைத் தண்டனை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. குறித்த…

வெப்பநிலை தொடர்பில் வடக்கு – கிழக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வடக்கு - கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளில் தற்போது காணப்படும் அதிகரித்த வெப்பநிலை இன்னும் அதிகரிக்கும் என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியியற்துறை விரிவுரையாளரும் வானிலையாளருமான நாகமுத்து பிரதீபராஜா (Piratheeparajah Nagamuthu)…

சிவராம் மற்றும் ரஜிவர்மன் ஆகியோரின் நினைவு தினம்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவு தினம் இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்.ஊடக அமையத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில் யாழ் ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்டு ஊடக…

மகாஜனா கல்லூரியின் உப அதிபர் ஜெயந்தி ஜெயதரன் காலமானார்

தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியின் சிரேஷ்ட விளையாட்டுத்துறை ஆசிரியையும் உப அதிபருமான ஜெயந்தி ஜெயதரன் தனது 59ஆவது வயதில் நேற்றுமுன்தினம் காலமானார். மகாஜனா கல்லூரியில் விளையாட்டுத்துறை ஆசிரியையாக சுமார் 10 வருடங்கள் பணியாற்றி வந்த ஜெயந்தி…

ஆபிரிக்க நாடொன்றில் 223 பேரை சுட்டுகொன்ற இராணுவத்தினர்

ஆப்பிரிக்க நாடான பர்கினோ பாசோவில் கிளர்ச்சியில் ஈடுபட்டதாக கூறி 56 குழந்தைகள் உட்பட 223 பேரை இராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பர்கினோ பாசோவில் உள்ள குறிப்பிட்ட சில…

கனேடிய தமிழர்கள் மீதான ஈர்ப்பை வெளிப்படுத்திய ஒன்டாரியோ முதல்வர்

கனடாவில் வாழுகின்ற தமிழ் மக்கள் மீது அதிக ஈர்ப்பு உள்ளதாக ஒன்டாரியோ முதல்வர் டக் ஃபோர்ட் (Doug Ford) தெரிவித்துள்ளார். கடந்த வாரம் தமிழ் வர்த்தகர்களுடன் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ் சமூகம்…

மணிப்பூரில் தேர்தலின்போது வன்முறை… சூறையாடப்பட்ட வாக்குச்சாவடி!

மணிப்பூரில் 2-ஆம் கட்ட மக்களவைத் தேர்தலிலும் வன்முறை வெடித்ததால், வாக்குச்சாவடிகள் சூறையாடப்பட்டன. மணிப்பூரில் உள்ள மெய்தி, குகி இன மக்களுக்கு இடையே இடஒதுக்கீடு தொடர்பாக வெடித்த மோதல், நீறுபூத்த நெருப்பாய் தகித்து வருகிறது. இந்நிலையில்,…

எரிபொருள் விலையில் ஏற்படக்கூடிய மாற்றம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரித்தாலும் எமது கட்டணத்தில் மாற்றம் ஏற்படாது என மின்சக்தி மற்றும் வலு சக்தி இராஜாங்க அமைச்சர் டீ.வி.சானக அறிவித்துள்ளார். நிலையான நாட்டிற்கு ஒரே பாதை என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று…

தமிழர் பகுதியில் குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து கொள்ளையடித்த மூவர் கைது

வவுனியாவில் பெண் ஒருவரை வழிமறித்து அவருடைய குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி கொள்ளையடித்த மூவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது, வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினரால் நேற்று(26)…

ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ள பாரிய சிக்கல்! இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவில்…

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது அரசியல் செயற்பாடுகளுக்காக இளைஞர் சேவை சபையின் சொத்துக்களை பயன்படுத்துவது குறித்து விசாரணை நடத்த வேண்டுமென முறைப்பாடு செய்ய உள்ளதாக சோசலிச இளைஞர் சங்கம் தெரிவித்துள்ளது. இலஞ்ச ஊழல் மோசடி இலஞ்ச…