;
Athirady Tamil News

இறுதிச்சடங்குக்கு தயாராகும் பிரிட்டன் அரண்மனை; வெளியான அதிர்ச்சித்தகவல்!

இங்கிலாந்து மன்னர் புற்றுநோயால் பாதிகப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை கலவைக்கிடமாக உள்ளதாகவும் இறுதிச்சடங்குக்கான ஏற்பாடுகளில் இப்போதே அரண்மனை நிர்வாகம் இறங்கி உள்ளதாகவும் கூறப்படுகின்றமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2022, செப்டம்பரில்…

இந்தியாவை விட்டு வெளியேறும் வட்ஸ்அப் நிறுவனம்! வெளியானது காரணம்

மத்திய அரசு கட்டாயப்படுத்தினால் இந்தியாவிலிருந்து வெளியேற நேரிடும் என வாட்ஸ்அப் நிறுவனம் எச்சரித்துள்ளது. வாட்ஸ்அப்-ன் அம்சமான எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ஷன்-ஐ (end-to-end encryption) உடைக்க மத்திய அரசு கட்டாயப்படுத்தினால் குறித்த நடவடிக்கை…

மொட்டுக் கட்சியின் அதிபர் வேட்பாளர்: பின்னணியில் தொடரும் மர்மம்

எதிர்வரும் அதிபர் தேர்தல் தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை மொட்டுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் தொடர்பான அறிவிப்பை வெளியிடுவதில்லை என அக்கட்சியின் நிறுவுநர் பசில் ராஜபக்ச தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.…

மக்களின் வங்கி கணக்குகள் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு

நாட்டில் வங்கிக் கணக்குகளில் சுமார் 60 வீதமான வங்கிக் கணக்குகளின் மீதி 5000 ரூபாவிற்கும் குறைவானது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இதேவேளை, வரிச் செலுத்துவதனை தவிர்க்கும் நபர்களின் வங்கி கணக்குகளை…

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிதி ஒதுக்கீட்டில் 25 கோடி இழப்பு

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பொறுப்பற்ற செயலால் தமிழ் மக்களின் அபிவிருத்திக்கான 25 கோடி இழப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதா மீண்டும் தகவல் வெளியாகியுள்ளது. நிதி ஒதுக்கீட்டு…

இணைய பரிவர்த்தனையில் பெரும் மோசடி:வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு சிக்கல்

நடப்பு வங்கி கணக்குகள் மற்றும் சேமிப்புக் கணக்குகள் மூலம் இணையத்தில் பண பரிவர்த்தனை செய்பவர்களின் கணக்குகளில் இருந்து பணம் எடுக்கும் மோசடியானது சுமார் ஒரு வார காலமாக இயங்கி வருவதாக பொதுஜன பெரமுனவின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

ஓடும் தொடருந்தில் ஏற முற்பட்ட பெண்களுக்கு நேர்ந்த கதி! கொழும்பில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

ஓடும் தொடருந்தில் ஏற முற்பட்ட இரண்டு பெண்கள் இரண்டு தொடருந்து பெட்டிகளுக்கு இடையில் சிக்கி கொண்டதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. கண்டி நோக்கிச் செல்லும் கொழும்பு தொடருந்து, நேற்று மாலை 4:35 மணியளவில், பயணிகள் ஏறுவதற்காக…

மனித உரிமை மீறல்கள் குறித்த அமெரிக்காவின் அறிக்கை: இந்தியா கடும் கண்டனம்

இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்துள்ளதாக அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கைக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க வெளியுறவுத்துறையின் “2023 ஆம் ஆண்டின் மனித உரிமைகள்”…

தாய்லாந்தில் வெப்பமான காலநிலையால் 30 பேர் உயிரிழப்பு

தாய்லாந்தில் இந்த ஆண்டு அதிக வெப்பமான காலநிலை காரணமாக 30 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தெற்கு மற்றும் தென்கிழக்காசியா முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் கடுமையான வெப்பம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும்…

அவுஸ்திரேலியாவில் கரை ஒதுங்கிய 100ற்கும் மேற்பட்ட திமிங்கிலங்கள்

அவுஸ்திரேலிய கடற்கரையில் 100ற்கும் மேற்பட்ட திமிங்கிலங்கள் கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு கரை ஒதுங்கி சிக்கித் தவிக்கும் பைலட் திமிங்கலங்களைக் காப்பாற்ற கடல் உயிரியலாளர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 160…

பிரான்ஸில் 15 வயதுக்குட்பட்டோர் சமூக வலைதளங்களை பயன்படுத்த கட்டுப்பாடு? மக்ரோன் கருத்து

15 வயதிற்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதை பெற்றோர் கட்டுப்படுத்த வேண்டும் பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கேட்டுக் கொண்டுள்ளார். சிறுவர்களின் சமூக வலைதள பயன்பாட்டிற்கு கட்டுப்பாடு பிரான்ஸ் ஜனாதிபதி…

வெளிநாடொன்றில் அதிக வெப்ப தாக்கம் காரணமாக 6 பேர் பலி!

பிலிப்பைன்சில் அதிக வெப்ப தாக்கம் காரணமாக இந்தாண்டு இதுவரை 6 பேர் உயிரிழந்ததாக அந்த நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சில் கடந்த 3 மாதங்களாகவே வறண்ட வானிலை நிலவி வருகின்றது. கடுமையான வெயில்…

ரூ.18,000 கோடி நிறுவனத்தை ரூ. 74க்கு விற்பனை செய்த இந்திய தொழிலதிபர்: யார் அவர்?

ஒரு காலத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் கொண்டாடப்பட்ட இந்திய தொழிலதிபரான பி.ஆர். ஷெட்டி, பெரும் நிறுவனங்களின் விரைவான வளர்ச்சியையும் வீழ்ச்சியையும் எடுத்துக்காட்டுகிறார். பி.ஆர். ஷெட்டியின் வாழ்க்கை பயணம் ₹18,000 கோடி மதிப்புள்ள…

பிரித்தானியாவுக்குள்ளிருந்து வேறொரு நாட்டுக்குள் பெருமளவில் நுழையும்…

பிரித்தானியா புலம்பெயர்ந்தோரையும் புகலிடக்கோரிக்கையாளர்களையும் ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவுக்கு நாடுகடத்த தீவிரமாக திட்டமிட்டுவரும் நிலையில், பிரித்தானியாவுக்குளிருந்து புகலிடக்கோரிகையாளர்கள் அயர்லாந்துக் குடியரசுக்குள் நுழைந்துவருவதாக…

கொழும்பு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளை (27) மாலை 5 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (28) காலை 7 மணி வரை 14 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. கொழும்பு 5…

Romance Scam: ஜேர்மனியில் திருமண ஆசையில் கோடிக்கணக்கில் பணத்தை இழந்த நபர்கள்

ஜேர்மனியில், திருமண ஆசைகாட்டி கோடிக்கணக்கில் மோசடி செய்த ஒரு குழுவைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். Romance Scam சமீப காலமாக Romance scam அல்லது dating scam என்னும் மோசடி அதிகரித்துவருகிறது. உலக…

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரி சுரேஸ் சாலேதான்: சரத் பொன்சேகா

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரியாக கூறப்படும் சஹ்ரான் ஹாசிமை வளர்த்துவிட்டவர் தேசிய புலனாய்வு பிரிவின் தலைவர் சுரேஸ் சாலேதான் என்று முன்னாள் இராணுவத் தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா(Sarath Fonseka)…

லிதுவேனியாவில் சாரதி வேலைக்கு சென்று பன்றிமேய்க்கும் இலங்கையர்கள்!

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான லிதுவேனியாவில் கனரக வாகன சாரதிகள் வேலைக்காகச் சென்ற 106 இலங்கையர்களில் இரண்டு இலங்கையர்கள் இன்று வெள்ளிக்கிழமை (26) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். 106 இலங்கையர்கள் கொழும்பில் உள்ள வெளிநாட்டு வேலை…

விடைத்தாளில் மாணவர்கள் எழுதிய ஜெய் ஸ்ரீராம் – மதிப்பெண்களை வாரி வழங்கிய ஆசிரியர்!

மாணவர்கள் விடைத்தாளில் ஜெய்ஸ்ரீராம் என்று எழுதியத்துக்கு ஆசிரியர்கள் மதிப்பெண்களை வழங்கியது சர்ச்சையாகியுள்ளது. ஜெய் ஸ்ரீராம் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களுக்கு தேர்வு என்றாலே ஒரு பயம் இருக்கும். பொதுவாக தேர்வில் எழுதும் விடைகளின்…

வவுனியா வீடு ஒன்றின் கூரையில் கிடைத்த 60 பவுண் நகைகள் !

வவுனியாவில் வீடு ஒன்றில் திருடப்பட்ட 60 பவுண் நகை அதே வீட்டு கூரையில் இருந்து நேற்று (25) மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா நகரசபையின் முன்னாள் உபநகரபிதாவின் கோவில்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த…

ஆட்சியில் இருக்கும் போதே ஜோ பைடனுக்கு அது நேரலாம்… அச்சத்தில் அமெரிக்க மக்கள்

இரண்டாவது முறை ஜனாதிபதியாக ஜோ பைடன் தெரிவு செய்யப்பட்டால், வயது மூப்பு காரணமாக ஆட்சியில் இருக்கும் போதே அவர் தவறலாம் என அமெரிக்க மக்கள் அச்சமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வயது குறித்து கவலை பெரும்பாலான அமெரிக்க மக்கள் ஜோ பைடனின்…

சாவதே மேல்… ருவாண்டாவுக்கு நாடுகடத்தப்படும் திட்டம் குறித்த அச்சத்தில்…

நாட்டில் ஆயிரத்தெட்டு பிரச்சினைகள் இருந்தாலும், புகலிடக்கோரிக்கையாளர்களை நாடுகடத்தும் விடயம் தன்மானப்பிரச்சினையாகவும், பதவிக்கு உலைவைக்கும் விடயமாகவும் ஆகிவிட்டதால், எப்படியாவது ருவாண்டா திட்டத்தை நிறைவேற்றியே தீருவது என ஒற்றைக்காலில்…

இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பித்துள்ள மாலைதீவு ஏயார்லைன்ஸ்

மாலைதீவின் விமான சேவை நிறுவனமான மாலைதீவு ஏயார்லைன்ஸ் (Maldivian Airlines), தலைநகர் மாலேயில் (Male) இருந்து இலங்கையின் கொழும்புக்கு தனது சமீபத்திய விமானப் பாதையை அறிமுகப்படுத்தியுள்ளது. மாலைதீவு ஏர்லைன்ஸின் முதல் விமானம் நேற்று…

கிளிநொச்சியில் மிளகாய் தோட்டத்தை அழித்த சட்டவிரோத கும்பல்

கிளிநொச்சியில் (Kilinochchi) இயங்கி வரும் சட்டவிரோத குழு ஒன்றைச் சேர்ந்தவர்கள், பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்றின் வாழ்வாதார மிளகாய் தோட்டத்தை சேதப்படுத்தியுள்ளனர். கண்டாவளை பகுதியில், நிறுவனம் ஒன்றினால் இருவருக்கு வழங்கப்பட்ட தோட்டமே…

போர் குற்றங்களுக்காக இஸ்ரேலை தொடர்ந்து கண்டிப்பேன் – மலாலாவின் பதிவு

காசா மக்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும், இஸ்ரேலை தொடர்ந்து கண்டிப்பதாகவும் பாகிஸ்தானிய சமூக ஆர்வலர் மலாலா யூசுப்சாய் தெரிவித்துள்ளார். 2012ஆம் ஆண்டு பெண் கல்வியை ஆதரித்து பேசியதற்காக தாலிபான்களால் தலையில் சுடப்பட்டவர் மலாலா யூசுப்சாய்.…

எல்லை மீறும் ரஷ்யா: படையெடுக்கும் நேட்டோ அமைப்பு

உக்ரைன் மீது ரஷ்யா ஏவும் ஏவுகணைகளானது போலந்து நாட்டின் வான் எல்லைக்குள் செல்வதற்கு போலந்து கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இரண்டு ஆண்டுகளை தாண்டி உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில் ரஷ்யா ஏவும் ஏவுகணைகள் எல்லையில் உள்ள…

மத்தளை ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகம் தனியாருக்கு

மத்தளை ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகத்தை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதன்படி, இந்த விமான நிலையத்தின் நிர்வாகம் இந்தியாவின் ஷௌரியா ஏரோநாட்டிக்ஸ் பிரைவட் லிமிடட் (Shaurya…

முல்லைத்தீவில் தரமற்ற அரிசி விநியோகம்: அரசாங்க அதிபரின் உறுதி

முல்லைத்தீவில் (Mullaitivu) தரமற்ற அரிசி விநியோகம் செய்வதாக குற்றச்சாட்டு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவ்வாறு இடம்பெற்றிருப்பின் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ. உமாமகேஸ்வரன் (Umamageshwaran)…

மே தினம், மக்கள் ஆட்சிக்காக மக்கள் அணிதிரளும் நாள்: டில்வின் சில்வா வலியுறுத்தல்

மே தினத்தை மக்களின் ஆட்சிக்காக மக்களை அணிதிரட்டுகின்ற நாளாக மாற்றிடுவோமென தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா (Tilvin Silva) தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை தேசிய மக்கள் சக்தியின் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு…

இலங்கை மருத்துவ நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தலைவராக சன்ன ஜயசுமன தெரிவு

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை மருத்துவ நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமன (Channa Jayasumana) தெரிவு செய்யப்பட்டார். நாடாளுமன்ற உறுப்பினர்…

1, 2-லாம் இல்லை; தமிழகத்தில் மொத்தம் 15 இடங்களை பிடிப்போம் – பாஜக உறுதி!

தமிழகத்தில் 15 இடங்களை கைப்பற்றுவோம் என பாஜக மாநிலத் துணைத் தலைவர் தெரிவித்துள்ளார். ஏ.ஜி.சம்பத் விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில், கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் ஏ.ஜி.சம்பத் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய…

யாழில் பீடி பற்ற வைத்த முதியவர் உயிரிழப்பு

பீடியை பற்ற வைக்க முயன்ற வேளை படுக்கையில் தீ பற்றிக்கொண்டமையால் முதியவர் ஒருவர் தீயில் எரிந்து உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - அளவெட்டி பகுதியை சேர்ந்த ஐயம்பிள்ளை தேவராசா (வயது 73) என்பவரே உயிரிழந்துள்ளார். முதியவர் தனது மகள்…

பிரதமர் மோடி, ராகுல் காந்தி மீது புகார் – தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஆகியோர் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அளிக்கப்பட்ட புகார்கள் தொடர்பாக அவர்களின் கட்சித் தலைவர்களிடம் விளக்கம் கோரியுள்ளது இந்திய தேர்தல் ஆணையம். அரசியல் கட்சிகள் தான் தங்களது…