;
Athirady Tamil News

ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி பண மோசடி

மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு (என்சிபி) சென்னை மண்டல இயக்குநரான ஐபிஎஸ் அதிகாரி அரவிந்தன் பெயரில் மீண்டும் போலி முகநூல் கணக்கு தொடங்கி ஒரு கும்பல் பண மோசடியில் ஈடுபட்டு வருகிறது. தமிழக பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான அரவிந்தன், தற்போது…

மஹிந்தவிடம் 1000 மில்லியன் நட்டஈடு கேட்கும் மைத்திரி

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். ஊடகங்கள் ஊடாக வெளியிட்ட அறிக்கையினால் ஏற்பட்ட அவமதிப்புக்கு இழப்பீடு வழங்குமாறு மைத்திரி கூறியுள்ளார். அதன்படி மைத்திரிபால…

தாக்குதலை தடுக்க தவறிவிட்டேன்! பதவியை ராஜினாமா செய்த மூத்த இஸ்ரேல் அதிகாரி

ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலுக்கு பிறகு, இஸ்ரேலிய இராணுவ புலனாய்வு தலைவர் ராஜினாமா செய்துள்ளார். 7ம் திகதி தாக்குதல் கடந்த ஆண்டு 7ம் திகதி பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் இஸ்ரேலியர்கள்…

நாட்டில் இன்று முதல் கடமையில் ஈடுபடுத்தப்படும் விசேட பொலிஸ் படையணி

இலங்கையில் இன்றைய தினம் முதல் விசேட படையணியொன்று கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது. போதைப் பொருள் மற்றும் பாதாள உலகக் குழு செயற்பாடுகளை தடுக்கும் நோக்கில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தலைமையில்…

எந்த தேர்தல் வந்தாலும் பொதுஜன பெரமுன தயார்: நாமல் சுட்டிக்காட்டு

எதிர்வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு தமது கட்சியிலிருந்து பொருத்தமான வேட்பாளரை முன்னிலைப்படுத்துவதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார். எதிர்வரும் அதிபர் தேர்தலில்…

லண்டனைத் தாக்க 20 நிமிடங்கள்தான்… அணு ஏவுகணை தொடர்பில் மிரட்டல் விடுத்த புடின்

அணு ஆயுதங்கள் இருப்பதே பயன்படுத்துவதற்காகத்தான் என்று கூறி, அணு ஆயுதங்கள் தொடர்பில் மறைமுகமாக மிரட்டல் விடுத்துள்ளார் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின். அணு ஆயுதங்கள் தொடர்பில் மிரட்டல் உக்ரைனை ஊடுருவியதிலிருந்தே, உக்ரைனுக்கு ஆதரவு…

இரத்தம் சொட்ட பக்கிங்ஹாம் அரண்மனை அருகில் பாய்ந்து சென்ற குதிரைகளால் பரபரப்பு

மத்திய லண்டனில் சாலை நடுவே ரத்தம் சொட்ட ஐந்து குதிரைப்படை குதிரைகள் சாரதி இல்லாமல் பாய்ந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐந்து குதிரைகள் குதிரைகளின் ஒரு சாரதிக்கு காயம்பட்டிருக்கலாம் என்றே முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.…

விவசாயிகளுக்கு மகிழ்ச்சித் தகவல்: வங்கிக் கணக்குகளுக்கு வரவுள்ள பணம்

விவசாயிகளுக்கான பணம் எதிர்வரும் வாரம் முதல் அவர்களது வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் ஏ.எம்.எச்.எல்.அபேரத்ன தெரிவித்துள்ளார். அதன்படி ஒரு ஹெக்டேயருக்கு 15,000 ரூபா நிதி மானியம் வழங்கப்படும் என…

டிக்டொக் செயலிக்கு எதிராக அமெரிக்காவின் அதிரடி முடிவு!

டிக்டொக்(TikTok) செயலியை தடை செய்வதற்கான சட்டத்தை அமெரிக்காவின் நாடாளுமன்ற மேலவை நிறைவேற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டிக்டொக் செயலியின் தாய் நிறுவனமாக சீனாவின் பைட் டான்ஸ்(ByteDance) நிறுவனம் ஒன்பது மாதங்களுக்குள் டிக்டொக்கின்…

வங்கியில் கொள்ளையிட சென்றவர்களுக்கு காத்திருந்த க்ஷாக்!

அநுராதபுரம் நகரிலுள்ள அரச வங்கியொன்றில் பணத்தை கொள்ளையிடன் வந்த சம்பவம், வங்கியின் சமிக்ஞை கட்டமைப்பு செயற்படுத்தப்பட்டதனால் தடுக்கப்பட்டதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (24) காலை அநுராதபுரம் பொது வர்த்தக…

மக்களுக்கு வழங்கப்பட்ட காலாவதியான அரிசி பொதிகள்: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

அரசமானிய நிகழ்ச்சித்திட்டம் மூலம் முல்லைத்தீவு (Mullaitivu) கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட மக்களுக்கு கலாவதியான அரிசி பொதி வழங்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்சித்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் தற்போது மக்களுக்கு அரிசி பொதி…

ஆசிரியர்களின் சம்பளம் தொடர்பில் கல்வி அமைச்சரின் முக்கிய அறிவிப்பு

ஆசிரியர்களுக்கான சம்பள முரண்பாட்டை தீர்க்கும் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த(Susil Premjayantha) தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வின் போது…

எதிர்ப்புக்களுக்கு மத்தியில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட மின்சார சட்டமூலம்!

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் (Kanchana Wijesekera) சற்று முன்னர் நாடாளுமன்றத்தில் உத்தேச மின்சார சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் இன்று (25) இடம்பெற்ற அமர்வின் போது அவர்…

காதலிக்க மறுத்த பெண்ணை 14 முறை குத்திக் கொன்ற கல்லூரி நண்பன்! – கர்நாடகாவில் பகீர்…

கர்நாடகா மாநிலம், ஹூப்ளி மாநகராட்சி உறுப்பினர் நிரஞ்சன் ஹிரேமாதாவின் மகள் நேஹா. இவர் ஹூப்ளியில் உள்ள பிவிபி கல்லூரியில் படித்து வந்தார். அவருடன் படித்து வந்த மாணவர் பாகல் ஃபயாஸ், நேஹாவுடன் நட்புடன் பழகி வந்துள்ளார். நாளடைவில் ஃபயாஸின்…

‘நிபந்தனையற்ற பொது மன்னிப்பு’ – பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு…

உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்தை தொடர்ந்து செய்தித்தாள்களில் பெரிய அளவில் மன்னிப்பு விளம்பரம் வெளியிட்டு, பதஞ்சலி நிறுவனம் நிபந்தனையற்ற பொது மன்னிப்பு கோரியுள்ளது. அந்த மன்னிப்பு விளம்பரத்தில், “மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்து…

யாழ். கொக்குவில் புகையிரத நிலையம் சீல் வைத்து மூடப்பட்டது!

யாழ்ப்பாணம் - கொக்குவில் புகையிரத நிலையம் தற்காலிகமாக சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, கொக்குவில் புகையிரத நிலையத்தில் கடமையாற்றிய நிலைய பொறுப்பதிகாரி இருபது லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாக தெரிவித்து…

இரா சம்பந்தரை வீட்டுக்கு அனுப்பிய நாடாளுமன்றம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தனுக்கு சம்பளத்துடன் கூடிய மூன்று மாத கால விடுமுறை வழங்க நாடாளுமன்றம் இன்று (25) அனுமதி வழங்கியது. எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல…

மகிந்தானந்தவிற்கு எதிரான வழக்கு தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகேவிற்கு(Mahindananda Aluthgamage) எதிரான வழக்கு ஒன்றின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அமைச்சராக பதவி வகித்த காலத்தில் மகிந்தானந்த 27 மில்லியன் செலவிட்டு கொழும்பு கிங்ஸி வீதியில் அதி சொகுசு…

13 வயது சிறுவனை ஈவிரக்கமின்றி தாக்கிய பொலிஸ்!

13 வயது சிறுவனின் தலையில் பலமாகத் தாக்கியதாக உப பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு எதிராக முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் முறைப்பாடளித்துள்ளதாக மஹவெல பொலிஸார் தெரிவித்தனர். மாத்தளை - யடவத்த பொலிஸ்…

காய்ச்சல் காரணமாக உயிரிழப்பு

யாழ். போதனா வைத்தியசாலையில், காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மன்னார் பள்ளிமுனை பகுதியை சேர்ந்த ஜோன் திரவியம் குமரசேன் (வயது 49) என்பவரே உயிரிழந்துள்ளார். கடந்த 20ஆம் திகதி காய்ச்சல்…

கனடாவில் குறைவடைந்து செல்லும் குடும்ப மருத்துவர்கள் : மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

கனடாவில் குடும்ப மருத்துவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைவடைந்து செல்வதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஒன்றாரியோ மாகாணத்தில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் குடும்ப மருத்துவரின் சேவையை பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்கி…

அமெரிக்காவில் விழுந்து தீப்பற்றியெரிந்தது விமானம் : பயணித்தவர்களின் நிலை..!

அமெரிக்காவில் சரக்கு விமானம் ஒன்று தரையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்திலுள்ள பெர்பேங் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று முன் தினம்(23) புறப்பட்ட…

செல்வந்தர்களுக்கு ₹16 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்த பிரதமர் மோடி – ராகுல் காந்தி…

பிரதமர் மோடி ஆட்சியில் கடன் தள்ளுபடியால் ஆதாயம் அடைந்த பெரும் தொழிலதிபர்களிடம் இருந்து 16 லட்சம் கோடியை மீட்டு அதனை 90 சதவிகித இந்தியர்களுக்கு திருப்பி தருவோம் என்று ராகுல் காந்தி வாக்குறுதியளித்தார். டெல்லியில் காங்கிரஸ் சார்பில்…

கனேடிய வாடகை குடியிருப்பாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: வாடகைத் தொகையில் மாற்றம்

கனடாவின் பிரதான நகரம் ஒன்றான ரொறன்ரோவில்(toronto) சராசரி வீட்டு வாடகைத் தொகை தொடர்ச்சியாக மூன்றாவது மாதமாகவும் வீழ்ச்சியடைந்துள்ளதாக கனேடிய ஊடகமொன்று தெரிவித்துள்ளது. அதன்படி, கடந்த மார்ச் மாதத்தை விடவும் இம்மாதம் (ஏப்ரல்) 0.7 வீதமாக…

பால் மா விலை குறைப்பு தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் (milk power) விலையை மீண்டும் குறைப்பதற்கு தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. குறித்த தகவலை பால் மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் அசோக பண்டார தெரிவித்துள்ளார்.…

யாழ்ப்பாணத்தில் விடுதி சுற்றிவளைப்பு – ஐவர் கைது!

யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் இயங்கிய விடுதியொன்று முற்றுகையிடப்பட்டதுடன் ஐவர் நேற்று (24) கைது செய்யப்பட்டனர். நீண்டகாலம் தங்கும் விடுதி என்ற போர்வையில் விபச்சாரம் நடைபெறுவாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகசிய…

தொடருந்து திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், விரைவு தொடருந்து மிதி பலகைகளில் சவாரி செய்வது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் (Railway Department) தெரிவித்துள்ளது. இதனை மீறும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு…

நல்லூர் ஆலய சூழல் துப்பாக்கி சூடு நடாத்தி விளையாடும் திடல் இல்லை

நல்லூர் ஆலய சூழல் துப்பாக்கி சூடு நடாத்தி விளையாடும் திடல் இல்லை என வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தனது சாட்சியத்தின் போது ,குறிப்பிட்டுள்ளார். நீதிபதி இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பிலான…

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் போராட்டத்திற்கு அழைப்பு

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் எதிர்வரும் திங்கட்கிழமை (29) யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக போராட்டமொன்றை மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர். யாழ் ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர்…

திருப்பியடித்த இஸ்ரேல்: ஹிஸ்புல்லா முகாம்கள் மீது ட்ரோன் தாக்குதல்

இஸ்ரேல் இராணுவம், தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினரின் முகாம்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. 12 இற்கும் மேற்பட்ட ரொக்கெட்டுகளை ஏவி ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தியதியமைக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.…

கைது நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் மனு

சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிா்த்து தாக்கல் செய்த மனு மீதான தீா்ப்பை உயா்நீதிமன்றம் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வா் ஹேமந்த் சோரன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை…

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து ரணிலின் முடிவு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவேன் என தற்போதையா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பசில் ராஜபக்சவிடம் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என்ற…

இலங்கையை உலுக்கிய கோர விபத்து! காயமடைந்தவர்கள் குறித்து புதிய தகவல்

தியத்தலாவை கார் பந்தய விபத்தில் காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கடும் காயங்களுக்குள்ளான இருவர் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை…

வவுனியா பல்கலை பெண்கள் விடுதியில் உள்ளாடையுடன் நுழைந்த நபரால் பரபரப்பு : மாணவி ஒருவரின்…

வவுனியா பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதியில் உள்ளாடையுடன் நபர் ஒருவர் நுழைந்தமையால் மாணவிகள் மத்தியில் அச்சநிலை ஏற்ப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. வவுனியா பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா…