;
Athirady Tamil News

கடமைகளைப் பொறுப்பேற்ற வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக விதான பத்திரணஹாலகே சமன் தர்மசிறீ பத்திரண இன்றையதினம் சம்பிரதாயபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றார். யாழ்ப்பாணம் பண்ணையில் அமைந்துள்ள வடக்கு மாகாண சுகாதார பணிமனையில் இடம்பெற்ற நிகழ்வில் வடக்கு மாகாண…

சுவிட்சர்லாந்திலிருந்து வெளியேறிவரும் முதியவர்கள்: பின்னணி

சுவிட்சர்லாந்தைவிட்டு வெளியேறிவரும் ஓய்வு பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மருத்துவச் செலவு சுவிட்சர்லாந்தைவிட்டு வெளியேறி, வேறு நாடுகளில் தங்கள் இறுதிக்காலத்தை செலவிட திட்டமிட்டுவரும் ஓய்வு பெற்றவர்களின் எண்ணிக்கை…

அமெரிக்காவில் சாலை விபத்தில் பலியான இந்திய மாணவர்கள் இருவர்

அமெரிக்காவிற்கு கல்வி கற்கச் சென்ற இந்திய மாணவர்கள் இருவர், சாலை விபத்தொன்றில் பலியானார்கள். சாலை விபத்தில் பலியான இந்திய மாணவர்கள் சனிக்கிழமையன்று, அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் நடைபெற்ற சாலை விபத்தொன்றில், Nivesh Mukka (19)…

துபாய் வெள்ளத்திற்கு காரணம் இந்து கோயில் தான்! பாகிஸ்தானியர் பேச்சு

அபுதாபியில் கட்டப்பட்ட இந்து கோயில் தான் துபாய் வெள்ளத்துக்கு காரணம் என பாகிஸ்தானியர் ஒருவர் பேசும் வீடியோ சர்ச்சையை கிளப்பியுள்ளது. பாலைவன பகுதியான வளைகுடா நாடுகளில் செயற்கையான முறையில் மழை பொழிவிக்கப்படுகிறது. இந்நிலையில் சில…

வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் முன் 6 பேர் பாெலிஸாரால் கைது

வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் முன் 6 பேர் பாெலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், கடவுச்சீட்டு காரியாலயம் முன் மாேசடிகள் இடம்பெற்றால் முறைப்பாடுகளை மேற்காெள்ளுமாறும் பொதுமக்களுக்கு பாெலிஸார்…

தேர்தல்கள் தொடர்பில் விரைவில் தீர்மானம் வேண்டும்: பசில் ராஜபக்ச கோரிக்கை

அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கும்(Ranil Wickremesinghe) சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்சவிற்கும் இடையிலான மற்றுமொரு சுற்று பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த பேச்சுவார்த்தையானது நேற்று(23)…

புதிய நாடாளுமன்ற உறுப்பினராக வீரசேன கமகே சத்தியப்பிரமாணம்

என்.ஜி. வீரசேன கமகே (N.G.Weerasena Gamage) சற்று முன்னர் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச். நந்தசேனவின் மறைவால் வெற்றிடமாகிய நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கே இவர்…

புதிய வரி நடைமுறையினால் கனடாவில் மருத்துவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

கனடாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மூலதன ஆதாய வரி திட்டத்தினால் மருத்துவர்கள் பாதிக்கப்படுவார்களென அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கனேடிய அரசாங்கம் அண்மையில் சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டத்திலே குறித்த மூலதன ஆதாய வரி அறிமுகம்…

நாட்டை வந்தடைந்த ஈரான் ஜனாதிபதி

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி சற்று முன்னர் இலங்கையை வந்தடைந்துள்ளார். ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு அவர் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளார். உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வில்…

பாலியல் அத்துமீறல் விவகாரம்: இந்திய உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

பாலியல் அத்துமீறலுக்கு உள்ளான 14 வயது சிறுமியின் கருவை கலைக்க இந்திய உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மகாராஸ்டிராவில் அத்துமீறலுக்கு ஆளான 14 வயது சிறுமி ஒருவருக்கே நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின்…

யாழில் ஆதரவற்ற விலங்குகளை பராமரித்து வரும் பெண்

யாழ்ப்பாணத்தில் கைவிடப்பட்ட விலங்குகளை பராமரிக்கும் பணியை சிவமங்கையர் தலைவி சிவசகோதரி சோதிநாயகி எனப்படுபவர் முன்னெடுத்து வருகின்றார். அண்மையில் தீவகத்தில் இருந்து இறைச்சிக்காய் கடத்தப்பட்டபோது கைப்பற்றப்பட்டு நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்ட…

பல இடங்களில் அதிகரித்த வெப்பநிலை: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல், மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் மொனராகலை மாவட்டத்திலும் இன்று (24) அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். இன்றைய…

அங்கொட லொக்காவின் கோடிக்கணக்கான சொத்துக்கள் ஹரக் கட்டாவின் பெயரில்: விசாரணைகள் தீவிரம்

அங்கொட லொக்காவின் கோடிக்கணக்கான சொத்துக்கள் மற்றும் துப்பாக்கிகள் பாதாள உலக தலைவர் ஹரக் கட்டாவின் கைகளுக்குச் சென்றுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் வெளிப்படுத்தியுள்ளனர். அங்கொட லொக்காவின் மரணத்தின் பின்னர் 25 புதிய துப்பாக்கிகள் மற்றும்…

சூடுபிடிக்கும் ஜனாதிபதி தேர்தல்: வேட்பாளர்களின் எண்ணிக்கையில் முதல்முறை ஏற்பட்ட மாற்றம்

ஜனாதிபதி தேர்தலின் சூடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கையும் 7 ஆக அதிகரித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க,…

சட்டவிரோதமாக படகு மூலம் பிரித்தானியா செல்ல முயன்ற ஐவர் பலி

பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்கு செல்ல முயன்ற 5 பேர் படகு விபத்துக்குள்ளானதில் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் பிரித்தானிய நேரப்படி நேற்று (23) காலை 5 மணிக்கு இடம்பெற்றுள்ளது. சட்டவிரோத…

இந்தியாவில் திடீரென இடிந்து விழுந்த பாலம்

இந்தியாவில் வீசிய காற்றினால் மிகப்பெரிய பாலம் ஒன்று இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் பதிவாகியுள்ளது. உள்ளூர் அதிகாரிகள் விசாரணை கடந்த 8 ஆண்டுகளாக நிர்மாணப்பணிகள்…

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கடுமையாகும் சட்டம்

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட யுக்திய நடவடிக்கைகளில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை மே மாதம் அழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்…

ஈரான் ஜனாதிபதியின் விஜயம்: பலப்படுத்தப்படும் பாதுகாப்பு – மூடப்படும் வீதிகள்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் (Ebrahim Raisi) இலங்கை விஜயத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பொலிஸாரும் முப்படையினரும் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக அமைச்சர் டிரான் அலஸ் (Tiran Alles)…

நாமல் ஏற்படுத்த முயற்சிக்கும் மாற்றம்!

நாட்டின் அரகலய போராட்டத்தின் போது கோசமாக மாறிய அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துதலை எமது கட்சியில் இருந்தே ஆரம்பிக்க தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.…

இலங்கையில் லிட்ரோ சமையல் எரிவாயு விலை தொடர்பில் வெளியான புதிய தகவல்!

எரிவாயு இறக்குமதி செய்யும் நாடுகள் தொடர்பான நெருக்கடிகள் முடிவுக்கு வந்தால் உலக சந்தையில் எரிவாயுவின் விலை குறையும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்திருந்தார். இதனையடுத்தே நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என…

மலேசிய கடற்படை ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதி கோர விபத்து: 10 பேர் பலி

மலேசியாவில்-லுமுட்டில் உள்ள ராயல் மலேசியன் நேவி (ஆர்எம்என்) தளத்தில் இன்று காலை இரண்டு மலேசிய ஆயுதப்படை ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதியதில் 10 கடற்படை வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை ஆர்எம்என் அறிக்கை ஒன்றை…

இரண்டாக பிளக்கும் ஆபிரிக்கா கண்டம்: பூகோள அமைப்பில் வியத்தகு மாற்றம்

ஆபிரிக்கா கண்டம் இரண்டாக பிரிய தொடங்கியுள்ளதென அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் உருவாகும் புதிய மலைகள் காரணமாக கேரளா, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா என்பன காஷ்மீர் போல குளிர் பிரதேசங்களாக மாறுமெனவும் இந்த…

இளவரசர்கள் ஹரி வில்லியம் தொடர்பில் உலவும் வதந்திகள்: உண்மையில்லை என்கிறார் சார்லசுடைய…

மன்னர் சார்லஸ் தனது முன்னாள் காதலியான கமீலாவைத் திருமணம் செய்ததில், அவருடைய பிள்ளைகளான இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹரிக்கு கொஞ்சமும் இஷ்டமில்லை என்னும் செய்தி நீண்ட காலமாகவே உலவி வருகிறது. உண்மையில்லை என்கிறார் சார்லசுடைய பட்லர் மன்னர்…

வெளியுலக மக்களைக் கண்டாலே கடுமையாக தாக்கும் ஆதிவாசிகள்: பல ஆண்டுகளுக்குப் பின்…

வங்காள விரிகுடாவில் அமைந்துள்ள அந்தமான் தீவுகளில் ஒன்று வட சென்டினல் தீவு. அங்கு, Sentinelese என்னும் ஒரு கூட்டம் ஆதிவாசிகள் வாழ்கிறார்கள். பாதுகாக்கப்பட்ட அந்த பகுதிக்குச் செல்ல யாருக்கும் அனுமதி இல்லை. தீவுக்கருகே சென்றவர்களுக்கு…

படிக்கட்டுகளில் ஏற சிரமப்படுவார்; 7வது மாடிக்கு மருமகளை கிரேனில் தூக்கிச் சென்ற மாமியார்!

சிசேரியன் மூலம் பிரசவித்த தனது மருமகளை, அடுக்கு மாடி குடியிருப்பின் லிஃப்ட் பழுதடைந்ததால் மாமியார் கிரேனில் தூக்கிச் சென்ற சம்பவம் பருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் லியோனிங் மாகாணத்தின் ஷென்யாங் பகுதியில் உள்ள அடுக்குமாடி…

கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி தனது பிள்ளைகளின் திருமணத்திற்கு செலவழித்தது எத்தனைக் கோடிகள்…

ஆசியாவின் பெரும் கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி உலகின் 11வது பணக்காரர் ஆவார். Bloomberg Billionaires Index-ன் படி, முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 113 பில்லியன் டொலருக்கும் அதிகமாகும். Ultra Luxury வாழ்க்கை முறையை பின்பற்றும் அம்பானி…

கனடாவில், புதிய வரி நடைமுறையினால் மருத்துவர்களுக்கு பாதிப்பு

கனடாவில் புதிய வரி நடைமுறைகளினால் மருத்துவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது. தங்களது ஓய்வூதிய சேமிப்பு இந்த புதிய வரி நடைமுறையினால் பாதிக்கும் என சில குடும்ப மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குடும்ப மருத்துவர்களுக்கு…

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான விவாதம் நாளை முதல் மூன்று நாட்களுக்கு நடத்துவதற்கு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது. நாளை 2024.04. 24ஆம் திகதி காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை, சட்டத் திருத்தச் சட்டமூலம் மற்றும் அபாயகரமான…

9 நிமிடங்களில் 5 பூகம்பங்கள்… மொத்தமாக அதிர்ந்த தீவு நாடு

கிழக்கு தைவானில் உள்ள ஹுவாலியன் மாவட்டத்தில் உள்ள ஷோஃபெங் டவுன்ஷிப்பில் திங்கள்கிழமை 9 நிமிடங்களில் ஐந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சக்திவாய்ந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி மதியத்திற்கு மேல் 5.08 மற்றும் 5.17…

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் விசேட அறிவிப்பு

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியுலர் பிரிவானது பத்தரமுல்ல, ஸ்ரீ சுபுத்திபுர வீதியிலுள்ள, ‘சுஹுருபாய’ இன் 16ஆம் தளத்திலுள்ள புதிய இடத்திற்கு இடமாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 2024 மே 2ஆம் திகதி முதல், புதிய…

லட்சக்கணக்கில் ஏலம் போன கூரை கத்தாழை மீன்! தஞ்சாவூர்க்காரருக்கு அடித்தது அதிர்ஷ்டம்

தஞ்சாவூரில் 25 கிலோ எடை கொண்ட கூரை கத்தாழை என்ற மீன் ஒன்று மட்டுமே லட்சக்கணக்கில் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. ரூ 1.87 லட்சத்திற்கு ஏலம் தமிழக மாவட்டமான தஞ்சாவூர், அதிராம்பட்டினம் நகராட்சியில் உள்ள மல்லிப்பட்டினம் மீன்பிடி…

யாழ்ப்பாணத்தில் நடந்த நெகிழ்ச்சி செயல் ; தந்தைக்காக மகன் கட்டிய நினைவாலயம்

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை, சுழிபுரம் கிழக்கு பகுதியில் இறையடி சேர்ந்த தனது தந்தைக்காக மகன் ஒருவர் பிரமாண்டமான நினைவாலயத்தை அமைந்துள்ளார். கந்தசாமி பகீரதன் என்பவரே தனது தந்தையான கந்தசாமிக்காக இந்த நினைவாலயத்தை அமைத்து அதற்கு…

7,200 படிக்கட்டுகள்… பக்தர்களை கதற வைக்கும் சீன கோயில்! வைரல் காணொளி

சீனாவில் காணப்படும் மலை கோயில் தொடர்பான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது. சீன கோவில் சீனாவில் ‘மவுண்ட் தைஷான்’ என்ற இடத்தில் அமைந்துள்ள ஒரு கோவிலுக்கு செல்ல மக்கள் 7,000க்கும் மேற்பட்ட…

இளநீர் விலையில் திடீர் மாற்றம்: அதிகரிக்கும் கேள்வி

நிலவும் வறட்சியான காலநிலையுடன் சந்தையில் இளநீர் ஒன்றின் விலை 220 ரூபாவாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், இளநீரின் தேவையே இதற்குக் காரணம் என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் இளநீர் ஒன்றின் மொத்த…