;
Athirady Tamil News

ரொறன்ரோவில் 70 மில்லியன் டொலர் பரிசு வெற்றி

ரொறன்ரோவில் 70 மில்லியன் டொலர் பெறுமதியான லொத்தர் சீட்டு பரிசு வெற்றி பதிவாகியுள்ளது. லொட்டோ மெக்ஸ் என்னும் லொத்தர் சீட்டிலுப்பில் இவ்வாறு பரிசு வென்றெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 19ம் திகதி இந்த லொத்தர் சீட்லுப்பு பரிசிலுப்பு…

ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு குழந்தை உயிரிழப்பு: இஸ்ரேல் போரின் எதிரொலி

காசாவில் மோதலின் தாக்கம் காரணமாக ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு குழந்தை உயிரிழப்பதாக பலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. நாளாந்தம் பல்வேறு காயங்கள் மற்றும் சுகாதார பிரச்சினைகளால் பாதிக்கப்படும் குழந்தைகளின்…

அவுஸ்திரேலியாவில் அதிகரிக்கும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை!

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் மற்றும் சிட்னி ஆகிய பகுதிகளில் மக்கள் தொகை அதிகரித்துள்ளதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. மாணவர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் காரணமாக இவ்வாறு குறித்த இரு பகுதிகளிலும் மக்கள் தொகை…

அரிசி இறக்குமதிக்கு மீண்டும் தடை: பாகிஸ்தானை எச்சரிக்கும் ரஷ்யா

ரஷ்யாவினால் முன்வைக்கப்படும் சர்வதேச தரத்தை சரக்குகளில் கவனிக்கப்படவிட்டால் அரிச இறக்குமதியை மீண்டும் தடை செய்ய போவதாக ரஷ்யா பாகிஸ்தானை எச்சரித்துள்ளது. ரஷ்யாவின் FSVPS என்ற அமைப்பு இந்த எச்சரிக்கையை பாகிஸ்தானுக்கு விடுத்துள்ளது.…

புதுக்குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர்

புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவிற்குட்பட்ட விசுவமடு பகுதியில் சடலம் ஒன்று இனங்காணப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். விசுவமடு -10 ஆம் கட்டைப் பகுதியில் உள்ள வீடொன்றினுள் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக இனங்காணப்பட்டுள்ளார்.…

நீரில் மூழ்கும் சீனா! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

சீனாவின் சில முக்கிய நகரங்கள் நீரில் மூழ்கி வருவதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் மூலம் தெரிய வந்துள்ளது. வெள்ளம், மழை, கடல் மட்ட உயர்வு உள்ளிட்ட காரணங்களால் இவ்வாறாக சீனாவின் சில முக்கிய நகரங்கள் நீரில் மூழ்கும் அபாயத்தில்…

ஒரு கிலோ எலுமிச்சை விலை 1,200 ரூபா

நாட்டில் ஒரு கிலோகிராம் எலுமிச்சம் பழத்தின் விலை 1,200 ரூபாவாக அதிகரித்துள்ளது. தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் நேற்று (21ஆம் திகதி) ஒரு கிலோகிராம் எலுமிச்சம் பழத்தின் விலை1,000 ரூபாய் முதல் 1,200 ரூபாய் வரையில் விற்பனை…

மன அழுத்தத்தை குறைக்கும் வாழைப்பழம்…!

அனைத்து நாடுகளிலும் மிக மலிவான விலையில் கிடைக்கக்கூடிய மற்றும் எந்நாளும் அனைவர் வீட்டிலும் இருக்கும் ஒரே பழமான வாழைப்பழத்தில் யாரும் அறிந்திராத பல நன்மைகள் உள்ளன. இதனால், ஏழைகளின் ஆப்பிள் என அழைக்கப்படும் வாழைப்பழத்தை தினமும்…

வரி ஏய்ப்புச் செய்த வாகனங்கள் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

வரி ஏய்ப்புச் செய்து மோசடியாக பதிவு செய்யப்பட்டுள்ள வாகனங்களை வேறு யாருக்கும் விற்பனை செய்யவோ, கைமாற்றவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று(22.04.2024) குறித்த தடையை விதித்துள்ளது. இலஞ்ச ஊழல்…

நாட்டின் செல்வத்தின் அதிகாரம் முஸ்லீம்களுக்குத்தான் – மோடி பேச்சுக்கு ராகுல் கடும்…

முஸ்லீம்கள் குறித்த பிரதமர் மோடியின் பேச்சுக்கு எதிர்ப்பு எழுந்து வருகிறது. இரண்டாம் கட்ட தேர்தல் நடக்கும் ராஜஸ்தான் மாநிலத்தில் பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொண்டார். அதில் பேசிய அவர், நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல்…

4 கோடியே 70 லட்சம் கோடி ஆண்டு பழமையான வாசுகி பாம்பு: மர்மத்தை கண்டறிந்த ஆய்வாளர்கள்!

உலகிலேயே மிகவும் நீளமான அதிக உடல் பருமனான பாம்புகளில் ஒன்றான ‛‛வாசுகி’’ இந்தியாவின் குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் வாழ்ந்திருப்பதை கண்டுபிடித்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பாம்பு 4 கோடியே 70 லட்சம் கோடி ஆண்டுக்கு முன்பு…

குண்டுத் தாக்குதல் – இஸ்ரேலிடம் விளக்கம் கோரும் கனடா

காசாவில் (gaza) மக்களுக்கான தண்ணீர் விநியோகத்தில் ஈடுபட்டிருந்த டிரக் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து கனடா (Canada) இஸ்ரேலிடம் (Israel) தகவல் கேட்டுள்ளது. டொராண்டோவை (Toronto ) தளமாகக் கொண்ட உதவி அமைப்பான சர்வதேச…

எதிர்ப்புக்கு மத்தியில் ஈரான் அதிபரின் இலங்கை விஜயம்: வெளியான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைசி(Ebrahim Raisi) இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வது குறித்து அரசாங்க தகவல் திணைக்களம் தகவலொன்றை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இப்ராஹிம் ரைசி நாளை மறுதினம்(24) இலங்கைக்கு வரவுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.…

அமெரிக்காவில் வேகமாக பரவிவரும் பறவைக்காய்ச்சல் ; எச்சரிக்கை விடுக்கும் WHO

H5N1 வைரஸ் பாதிக்கப்பட்ட கால்நடைகளிலிருந்து பெறப்படும் பாலில் H5N1 வைரஸ் அதிகமாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜெனீவாவில் இடம்பெற்ற ஒரு ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

ஜனாதிபதியின் பொருளாதாரக் கொள்கையினால் ஏற்பட்டுள்ள சாதக நிலை : அரச ஊழியர்களுக்கும் நன்மை

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான நிவாரணத் தொகை மற்றும் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு உள்ளிட்டவை ஜனாதிபதியின் பொருளாதாரக் கொள்கையின் காரணமாகவே நடந்துள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான வடிவேல்…

பிரான்ஸ் பள்ளிக்கு வெளியில் நடந்த கத்திக்குத்து! மாரடைப்பில் பலியான 14 வய்து மாணவி

பிரான்ஸ் பள்ளிக்கூடத்தின் அருகே நடந்த கத்திக் குத்து சம்பவத்திற்கு பிறகு, பிரான்ஸ் பள்ளி சிறுமி ஒருவர் இதய செயலிழப்பால் உயிரிழந்துள்ளார். பதட்டமான முற்றுகை கிழக்கு பிரான்சில் உள்ள Souffelweyersheim கிராமத்திற்கு அருகில் இந்த வாரம்…

இஸ்ரேல்- ஹமாஸ் போர்: அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்., 14 பேர் பலி

பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்கின்றன. இந்நிலையில், பாலஸ்தீனத்தில் மேற்குக் கரையில் உள்ள நூர் ஷம்ஸ் அகதிகள் முகாமில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர். பாலஸ்தீன சுகாதாரத் துறை இதனைத்…

நுவரெலியாவில் திறக்கப்பட்ட ஆட்பதிவு திணைக்கள அலுவலகம்

நுவரெலியா (Nuwara Eliya) மாவட்ட மக்களின் நன்மை கருதி ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக நுவரெலியாவில் ஆட்பதிவு திணைக்களத்தின் காரியாலயமொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த காரியாலமானது இன்று(22.04.2024) நுவரெலியா இலக்கம் 95/26 A, லேடி…

இலங்கை வான்பரப்பில் நிகழவுள்ள மாற்றம்

இலங்கைக்கு (Sri Lanka) மேற்கு வானில் வருடாந்த லிரிட் (Lyrid) விண்கல் மழைப் பொழிவை அவதானிக்கலாம் என விண்வெளி விஞ்ஞானியும் பொறியியலாளருமான கிஹான் வீரசேகர ( Gihan Weerasekera) தெரிவித்துள்ளார். வீணா எனப்படும் நட்சத்திர வடிவத்துடன் இன்று…

எங்கள் வளங்களை முறையாகப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் – வட மாகாண பிரதம செயலாளர்

எங்கள் வளங்களை நாங்கள் முறையாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இதற்கான துறைசார்ந்த ஆய்வுகளை மேற்கொண்டு அதற்கேற்ப எங்கள் திட்டங்களை வகுக்க வேண்டும் என வடக்கு மாகாண பிரதம செயலாளர் எல்.இளங்கோவன் தெரிவித்தார். மன்னார் மாவட்டத்தில் நானாட்டான்…

மே 18 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தை இவ்வாண்டில் இருந்து புதிய பரிணாமத்தில்…

மே 18 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தை இவ்வாண்டில் இருந்து புதிய பரிணாமத்தில் முன்னெடுக்க வேண்டும் யாழில் சிவில் அமைப்புக்கள் கூடி ஆராய்ந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 15 ஆவது ஆண்டை பரவலாக மக்கள் மயப்படுத்த வேண்டும் என…

தேர்தல் பரபரப்பு – ராகுல் காந்தி வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ

ரயில் பயணம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள வீடியோ அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ராகுல் காந்தி பதிவு இது குறித்து அவர் வெளியிட்ட வீடியோ பதிவும், கருத்தும் வருமாறு, நரேந்திர மோடியின் ராஜ்ஜியத்தில் ‘ரெல் கா…

இது 3வது முறை; தமிழகத்தில் வாக்குப்பதிவு மீண்டும் திருத்தம்

பதிவான ஓட்டு சதவீதத்தை 3வது முறையாக தேர்தல் ஆணையம் மாற்றி கூறியுள்ளது. தமிழகத்தில் 39 லோக்சபா தொகுதிகளுக்கும், விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் ஓட்டு பதிவு நடந்தது. காலை 7 மணிக்கு துவங்கிய ஓட்டுப்பதிவு, அமைதியான முறையில் நடந்து முடிந்தது.…

கொழும்பில் தீக்கிரையாகிய மர ஆலை

கொழும்பு - பன்னிப்பிட்டிய (Colombo - Pannipittiya) பகுதியில் மர ஆலை ஒன்றில் திடீரென பரவிய தீயினால் ஆலை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவமானது, இன்று (22.04.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது. இதன்போது,…

கடவுச்சீட்டு விநியோகத்தில் இடம்பெறும் பாரிய மோசடி : அதிகாரிகள் மீது பொதுமக்கள்…

வவுனியா (Vavuniya) கடவுச்சீட்டு அலுவலகத்தில் (Passport office) இலக்கம் பெறுவதில் இருந்து கடவுச்சீட்டு பெறும் வரையில் இலஞ்சம் பெறப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அத்துடன் கடவுச்சீட்டு அலுவலகத்தினுள்ளும் அதிகளவான பணத்தினை…

வவுனியாவை உலுக்கிய விபத்து ; காயமடைந்தவர் உயிரிழப்பு

வவுனியா – பட்டானிச்சூர் பகுதியில் மூன்று வாகனங்கள் ஒன்றோடு ஒறுமோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளமையுடன் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பட்டானிச்சூர் அரச பாடசாலையினை அண்மித்த பகுதியில் நேற்று…

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரியை நன்கு அறிந்த நபர்கள் : அம்பலமான தகவல்

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்ட தினத்தன்று தெமட்டகொட பகுதியில் உள்ள இப்ராஹிமின் என்பவரது வீட்டுக்கு பொலிஸார் உட்பட பாதுகாப்பு தரப்பினர் சென்ற போது அவரது மருமகள் குண்டை வெடிக்க செய்து தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். ஆகவே…

ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகள்: வியப்பில் வைத்தியர்கள்

பாகிஸ்தானில் ஒரே பிரசவத்தில் பெண்ணொருவர் ஆறு குழந்தைகளை பிரசவித்துள்ளார். முகமது வஹீத் என்பவரின் மனைவியான ஜீனத் வஹீத் என்பவரே இவ்வாறு குழந்தைகளை பிரசவித்துள்ளார். குறித்த பெண் கடந்த 18 ஆம் திகதி ராவல் பிண்டியில் உள்ள மாவட்ட தலைமையக…

மத்திய ஆபிரிக்காவில் நடு ஆற்றில் கவிழ்ந்த படகு: 58 பேர் பலி

மத்திய ஆபிரிக்காவில் ஆற்றில் 300 பேர் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 58 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மத்திய ஆபிரிக்கா தலைநகரான பாங்குவில் வசிக்கும் மக்கள் மற்ற பகுதிகளுக்கு செல்ல ஆற்றை கடக்கும்…

கருவள சிகிச்சை நிலையம் நேற்று அங்குரார்ப்பணம்

வைத்திய நிபுணர் அ.பாலசுப்ரமணியம் சாவித்திரிதேவி தம்பதிகளின் பங்களிப்புடன் சிவபூமி அறக்கட்டளை, யாழ்.போதனா வைத்தியசாலை, மருத்துவ பீடம் ஆகியன இணைந்து உருவாக்கியுள்ள பெண்கள் சுகநல நிலையத் திறப்பு விழாவானது நேற்று(21) காலை இடம்பெற்றது.…

ஜப்பானில் இரண்டு ஹெலிகொப்டர்கள் கடலில் விழுந்தன

பசிபிக் பெருங்கடலில் இரவு நேர பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஜப்பானிய கடற்படையின் இரண்டு ஹெலிகொப்டர்கள் விபத்துக்குள்ளானதில் ஜப்பானிய கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் ஏழு பேரை காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது. ஜப்பான் நாட்டையே…

ஏழு உயிர்களை காவு கொண்ட கோர விபத்து! சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் அதிர்ச்சி தகவல்

ஏழு உயிர்களை காவு கொண்ட தியத்தலாவை Fox Hill கார் பந்தயம் பாதுகாப்பான முறையில் நடத்தப்படவில்லை என சமூக வலைத்தளங்களில் தற்போது பகிரபட்டு வரும் செய்தியொன்று மக்கள் மத்தியில் பாரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மீதமுள்ள ஓட்டப்…

உயர்தர மாணவர்களுக்கு விசாரணை – பரீட்சை ஆணையாளரின் நடவடிக்கை

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய திருகோணமலை (Trincomalee) சாஹிரா கல்லூரி மாணவிகளுக்கு கொழும்பில் நடைபெற இருந்த விசாரணை திருகோணமலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில், திருகோணமலை (Trincomalee) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…