;
Athirady Tamil News

அதிக வட்டி வருமானத்திற்கு அறவிடப்படும் வரி! கேவலமான செயலென கொதித்தெழும் பொருளாதார நிபுணர்

இலங்கை மக்களின் இறுதிக்காலத்திலும் வங்கிகளில் வைப்பு தொகைகளை மட்டுப்படுத்திவிட்டு ஒரு இலட்சம் ரூபாவிற்கு மேலதிகமாக வட்டி வருமானம் கிடைத்தால் அதற்கு வரி செலுத்த வேண்டுமென கேட்பது கேவலமான விடயமாகும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்…

குண்டுத்தாக்குதல் : இஸ்ரேலிடம் விளக்கம் கோரும் கனடா

காசாவில் மக்களுக்கான தண்ணீர் விநியோகத்தில் ஈடுபட்டிருந்த டிரக் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து கனடா, இஸ்ரேலிடம் தகவல் கேட்டுள்ளது கனடாவின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் அஹ்மத் ஹுசென், தனது அலுவலகம் காசாவில் தனது தண்ணீர்…

தூர்தர்ஷன் இலச்சினை காவி நிறத்துக்கு மாற்றம்! எழும் கண்டன குரல்கள்

இந்திய அரசுத் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனமான தூர்தர்ஷனின் இலச்சினை காவி நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளதற்கு பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இது தங்களின் புதிய அவதாரம் என தூர்தர்ஷன் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.…

யாழ். அம்பன் பிரதேச வைத்தியசாலையில் சிரமதான பணிகள்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு அம்பன் பிரதேச வைத்தியசாலையில் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறித்த சிரமதான பணிகள் அம்பன் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று (20) இடம்பெற்றுள்ளன. இதில் அம்பன் அபிவிருத்தி ஒன்றிய…

எரிபொருளினால் பாரிய இலாபமீட்டும் சிறிலங்கா அரசு

எரிபொருளின் மூலம் அரசாங்கம் பாரிய இலாபத்தை ஈட்டி வருவதாக ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு நேற்றைய தினம்(21) கருத்து தெரிவிக்கையில் அவர்…

யாழ். பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையினரால் தொற்றா நோய் விழிப்புணர்வு பவனி

யாழ்ப்பாணம் (Jaffna) வடமராட்சி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை மற்றும் தனியார் அமைப்பொன்றினால் தொற்றா நோய் விழிப்புணர்விற்கான துவிச்சக்கர வண்டி பவனி இடம்பெற்றுள்ளது. குறித்த விழிப்புணர்வு நிகழ்வானது நேற்று (21.04.2024) இடம்பெற்றுள்ளது.…

கொழும்பில் உள்ள 50,000 அடுக்குமாடி குடியிருப்புகள் குறித்து வெளியான தகவல்

கொழும்பில் உள்ள 50,000 அடுக்குமாடி குடியிருப்புகளின் உரிமையை பெருந்தோட்ட மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தினை அவர் ஊவாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது…

அமெரிக்காவின் தலையீடு : தணியுமா ஈரான் மற்றும் இஸ்ரேல் போர்…!

அமெரிக்க அரசு இஸ்ரேல் நாட்டிற்கு 13 பில்லியன் மதிப்பிலான இராணுவ உதவிக்கு ஒப்புதல் அளித்துள்ளமையினால் இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் பதற்றம் தணிவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்தோடு இஸ்ரேல் பிரதமர்…

வெறும் காய்ச்சல் தான்… உலக நாடுகளை மொத்தமாக முடக்கலாம்: எச்சரிக்கும் நிபுணர்கள்

மர்ம காய்ச்சல் மற்றும் இதுவரை பெயரிடப்படாத நோய் ஒன்றால் உலக நாடுகள் மொத்தமாக முடங்கும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மிக நெருக்கடியான சூழலை தொற்று நோய்கள் தொடர்பில் ஆய்வு முன்னெடுக்கும் உலகளாவிய அமைப்பு ஒன்று…

ஒரே நகரில் மிக மிக ஆபத்தான நிலையில் 800,000 மக்கள்: எச்சரிக்கும் ஐ.நா மன்றம்

நாளுக்கு நாள் அதிகரிக்கும் வன்முறையால் சூடான் நகரம் ஒன்றில் 800,000 மக்கள் மிக மிக ஆபத்தான நிலையில் சிக்கியிருப்பதாக ஐக்கிய நாடுகள் மன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. போர் வெடித்தது சூடானில் ஒரு வருடத்திற்கு முன்பு சூடான் ராணுவத்திற்கும்…

வெளிநாடொன்றில் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பாகிஸ்தானிய மாகாணத்தில் பனிப்பாறை உருகுவதால் பெரும் உயிர் சேதம் ஏற்படும் என எச்சரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பருவநிலை மாற்றத்தால் பாகிஸ்தானில் ஏப்ரல் மாதத்தில் இயல்பை விட அதிக மழை பெய்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.…

அது இஸ்ரேலின் தாக்குதல் அல்ல: அடுத்தக் கட்டத்திற்கு நகரும் போர்

ஈரானுக்கு ஏவப்பட்ட ட்ரோன்கள் வெறும் பொம்மைகள் என்றும் இந்த தாக்குதலை நடத்தியது இஸ்ரேல் இல்லை எனவும் ஈரான் வெளிவிவகார அமைச்சர் ( Hossein Amirabdollahian)தெரிவித்துள்ளார். ஈரானின் Isfahan பகுதியில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல் இஸ்ரேல்…

பறவைக் காய்ச்சல்: தமிழக – கேரள எல்லைகளில் மருத்துவக் கண்காணிப்பு

கேரள மாநிலம், ஆலப்புழையில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் தமிழக எல்லையோர மாவட்டங்களில் மருத்துவக் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆலப்புழை பகுதியில் உள்ள பண்ணைகளில் தீவிரமாக பறவைக் காய்ச்சல் பரவி வருகிறது. கடந்த…

அதிக நடமாட்டம் : தொடர்ந்தும் உச்சத்தில் உள்ள கனேடிய கடவுச்சீட்டு

ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டின் அடிப்படையில் அதிக நடமாட்டக் குறியீட்டைக் கொண்ட முதல் நாடுகளில் கனேடிய கடவுச்சீட்டு தொடர்ந்தும் உச்சத்தில் உள்ளது. கனேடிய கடவுச்சீட்டு தற்போது 7வது இடத்தில் உள்ளது மற்றும் 188 நாடுகளுக்கு விசா…

கோர விபத்து : தாத்தா,பேரன்,பேத்தி என மூவர் பலியான துயரம்

எல்பிட்டிய-அவித்தாவ பிரதான வீதியில் கட்டபால கிறிஸ்துவ தேவாலயத்திற்கு முன்பாக முச்சக்கரவண்டி ஒன்று கொள்கலனுடன் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த…

தாக்குதல் எதிரொலி : வடக்கில் தனியார் பேருந்து சேவை ஸ்தம்பிக்கும் அபாயம்…!

யாழ்ப்பாணத்தில் இருந்து வசாவிளான் நோக்கிச் சென்ற தனியார் பேருந்தின் நடத்துனர் ஒருவர் யாழ்ப்பாணம் கோப்பாய் காவல் பிரிவுக்குட்பட்ட கோண்டாவில் பகுதியில் வைத்து கத்தியால் குத்தப்பட்டார். குறித்த சம்பவமானது நேற்று (20) மதியம் இடம்பெற்றுள்ளது,…

23ஆம் திகதி மூடப்படும் மதுபானசாலைகள்

பௌர்ணமியை முன்னிட்டு ஏப்ரல் 23ஆம் திகதி மதுபானசாலைகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், மே மாதம் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரையான காலப்பகுதி வெசாக் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. வெசாக் பண்டிகை இதன் காரணமாக வெசாக்…

புத்தளம் மஹாவெவயில் நீரில் மூழ்கி மாணவன் பலி

புத்தளம் (Puttalam) – ஆராச்சிக்கட்டுவ பகுதியை சேர்ந்த மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். ஆராச்சிக்கட்டுவ, நல்லதரன்கட்டுவ, இலக்கட்டுவ பகுதியைச் சேர்ந்த 8 வயதுடைய தினேத் சத்சர என்ற பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…

வாக்குப்பதிவு சதவீதம் குறைவு: தேர்தல் ஆணையம் இதை செய்யவில்லை – பிரேமலதா…

மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் குறைவு தொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பிரேமலதா விஜயகாந்த் அதில் "சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்க வேண்டும் என்ற நிலையில் இருப்பவர்களுக்கு, பஸ்…

யாழில் மாணவிகளிடம் மோசமாக பேசிய பேருந்து நடத்துனர்… கோபத்தில் சகோதரர்கள் செய்த…

யாழ். கோண்டாவில் பகுதியில் சேவையில் ஈடுபட்ட தனியார் பேருந்தை வழிமறித்த சிலர், குறித்த பேருந்தின் நடத்துனரை நையப்புடைத்து, கத்தியால் குத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. யாழ் நகரில் தனியார் பேருந்தில் ஏறிய இரண்டு மாணவிகளுடன், நடத்துனர்…

தமிழர் பகுதியில் பெரும் சோகம்… திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த குடும்பஸ்தர்!

திருகோணமலை - மூதூர் குளத்து வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச் சம்பவம் நேற்றையதினம் (20-04-2024) மதியம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் மூதூர் – பாலத்தடிச்சேனை…

Adult இணையதளங்கள் மீது ஐரோப்பிய ஒன்றியம் கடும் நடவடிக்கை

வயது வந்தோருக்கான இணையதளமான போர்ன்ஹப், எக்ஸ்வீடியோஸ், ஸ்ட்ரிப்சாட் மீது ஐரோப்பிய ஒன்றியம் கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. புதிய ஐரோப்பிய ஒன்றிய (European Union) ஓன்லைன் உள்ளடக்க விதிமுறைகளுக்கு இணங்க, வயது வந்தோருக்கான உள்ளடக்க…

கறந்த பாலில் பறவைக் காய்ச்சல் வைரஸ் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

அமெரிக்காவில், மாடுகள் மற்றும் கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் இந்நோய்த்தாக்கமானது அந்நாட்டின் 8 மாகாணங்களில் இருக்கும் 29 பண்ணைகளில் பராமரிக்கப்படும் மாடுகள் மற்றும்…

மாலைதீவு : இந்தியாவை பின்தள்ளி முதலிடம் பிடித்தது சீனா

மாலைதீவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை அந்நாட்னெ் அதிபராக பதவியேற்ற முகமது முர்சு இந்தியாவிற்கு எதிரான கடும் நிலைப்பாட்டை எடுத்துள்ளதுடன் சீனாவுடன் நெருங்கி பழகி வருகிறார். இந்த அரசியல் நெருக்கடியால் இந்தியாவில் இருந்து மாலைதீவுக்குச்…

காசாவில் பத்து நிமிடத்திற்கு ஒரு முறை பறிபோகும் குழந்தைகள்!

காசாவில் பத்து நிமிடத்திற்கு ஒரு பலஸ்தீன குழந்தை பாதிக்கப்படுவதை ஐக்கிய நாடுகள் அமைப்பு கண்டிப்பதாக தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியம் (United Nations Children's Fund) மற்றும் ஐக்கிய நாடுகள் மனிதாபிமான விவகாரங்களின்…

தியத்தலாவ பகுதியில் கோர விபத்து! உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

புதிய இணைப்பு தியத்தலாவ கார் பந்தய போட்டியின் போது இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களுள் 8 வயதுடைய சிறுமி ஒருவருடன் பார்வையாளர்கள் இருவர் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏனைய…

தென்னிலங்கையில் ஏற்பட்ட அசம்பாவித சம்பவம்! 5 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

பதுளை - தியத்தலாவ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் பந்தய போட்டியின் இடையே ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பந்தயத்தின் போது கார் ஒன்று பந்தைய திடலை விட்டு விலகி பார்வைாயளர்கள் மீது மோதி இந்த விபத்து…

இலங்கை தலைநகரில் திறக்கப்படவுள்ள அதி சொகுசு நட்சத்திர ஹோட்டல்!

கொழும்பு - காலி முகத்திடலில் கட்டப்பட்டுள்ள ITC ரத்னதீப என்னும் மாபெரும் அதி சொகுசு நட்சத்திர ஹோட்டல் திறக்கப்படவுள்ளது. இந்த நட்சத்திர ஹோட்டல் எதிர்வரும் 25ஆம் திகதி திறக்கப்படவுள்ளது. இந்த நிகழ்வில் ஜனாதிபதி ரணில், பிரதமர் தினேஷ்…

மட்டக்களப்பில் அதிர்ச்சி சம்பவம்… காணாமல் போன மாணவன் சடலமாக மீட்பு!

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி, பெரியபோரதீவுப் பகுதியைச் சேர்ந்த மாணவன் காணாமல் போயிருந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் (19-04-2024) பெரியபோரதீவில் இருந்து களுவாஞ்சிக்குடிக்கு தனியார் வகுப்புக்கு சென்ற மாணவனே…

பதவி விலகல் கடிதத்தை கையளித்தார் தென் மாகாண ஆளுநர்

தென் மாகாண ஆளுநர் வில்லி கமகே (Willy Gamage) பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்துள்ளார். அவர் தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளரிடம் கையளித்துள்ளார். மே மாதம் 02ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தனது பதவி விலகல்…

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பிற்கு ஈடாக செலவுகளும் அதிகரிப்பு: சாகல பகிரங்கம்

நாட்டிலுள்ள அரச ஊழியர்களின் சம்பளம் கடந்த நாட்களில் அதிகரிக்கப்பட்ட நிலையில் அதற்கு ஈடாக செலவுகளும் அதிகரித்துள்ளதாக அதிபர் பணிக்குழுவின் பிரதானியும், தேசிய பாதுகாப்பு தொடர்பான அதிபரின் சிரேஷ்ட ஆலோசகருமான சாகல ரத்நாயக்க (Sagala Ratnayakke)…

எனக்கு எதிராக வெளிநாட்டில் தீட்டப்படும் திட்டம் – பிரச்சாரத்தில் மோடி பரபரப்பு…

கர்நாடக மாநிலத்தில் 2 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. மக்களவை தேர்தல் நாட்டில் மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு தமிழகம் உட்பட 102 தொகுதிகளுக்கு நடந்து முடிந்துள்ளது. கர்நாடகாவில் இருக்கும் 28 தொகுதிகளுக்கு 2 கட்டமாக…

சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்து: 4 பேர் பலி

ஹரியானாவில் உள்ள தகனக் கூடத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் ஒரு குழந்தை உள்பட 4 பேர் பலியாகினர். குருகிராமில் உள்ள அர்ஜூன் நகரில் எரியூட்டும் மயானம் செயல்பட்டு வருகிறது. அந்த மயானத்தின் சுற்றுச்சுவர் மேல் சிலர் அமர்ந்து…