;
Athirady Tamil News

தொழிலாசை காட்டி ரஷ்யப் போருக்கு அனுப்பப்படவிருந்த இலங்கையர்கள்!

கொழும்பு மற்றும் நுகேகொட பிரதேசத்தில் அமைந்துள்ள வேலைவாய்ப்பு நிறுவனத்தினால் தொழிலாசைக்காட்டி ரஷ்ய போருக்கு அனுப்பப்படவிருந்த 17 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தப்பிச்சென்றுள்ளனர். இவர்கள் ரஷ்ய இராணுவத்திற்கும் மற்றும்…

குவைத் நாடாளுமன்றத் தேர்தல் திகதி அறிவிப்பு

எண்ணெய் வளம் மிக்க நாடான குவைத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களால், அடிக்கடி நாடாளுமன்றம் கலைக்கப்படுவதும் தேர்தல் நடைமுறைகள் அமல்படுத்தப்படுவதும் அரங்கேறி வருகிறது. சுமார் 42 லட்சம் மக்கள் தொகை கொண்ட குவைத்தில், கடந்த மாதம்…

இலங்கை மின்சார சபைக்கு கிடைத்த பெருமளவு இலாபம்…!

இலங்கை மின்சார சபையின் நிதிச் செயற்பாடுகளில் அவதானிக்கப்பட்ட முன்னேற்றத்தின் அடிப்படையில் கடந்த நிதியாண்டில் (2023) இலங்கை மின்சார சபை அதிகளவான இலாபத்தினை ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, கொழும்பு பங்குச் சந்தையில் (CSE)…

மர்மமான முறையில் உயிரிழப்பு ; கொழும்பு மருத்துவருக்கு நடந்தது என்ன?

கொழும்பு கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் எக்ஸ்ரே பிரிவில் பணியாற்றிய வைத்தியர் ஒருவர் மர்மமான முறையில் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் காலி, தலகஹஹேன பதுமங்க பகுதியைச் சேர்ந்த பிரபாத்…

யாழ்.மாவட்ட உள்ளூராட்சி சபை முன்னாள் பெண் உறுப்பினர்களின் வில் கிளப் உருவாக்கம்

"சேர்ச் போர் காமன் கிரௌண்ட்" நிறுவனத்தினால் யாழ் மாவட்ட உள்ளூராட்சி சபை பெண் பிரதிநிதிகளுக்கான "வில் கிளப்" நிகழ்வானது, யாழ்ப்பாணத்தில் தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது . குறித்த நிறுவனத்தினால் உள்ளூராட்சி சபை பெண்களுக்காக…

பலாலியில் 59 ஏக்கர் காணியை விடுவிக்க இராணுவம் இணக்கம்

யாழ்ப்பாணம் - பலாலி கிழக்கு பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள 59 ஏக்கர் காணியை விடுவிக்க இராணுவத்தினர் இணக்கம் தெரிவித்துள்ளனர். யாழ்.மாவட்ட செயலகத்தில் காணி தொடர்பிலான நடமாடும் சேவையின் போது, இராணுவ உயர் அதிகாரிகள் கலந்து…

காளானில் இருந்து தங்கம்! இந்தியா படைத்த சாதனை

காட்டு வகை காளான்களில் இருந்து தொகுக்கப்பட்ட தங்க நானோ துகள்களின் ஆதாரங்களை (Gold Nanoparticles) கோவாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். டாக்டர் சுஜாதா டபோல்கர் (Dr. Sujata Dabolkar) மற்றும் டாக்டர் நந்தகுமார் கமத் (Dr.…

வீடொன்றில் 7 ஆண்டுகளாக அடைந்து வைக்கப்பட்ட இளம்பெண்! பரபரப்பு சம்பவம்

அமெரிக்காவில் கடந்த 7 ஆண்டுகளாக இளம்பெண்ணொருவரை வீட்டிற்கு அடைந்து வைத்திருந்த நிலையில் பொலிஸார் அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் இங்ஸ்டர் பகுதியில்…

மார்ச் முதல் பாடசாலைகளில் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்: கல்வி அமைச்சர் அறிவிப்பு

பாடசாலைகளில் தரம் 8 மற்றும் அதற்கு மேற்பட்ட தரங்களுக்கு தகவல் தொழில்நுட்ப பாடத்துடன் செயற்கை நுண்ணறிவு (AI) அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறித்த தகவலை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார். இதற்கான முன்னோடி திட்டம் மார்ச் 19…

ஜனாதிபதி தேர்தலில் ரணில் போட்டியிடுவது தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்று பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில ஊகம் வெளியிட்டுள்ளார். தாம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட வேண்டுமானால் முதலில் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று…

வெற்றிலைக்கேணியில் கடற்றொழிலாளர்கள் இடையே முறுகல்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வடமராட்சி கிழக்கு-வெற்றிலைக்கேணியில் கடற்றொழிலாளர்கள் இடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவமானது, நேற்றையதினம் (03.03.2024) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றுள்ளது. வெற்றிலைக்கேணி கடற்றொழிலாளர்களின் கோரிக்கைக்கு அமைய அந்த கடல்…

சாந்தனின் புகழுடலை ஆரத்தி எடுத்து வரவேற்ற சகோதரி

சாந்தனுடைய புகழுடல் உடுப்பிட்டியில் உள்ள அவரது சகோதரியின் வீட்டிற்கு ஆராத்தி எடுத்து கொண்டுவரப்பட்டது. இதன்போது அனைவரது நெஞ்சையும் கனக்க வைக்கும் வகையில், "அண்ணா வாறார் யாரும் அழ வேண்டாம்" என கூறிய சாந்தனுடைய சகோதரி ஆராத்தி எடுத்து…

சிறையை விட கொடுமையானது சிறப்பு முகாம்

சிறைச்சாலையை விட கொடுமையானது சிறப்பு முகாம். அதில் இருந்து வெளியேறி தன் தாயின் கையால் ஒரு வாய் உணவு சாப்பிட வேண்டும் என்பதே சாந்தனின் ஆசையாக இருந்தது என தமிழக சட்டத்தரணி புகழேந்தி தெரிவித்துள்ளார். வல்வெட்டித்துறையில் நேற்றைய தினம்…

தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலி விரைவில் அறிமுகம்

நடிகர் விஜய்யின் அரசியல் கட்சியின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலி இந்த வாரத்திற்குள் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ள…

கனடாவில் இசையால் நோயாளிகளை கவரும் ஈழத் தமிழ் மருத்துவர்

கனடாவின் ஸ்காப்ரோவில் சிறுவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் ஒருவர் இசை மூலம் அவர்களை மகிழ்வித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஈழத் தமிழ் மருத்துவர் ஒருவரே இவ்வாறு சிறுவர்களுடன் நெருங்கிப் பழகவும் அவர்களுக்கான நிதி திரட்டவும்…

வெளிநாடுகளில் இலங்கை அரிசிக்கான கேள்வி அதிகரிப்பு

விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு கென்யா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட பல நாடுகளில் இலங்கை அரிசிக்கான கேள்வி அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளது. அதன்படி, கென்யாவிலிருந்து 10,000 மெற்றிக் டன் அரிசிக்கான வேண்டுகோள்…

பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்பு

பாகிஸ்தானின் 33ஆவது பிரதமராக முஸ்லிம் லீக் - நவாஸ் கட்சியின் தலைவர் ஷெபாஸ் ஷெரீப் நேற்று  (03) பதவி ஏற்க உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரதமரை தொடர்ந்து நாடாளுமன்ற சபாநாயகர், துணை சபாநாயகர் உள்ளிட்டோரும் தெரிவு…

நாட்டில் இன்று அதிகபட்ச வெப்பநிலை – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

நாட்டில் தற்பொழுது நிலவி வரும் வெப்பநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில் இன்றையதினம் (04.3.2024) வெப்பநிலை அவதானம் செலுத்த வேண்டிய நிலைக்கு உயரும் என திணைக்களம்…

தனியார் அரபு பெண்கள் பாடசாலையொன்றில் தீ விபத்து

வெலிகம பிரதேசத்தில் உள்ள தனியார் அரபு பெண்கள் பாடசாலை ஒன்று தீப்பரவலக்குள்ளாகியுள்ளது. குறித்த சம்பவமானது (03) இடம்பெற்றுள்ளது. இந்த தீ விபத்தின் போது பாடசாலையில் சுமார் 150 மாணவர்கள் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம்…

புர்ஜ் கலீஃபாவை விட 3 மடங்கு உயரம்! கடலுக்கடியில் பிரமாண்ட மலை கண்டுபிடிப்பு

புர்ஜ் கலீஃபாவை விட மூன்று மடங்கு உயரம் கொண்ட மலை உட்பட, நான்கு புதிய நீருக்கடியில் உள்ள மலைகளை ஷ்மிட் ஓஷன் இன்ஸ்டிடியூட் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். புதிய கண்டுபிடிப்பு உலகின் 70% பரப்பளவை ஆக்கிரமித்துள்ள ஒரு மர்மம் நிறைந்த…

புற்றுநோயுடன் போராடும் மன்னர் சார்லஸ்… சுற்றுலாவுக்கு புறப்பட தயாராகும் கமிலா ராணி

சார்லஸ் மன்னருக்கு புற்றுநோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அரச குடும்பத்து உறுப்பினர்கள் பலர் தங்களின் அன்றாடப் பணிகளில் இருந்து விலகி இருக்க, ராணியார் கமிலா சுற்றுலா செல்ல முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கமிலா…

அமெரிக்காவில் இந்திய “டான்சர்” படுகொலை – மோடியிடம் கெஞ்சும் நடிகை..!

அமெரிக்காவில் பிரபல நடன கலைஞரான அமர்நாத் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். படுகொலை அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் பெரிதளவில் தலைதூக்கி இருக்கும் சூழலில், தற்போது இந்தியர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை…

உலகின் மிக ஏழ்மையான நாடு எது தெரியுமா..!

தொழிநுட்பம், பொருளாதார வளர்ச்சி, புதிய வேலைவாய்ப்புகள் என உலகம் வேகமாக முன்னகர்ந்து சென்றுகொண்டிருக்கையில், அடிப்படை வசதிகள் இன்றி, ஏன் ஒரு வேளை உணவு கூட பெரும் போராட்டமாக இருக்குமளவுக்கு மிக ஏழ்மையான வாழ்வை மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கும்…

வீட்டுக்குள் வரிசையாக வாகனங்கள் நுழைவதைக் கண்ட நபர் செய்த செயல்: 25 ஆண்டுகள் சிறை

ஒரு நாள் இரவு, தன் வீட்டு காம்பவுண்டுக்குள் வாகனங்கள் சில வரிசையாக நுழைவதைக் கண்ட வீட்டு உரிமையாளர் செய்த செயல், அவரை சிறைக்கு அனுப்பியுள்ளது. வீட்டுக்குள் வரிசையாக வாகனங்கள் நுழைவதைக் கண்ட நபர் கடந்த ஆண்டு, ஏப்ரல் மாதத்தில் ஒரு…

சகோதரர்கள் சண்டைக்கு ரூ 20,000 கோடியை இழக்கும் இந்திய தொழிலதிபர்

இந்தியாவை சேர்ந்த 5 சகோதரர்கள் முன்னெடுத்த பல ஆயிரம் கோடிக்கான 21 ஆண்டு கால சட்டப் போராட்டம், இந்த வாரம் முடிவுக்கு வந்துள்ளது. தொழில் ஒப்பந்தங்களை மீறியதாக ஐந்து மாத காலம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் முடிவில் ஹரேஷ் ஜோகானி என்பவர்…

உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையத்தை அமைக்கும் நாடு: உருவாகும் 150,000 வேலை வாய்ப்புகள்

உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையத்தை அரபு நாடான சவுதி அரேபியா அமைத்து வருகிறது. சவுதி தலைநகரான ரியாத்தில் கிங் சல்மான் என்ற இந்த சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. வேலை வாய்ப்புகள் அதில் சுமார் 57 சதுர கிலோமீட்டர்கள்…

சீனாவுடன் கைகோர்த்த பாகிஸ்தான்: இந்தியாவிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி

சீனாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் அணு ஆயுத பொருட்களை பாகிஸ்தான் பெற்று ரொக்கெட் உற்பத்திகளுக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனாவில் இருந்து பாகிஸ்தானின் கராச்சி நகரை நோக்கி சென்ற சி.எம்.ஏ. சி.ஜி.எம்.…

இலங்கையில் இடம்பெறவிருந்த பாரிய விபத்து: பல உயிர்களை காப்பாற்றிய சாரதி! நெகிழ்ச்சி செயல்

கண்டியில் அமைந்துள்ள கடுகன்னாவ பகுதில் பேருந்து ஒன்றின் பிரேக் செயலிழந்ததால் ஏற்படவிருந்த பாரிய விபத்தை பஸ்ஸின் சாரதி தடுத்திருந்த சம்பவ ஒன்று நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கண்டியலிருந்து…

இலங்கை மக்களுக்கு நாளையதினம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்!

இலங்கையில் நாளையதினம் (04-03-2024) அதிகளவு வெப்பநிலை நிலவும் என தெரிவிக்கப்படுகின்றது. நாளை பல பகுதிகளில் வெப்பநிலை அவதானம் செலுத்த வேண்டிய நிலைக்கு உயரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, வடமேல், மேற்கு மற்றும்…

இந்தியப் பெருங்கடலின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இலங்கை கடற்படை அனுப்பும் இரண்டாவது கப்பல்

சர்வதேச கடற்பரப்பில் கடல் பாதுகாப்பைப் பேணுவதற்கான நடவடிக்கையின் ஒரு பகுதியாக இலங்கையின் கடற்படை இரண்டாவது முறையாக கடற்படைக் கப்பல் ஒன்றை அனுப்பவுள்ளது. கடற்படை ஊடகப் பணிப்பாளர், கெப்டன் தயான் விக்கிரமசூரிய இதனை தெரிவித்துள்ளார்.…

இந்தியாவில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் எண்ணிக்கை வங்கதேசத்தை விட அதிகம்: ராகுல்…

வங்கதேசம் மற்றும் பூடானுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் வேலைவாய்ப்பின்றி தவிக்கும் இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். ராகுல் காந்தியின் ’இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை’ நேற்று(மார்ச்.2)…

போதைப்பொருள் வர்த்தகம்! கொழும்பில் கைதாகிய கும்பல்

கொழும்பில் ஐஸ் போதைப்பொருள் பதுக்கி வைத்திருந்த மூன்று சந்தேக நபர்களை காவல்துறை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். இதன்போது 9 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர். இதன் சந்தைப் பெறுமதி சுமார்…

பிரித்தானியாவிற்கு பேரிழப்பு: ஹவுதி தாக்குதலின் எதிரொலி

ஈரானிய ஆதரவு அமைப்பான ஹவுதிகளால் தாக்குதலுக்குள்ளனா பிரித்தானிய வர்த்தக கப்பலொன்று செங்கடலில் மூழ்குவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சுமார் 2 வாரங்களுக்கு முன்னர் Rubymar என்ற பிரித்தானிய சரக்கு கப்பல் ஹவுதி அமைப்பின் தாக்குதலுக்குள்ளானது.…

நாட்டை விட்டு வெளியேறும் தொழில்நுட்ப வல்லுநர்கள்: கடும் நெருக்கடியில் வைத்தியசாலைகள்

கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் பற்றாக்குறை காரணமாக பல மருத்துவமனைகளின் செயற்பாடுகள் தடைப்பட்டுள்ளதாக அரச கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலை, கண்டி தேசிய வைத்தியசாலை,…