;
Athirady Tamil News

உணவுப் பாதுகாப்பு தொடர்பான ஒழுங்கு விதிகளை கடைப்பிடிக்காதவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட…

நுகர்வோருக்கு தரமற்ற மற்றும் சுகாதாரமற்ற உணவுகளை வழங்கும் நிறுவனங்களுக்கு எதிராக பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொத்துவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எப்.எம்.உவைஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும்…

இன்னும் சில வாரங்களில்… ருவாண்டா நாடு கடத்தல்: கேபினட் அமைச்சர் அறிவிப்பு

சட்ட விரோத புலம்பெயர் மக்களை நாடு கடத்தும் ருவாண்டா விமானம் இன்னும் சில வாரங்களில் புறப்படும் என சுகாதார செயலர் அறிவித்துள்ளார். விமான நிறுவனம் பிரித்தானியாவின் சுகாதார செயலர் Victoria Atkins தெரிவிக்கையில், உள்விவகாரத்துறை தொடர்புடைய…

புத்தாண்டு காலத்தில் நெடுஞ்சாலைகளின் வருமானம் 15 கோடி ரூபா!

புத்தாண்டு காலத்தில் நெடுஞ்சாலைகளின் வருமானம் 15 கோடி ரூபா தாண்டியுள்ளதாக கூறப்படுகின்றது. இத்தகவலை நெடுஞ்சாலை நடவடிக்கை மற்றும் பராமரிப்புப் பிரிவின் பணிப்பாளர் ஆர்.ஐ.டி.கஹடபிட்டிய தெரிவித்துள்ளார். கடந்த 10ஆம் திகதி முதல் 13ஆம் திகதி…

நுவரெலியாவை நோக்கி படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்

நுவரெலியாவில் (Nuwara Eliya) வசந்தக்கால களியாட்ட நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ள நிலையில், வெளிமாவட்டங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் பெருந்தொகையான சுற்றுலா பயணிகள் நுவரெலியாவிற்கு வருகை தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா…

இஸ்ரேலுடனான மோதல் போக்கு… பிரித்தானியாவில் கலவரங்கள் வெடிக்கலாம்: நிபுணரின்…

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான மோதல் போக்கு அடுத்த கட்டத்திற்கு செல்லும் நிலை ஏற்பட்டால், பிரித்தானியாவில் பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர். உலகின் பிற பகுதிகளுக்கு இஸ்ரேல்…

பெரும்பாலான பொதுத்துறை தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பு

தமிழ் சிங்கள புத்தாண்டுக்குப் பின்னர் பெரும்பாலான பொதுத்துறை தொழிற்சங்கங்கள் கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக தொழிற்சங்கப் போராட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாக தொழிற்சங்கத் தலைவர்கள் தெரிவிக்கின்றனர். அதன்படி, கல்வி, சுகாதாரம், போக்குவரத்து,…

யாழில் திறன் விருத்திக் கண்காட்சி!

"விழிகள் செய்யும் விந்தையை விரல்கள் செய்யக் காண்பீர்" எனும் தொனிப்பொருளில் பார்வையற்றோருக்கான அறக்கட்டளை நிலையம் ஏற்பாடு செய்த திறன் விருத்திக் கண்காட்சி இன்று திங்கட்கிழமை(15) யாழ். தந்தை செல்வா மண்டபத்தில் இடம்பெற்றது. நிகழ்வின்…

யாழில். போதையில் குழப்பங்களை ஏற்படுத்திய 07 இளைஞர்கள் கைது

யாழ்ப்பாணத்தில் புத்தாண்டு தினமான நேற்றைய தினம் போதையில் குழப்பங்களை ஏற்படுத்தி மோதலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 07 இளைஞர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தாண்டு தினத்தை முன்னிட்டு , யாழ்.பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில்…

விபத்தில் சிக்கிய வடக்கு ஆளுநரின் வாகன தொடரணி

வட மாகாண ஆளுநர் பி எஸ் எம் சாள்ஸ் பயணித்த உத்தியோக பூர்வ வாகனம் யாழ் மீசாலைப் பகுதியில் விபத்துக்குள்ளானது. நேற்றைய தினம் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி…

ஈரானின் எதிர்பாராத தாக்குதல்… இஸ்ரேலை கைவிட்ட அமெரிக்கா: விளக்கமளித்த வெள்ளைமாளிகை

மத்திய கிழக்கில் நெருக்கடி அதிகரிப்பதை அமெரிக்கா விரும்பவில்லை என்று வெள்ளை மாளிகையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். போருக்கு அமெரிக்கா தயாரில்லை ஈரானில் இருந்து தொடுக்கப்பட்ட ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை இஸ்ரேல் முறியடித்த…

கோயில் நன்கொடையாக 20 சவரன் தங்க கிரீடம்! அள்ளிக் கொடுத்த கோயம்புத்தூர் தம்பதிகள்

கேரளாவில் இருக்கும் குருவாயூர் கோவிலுக்கு கோயம்புத்தூரைச் சேர்ந்த தம்பதிகள் 20 சவரன் தங்க கிரீடத்தை காணிக்கையாக வழங்கியுள்ளனர். சித்திரை 1 ஆன தமிழ் புத்தாண்டு நேற்று உலகம் முழுவதும் தமிழர்களால் பெரும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. அதேபோல…

காரை நிறுத்தி டீ குடிச்சது தப்பா? ஆத்திரத்தில் சாலை மறியலில் அண்ணாமலை –…

திடீர் சாலை மறியல் ஈடுப்பட்ட அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அண்ணாமலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் பல இடங்களில் தீவிர பிரச்சாரம் செய்து வந்தார். பின் காரில் அண்ணாமலை சூலூரை நோக்கி சென்று கொண்டிருந்தார்.…

இஸ்ரேலுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ள உலக தலைவர்கள்

ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா ட்ரோன்களை பயன்படுத்தி கடந்த 14 ஆம் திகதி ஈரான் ஆதரவு போராளிகள் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலுக்கு உலக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அத்தோடு, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ்…

கேபிள் கார் அறுந்து விபத்து: 23 மணிநேரத்திற்கு பின் மீட்கப்பட்ட 174 பேர்

துருக்கியில் கேபிள் கார் அறுந்து விபத்துக்குள்ளான நிலையில் 23 மணி நேரம் அந்தரத்தில் தவித்த 174 பேர் பத்திரமாக மீட்க்கப்பட்டுள்ளதாக மீட்பு பணியினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரியவருகையில், அன்டலியா நகரில் உள்ள மலையில் கேபிள்…

மோடியின் கால் தூசிக்கு கூட உதயநிதி சமம் இல்லை: சரத்குமார் சர்ச்சை பேச்சு

கோயம்புத்தூர் மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து சரத்குமார் பிரச்சாரம் மேற்கொண்டார். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை சரத்குமார் பாஜகவில் இணைத்த நிலையில், அவரது மனைவி ராதிகாவுக்கு விருதுநகர் மக்களவை தொகுதி ஒதுக்கீடு…

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற பரபரப்பு சம்பவம்

யாழ்ப்பாணம், நாவாந்துறை பகுதியில் இன்று அதிகாலை இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இரண்டு வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவ இன்று திங்கட்கிழமை (15) அதிகாலை 12.30க்கும் 3.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் ம்…

புத்தாண்டு அன்று யாழில் விபத்து – இரு சிறுவர்கள் உள்ளிட்ட மூவர் காயம்

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி கச்சாய் வீதியில் மகிழங்கேணிச் சந்திப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரு சிறுவர்கள் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர். புதுவருட தினமான நேற்றைய தினம் இரவு, சாவகச்சேரிப் பகுதியில் இருந்து தனது இரண்டு பேரக் குழந்தைகளை…

கொரோனோ தொற்றால் யாழில் பெண் சாவு!

யாழ் மாவட்டத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் கொரோனோ தொற்று காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்தார். பிரான்ஸ் நாட்டில் இருந்து ஆயுள்வேத சிகிச்சைக்காக வந்த 62 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பெண் வட்டுக்கோட்டை அராலியில்…

அமெரிக்காவிற்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஈரான்

ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்த இஸ்ரேலை அமெரிக்கா ஆதரித்தால், அப்பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை தாக்குவோம் என ஈரான் பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் முகமது பகேரி தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மீதான ஈரானின்…

தென்னிலங்கையை கதிகலங்கை வைத்த பெண்கள் – பெரும் அச்சத்தில் சிங்கள மக்கள்

காலி மாவட்டத்திற்குரிய கொஸ்கொட ஊரகஸ்மன்ஹந்திய மற்றும் அஹுங்கல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மக்களை பீதியில் வைத்திருந்த இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இரவு நேரங்களில் பல வீடுகளில் கொள்ளையடித்த கொள்ளை கும்பலை வழிநடத்தி…

வெளிநாட்டு கடனை செலுத்தாமல் இலங்கை தப்ப முடியாது : எதிர்க்கட்சி தலைவர் சாடல்

வெளிநாட்டு கடனை செலுத்தாதிருக்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். “மச்சான் கடனை மறந்து விடுவோம் என வெளிநாடுகளிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட 100 பில்லியன் டொலர் கடனை தவிர்த்து விட முடியாது” என அவர்…

இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதல்: டொனால்ட் டிரம்ப் கண்டனம்

"நான் அமெரிக்க அதிபராக இருந்திருந்தால் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை மேற்கொண்டிருக்காது” என அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானின் தாக்குதல் தொடர்பில் பலர் கருத்துக்களை வெளியிட்டு வரும் பின்னணியிலேயே,…

யாழில் இளம் ஆசிரியை உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில்(Jaffna) இளம் ஆசிரியை ஒருவர் வயிற்றோட்டத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவமானது நேற்று(13.04.2024) இடம்பெற்றுள்ளது. வண்ணார் பண்ணை - வடமேற்கு, ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த 37 வயதுடைய கோவிந்தசாமி…

வலி.மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் காலமானார்

வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன் உடல்நல குறைபாட்டால் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலமானார். உடல்நல குறைப்பாட்டால் பாதிக்கப்பட்ட நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்…

இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு

பல மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களின் ஏல விற்பனை தொடர்பில் இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் 17 ஆம் திகதி ஏல விற்பனையின் ஊடாக, 78 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள்…

நுகர்வோர் சட்டத்தை மீறிய 700ற்கும் மேற்பட்ட வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்

நாடளாவிய ரீதியில் பண்டிகைக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் நுகர்வோர் சட்டத்தை மீறிய 726 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. பொருட்களில் விலைப்பட்டியல் இன்றி விற்பனை…

ஈரான்-இஸ்ரேல் மோதலை முன்கூட்டியே கணித்த நாஸ்டர்டாம்ஸ்!

ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கிடையில் ஆரம்பமாகியுள்ள மோதல்கள் காரணமாக மத்திய கிழக்கில் உச்ச கட்ட பதற்றம் நிலவுகிறது. இந்த பதற்றத்திற்கு இடையே மூன்றாம் உலகப்போர் குறித்த நாஸ்டர்டாமஸின் திகிலூட்டும் கணிப்புகள் தற்போது சமூக வலைத்தளங்களில்…

கனடாவில் 24 வயது இந்திய மாணவர் காரில் சுட்டுக் கொலை: நீடிக்கும் மர்மம்!

கனடா துப்பாக்கி சூடு சம்பவத்தில் 24 வயது இந்திய மாணவர் சிராக் அன்டில் காரில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாணவருக்கு ஏற்பட்ட பரிதாபம் கனடாவின் வான்கூவரில் (Vancouver) 24 வயதான இந்திய மாணவர் ஒருவர் கார் ஒன்றின்…

திருகோணமலையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் படுகொலை

திருகோணமலை(Trincomalee) - சேறுநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்காகி நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்றிரவு (14.04.2024) 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்த கத்திக்குத்து…

கொலையில் முடிந்த மதுபான விருந்து: 8 பேர் கைது

பலாங்கொடை - பெட்டிகல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மதுபான விருந்து ஒன்றின் போது இரு பிரிவினருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் தீவிரமடைந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக…

கடுமையான வெப்பம்: மக்களுக்கு வெளியான எச்சரிக்கை

வெப்பமான வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, மேல் மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும் மன்னார் மாவட்டத்தின் சில இடங்களுக்கு இது தொடர்பான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்றையதினம்(15)…

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகர பிள்ளையார் தேர் திருவிழா

வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகர பிள்ளையார் ஆலயத்தின் தேர்த்திருவிழா உற்சவம் நேற்றைய  தினம் ஞாயிற்றுக்கிழமை மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது. ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து பஞ்சமுக விநாயக…

சர்வதேச நாடுகளை விசாரணைக்குட்படுத்தும் ஈரான்: தீவிரமடையும் பதற்ற நிலை

பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளின் தூதுவர்களை ஈரான் வெளிவிவகார அமைச்சில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதல் பொறுப்பற்ற வகையில் மேற்கொள்ளப்பட்டது என குறித்த தரப்பினர் வெளியிட்ட…

இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் அமெரிக்கா ஆதரவு கொடுக்காது! பைடன் பகிரங்கம்

ஈரானின் தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் அமெரிக்கா ஆதரவு கொடுக்காது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பகிரங்கமாக கூறியுள்ளார். தூதரக தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை, டிரோன்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியது பாரிய அளவில்…