;
Athirady Tamil News

உலக சந்தையில் வீழ்ச்சியடையும் கச்சா எண்ணெய் விலை

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்தோடு, டொலரின் பெறுமதி வலுவடைந்து வருவது உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையை பாதித்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, பிரன்ட் கச்சா…

யாழ்ப்பாணத்தில் பரிதாபமாக உயிரிழந்த 22 வயது இளைஞன்! வெளியான அதிர்ச்சி காரணம்

யாழ்ப்பாணத்தில் மூச்சுவிட சிரமப்பட்ட இளைஞன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் மணற்பகுதி ஆவரங்கால் கிழக்கு பகுதியைச் சேர்ந்த 22 வயதான பிரதாபன் சாலமன் என்ற இளைஞனே இவ்வாறு…

தம்புள்ள பொருளாதார மத்திய நிலையம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை

இலங்கைகயின் பிரதான வர்த்தக நிலையமான தம்புள்ள பொருளாதார மத்திய நிலையம், வெளிநாட்டு நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்யப்பட உள்ளதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.…

அழகை பெற உங்கள் உயிரை பணயம் வைக்காதீர்கள்: சத்திர சிகிச்சைகள் தொடர்பில் எச்சரிக்கை

அழகிற்காக பயிற்சி பெற்ற வைத்தியர்களின் தலையீடு இல்லாமல் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்வது உயிருக்கு ஆபத்தாக முடியும் என்று பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை வைத்தியர் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், தகுதியற்ற வைத்தியர்கள் பிளாஸ்டிக் சர்ஜரி…

மொட்டுக்கட்சி ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ச – வெளியான அறிவிப்பு

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது. கட்சியின் மாத்தளை மாவட்ட பிரதிநிதிகள் கூட்டத்தில் நாமலை ஜனாதிபதி வேட்பாளராக…

கிம்புலாப்பிட்டிய பட்டாசுத் தொழிற்சாலை விபத்தில் மூவர் காயம்

நீர்கொழும்பு அருகே கிம்புலாப்பிட்டிய பிரதேச பட்டாசுத் தொழிற்சாலையொன்றி்ல் ஏற்பட்ட விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்தானது நேற்று(26.02.2024) மாலை நடைபெற்றுள்ளது. வீடொன்றில் ஒருசிலர் இணைந்து பட்டாசுகளைத் தயாரித்துக்…

கருணாநிதியின் நினைவிடம்! உள்ளிருக்கும் முக்கிய அம்சங்கள்

தமிழ் நாட்டின் முன்னாள் முதல்வரான கருணாநிதியின் நினைவிடம் இன்று மாலை தமிழ் நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறக்கப்படவுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் தி.மு.க. முன்னாள் தலைவரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் உடல்…

விமலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவங்சவுக்கு எதிரான வழக்கொன்று மே மாதம் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டின் பெப்ரவரி மாதம் 06ம் திகதி ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் அல்…

பிரித்தானிய மகாராணியாரின் Range Rover காரை விலைக்கு வாங்கிய இந்தியர்! அதே பதிவெண்ணுடன்…

மறைந்த பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் மிகவும் விரும்பி பயன்படுத்திய Range Rover காரை இந்திய தொழிலதிபர் ஒருவர் வாங்கியுள்ளார். இந்த காரை இந்திய தொழிலதிபரும் பூனாவாலா குழுமத்தின் எம்.டியுமான யோஹான் பூனாவாலாவால் (Yohan Poonawalla)…

ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் மாநாடுகளை விஸ்தரிக்க திட்டம்

ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் மாநாடுகளை நாடளாவிய ரீதியில் விஸ்தரிக்க அந்த கட்சி திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாவது மகளிர் மாநாடு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர ஏற்பாட்டில்…

தீர்வுக்காக நீதிமன்றில் கையேந்தும் தமிழரசு கட்சி: அரியநேந்திரன் ஆதங்கம்

இலங்கை அரசாங்கத்தின் நீதியை நாங்கள் நம்பவில்லை, சர்வதேசத்தை நோக்கியே நாங்கள் எங்கள் தீர்வை கேட்கின்றோம். ஆனால் நாங்கள் இன்று என்ன செய்கின்றோம். தீர்வுக்காக இலங்கை நீதிமன்றில் கையேந்தும் நிலையை இலங்கை தமிழரசு கட்சிக்குள் உருவாக்கி…

சபாநாயகரை கடுமையாக சாடிய பீரிஸ்

இணையவழி பாதுகாப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்திய விதம் தொடர்பாக சபாநாயகரின் நடவடிக்கையை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான…

அமெரிக்காவில் நிறுத்தப்படும் Google Pay சேவை

கூகுள் நிறுவனத்தின் பே ஆப் (G Pay) என்ற செயலி உலகம் முழுவதும் இயங்கி வருகிறது. யுபிஐ மூலம் பரிவர்த்தனைகள் நடைபெறுவதால் பயனாளர்களின் செல்போன் எண் இருந்தாலே அவர்களுக்கு பணம் அனுப்பவும், அவர்களிடமிருந்து பணத்தைப் பெறவும் முடிகிறது.…

புற்றுநோய் பாதிப்பு… துறவி ஒருவரின் ஆலோசனையை ரகசியமாக நாடிய சார்லஸ் மன்னர்

புற்றுநோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட பின்னர் மன்னர் சார்லஸ் கிரேக்க துறவி ஒருவரின் ஆன்மீக ஆலோசனையை ரகசியமாக நாடியதாக தகவல் கசிந்துள்ளது. ரகசிய நட்புறவு கிரேக்க துறவியான Archimandrite Ephraim என்பவருடன் கடந்த 25 ஆண்டுகளாக ரகசிய நட்புறவை…

இயந்திர வாக்குப்பதிவு மூலம் மாப்பிள்ளையாக பார்க்கிறார் பிரதமர் மோடி – மன்சூர்…

பிரதமர் மோடி 3-வது முறையும் மின்னணு இயந்திரம் மூலம் வாக்குப்பதிவு நடத்தி மாப்பிள்ளை ஆக பார்ப்பதாக மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார். இந்திய ஜனநாயக புலிகள் நடிகர் மன்சூர் அலிகானின் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் முதல் மாநாடு…

ஈபிள் கோபுரம் தொடர்பில் வெளியான தகவல்

தொழிலாளர் வேலைநிறுத்தம் காரணமாக ஆறு நாட்கள் மூடப்பட்டிருந்த , பிரான்சின் தலைநகர் பாரிஸில் உள்ள புகழ்பெற்ற ஈபிள் கோபுரம் பார்வையாளர்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. நிர்வாகத்துடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கடந்த திங்கட்கிழமை ஈபிள்…

சூனியக்காரி என ஒதுக்கப்பட்டு குகையில் வாழ்ந்த பிரித்தானிய பாபா வங்கா: அவரின் கணிப்புகள்

லண்டன் பெரும் தீ விபத்து உட்பட பல்வேறு எதிர்கால நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்தவரை சூனியக்காரி என பிரித்தானிய மக்கள் வெறுத்து ஒதுக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. சூனியக்காரி என வெறுத்து பிரித்தானியாவின் பாபா வங்கா என தற்போது…

கூவத்தூரில் சம்பவம் நடந்ததா? – ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கோரி அதிமுக நிர்வாகி…

அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி. ராஜுவுக்கு எதிராக ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கோரி, சேலம் மாவட்ட அதிமுக செயலாளர் வெங்கடாச்சலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். கூவத்தூர் சம்பவத்தில் தன்னை தொடர்புபடுத்தி பேசியதாகவும்,…

கனடாவிலிருந்து வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வோருக்கான முக்கிய அறிவித்தல்

கனடாவிலிருந்து வெளிநாடு செல்லவுள்ளவர்களுக்கு முக்கிய அறிவித்தல் ஒன்றை அந்நாட்டின் பிரதம மருத்துவ அதிகாரி டொக்டர் திரேசா டேம் விடுத்துள்ளார். இதன்படி கனடாவை விட்டு வெளியேறுவோர் குறிப்பாக வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வோர் தட்டம்மை…

இலங்கை செவ்விளநீர் 2000 ரூபாவிற்கு விற்பனை!

இலங்கையின் இளநீருக்கு ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட பல நாடுகளில் அதிக கேள்வி இருப்பதாக விவசாய அமைச்சு கூறியுள்ளது. அதன்படி ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இளநீர் ஒன்றின் விலை இலங்கை ரூபாவின் பெறுமதிக்கு அமைய 2000 ஆக விற்பனை செய்யப்படுகிறது.…

பாடசாலை ஒன்றில் களவுபோன 13 கணினிகள்!

பேருவளை பாடசாலை ஒன்றில் 78 இலட்சம் ரூபா பெறுமதியான 13 கணினிகள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் . கணனிகள் திருடப்பட்டமை தொடர்பில் அதிபர் , பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.…

பாதுகாக்க முடியாது… இளவரசர் ஹரி வெளியேற்றப்படுவார்: மிரட்டல் விடுத்த டொனால்டு…

ஜோ பைடன் போன்று இளவரசர் ஹரியை பாதுகாக்க முடியாது என்றும், அவர் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார் என்றும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் வாஷிங்டன் நகரில்…

இலங்கையில் கால்பதிக்கும் மற்றுமொரு வெளிநாட்டு நிறுவனம்!

இலங்கையின் எரிபொருள் சந்தையின் போட்டித்தன்மையை அதிகரிக்கும் வகையில் அவுஸ்திரேலியா நிறுவனம் இலங்கை சந்தையில் காலடி வைத்துள்ளது. அவுஸ்திரேலியாவின் "யுனைடெட் பெட்ரோலியம்" நிறுவனமே இலங்கையில் எரிபொருள் விற்பனையை ஆரம்பிக்க உள்ளதாக…

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை முறியடிப்போம்! மகிந்த திட்டவட்டம்

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்படும் என முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நெலும் மாவத்தையிலுள்ள பொதுஜன பெரமுனவின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.…

காசா பகுதியில் மனித அவலம் – பஞ்சத்தால் குழந்தை உயிரிழப்பு

வடக்கு காசா பகுதியில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக இரண்டு மாத குழந்தை உயிரிழந்துள்ளதாக பலஸ்தீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அல் ஷிஃபா மருத்துவமனையில் மஹ்மூத் பாத்து என்ற குழந்தை உயிரிழந்ததாக பலஸ்தீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.…

காணிகளை வைத்திருக்கும் குறைந்த வருமானம் கொண்டவர்கள் உள்ளிட்டோருக்கான அறிவிப்பு

குறைந்த வருமானம் பெறுபவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு நிபந்தனைகளுடன் கூடிய அனுமதிப் பத்திரங்கள் அல்லது கொடுப்பனவுப் பத்திரங்கள் உள்ள அரசாங்கக் காணிகளின் உரித்தினை நிபந்தனைகளின்றி முழுமையாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி…

மூடப்படவுள்ள இலங்கை கோள்மண்டலம்: கல்வி அமைச்சு எடுத்துள்ள தீர்மானம்

இலங்கை கோள்மண்டலம் நாளை முதல் சில நாட்களுக்கு மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை (27 ஆம் திகதி) முதல் மார்ச் 12ம் திகதி வரை கோள் மண்டலம் மூடப்படவுள்ளதாக…

நாட்டில் நிலவும் காலநிலை: மாணவர்களுக்கு விசேட அறிவுறுத்தல்

நாட்டில் நிலவும் காலநிலையினால் விளையாட்டு போட்டிகள் மற்றும் பயிற்சிகளை நடத்துவதை தவிர்க்க வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. காலநிலையை கருத்திற் கொண்டு பாடசாலை மாணவர்களுக்கு சுகாதார அமைச்சினால் சில அறிவுறுத்தல்கள்…

ஜீ மெயிலுக்கு பதிலாக எக்ஸ் மெயில் – கூகுளிற்கு அதிர்ச்சி கொடுத்த மஸ்க்

கூகுள் நிறுவனத்தின் ஜீ மெயிலுக்கு போட்டியாக எக்ஸ் மெயில் என்ற பெயரில் மின்னஞ்சல் வசதியை எலான் மஸ்க் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் எக்ஸ் தளத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க்…

பிரான்ஸ் தலைநகர் பரிஸில் பாரிய போராட்டம் – பாதுகாப்புப் படையினருடன் மோதல்

பிரான்சின் தலைநகர் பரிஸில் நடைபெறும் வருடாந்த விவசாய கண்காட்சியை விவசாயிகள் குழு பாரிய முற்றுகை போராட்டம் நடத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் பதவி விலக வேண்டும் என போராட்டத்தில்…

தலிபான்களால் கைது செய்யப்பட்டு ஓராண்டுக்கு பின் விடுதலை செய்யப்பட்ட ஆஸ்திரிய முதியவர்

ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். இதனால், அதிபர் அஷ்ரப் கானி நாட்டில் இருந்து தப்பியோடினார். தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியபின் அந்நாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பல…

சட்டவிரோதமாக நடத்தப்பட்ட மருந்தகம்: அதிரடியாக சுற்றிவளைத்த காவல்துறையினர்

புத்தளத்தில் அனுமதியற்ற மருந்து விற்பனை நிலையமொன்றை காவல்துறை விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைத்து அதன் உரிமையாளரை கைது செய்துள்ளனர். புத்தளம் முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் குழு மற்றும் தேசிய மருந்து மற்றும் ஒழுங்குமுறை அதிகாரசபையின்…

யாழில் மோட்டார் சைக்கிளில் சேலை சிக்கிய நிலையில் பெண்ணொருவர் படுகாயம்

வீதியில் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றில் பின்னால் இருந்து பயணித்த பயணியின் சேலையானது மோட்டார் சைக்கிள் சில்லில் சிக்குண்டதால் அவர் கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவமானது இன்று காலை அராலி பாலத்திற்கு அண்மையில் இடம்பெற்றுள்ளது.…

சாரதியின்றி சுமார் 70 கிலோ மீற்றர் பயணித்த தொடருந்து! இந்தியாவில் சம்பவம்

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கதுவா தொடருந்து நிலையத்தில் இருந்து சரக்கு தொடருந்தொன்று சாரதியின்றி சுமார் 70 கிலோ மீற்றர் பயணித்துள்ளது. இது தொடர்பான காணொளிகள் தற்போது சமூக ஊடகங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன. சம்பவம்…