;
Athirady Tamil News

எல்ல மலையிலிருந்து தவறி விழுந்த நபர் உயிரிழப்பு

இராவண எல்ல பிரதேசத்தில் எல்ல மலையில் இருந்து தவறி விழுந்தத்தில் 32 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார். பேருவளை பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த நபரும் அவரது நண்பரும் நேற்று(22) காலை எல்ல மலையில் ஏறி உள்ளனர். இந்நிலையில், மலையில் இருந்து…

டுபாயில் கைது செய்யப்பட்ட 13 இலங்கையர்கள்! அரசு எடுத்த நடவடிக்கை

டுபாயில் அண்மையில் கைது செய்யப்பட்ட இலங்கையர்களை நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதற்கமைய, சிறீலங்கா குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவொன்று எதிர்வரும் நாட்களில் டுபாய் நாட்டுக்கு பயணம் செய்யவுள்ளதாக…

யாழில் வாள் வெட்டு – இருவர் காயம்

யாழ்ப்பாணம் - அச்செழு பகுதியில் நேற்றையதினம் வியாழக்கிழமை வீடொன்றில் நுழைந்த வன்முறை கும்பல் வீட்டை சேதப்படுத்தியதுடன் இருவர் மீது வாள்வெட்டு தாக்குதலையும் நடத்தியுள்ளது. அப்பகுதியை சேர்ந்த சகோதரர்களான 44 மற்றும் 45 வயதான வாள்வெட்டுக்கு…

புற்றுநோய்க்கு பின் மன்னரை சந்தித்த பிரதமர் ரிஷி சுனக்

இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மற்றும் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர் . மன்னர் சார்லஸ்க்கு புற்றுநோய் இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட பிறகு, முதல்முறையாக மன்னர் சார்லஸ் மற்றும் ரிஷி சுனக் சந்திப்பு…

இந்தியாவில் மலிவு விலையில் AI புரட்சி: ChatGPTக்கு சவால் விடும் அம்பானியின் ஹனுமான் AI

ChatGPT போன்ற பிரபலமான AI மொழி மாதிரிகளுக்கு போட்டியாக ஹனுமான்(hanuman) என்ற பெயரில் ஒரு புதிய செயற்கை நுண்ணறிவு (AI) மொழி மாதிரியை முகேஷ் அம்பானி அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அம்பானியின் Hanuman AI இந்தியாவின்…

ரஷ்யாவில் 200 வணிகங்கள் மீது ஐரோப்பிய ஒன்றியம் தடை

ரஷ்யாவில் தனிநபர்கள் உட்பட 200 வணிகங்கள் மீது ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் தடைகளை விதித்துள்ளது. வர்த்தக பரிவர்த்தனைகள், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தடை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சந்தேகத்திற்குரிய…

நாட்டிற்கு மில்லியன் கணக்கில் முட்டைகள் இறக்குமதி

நாட்டிற்கு 30 மில்லியன் இந்திய முட்டைகளை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அத்தபத்து தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்திய முட்டைகள்…

மின்சார துண்டிப்பு தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்ட தகவல்

கடந்த ஓராண்டில் மாத்திரம் சுமார் 10இலட்சம் மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு உட்பட பல நிறுவனங்கள், தமது குழுவின் முன் அழைக்கப்பட்ட போது இது தெரியவந்ததாக பொருளாதார நெருக்கடியின்…

கொழும்பு மாவட்ட காணிகளின் மதிப்பில் மந்தநிலை: வெளியானது புள்ளிவிபரம்

கொழும்பு மாவட்டத்திற்கான காணி மதிப்பீடு மந்தநிலையில் அதிகரிப்பதாக கொழும்பு மாவட்டத்திற்கான காணி மதிப்பீட்டு காட்டியின் வருடாந்த கணிப்பீடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, 2023 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் 7.1 சதவீத வளர்ச்சி விகிதம்…

காதல் படுத்தும் பாடு: ஒரே ஊரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நான்கு மரணங்கள்…

இந்தியாவில் , ஒரே ஊரைச் சேர்ந்த சகோதரிகளை காதலித்த உறவினர்களான இளைஞர்கள் இருவர், தாங்களாகவே தங்கள் வாழ்வை முடித்துக்கொண்டார்கள். ஒரே ஊரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நான்கு மரணங்கள் இந்தியாவின் குஜராத்திலுள்ள Althan என்னுமிடத்தைச்…

நல்லூரில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் பேருந்தின் மிதி பலகையில் இருந்து இறங்க முற்பட்ட ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை குறித்த விபத்து இடம்பெற்றது. உயிரிழந்தவரின்…

அணுவாயுத தாக்குதலை எதிர்கொள்ளத் தயாராகும் இலங்கை

ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அணுவாயுத தாக்குதல் நடத்தப்பட்டால் அதனால் ஏற்படும் கதிரியக்க நிலைமைகளை எதிர்கொள்ள இலங்கை தயாராக இருப்பதாக அணுசக்தி ஒழுங்குமுறை சபையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எரிசக்தி மற்றும் போக்குவரத்து துறைசார்…

ராஜபக்ச குடும்ப ஊழல்களை விமர்சித்து அமைச்சுப் பதவியை இழந்தேன்: சம்பிக ரணவக்க

ராஜபக்ச ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட ஊழல்களை விமர்சித்த காரணத்தினாலேயே தான் மின்சக்தி அமைச்சுப் பதவியில் இருந்த விலக்கப்பட்டதாக சம்பிக ரணவக்க எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார். ஐக்கிய குடியரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான…

தங்கச் சுரங்கம் இடிந்து விழ்ந்ததில் பலர் உயிரிழப்பு

தெற்கு அமெரிக்காவில் அமைந்துள்ள வெனிசுலா நபரில் சட்டவிரோத தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். பொலிவார் மாநிலத்தில் உள்ள புல்லா லோகா சட்டவிரோத தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததை அடுத்து இந்த அனர்த்தம்…

இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

போக்குவரத்து விபத்துக்கள் மற்றும் மோதல்களினால் ஏற்படும் விபத்துக்கள் முகம் சிதைவதற்கு முக்கிய காரணம் எனவும், வாய் புற்று நோயினால் முகம் சிதைவு ஏற்படுவதாகவும் கண்டி தேசிய வைத்தியசாலையின் விசேட சத்திரசிகிச்சை நிபுணர் ஏ. எச்.எம்.கே. அபேசிங்க…

கோட்டா கோ ஹோம் போராட்டத்தில் கலந்து கொண்ட பிரிட்டன் யுவதிக்கு அபராதம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌சவின் ஆட்சிக்கு எதிரான கோட்டா கோ ஹோம் போராட்டக்களத்தில் கலந்து கொண்ட பிரிட்டன் யுவதிக்கு 250,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த அபராத தொகையை விதித்துள்ளது. கடந்த 2022ம்…

யாழ். வடமராட்சியில் இடம்பெற்ற சம்பவம்: இரு இளைஞர்களுக்கு நேர்ந்த நிலை!

யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று பிற்பகல் 1:30 மணியளவில் வடமராட்சி துன்னாலை தெற்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த…

அமெரிக்காவில் அதிக குளிரால் இறந்த இந்திய மாணவர்

அமெரிக்காவில் இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தவர் அகுல் தவான். இந்தியாவை சேர்ந்தவரான தவான், குளிர்கால விடுமுறை முடிந்து கல்லூரிக்கு மீண்டும் சென்ற ஓரிரு நாட்களில் அந்த கொடூரம் நடந்துள்ளது. நண்பர்களுடன் சேர்ந்து கடந்த மாதம் மாலை…

அறிமுகமாகவுள்ள நவீன பாஸ்போர்ட் சேவை!

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அலுவலகத்தில் தற்போதுள்ள வரிசைகளை குறைக்கும் வகையில் E Passport சேவையை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறோம் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் கடந்த…

பொறியியல் துறை மற்றும் நிர்மாணத்துறைகளில் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் அதிக கவனம்…

Ingaran Sivashanthan <[email protected]> Attachments 22 Feb 2024, 20:22 (10 hours ago) to Athirady, swiss, me பொறியியல் துறை மற்றும் நிர்மாணத்துறைகளில் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்!…

நானுஓயாவில் இரவு இடம்பெற்ற பயங்கர விபத்து: 8 பயணிகள் வைத்தியசாலையில்!

நானுஓயா ரதெல்ல குறுக்கு வழி வீதியில் சற்றுமுன்னர் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து சம்பவத்தில் 08 பேர் காயமடைந்த நிலையில் நுவரெலியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக…

இஸ்ரேல் – ஹமாஸ் போர்! காசாவில் மேலும் பலர் உயிரிழப்பு

காசாவில் இஸ்ரேல் இராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 64 போ் உயிரிழந்துள்ளனர். இது குறித்து காசா சுகாதாரத் துறை அதிகாரிகள் நேற்றுமுன் தினம் (21) கூறியதாவது, காசாவில் இஸ்ரேல் இராணுவம் நடத்தி வரும் தாக்குதலில்…

தென்னம் பொச்சுக்களை ஏற்றி வந்த பட்டா வாகனம் சாவகச்சேரியில் விபத்து!

தென்னம் பொச்சுக்களை ஏற்றி வந்த "பட்டா வாகனம்" ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மதிலை உடைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த சம்பவம் யாழ்.சாவகச்சேரி நுணாவில் A9 வீதியில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.…

உலகின் மாபெரும் அனகோண்டா பாம்பு., அமேசான் காடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட அரிதான இனம்

உலகின் மிகப்பாரிய அனகோண்டா பாம்பு அமேசான் காடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமேசான் மழைக்காடுகள் உலகின் மிகப்பாரிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் இருப்பிடமாகும். அங்கிருந்து ஆய்வு, ஆராய்ச்சி என பல புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.…

தொடர்ந்து 32 முறை… ஏமனின் ஹவுதிகளை அடக்க முடியாமல் திணறும் வல்லரசு நாடு

ஏமனில் ஹவுதிகள் மீது தொடர்ந்து ஐந்து வாரங்களாக தாக்குதல் முன்னெடுத்தும், அமெரிக்காவால் ஹவுதிகளை அடக்க முடியவில்லை என்றே கூறப்படுகிறது. 32 தற்காப்பு தாக்குதல்கள் செங்கடல் மற்றும் ஏதன் வளைகுடா வழியாக செல்லும் வணிக மற்றும் சர்வதேச…

லண்டனில் நட்சத்திர விடுதியாகும் உயரமான கோபுரம்!

இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் உள்ள "பிடி டவர்" எனப்படும் உயரமான கோபுரம் நட்சத்திர விடுதியாக மாற்றியமைக்கப்படவுள்ளது. பல வருடங்களாக இதனை பொதுமக்கள் நேரடியாக பயன்படுத்த முடியாமல் இருந்த நிலையில், அவர்களின் நேரடியான பயன்பாட்டுக்காக…

கனடாவிலிருந்து புறப்பட்ட விமானத்துக்கு விடுக்கப்பட்ட மிரட்டல்

கனடாவிலிருந்து அமெரிக்கா நோக்கிச் சென்றுகொண்டிருந்த விமானம் ஒன்று நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது அதற்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த கனடா விமானம் கடந்த 19ஆம் திகதி கனடாவின்…

விண்வெளியில் ஆணு ஆயுதங்களா..? ரஷ்ய அதிபர் புடின் வெளியிட்ட தகவல்!

விண்வெளியில் அணு ஆயுதங்களை வைக்கும் எந்த எண்ணமும் எங்களுக்கு இல்லை என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். விண்வெளியில் அணு ஆயுதம் உள்பட பேரழிவு ஏற்படுத்தக்கூடிய எந்த விதமான ஆயுதங்களையும் நிலைநிறுத்தக்கூடாது என்ற ஒப்பந்தம்…

உறவில் கடும் விரிசல் இருந்தும் பருப்பு இறக்குமதிக்கு கனடாவை நம்பியிருக்கும் இந்தியா

சீக்கிய பிரிவினைவாதி படுகொலையை அடுத்து, கனடாவுடன் உறவில் கடும் விரிசல் ஏற்பட்டிருந்தாலும் பருப்பு இறக்குமதி அளவை இந்தியா இருமடங்கு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியாகியுள்ளது. பருப்பு இறக்குமதி உற்பத்தியில் ஏற்பட்ட பற்றாக்குறை காரணமாக…

2024 நோபல் பரிசுப் பட்டியலில் எலான் மஸ்க்

2024-ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு எலான் மஸ்க் பெயரைப் பரிந்துரைக்க நார்வே நாடாளுமன்ற உறுப்பினரான மரியஸ் நில்சன் கோரிக்கை வைத்துள்ளார். டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைவரும் தொழிலதிபருமான எலான் மஸ்க் சமூக வலைத்தளமான…

கொழும்பில் பரபரப்பு; வேண்டுமென்றே காரால் மோதியதில் குடும்பஸ்தர் பலி

மோட்டார் சைக்கிள் ஒன்றை காரினால் மோதி விபத்துக்குள்ளாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தெஹிவளை - கடவத்தை வீதியில் பெரக்கும் மாவத்தைக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் மொரட்டுவை அல்விஸ் பெரேரா மாவத்தையைச் சேர்ந்த 3…

45 ஜெர்சிகளை அணிந்து கின்னஸ் சாதனை படைத்த சிறுமி

அமெரிக்காவின் வோஷிங்டனை சேர்ந்த சோபியா ஹைடன் என்ற சிறுமி ஒரே நேரத்தில் 45 ஜெர்சிகளை அணிந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். உலக சாதனை படைக்கும் போது, ​​சோபியா அணிந்திருந்த ஒவ்வொரு ஜெர்சியையும் இடுப்பு வரை இழுக்க வேண்டியிருந்தது, இது கின்னஸ்…

கொக்குத்தொடுவாய் மனித எச்சங்கள் 30 ஆண்டுகளுக்கு மேற்பட்டவை! அறிக்கையில் வெளிவந்த தகவல்

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி மீட்கப்பட்ட எச்சங்கள் 1994 ஆண்டு தொடக்கம் 1996 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குரியவை என ராஜ் சோமதேவவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாக சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு…

கொரோனா தடுப்பூசியால் ஆபத்து! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை !

சில கொரோனா தடுப்பூசிகளுடன் தொடர்புடைய இதயம், மூளை மற்றும் இரத்தக் கோளாறுகள் போன்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடிய சாத்தியம் அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டிருப்பதால் இலங்கையில் உள்ள மருத்துவ நிபுணர்கள் சுகாதார அதிகாரிகளை விழிப்புடன் இருக்குமாறு…