;
Athirady Tamil News

நாசாவுடன் இணைந்து அடுத்த ஆய்வுத் திட்டம்: இஸ்ரோ தலைவா் சோமநாத் அறிவிப்பு

இந்தியாவின் அடுத்த விண்வெளி ஆய்வுத் திட்டத்தை (நிசாா்) நாசாவுடன் இணைந்து மேற்கொள்ளவுள்ளதாக இஸ்ரோ தலைவா் எஸ்.சோமநாத் தெரிவித்தாா். இன்சாட் -3டிஎஸ் வெற்றிக்குப் பிறகு அவா் கூறியதாவது: ஜிஎஸ்எல்வி-எஃப்14 ராக்கெட் மூலம் இன்சாட் 3-டிஎஸ்…

காணி வாங்க காத்திருக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு : விலைகளில் ஏற்பட்டுள்ள…

இலங்கையில் காணிகளின் விலை எதிர்வரும் காலங்களில் வேகமாக வீழ்ச்சியடையுமென தெரிவிக்கப்படுகின்றது. பொருளாதார நிபுணர்களை மேற்கோள்காட்டி பத்திரிகை ஒன்று இது தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நடவடிக்கை குறித்த…

வடமாகாண சுகாதார பயிற்சி நிலையம் திறப்பு

வடமாகாண சுகாதார பயிற்சி நிலையம் (Provincial Health Training Centre) 34 வருடங்களின் பின்னர் மயிலிட்டி யில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மயிலிட்டி பகுதியில் சுகாதார திணைக்களத்திற்குரிய காணி 1990 ஆம் ஆண்டுக்கு பின்னர் பயன்பாடற்ற நிலையில்…

யாழில் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ள 300 ஏக்கர் விவசாய காணிகளை விடுவிக்க இராணுவம் இணக்கம்

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பிரதேச செயலகத்துக்குட்பட்ட வலிகாமம் வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் விடுவிக்கப்படாமல் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஒரு மாத காலத்துக்குள் சாதகமான பதிலை வழங்குமாறு இராணுவத்தினருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க…

வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள 07 ஆலயங்களில் வழிபட இராணுவம் கட்டுப்பாடுகளுடன்…

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேச செயலக பிரிவில் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள 21 ஆலயங்களில் 07 ஆலயங்களுக்கு சென்று வழிபாடு நடத்த இராணுவத்தினர் கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கியுள்ளனர். பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் உள்ளிட்ட 07…

கடலுக்கு அடியில் நிகழும் பாரிய மாற்றம்… புவித்தகடுகளின் அசைவால் ஆபத்தில் ஜப்பான்

ஜப்பான், ஹவாய் தீவுகள் உட்பட மேற்கு பசுபிக் பெருங்கடல் பகுதியில் அடிக்கடி நிலநடுக்கம் நிகழ்வதற்கு பொறுப்பாக இருக்கும் புவித்தகடு மேலும் விரிவடைந்து வருவதாக ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. பூமிக்கு அடியில் சிறியதும் பெரியதுமாக மொத்தம் 15…

விவசாயிகள் போராட்டம்: பாஜக தலைவா்களின் வீடுகள் முற்றுகை

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் விவசாயிகள் பஞ்சாப் எல்லையில் போராட்டம் நடத்தி வருவதற்கு ஆதரவாக, ஹரியாணாவில் விவசாயிகள் சங்கத்தினா் மாபெரும் டிராக்டா் பேரணியை சனிக்கிழமை நடத்தினா். பஞ்சாபில் பாஜக தலைவா்கள் மூவரின் இல்லத்தை விவசாயிகள்…

கச்ச தீவு திருவிழாவிற்கு ஒரு கோடி ரூபாயை அண்மித்த செலவீனம் – இந்திய தூதரகம் மௌனம்

கச்ச தீவு திருவிழாவிற்கு உத்தேச செலவீனமாக 90 இலட்ச ரூபாய் மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் , 10 இலட்ச ரூபாயே திணைக்களங்கள் ஊடாக பெற்றுக்கொண்டுள்ளதாக யாழ்.,மாவட்ட செயலர் அ. சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். இம்முறை பயணிகளிடம் ஒரு வழி படகு பயண…

யாழ். போதனாவில் கடந்த ஆண்டு 91 சிறுமிகள் குழந்தைகளை பிரசவித்துள்ளனர்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடந்த ஆண்டு 91 சிறுமிகள் குழந்தைகளை பிரசவித்துள்ளனர் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான கால பகுதியில் 91 இளவயது கர்ப்பங்கள்…

இந்திய உயர்ஸ்தானிகர் – கிளிநொச்சி

கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு நேற்று(17.02) விஜயம் மேற்கொண்ட இந்திய உயர்ஸ்தானிகர் தலைமையிலான குழுவினரை கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி நளாயினி இன்பராஜ் அவர்கள் வரவேற்றுக்கொண்டார். தொடர்ந்து…

யாழில். போதைப்பொருள் தொடர்பில் இரு மாதங்களில் 250 வழக்குகள் தாக்கல்

யாழ்ப்பாணத்தில் கடந்த இரண்டு மாத கால பகுதியில் சுமார் 250 போதைப்பொருள் தொடர்பிலான வழக்குகள் நீதிமன்றங்களில் தொடரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் முதல் இந்த மாதம் வரையிலான காலப்பகுதியில் யாழ்.மாவட்டத்தில்…

ரஷ்யாவின் மூன்று போர் விமானங்களை சுட்டுவீழ்த்தியது உக்ரைன்

ரஷ்யாவின் மூன்று போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைனின் விமானப்படை நேற்று  (17) காலை நாட்டின் கிழக்குப் பகுதியில் மூன்று ரஷ்ய விமானங்களை சுட்டுவீழ்த்தியதாக தெரிவித்துள்ளன. உறுதிப்படுத்திய உக்ரைன்…

விபத்தில் சிக்கிய யாழ்.பிரபல வர்த்தகர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் நோயாளர் காவு வண்டியுடன் விபத்துக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த வர்த்தகர் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் சனிக்கிழமை உயிரிழந்துள்ளார். வடமராட்சி அல்வாய் பகுதியை சேர்ந்த சண்முகதாஸ் தர்மதாஸ் (வயது 54) என்பவரே…

இலங்கைக்கு மனித உரிமைகள் காப்பகம் விடுத்துள்ள எச்சரிக்கை

மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி தொடர்பான தரத்தில் இலங்கை பின்னோக்கிச் செல்வதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கை தொடர்ந்தும் தவறான நிர்வாகம் மற்றும் பொறுப்புக்கூறல் குறைபாடு காரணமாக ஏற்பட்ட பொருளாதார…

அமைச்சர் ஹரினுக்கு எதிராக வழக்கு தாக்கல்

சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவிற்கு எதிராக தேசப்பற்றுடைய தேசிய இயக்கம் வழக்குத் தொடர திட்டமிடப்பட்டுள்ளது. தேசப்பற்றுடைய தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் வைத்தியர் வசந்த பண்டார இந்த திட்டம் குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.…

மீகொட துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் இரு சந்தேகநபர்கள் கைது

மீகொட பொருளாதார மத்திய நிலையத்தில் பெண் ஊழியர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு பணத்தை கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில் இரு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மற்றும் துப்பாக்கிச்…

சமாதான நீதவான் நியமனத்திற்கான கல்வித்தகைமை தொடர்பில் வெளியான வர்த்தமானி

சமாதான நீதவான் நியமனத்திற்கான கல்வித் தகைமை மீண்டும் திருத்தப்பட்டுள்ளது. நீதி, சிறைச்சாலை மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால் கடந்த நவம்பர் மாதம் 27ஆம் திகதி சமாதான நீதவான்களுக்கான கல்வித் தகைமை தொடர்பில்…

விண்ணில் செலுத்தப்பட்டது இன்சாட்-3 டிஎஸ் செயற்கைக்கோள்

இந்தியாவினால் தயாரிக்கப்பட்டுள்ள இன்சாட்-3டி எஸ் என்ற செயற்கை கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. குறித்த செயற்கை கோள் வானிலை மாற்றங்களை துல்லியமாக கண்டறியும் திறன் கொண்டதென இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி…

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

இந்த ஆண்டுக்கான கொரிய மொழி பரீட்சை தொடர்பில் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவிவரும் விண்ணப்பப்படிவம் போலியானது என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது. கொரிய அரசாங்கத்தினால் இது தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்…

அஸ்வெசும விண்ணப்பத்தாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு

அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்களில் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. ஒரே நபர் பல விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஜயந்த…

இரு அரச நிறுவனங்களை ஒன்றிணைந்த நிறுவனமாக மாற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை வானொலி கூட்டுத்தாபனம் என்பன ஒன்றிணைந்த அரச நிறுவனமாக மாற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொது நிறுவனங்கள் மறுசீரமைப்புக் குழு வழங்கிய அறிவுறுத்தலின்…

பிறந்து 9 நாட்களே ஆன குழந்தையை 360,000 ரூபாவுக்கு விற்க முயன்ற தாய்

மினுவாங்கொடை பிரதேசத்தில் பிறந்து 9 நாட்களே ஆன குழந்தையை வேறு தரப்பினருக்கு சட்டவிரோதமான முறையில் விற்க முயன்ற பெண் ஒருவர் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார். விமானப்படை புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸ்…

அரச குடும்பத்திற்கு திரும்ப ஆசைப்படும் இளவரசர் ஹரி: அரண்மனை வட்டாரத்தில் கசிந்த தகவல்

அரச குடும்பத்திற்கு மீண்டும் திரும்பி, பணிகளை முன்னெடுக்கவும், நோயால் பாதிக்கப்பட்டுள்ள தந்தைக்கு உதவவும் இளவரசர் ஹரி ஆசைப்படுவதாக அரணமனை வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. மனம் திறந்த இளவரசர் ஹரி மன்னர் சார்லஸ் மற்றும் அவரை…

பிரான்ஸ் விசா : வெளியான முக்கிய அறிவிப்பு!

பிரான்ஸ்க்கான விசா தொடர்பில் அந்த நாட்டு அரசாங்கம் உத்தியோகப்பூர்வ அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. பிரான்ஸின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையிலேயே, இந்த அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.…

ஆண்டு பிறந்து ஒன்றரை மாதத்தில் நிறைவேறிய பாபா வங்காவின் சில்லிட வைக்கும் இரண்டு கணிப்புகள்

2024ல் உலகப் பொருளாதாரத்தை பாதிக்கும் ஒரு பெரிய பொருளாதார நெருக்கடி உருவாகும் என்றும் புற்றுநோய்க்கு நிரந்தர தீர்வு ஏற்படும் என்றும் பாபா வங்கா கணித்துள்ளது நிறைவேறி வருவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். புற்றுநோய் தடுப்பூசி கண்பார்வை…

உக்ரைனுக்கு அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை: முன்னேரும் ரஷ்ய படைகள்

உக்ரைனுக்கு ரஷ்ய படையினர் தொடர்பில் அமெரிக்கா எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது. அதன்போது, உக்ரேனின் கிழக்குப் பகுதியில் உள்ள மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த அவ்டியீவ்கா நகரம்(Avdiivka City), ரஷ்ய படைகளால் கைப்பற்றப்படலாம் என்று…

மக்களுக்கு அதிகபட்ச நிவாரணங்களை வழங்க தயாராகும் இலங்கை அரசாங்கம்

நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த முடிந்த போதிலும், அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவை ஒப்பிடுகையில் மக்களின் வருமானம் போதிய அளவில் அதிகரிக்கவில்லை என்று ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம்…

இலங்கையில் செயற்கைகோளால் கண்டறியப்பட்ட எண்ணெய்கசிவு ; கசிவை ஏற்படுத்திய நிறுவனத்திற்கு 15…

செயற்கைக்கோள் கண்காணிப்பு மூலம் இலங்கை கடற்பரப்பில் எண்ணெய் கசிவை ஏற்படுத்திய நிறுவனத்திற்கு 15 மில்லியன் பணத்தை இலங்கை அபராதமாக விதித்துள்ளது. இதன் வாயிலாக இலங்கையில் முதன்முறையாக செயற்கைக்கோள் கண்காணிப்பு மூலம் எண்ணெய் கசிவு ஏற்படுவது…

தில்லி நேரு விளையாட்டு அரங்கம் அருகே தற்காலிக பந்தல் சரிந்து 8 பேர் காயம்

தில்லி ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம் நுழைவு வாயில் எண் 2 அருகே உள்ள அமைக்கப்படிருந்த தற்காலிக பந்தல் ஒன்று சனிக்கிழமை சரிந்து விழுந்தது. இதில், 8-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து…

கிழக்கு மாகாண சபை முன்னாள் தவிசாளரின் காரில் மோதுண்டு ஒருவர் பலி

தம்புள்ளை – பல் வெஹர பிரதேசத்தில் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் தவிசாளர் ஆரியவதி கலப்பத்தி பயணித்த காரில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து இன்று (17.02.2024) இடம்பெற்றுள்ளது. மாத்தளை - நாவுல பகுதியை சேர்ந்த 39…

பரபரப்பாகும் தென்னிலங்கை அரசியல்! அம்பலமாகும் சந்திரிக்காவின் சதித்திட்டம்

இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள நிறைவேற்று அதிகார அதிபர் முறையை நீக்குவது தொடர்பில் பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், குறித்த நடவடிக்கையின் பின்னணியில் முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இருப்பதாக குற்றம்…

அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ளுங்கள் : புடினின் கோரிக்கை!

ரஷ்ய நாட்டு தம்பதிகள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டுமென அந்த நாட்டு அதிபர் விளாடிமீர் புடின் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒரு தம்பதி குறைந்தது மூன்று குழந்தைகளையாவது பெற்றுக் கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். உக்ரைன்-ரஷ்ய…

வீதியில் உலரவிடப்படும் நெல்லினால் புற்றுநோய் ஏற்படும் அபாயம்

வீதியில் உலரவிடப்படும் நெல்லுடன் 'கற்மியம்' எனும் மூலகம் ஒன்று கலப்பதாகவும், எனவே அந்த நெல் அரிசியை உணவாக உட்கொள்ளும்போது புற்று நோய் ஏற்படும் வாய்ப்பிருப்பதாகவும் முல்லைத்தீவு பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் கு.அகிலேந்திரன் எச்சரிக்கை…

நாட்டு மக்களுக்கு இலங்கை மின்சார சபை வழங்கியுள்ள அறிவுறுத்தல்

நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலை தொடர்ந்து நீர் மின் உற்பத்தியை மட்டுப்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது. இந்த செயற்பாட்டினால் அனல் மின் உற்பத்தியை 63%ஆக அதிகரிக்க முடியும் என இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் நோயல்…