வெளிநாட்டு அழைப்புகளுக்கு பதிலளிக்க வேண்டாம்: தொலைத்தொடர்புத் துறை
வெளிநாட்டு செல்போன் எண்களிலிருந்து வரும் அழைப்புகளுக்கு பதிலளிக்க வேண்டாம் என்று தொலைத்தொடர்புத் துறை அறிவுறுத்தியிருக்கிறது.
மேலும், தொலைத்தொடர்புத்துறை, தனது சார்பாக அழைப்புகளை மேற்கொள்ள யாருக்கும் அங்கீகாரம் வழங்கவில்லை என்பதை…